பிரிவு – 1 / SECTION – 1
பகுதி – I (உயிரி-தாவரவியல்) (மதிப்பெண்கள் : 35). குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
PART – I (BIO-BOTANY) (Marks : 35). Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
கீழ்கண்ட எந்தப் பயிர் இரகம் அதன் நோய் எதிர்க்கும் திறனுடன் சரியாக பொருந்தியுள்ளது ?
இரகங்கள் - நோய் எதிர்க்கும் திறன்
இரகங்கள் - நோய் எதிர்க்கும் திறன்
(அ) பூசா சுப்ரா - மிளகாய் தேமல் வைரஸ்
(ஆ) பூசா கோமல் - பாக்டீரிய அழுகல்
(இ) பூசா சுவர்னிம் - கருப்பு அழுகல்
(ஈ) பூசா சடபஹர் - வெண் துரு
Which one of the following crop varieties correctly matches with its resistance to a disease ?
Variety - Resistance to disease
Variety - Resistance to disease
(a) Pusa Shubhra - Chilli mosaic virus
(b) Pusa Komal - Bacterial blight
(c) Pusa Swarnim - Black rot
(d) Pusa Sadabahar - White rust
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Pusa Komal - Bacterial blight · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
2.
தனித்து வாழும் நைட்ரஜனை நிலைப்படுத்தும் மற்றும் அசோலா என்ற நீர் பெரணியில் ஒருங்குயிரியாக வாழும் சயனோபாக்டீரியம் :
(அ) குளோரெல்லா
(ஆ) நாஸ்டாக்
(இ) ரைசோபியம்
(ஈ) அனபீனா
A free living nitrogen fixing cyanobacterium which can also form symbiotic association with the water fern Azolla.
(a) Chlorella
(b) Nostoc
(c) Rhizobium
(d) Anabaena
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) Anabaena · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
3.
தன்னழுத்தகலனைப் பயன்படுத்தி நுண்ணுயிர் நீக்கம் செய்வதற்கு __________ நிமிடங்கள் மற்றும் __________ வெப்பநிலையில் மேற்கொள்ளப்படுகிறது.
(அ) 15 முதல் 30 நிமிடங்கள் மற்றும் 121°C
(ஆ) 10 முதல் 30 நிமிடங்கள் மற்றும் 125°C
(இ) 10 முதல் 20 நிமிடங்கள் மற்றும் 121°C
(ஈ) 15 முதல் 20 நிமிடங்கள் மற்றும் 125°C
The time duration for sterilization process by using autoclave is __________ minutes and the temperature is __________.
(a) 15 to 30 minutes and 121°C
(b) 10 to 30 minutes and 125°C
(c) 10 to 20 minutes and 121°C
(d) 15 to 20 minutes and 125°C
விடையைக் காட்டு ▾
(அ) / (a) 15 to 30 minutes and 121°C · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
4.
"சடுதி மாற்றக் கோட்பாட்டை" முன்மொழிந்தவர் :
(அ) C.B. பிரிட்ஜஸ்
(ஆ) T. போவேரி
(இ) W.S. சட்டன்
(ஈ) ஹியுகோ டீ வ்ரிஸ்
"Mutation theory" was proposed by :
(a) C.B. Bridges
(b) T. Boveri
(c) W.S. Sutton
(d) Hugo de Vries
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) Hugo de Vries · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
5.
கீழ்கண்டவற்றில் எது சிதைவு செயல்முறை அல்ல ?
(அ) வளர்மாற்றம்
(ஆ) வடிதல்
(இ) துணுக்காதல்
(ஈ) சிதைமாற்றம்
Which of the following is not the mechanism of decomposition ?
(a) Anabolism
(b) Eluviation
(c) Fragmentation
(d) Catabolism
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Anabolism · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
6.
ஓங்குத்தன்மை மறைத்தலின் விகிதமானது :
(அ) 9 : 3 : 4
(ஆ) 9 : 3 : 3 : 1
(இ) 9 : 6 : 1
(ஈ) 12 : 3 : 1
The dominant epistasis ratio is :
(a) 9 : 3 : 4
(b) 9 : 3 : 3 : 1
(c) 9 : 6 : 1
(d) 12 : 3 : 1
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) 12 : 3 : 1 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
7.
தனி செல் புரத உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பாசி :
(அ) கேண்டிடா யுட்டிலிஸ்
(ஆ) குளோரெல்லா
(இ) அல்கலிஜீன்ஸ்
(ஈ) செல்லுலோமோனாஸ்
The alga used in the production of Single Cell Protein is :
(a) Candida utilis
(b) Chlorella
(c) Alcaligenes
(d) Cellulomonas
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Chlorella · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
8.
ஓசோனின் தடிமனை அளவிடும் அலகு __________.
(அ) டாப்சன்
(ஆ) ஜூல்
(இ) வாட்
(ஈ) கிலோ
The unit for measuring Ozone thickness.
(a) Dobson
(b) Joule
(c) Watt
(d) Kilo
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Dobson · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
பிரிவு – 2 / SECTION – 2
குறிப்பு : கீழ்காணும் வினாக்களில் ஏதேனும் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Note : Answer any four of the following questions.
9.
பல்கூட்டு அல்லீல்கள் – வரையறுக்கவும்.
Define Multiple alleles.
2 marks
10.
கருப்பையின் அமைப்பை படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்.
Draw the structure of Embryo Sac and label the parts.
2 marks
11.
களைக்கொல்லியைத் தாங்கும் தன்மையுடைய பயிர்களின் அனுகூலங்கள் இரண்டினை எழுதுக.
Write any two advantages of Herbicide Tolerant Crops.
2 marks
12.
கீழ்கண்ட தரவுகளைக் கொண்டு உணவு சங்கிலியை உருவாக்குக.
பருந்து, தாவரங்கள், தவளை, பாம்பு, வெட்டுக்கிளி
பருந்து, தாவரங்கள், தவளை, பாம்பு, வெட்டுக்கிளி
Construct the food chain with the following data.
Hawk, Plants, Frog, Snake, Grasshopper
Hawk, Plants, Frog, Snake, Grasshopper
2 marks
13.
கலப்புறுத்தலின் பல்வேறு வகைகளைக் குறிப்பிடுக.
Mention the different types of hybridization.
2 marks
14.
‘பையிடுதல்’ என்றால் என்ன ?
What is 'Bagging' ?
2 marks
பிரிவு – 3 / SECTION – 3
குறிப்பு : கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 19 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any three of the following questions. Q. No. 19 is compulsory.
15.
மரபணு வரைபடத்தின் பயன்களை எழுதுக.
Write the uses of genetic mapping.
3 marks
16.
பொதுவாக மனிதனின் செயல்பாடுகள் சூழல் மண்டலத்திற்கு எதிராகவே உள்ளது. ஒரு மாணவனாக நீ சூழல் மண்டல பாதுகாப்பிற்கு எவ்வாறு உதவுவாய் ?
Generally human activities are against to the ecosystem, where as you a student how will you help to protect ecosystem ?
3 marks
17.
புவி வெப்பமடைதலின் விளைவுகள் யாவை ?
What are the effects of Global Warming ?
3 marks
18.
டபீட்டத்தின் பணிகளை பட்டியலிடுக.
List out the functions of Tapetum.
3 marks
19.
மரபணுப் பொறியியலில் தேவைப்படும் மிக முக்கிய நொதிகளின் பெயர்களை எழுதுக.
Name the most important enzymes, required for genetic engineering.
3 marks
பிரிவு – 4 / SECTION – 4
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
20.
(அ)பசுங்கணிக மரபணு சார்ந்த பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் வெளி கொணர்க.
(a)Bring out the inheritance of chloroplast gene with an example.
அல்லது / OR
(ஆ)உறைகுளிர் பாதுகாப்பு பற்றி விளக்குக.
(b)Explain about Cryopreservation.
5 marks
21.
(அ)தாவரங்களின் பல்வகை இடைச்செயல்களை அட்டவணைப்படுத்துக.
(a)Tabulate different interactions of plants.
அல்லது / OR
(ஆ)மஞ்சளின் பயன்களை விவரிக்கவும்.
(b)Describe the uses of Turmeric.
5 marks