TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு தாவரவியல் மார்ச் 2020: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

மார்ச் 2020 வினாத்தாளின் 14 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் சூரிய ஒளியின் அளவு :
Q2
கூற்று : அராபிடாப்சிஸ் தாவரக் குரோமோசோமின் டெலோமியரில் TTTAGGG என்ற நியூக்ளியோடைட் தொடர் வரிசை டெலோமியரை அமைக்கிறது. காரணம் : இதன் உருவாக்கத்திற்கு ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ் எனும் நொதி உதவுகிறது. (டெலோமியர்)
Q3
சூரிய ஒளியிலிருந்து அல்லது வலிமையான கொதி கலன்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுதலின் குறிப்பிடத்தக்க திட்டம் எது ?
Q4
கீழ்க்கண்ட எந்த தேர்வு செய்தல் முறையானது விரும்பத்தக்க மாறுபாடுகளைக் கொண்ட தாவரத்தினைப் பெற அதிக காலம் ஆகும் ?
Q5
நோயை உருவாக்கும் அனோபிலிஸ் கொசுக்களின் இனப்பெருக்கம் செய்யும் உறைவிடமாக எந்த தாவரம் உள்ளது ?
Q6
உவர் தன்மை மற்றும் பூச்சி எதிர்ப்புத்தன்மை கொண்ட அரிசி இரகம் :
Q7
சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
Q8
ஒரே குரோமோசோமில் காணப்படும் அருகமைந்த மரபணுக்கள் ஒன்றாகவே பாரம்பரியமாதலை குறிப்பிடுவது :
Q9
மிளகாய்க்கு சிறந்த மூலப்பொருளாக இருப்பது :
Q10
கீழ்வருவனவற்றுள் எது ஒன்று இதயத்திற்கு மருந்தாக செயல்படும் இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருள் ?
Q11
"கசப்புகளின் அரசன்" என அழைக்கப்படும் மூலிகைத் தாவரம் :
Q12
சிதைவடையக் கூடிய உயிரி பாலிமர்கள் எவை ?
Q13
கீழ்வருவனவற்றுள் எது மகரந்த மடல்களுக்கு இடையில் காணப்படும் வளமற்ற திசுப்பகுதி :
Q14
பொருத்துக : (1) ஓங்கு மறைத்தல் - (i) 9 : 7 (2) இரட்டிப்பு மரபணுக்கள் - (ii) 12 : 3 : 1 (3) ஒடுங்கு மறைத்தல் - (iii) 15 : 1 (4) நிரப்பு மரபணுக்கள் - (iv) 9 : 3 : 4