TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு உயிரியல் – விலங்கியல் துணைத் தேர்வு ஜூன் 2024: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

துணைத் தேர்வு ஜூன் 2024 வினாத்தாளின் 8 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
ஹெர்ஷே மற்றும் சேஸ் ஆகியோர் பாக்டீரியோஃபேஜில் செய்த ஆய்வு எதனைக் காட்டுகிறது ?
Q2
பனிப்புகை எதிலிருந்து பெறப்படுகிறது ?
Q3
“தொழிற்சாலை மெலானினாக்கம்” என்ற நிகழ்வு கீழ்க்கண்ட எதனை விளக்குகிறது ?
Q4
ஒரு கருத்தடை மாத்திரை அண்ட செல் வெளியீட்டை எவ்வாறு தடுக்கிறது ?
Q5
நன்னீரிலிருந்து கடல் நீருக்கு நகரும் விலங்கினங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?
Q6
கிளைன்ஃபெல்டர் சிண்ட்ரோம் குரோமோசோம் தொகுப்பு வரைபடம் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது ?
Q7
எய்ட்ஸ் வைரஸில் காணப்படுவது :
Q8
ஆண் பால் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரான் சுரக்கும் இடம் :