TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு உயிரியல் – தாவரவியல் துணைத் தேர்வு ஜூன் 2025: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

துணைத் தேர்வு ஜூன் 2025 வினாத்தாளின் 8 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
மெண்டலின் கலப்பின ஆய்வுகள் மேற்கொண்ட காலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
Q2
ஹேப்லோபாப்பஸ் கிரேஸிலிஸ் தாவரத்தின் இரட்டைமய குரோமோசோம்களின் எண்ணிக்கையை கண்டறிக.
Q3
EcoRI, DNA -வை துண்டிக்குமிடம் :
Q4
தன்னழுத்தக்கலனைப் பயன்படுத்தி நுண்ணுயிர் நீக்கம் செய்வதற்கு __________ நிமிடங்கள் மற்றும் __________ வெப்பநிலையில் மேற்கொள்ளப்படுகிறது.
Q5
'உலக வன தினம்' கொண்டாடப்படும் நாள் :
Q6
எந்த ஒன்று உணவுச்சங்கிலியின் இறங்கு வரிசை ஆகும் ?
Q7
தோல் புற்றுநோயை அதிகரிக்கும் நிகழ்வு எந்த வளிமண்டல வாயு குறைவு காரணமாக ஏற்படுகிறது ?
Q8
வரிசை ஒன்றை - I (பயிர்) வரிசை இரண்டுடன் - II (நோய் எதிர்க்கும் திறனுடைய இரகம்) பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு.
(1) காராமணி — (i) ஹிம்கிரி
(2) கோதுமை — (ii) பூசா கோமல்
(3) மிளகாய் — (iii) பூசா சடபஹர்
(4) பிராசிகா — (iv) பூசா சுவர்னிம்