TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு உயிரியல் – தாவரவியல் மார்ச் 2024: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

மார்ச் 2024 வினாத்தாளின் 8 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
ஓசோனின் தடிமனை அளவிடும் அலகு :
Q2
வெள்ளரியின் கனி நிறம் __________ க்கு உதாரணமாகும்.
Q3
மயோசோட்டிஸின் மகரந்த துகளின் அளவு __________ மைக்ரோ மீட்டர்.
Q4
கூற்று : காமா கதிர்கள் பொதுவாகக் கோதுமை வகைகளில் சடுதி மாற்றத்தைத் தூண்டப் பயன்படுகிறது.
காரணம் : ஏனெனில் அணுவிலிருந்து வரும் எலக்ட்ரான்களை அயனியாக்க இயலாத குறைவான ஆற்றலை எடுத்துச் செல்கிறது.
Q5
ஒளிச்சேர்க்கை சார் செயலூக்க கதிர்வீச்சின் அலைநீளம் இவற்றிற்கிடைப்பட்டதாகும்.
Q6
பொருத்துக.
வரிசை - I — வரிசை - II
(1) காராமணி — (i) பூசா சடபஹர்
(2) கோதுமை — (ii) பூசா சுவர்னிம்
(3) மிளகாய் — (iii) ஹிம்கிரி
(4) பிராசிகா — (iv) பூசா கோமல்
Q7
வேர்க்கடலையின் பிறப்பிடம் :
Q8
பிளாஸ்மிட் என்பது :