TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு உயிரியல் – தாவரவியல்: முந்தைய ஆண்டு கலப்புத் தேர்வு

அனைத்து 13 வினாத்தாள்களின் (2020–2026) வினாக்களும் ஒரே தேர்வில். ஒவ்வொரு வினாவிலும் அது இடம்பெற்ற வினாத்தாள் காட்டப்படுவதால், எந்த ஆண்டில் என்ன கேட்கப்பட்டது என்பதையும் அறியலாம்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

அனைத்து முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
மீதமுள்ள நேரம்00:00
Q1 மார்ச் 2026
கீழ்கண்ட எந்தப் பயிர் இரகம் அதன் நோய் எதிர்க்கும் திறனுடன் சரியாக பொருந்தியுள்ளது ?
இரகங்கள் - நோய் எதிர்க்கும் திறன்
Q2 துணைத் தேர்வு ஜூன் 2026
தாவர திசு வளர்ப்பில் திடப்படுத்தும் காரணியாகப் பயன்படுத்தப்படுவது :
Q3 மார்ச் 2026
தனித்து வாழும் நைட்ரஜனை நிலைப்படுத்தும் மற்றும் அசோலா என்ற நீர் பெரணியில் ஒருங்குயிரியாக வாழும் சயனோபாக்டீரியம் :
Q4 துணைத் தேர்வு ஜூன் 2026
கீழ்கண்ட எந்த மண்ணின் நீர் தாவரங்களுக்குப் பயன்படுகிறது ?
Q5 மார்ச் 2026
தன்னழுத்தகலனைப் பயன்படுத்தி நுண்ணுயிர் நீக்கம் செய்வதற்கு __________ நிமிடங்கள் மற்றும் __________ வெப்பநிலையில் மேற்கொள்ளப்படுகிறது.
Q6 துணைத் தேர்வு ஜூன் 2026
ஒரே குரோமோசோமில் காணப்படும் இரு மரபணுக்கள் குறிப்பிட்ட தொலைவில் அமைந்திருந்தால் அவை ________ என அழைக்கப்படுகின்றன.
Q7 மார்ச் 2026
"சடுதி மாற்றக் கோட்பாட்டை" முன்மொழிந்தவர் :
Q8 துணைத் தேர்வு ஜூன் 2026
பட்டியல் ஒன்றைப் பட்டியல் இரண்டுடன் பொருத்துக :
பட்டியல் I (உயிரி உரம்) - பட்டியல் II (உயிரினங்கள்)
(1) தனி வாழ் உயிரி N₂ - (i) ஆஸ்பர்ஜில்லஸ்
(2) கூட்டுயிரி N₂ - (ii) அமானிடா
(3) P கரைக்கும் திறனுடையது - (iii) ரைசோபியம்
(4) P இடம் மாற்றும் திறனுடையது - (iv) அசடோபாக்டர்
Q9 மார்ச் 2026
கீழ்கண்டவற்றில் எது சிதைவு செயல்முறை அல்ல ?
Q10 துணைத் தேர்வு ஜூன் 2026
மரப்புல்வெளி தொகுப்பில் தீவனத்திற்காக வளர்க்கப்படுகின்ற தாவரங்கள் :
Q11 மார்ச் 2026
ஓங்குத்தன்மை மறைத்தலின் விகிதமானது :
Q12 மார்ச் 2026
தனி செல் புரத உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பாசி :
Q13 துணைத் தேர்வு ஜூன் 2026
இரு பண்பு சோதனைக் கலப்பின் மரபணுவாக்க விகிதம் :
Q14 மார்ச் 2026
ஓசோனின் தடிமனை அளவிடும் அலகு __________.
Q15 துணைத் தேர்வு ஜூன் 2026
சதர்ன் கலப்பினமாக்கல் தொழில்நுட்ப முறையின் குரோமோசோம் DNA பகுப்பாய்வு எதில் பயன்படுவதில்லை ?
Q16 துணைத் தேர்வு ஜூன் 2025
மெண்டலின் கலப்பின ஆய்வுகள் மேற்கொண்ட காலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
Q17 மார்ச் 2025
இனிப்பு பட்டாணித் தாவரத்திலுள்ள பிணைப்புத் தொகுதிகள் :
Q18 துணைத் தேர்வு ஜூன் 2025
ஹேப்லோபாப்பஸ் கிரேஸிலிஸ் தாவரத்தின் இரட்டைமய குரோமோசோம்களின் எண்ணிக்கையை கண்டறிக.
Q19 மார்ச் 2025
தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் சூரிய ஒளியின் அளவு :
Q20 துணைத் தேர்வு ஜூன் 2025
EcoRI, DNA -வை துண்டிக்குமிடம் :
Q21 மார்ச் 2025
கருவுறா கனிகளில் __________ காணப்படுவதில்லை.
Q22 துணைத் தேர்வு ஜூன் 2025
தன்னழுத்தக்கலனைப் பயன்படுத்தி நுண்ணுயிர் நீக்கம் செய்வதற்கு __________ நிமிடங்கள் மற்றும் __________ வெப்பநிலையில் மேற்கொள்ளப்படுகிறது.
Q23 மார்ச் 2025
சதர்ன் ஒற்றியெடுப்பு தொழில்நுட்பமுறை எவற்றைப் பிரித்தெடுக்க பயன்படுத்தப்படுகிறது ?
Q24 துணைத் தேர்வு ஜூன் 2025
'உலக வன தினம்' கொண்டாடப்படும் நாள் :
Q25 மார்ச் 2025
வைரஸ் அற்ற தாவரங்கள் __________ ல் இருந்து உருவாக்கப்படுகின்றன.
Q26 துணைத் தேர்வு ஜூன் 2025
எந்த ஒன்று உணவுச்சங்கிலியின் இறங்கு வரிசை ஆகும் ?
Q27 மார்ச் 2025
கர்நாடகாவின் சிர்சி என்னும் இடத்தில் சூழலைப் பாதுகாக்கும் மக்களின் இயக்கம் :
Q28 துணைத் தேர்வு ஜூன் 2025
தோல் புற்றுநோயை அதிகரிக்கும் நிகழ்வு எந்த வளிமண்டல வாயு குறைவு காரணமாக ஏற்படுகிறது ?
Q29 மார்ச் 2025
பெடாஜெனிஸிஸ் (Pedogenesis) என்பது __________ உடன் தொடர்புடையது.
Q30 துணைத் தேர்வு ஜூன் 2025
வரிசை ஒன்றை - I (பயிர்) வரிசை இரண்டுடன் - II (நோய் எதிர்க்கும் திறனுடைய இரகம்) பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு.
(1) காராமணி — (i) ஹிம்கிரி
(2) கோதுமை — (ii) பூசா கோமல்
(3) மிளகாய் — (iii) பூசா சடபஹர்
(4) பிராசிகா — (iv) பூசா சுவர்னிம்
Q31 மார்ச் 2025
பின்வருவனவற்றுள் எது பல்கூட்டு பாரம்பரியத்திற்கு உதாரணமாகும் ?
Q32 மார்ச் 2024
ஓசோனின் தடிமனை அளவிடும் அலகு :
Q33 துணைத் தேர்வு ஜூன் 2024
கீழ்கண்டவற்றுள் எது படிம சுழற்சியல்ல ?
Q34 மார்ச் 2024
வெள்ளரியின் கனி நிறம் __________ க்கு உதாரணமாகும்.
Q35 துணைத் தேர்வு ஜூன் 2024
கூற்று : மஞ்சள் பல்வேறு புற்றுநோய்களை எதிர்க்கிறது. காரணம் : மஞ்சளில் குர்குமின் என்ற ஆண்டிஆக்ஸிடெண்ட் உள்ளது.
Q36 மார்ச் 2024
மயோசோட்டிஸின் மகரந்த துகளின் அளவு __________ மைக்ரோ மீட்டர்.
Q37 துணைத் தேர்வு ஜூன் 2024
ஊடு கடத்தும் திசு காணப்படுவது :
Q38 மார்ச் 2024
கூற்று : காமா கதிர்கள் பொதுவாகக் கோதுமை வகைகளில் சடுதி மாற்றத்தைத் தூண்டப் பயன்படுகிறது.
காரணம் : ஏனெனில் அணுவிலிருந்து வரும் எலக்ட்ரான்களை அயனியாக்க இயலாத குறைவான ஆற்றலை எடுத்துச் செல்கிறது.
Q39 துணைத் தேர்வு ஜூன் 2024
தோல் புற்றுநோயை அதிகரிக்கும் நிகழ்வு எந்த வளிமண்டல வாயு குறைவு காரணமாக ஏற்படுகிறது ?
Q40 மார்ச் 2024
ஒளிச்சேர்க்கை சார் செயலூக்க கதிர்வீச்சின் அலைநீளம் இவற்றிற்கிடைப்பட்டதாகும்.
Q41 துணைத் தேர்வு ஜூன் 2024
குட்டை மரபணு உடையக் கோதுமை :
Q42 மார்ச் 2024
பொருத்துக.
வரிசை - I — வரிசை - II
(1) காராமணி — (i) பூசா சடபஹர்
(2) கோதுமை — (ii) பூசா சுவர்னிம்
(3) மிளகாய் — (iii) ஹிம்கிரி
(4) பிராசிகா — (iv) பூசா கோமல்
Q43 துணைத் தேர்வு ஜூன் 2024
ஒரு அயல் அறுமடியம் கொண்டிருப்பது :
Q44 மார்ச் 2024
வேர்க்கடலையின் பிறப்பிடம் :
Q45 துணைத் தேர்வு ஜூன் 2024
கீழ்க்கண்ட எந்த மண்ணின் நீர் தாவரங்களுக்குப் பயன்படுகிறது ?
Q46 மார்ச் 2024
பிளாஸ்மிட் என்பது :
Q47 துணைத் தேர்வு ஜூன் 2024
தாவர திசுவளர்ப்பில் திடப்படுத்தும் காரணியாகப் பயன்படுத்தப்படுவது :
Q48 மார்ச் 2023
காடுகள் அழித்தல் எதை முன்னிறுத்திச் செல்வதில்லை ?
Q49 துணைத் தேர்வு ஜூன் 2023
நன்னீர் குளச் சூழலில் வாழும் வேரூன்றிய தற்சார்பு ஜீவிகள் :
Q50 மார்ச் 2023
ஏலக்காய் __________ குடும்பத்தைச் சேர்ந்தது.
Q51 துணைத் தேர்வு ஜூன் 2023
மரபுசாராப் பாரம்பரியம் வரிசையில் காணப்படும் மரபணுக்களைக் கொண்டது :
Q52 மார்ச் 2023
சாகுபடிக்கு ஏற்ற மண் வகை :
Q53 துணைத் தேர்வு ஜூன் 2023
விதையில் சூல்காம்பினால் ஏற்படும் தழும்பு :
Q54 மார்ச் 2023
வைரஸ் அற்ற தாவரங்கள் __________ ல் இருந்து உருவாக்கப்படுகின்றன.
Q55 துணைத் தேர்வு ஜூன் 2023
கீழ்கண்டவற்றுள் எது படிம சுழற்சியல்ல ?
Q56 மார்ச் 2023
__________ "இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை" என அழைக்கப்படுகிறார்.
Q57 துணைத் தேர்வு ஜூன் 2023
சரியான இணையைக் கண்டறிக.
Q58 மார்ச் 2023
டெஃப்ரோசியா பெர்பியூரியா ஒரு __________.
Q59 துணைத் தேர்வு ஜூன் 2023
pBR 322-ல், pBR என்பது :
Q60 மார்ச் 2023
கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது பெரு கேமிட்டகத் தாவரத்தைக் குறிக்கிறது ?
Q61 துணைத் தேர்வு ஜூன் 2023
கர்நாடகாவின் சிர்சி என்னும் இடத்தில் சூழலைப் பாதுகாக்கும் மக்களின் இயக்கம் :
Q62 மார்ச் 2023
மகுட கழலையை உண்டாக்கும் பாக்டீரியா :
Q63 துணைத் தேர்வு ஜூன் 2023
குட்டை மரபணு உடையக் கோதுமை :
Q64 மே 2022
DNA -வை ஈகோரி துண்டிக்குமிடம் :
Q65 துணைத் தேர்வு ஜூலை 2022
முளைவேர் உறை காணப்படும் தாவரம் ________.
Q66 மே 2022
பெடாஜெனிசிஸ் (Pedogenesis) என்பது எதனுடன் தொடர்புடையது ?
Q67 மே 2022
டெக்டோனா கிராண்டிஸ் என்பது ________ குடும்பத்தின் தாவரம்.
Q68 துணைத் தேர்வு ஜூலை 2022
பல இருவித்திலை தாவரங்களில் கழலையைத் தூண்டுவதற்கு காரணமான பாக்டீரியா ________.
Q69 மே 2022
காடுகள் அழிக்கப்படுதல் எனப்படுவது :
Q70 துணைத் தேர்வு ஜூலை 2022
தன்னழுத்தக் கலனைப் பயன்படுத்தி நுண்ணுயிர் நீக்கம் ________ நிமிடங்கள் மற்றும் ________ வெப்பநிலையில் மேற்கொள்ளப்படுகிறது.
Q71 மே 2022
எத்திடியம் புரோமைடு எந்த தொழில்நுட்பமுறையில் பயன்படுத்தப்படுகிறது ?
Q72 துணைத் தேர்வு ஜூலை 2022
கீழ்க்கண்ட எந்த மண்ணின் நீர் தாவரங்களுக்குப் பயன்படுகிறது?
Q73 மே 2022
மூடுவிதைத் தாவரங்களில் ஆண் கேமிட்டகத் தாவரத்தின் முதல் செல் :
Q74 துணைத் தேர்வு ஜூலை 2022
தோல் புற்றுநோயை அதிகரிக்கும் நிகழ்வு எந்த வளிமண்டல வாயு குறைவு காரணமாக ஏற்படுகிறது?
Q75 மே 2022
ஓங்குதன்மை மறைத்தலின் விகிதமானது :
Q76 துணைத் தேர்வு ஜூலை 2022
________ என்பது தாவரப் பயிர்ப் பெருக்கத்தின் புதிய பண்புகளை வளர்க்கவும், வேகப்படுத்தவும் பயன்படுத்தும் வழிமுறையாகும்.
Q77 மே 2022
ஒரே ரகத் தாவரங்களுக்கிடையே கலப்பு செய்வது ________ என அழைக்கப்படுகிறது.
Q78 துணைத் தேர்வு ஜூலை 2022
கீழ்க்கண்ட கூற்றுகளை கவனித்து பின்வருவனவற்றுள் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
கூற்று I: சித்த மருத்துவத்தின் மருந்து ஆதாரமாக மூலிகைகள், விலங்குகளின் பாகங்கள், தாதுக்கள், கனிமங்கள் போன்றவைகள் உள்ளன.
கூற்று II: நீண்ட நாட்கள் கெடாத மருந்துகள் தயாரிக்க கனிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
Q79 துணைத் தேர்வு 2021
ரெஸ்ட்ரிக்ஷன் நொதிகள் என்பது :
Q80 துணைத் தேர்வு 2021
நிலவேம்பு __________ குடும்பத்தைச் சேர்ந்தது.
Q81 துணைத் தேர்வு 2021
தோட்டப் பட்டாணியில் மெண்டல் மேற்கொண்ட ஆய்வில், உருண்டை வடிவ விதை (RR), சுருங்கிய விதைகள் (rr) -க்கு ஓங்கியும், மஞ்சள் விதையிலையானது (YY) பசுமையான விதையிலைக்கு (yy) ஓங்கியும் காணப்படின் இரண்டாம் தலைமுறை F₂ -வில் எதிர்பார்க்கப்படும் RRYY × rryy புறத்தோற்றம் யாது ?
Q82 துணைத் தேர்வு 2021
ஓர் உயிரினம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமைந்து தனது பணியினைச் செயல்படுத்தும் சூழ்நிலைத் தொகுப்பு :
Q83 துணைத் தேர்வு 2021
பொருத்துக.
(1) முழுஆக்குத்திறன் - (i) முதிர்ந்த செல் மீண்டும் ஆக்குத்திசுவாக மாறுதல்
(2) வேறுபாடிழத்தல் - (ii) செல்களின் உயிரி வேதிய மற்றும் அமைப்பிய மாற்றங்கள்
(3) பிரிகூறு - (iii) முழுத்தாவரமாக வளரக்கூடிய உயிருள்ள செல்களின் பண்பு
(4) வேறுபாடுறுதல் - (iv) வளர்ப்பு ஊடகத்திற்கு தேர்ந்தெடுத்த தாவரத் திசுவை மாற்றுதல்
Q84 துணைத் தேர்வு 2021
கருவுறா கனிகளில் __________ காணப்படுவதில்லை.
Q85 துணைத் தேர்வு 2021
ஓசோனின் தடிமனை அளவிடும் அலகு :
Q86 துணைத் தேர்வு 2021
ஹெட்டிரோசிஸ் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்திய அறிவியலாளர் ?
Q87 மார்ச் 2020
வைரஸ் அற்ற தாவரங்கள் இதிலிருந்து உருவாக்கப்படுகின்றன :
Q88 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
ஒரு மரபணுவின் இரு வேறுபட்ட வடிவங்கள்/வடிவம் :
Q89 மார்ச் 2020
வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த, வேளாண் காடுகளில் வளர்க்கப்படும் மரங்களைக் குறிப்பிடுக.
Q90 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
கூற்று (கூ) : வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது சடுதி மாற்றத்தின் வீதமும் அதிகரிக்கும். காரணம் (கா) : வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது நியுக்ளியோடைடுகளுக்கு இடையே உள்ள ஹைட்ரஜன் பிணைப்புகள் உடைக்கப்படுகிறது.
Q91 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
தவறான இணையை கண்டறிக.
Q92 மார்ச் 2020
பொருத்துக :
(1) ஸ்டெனோபேதிக்   (i) உப்புத்தன்மை
(2) ஸ்டெனோசியஸ்   (ii) நீர்வாழ் இடத்தின் ஆழம்
(3) ஸ்டெனோஹாலைன்   (iii) உணவு
(4) ஸ்டெனோஃபாஜிக்   (iv) வாழிடத் தேர்வு
Q93 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
தாவர திசு வளர்ப்பில் திடப்படுத்தும் காரணியாக பயன்படுத்தப்படுவது :
Q94 மார்ச் 2020
ஆஞ்சியோஸ்பெர்ம்களின் ஆண் கேமிட்டோபைட்டின் முதல் செல் :
Q95 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
ஓரபாங்கி என்பது :
Q96 மார்ச் 2020
எது அடிக்கடி ஒரு 'மரபணு வெளிப்பாடு அறிவிப்பாளர்' கருவியாக பயன்படுத்தப்படுகிறது ?
Q97 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
பேரண்டத்தில் உள்ள ஆற்றலின் அளவு நிலையானது என்பது :
Q98 மார்ச் 2020
ஓசோனின் அடிவளி மண்டலம் எனப்படுவது :
Q99 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
'பசுமை புரட்சி' என்ற சொல்லை உருவாக்கியவர் :
Q100 மார்ச் 2020
பூச்சி மற்றும் உவர் தன்மையை தாங்கும் தாவரத்தின் பெயர் :
Q101 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
தாவர பயிர் பெருக்கத்தின் பழமை மற்றும் அடிப்படை முறை :