TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு உயிரியல் – தாவரவியல் துணைத் தேர்வு ஜூன் 2026: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

துணைத் தேர்வு ஜூன் 2026 வினாத்தாளின் 7 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
தாவர திசு வளர்ப்பில் திடப்படுத்தும் காரணியாகப் பயன்படுத்தப்படுவது :
Q2
கீழ்கண்ட எந்த மண்ணின் நீர் தாவரங்களுக்குப் பயன்படுகிறது ?
Q3
ஒரே குரோமோசோமில் காணப்படும் இரு மரபணுக்கள் குறிப்பிட்ட தொலைவில் அமைந்திருந்தால் அவை ________ என அழைக்கப்படுகின்றன.
Q4
பட்டியல் ஒன்றைப் பட்டியல் இரண்டுடன் பொருத்துக :
பட்டியல் I (உயிரி உரம்) - பட்டியல் II (உயிரினங்கள்)
(1) தனி வாழ் உயிரி N₂ - (i) ஆஸ்பர்ஜில்லஸ்
(2) கூட்டுயிரி N₂ - (ii) அமானிடா
(3) P கரைக்கும் திறனுடையது - (iii) ரைசோபியம்
(4) P இடம் மாற்றும் திறனுடையது - (iv) அசடோபாக்டர்
Q5
மரப்புல்வெளி தொகுப்பில் தீவனத்திற்காக வளர்க்கப்படுகின்ற தாவரங்கள் :
Q7
இரு பண்பு சோதனைக் கலப்பின் மரபணுவாக்க விகிதம் :
Q8
சதர்ன் கலப்பினமாக்கல் தொழில்நுட்ப முறையின் குரோமோசோம் DNA பகுப்பாய்வு எதில் பயன்படுவதில்லை ?