TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு உயிரியல் – விலங்கியல் துணைத் தேர்வு ஜூன் 2026: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

துணைத் தேர்வு ஜூன் 2026 வினாத்தாளின் 8 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
உயிரியப் பல்வகைத்தன்மை என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார் ?
Q2
இன்சுலின் - இரு சங்கிலிகளிலும் எத்தனை அமினோ அமிலங்கள் அமைந்துள்ளன ?
Q3
C₆H₁₂O₆ (குளுக்கோஸ்) —(ஈஸ்ட், நொதித்தல்)→ ________ + ________
Q4
முதன் முதலில் பொருள் கண்டறியப்பட்ட 'கோடான்' ________ ஆகும். இது ________ அமினோ அமிலத்திற்கான குறியீடு ஆகும்.
Q5
மனிதனின் ABO இரத்த வகைகளை கட்டுப்படுத்துவது :
Q6
வளர்கருவின் இதயத்துடிப்பு வீதம் நிமிடத்திற்கு ________.
Q7
முதிர்ந்த விந்து செல்கள் சேகரிக்கப்படும் இடம் :
Q8
பொருத்துக :
(1) எளிய ஒழுங்கற்ற இரு சமபிளவு முறை - (i) செராஷியம்
(2) கிடைமட்ட இரு சமபிளவு முறை - (ii) அமீபா
(3) நீள்மட்ட இரு சமபிளவு முறை - (iii) யூக்ளினா
(4) சாய்வுமட்ட இரு சமபிளவு முறை - (iv) பாரமீசியம்