TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு உயிரியல் – விலங்கியல் துணைத் தேர்வு ஜூன் 2023: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

துணைத் தேர்வு ஜூன் 2023 வினாத்தாளின் 7 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
ஒரு சிறந்த தொற்று நீக்கியாக கழிவு நீர் சுத்திகரிப்பில் பயன்படுத்தப்படுவது :
Q3
கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகும் வகை :
Q4
'தொழிற்சாலை மெலானினாக்கம்' என்ற நிகழ்வு விளக்குவது :
Q5
கீழ் உள்ள குழுக்களுள், பாக்டீரிய பால்வினை நோய்க்குழுவைக் கண்டறிக.
Q6
ஆண்பால் ஹார்மோனான, டெஸ்டோஸ்டீரானை சுரப்பது :
Q7
புரதச் சேர்க்கை நிகழ்ச்சி மைய செயல்திட்டத்தின் சரியான வரிசையைக் கண்டறிக.
Q8
பொருத்துக :
வரிசை I — வரிசை II
(1) லீஷ்மேனியா டோனோவானி — (i) அமீபியாசிஸ்
(2) உச்சரீரியா பான்கிராஃப்டி — (ii) காலா - அசார்
(3) டிரிப்பனோசோமா கேம்பியன்ஸ் — (iii) தூக்க வியாதி
(4) எண்டமீபா ஹிஸ்டாலிடிகா — (iv) யானைக்கால் நோய்