பகுதி – I / PART – I
குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
பொருத்துக :
(1) எக்சோ நியூக்ளியேஸ் - (i) பாஸ்ஃபேட்டை சேர்த்தல் அல்லது நீக்குதல்
(2) எண்டோ நியூக்ளியேஸ் - (ii) DNA துண்டுகளை இணைத்தல்
(3) அல்கலைன் பாஸ்ஃபட்டேஸ் - (iii) நுனிப்பகுதியில் DNA -வை துண்டித்தல்
(4) லைகேஸ் - (iv) DNA -வை நடுவில் துண்டித்தல்
(அ) (1)-(i), (2)-(iii), (3)-(ii), (4)-(iv)
(ஆ) (1)-(i), (2)-(ii), (3)-(iii), (4)-(iv)
(இ) (1)-(iii), (2)-(iv), (3)-(i), (4)-(ii)
(ஈ) (1)-(iii), (2)-(iv), (3)-(ii), (4)-(i)
Match the following :
(1) Exonuclease - (i) add or remove phosphate
(2) Endonuclease - (ii) binding the DNA fragments
(3) Alkaline Phosphatase - (iii) cut the DNA at terminus
(4) Ligase - (iv) cut the DNA at middle
(a) (1)-(i), (2)-(iii), (3)-(ii), (4)-(iv)
(b) (1)-(i), (2)-(ii), (3)-(iii), (4)-(iv)
(c) (1)-(iii), (2)-(iv), (3)-(i), (4)-(ii)
(d) (1)-(iii), (2)-(iv), (3)-(ii), (4)-(i)
விடையைக் காட்டு ▾
(இ) / (c) (1)-(iii), (2)-(iv), (3)-(i), (4)-(ii) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
2.
நிரப்பு மரபணுக்களின் புறத்தோற்ற விகிதம் :
(அ) 9 : 7
(ஆ) 9 : 3 : 3 : 1
(இ) 9 : 3 : 4
(ஈ) 9 : 6 : 1
The phenotypic ratio of complementary genes :
(a) 9 : 7
(b) 9 : 3 : 3 : 1
(c) 9 : 3 : 4
(d) 9 : 6 : 1
விடையைக் காட்டு ▾
(அ) / (a) 9 : 7 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
3.
"இந்திய பசுமை புரட்சியின் தந்தை" :
(அ) Dr. M.O. பார்த்தசாரதி
(ஆ) Dr. வர்கீஸ் குரியன்
(இ) Dr. M.S. சுவாமிநாதன்
(ஈ) Dr. M.S. சபரிநாதன்
"The Father of Indian Green Revolution" is :
(a) Dr. M.O. Parthasarathy
(b) Dr. Verghese Kurien
(c) Dr. M.S. Swaminathan
(d) Dr. M.S. Sabarinathan
விடையைக் காட்டு ▾
(இ) / (c) Dr. M.S. Swaminathan · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
4.
பெண் கேமிட்டகத் தாவரத்தின் முதல் செல் எது ?
(அ) நுண் வித்து
(ஆ) முதல் நிலை கருவூண் திசு
(இ) உட்கரு
(ஈ) செயல்படும் பெருவித்து
Which one of the following is the first cell of female gametophyte ?
(a) Microspore
(b) Primary endosperm Nucleus
(c) Nucleus
(d) Functional megaspore
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) Functional megaspore · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
5.
தோல் புற்றுநோயை அதிகரிக்கும் நிகழ்வு __________ வளிமண்டல வாயு குறைவு காரணமாக ஏற்படுகிறது.
(அ) நைட்ரஸ் ஆக்ஸைடு
(ஆ) அம்மோனியா
(இ) ஓசோன்
(ஈ) மீத்தேன்
Depletion of __________ gas in the atmosphere can lead to an increased incidence of skin cancer.
(a) Nitrous oxide
(b) Ammonia
(c) Ozone
(d) Methane
விடையைக் காட்டு ▾
(இ) / (c) Ozone · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
6.
கீழ்க்கண்ட எந்த மண்ணின் நீர் தாவரங்களுக்குப் பயன்படுகிறது ?
(அ) நுண்புழை நீர்
(ஆ) புவி ஈர்ப்பு நீர்
(இ) ஈரப்பத நீர்
(ஈ) வேதியியல் பிணைப்பு நீர்
In soil, water available for plants is :
(a) Capillary water
(b) Gravitational water
(c) Hygroscopic water
(d) Chemically bound water
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Capillary water · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
7.
வேர்கடலையின் பிறப்பிடம் :
(அ) வட அமெரிக்கா
(ஆ) பிலிப்பைன்ஸ்
(இ) பிரேசில்
(ஈ) இந்தியா
Groundnut is native of __________.
(a) North America
(b) Philippines
(c) Brazil
(d) India
விடையைக் காட்டு ▾
(இ) / (c) Brazil · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
8.
டாமெரிண்டஸ் இண்டிகாவின் பிறப்பிடம் :
(அ) தென் அமெரிக்கா, கிரீஸ்
(ஆ) ஆப்பிரிக்க வெப்பமண்டலப் பகுதி
(இ) இந்தியா மட்டும்
(ஈ) தென்னிந்தியா, ஸ்ரீலங்கா
Tamarindus indica is indigenous to :
(a) South America, Greece
(b) Tropical African region
(c) India alone
(d) South India, Sri Lanka
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Tropical African region · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
9.
தாவரதிசு வளர்ப்பில் திடப்படுத்தும் காரணியாகப் பயன்படுத்தப்படுவது :
(அ) EDTA
(ஆ) நிக்கோட்டினிக் அமிலம்
(இ) அகார்
(ஈ) கோபால்ட்டஸ் குளோரைடு
Solidifying agent used in plant tissue culture is :
(a) EDTA
(b) Nicotinic acid
(c) Agar
(d) Cobaltous chloride
விடையைக் காட்டு ▾
(இ) / (c) Agar · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
10.
தாவரங்கள் திறம்பட ஒளிச்சேர்க்கை செய்ய எந்த நிற ஒளிக்கதிர்களை ஈர்க்கின்றன ?
(அ) நீலம் மற்றும் பச்சை
(ஆ) நீலம் மற்றும் சிவப்பு
(இ) பச்சை மற்றும் இளம் சிவப்பு
(ஈ) சிவப்பு மற்றும் பச்சை
For efficient photosynthesis which colours of light are absorbed by the plants ?
(a) Blue, Green
(b) Blue, Red
(c) Green, Pink
(d) Red, Green
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Blue, Red · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
11.
பின்வருவனவற்றுள் எது மரபிய செய்தியின் சரியான வரிசையைக் குறிக்கிறது ?
(அ) RNA → புரதம் → DNA
(ஆ) DNA → RNA → புரதம்
(இ) புரதம் → RNA → DNA
(ஈ) RNA → DNA → புரதம்
Which one of the following represents the flow of genetic information ?
(a) RNA → Protein → DNA
(b) DNA → RNA → Protein
(c) Protein → RNA → DNA
(d) RNA → DNA → Protein
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) DNA → RNA → Protein · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
12.
"கேமிட்டுகள் எப்பொழுதும் கலப்புயிரிகளாக இருப்பதில்லை" எனும் கூற்று :
(அ) தனித்துப் பிரிதல் விதி
(ஆ) ஓங்கு விதி
(இ) இயைபிலாக் கருவுறுதல் விதி
(ஈ) சார்பின்றி ஒதுங்குதல் விதி
"Gametes are never hybrid". This is a statement of :
(a) Law of Segregation
(b) Law of Dominance
(c) Law of Random Fertilization
(d) Law of Independent Assortment
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Law of Segregation · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
13.
தொடக்க குறியன் என்பது :
(அ) UAG
(ஆ) UUU
(இ) AUG
(ஈ) UGA
Initiation Codon is :
(a) UAG
(b) UUU
(c) AUG
(d) UGA
விடையைக் காட்டு ▾
(இ) / (c) AUG · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
14.
தொடர் விளிம்பற்ற கருவூண் திசு காணப்படுவது :
(அ) வாலிஸ்நேரியா
(ஆ) கோக்கஸ்
(இ) அராக்கிஸ்
(ஈ) அரிக்கா கட்ச்சு
Ruminate endosperm is found in :
(a) Vallisneria
(b) Cocos
(c) Arachis
(d) Areca catechu
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) Areca catechu · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
15.
பெடோஜெனிசிஸ் என்பது :
(அ) உயிரித் தொகை
(ஆ) தொல்லுயிர் படிவம்
(இ) நீர்
(ஈ) மண்
Pedogenesis refers to :
(a) Population
(b) Fossils
(c) Water
(d) Soil
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) Soil · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
பகுதி – II / PART – II
குறிப்பு : எவையேனும் ஆறு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். வினா எண் 24 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any six of the following questions. Question number 24 is compulsory.
16.
கான்தரோஃபில்லி என்றால் என்ன ?
What is Cantharophily ?
2 marks
17.
மெண்டலியத்தை மறு ஆய்வு செய்து கண்டறிந்த அறிவியல் அறிஞர்களின் பெயர்களை எழுதுக.
Give the names of the scientists who rediscovered Mendelism.
2 marks
18.
மரபணுக்குள்ளே நிகழும் இடைச்செயல் என்றால் என்ன ? மரபணு இடைச்செயல்களை வகைப்படுத்துக.
What is intragenic gene interaction ? Classify gene interaction.
2 marks
19.
மரபணு வரைபடம் என்றால் என்ன ?
What is gene mapping ?
2 marks
20.
pBR 322 -ன் படம் வரைக.
Draw the structure of pBR 322.
2 marks
21.
உடல் கலப்பினமாக்கல் என்றால் என்ன ?
What is Somatic Hybridization ?
2 marks
22.
விதைப்பந்து என்றால் என்ன ?
What is seed ball ?
2 marks
23.
தழை உரமிடல் பற்றி குறிப்பு வரைக.
Write a note on green manuring.
2 marks
24.
எந்த இரு அடிப்படை கொள்கைகள் உயிருள்ள தாவர செல்களில் உள்ளார்ந்து காணப்படுகிறது ?
Which of the two phenomena are considered as inherent capacities of living plant cell ?
2 marks
பகுதி – III / PART – III
குறிப்பு : எவையேனும் ஆறு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். வினா எண் 33 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any six of the following questions. Question number 33 is compulsory.
25.
ஒட்டுதல் மற்றும் பதியமிடல் – வேறுபடுத்துக.
Differentiate Grafting and Layering.
3 marks
26.
மெய்யில்லா மடியத்தின் வகைகளை படம் வரைக.
Draw diagram of different types of aneuploidy.
3 marks
27.
நுனிமூடல் மற்றும் வாலாக்கம் என்றால் என்ன ?
What is meant by Capping and Tailing ?
3 marks
28.
மரபணு மாற்றப்பட்ட உணவின் நன்மைகள் மற்றும் தீமைகளை எழுதுக.
Write the benefits and risks of Genetically modified food.
3 marks
29.
புதிய காடு வளர்ப்பின் நோக்கங்கள் யாவை ?
What are the objectives of afforestation ?
3 marks
30.
சூழ்நிலையியல் படிநிலைகள் என்றால் என்ன ? பல்வேறு சூழ்நிலையியல் படிநிலைகளை எழுதுக.
What is Ecological Hierarchy ? Name the levels of Ecological hierarchy.
3 marks
31.
மண்வளத்தை மேம்படுத்துவதில் நுண்ணுயிரி உட்செலுத்திகள் எவ்வாறு பயன்படுகின்றன ?
How are microbial inoculants used to increase the soil fertility ?
3 marks
32.
ஆற்றல் பிரமிட் எப்போதும் நேரானவை. காரணம் கூறுக.
Pyramid of energy is always upright. Give reasons.
3 marks
33.
வேறுபடுத்துக - கருவுருக்கள் மற்றும் செயற்கை விதைகள்.
Differentiate Embryoids and Artificial Seeds.
3 marks
பகுதி – IV / PART – IV
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
34.
(அ)சூலின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்.
(a)Draw the structure of ovule and label it.
அல்லது / OR
(ஆ)தாவர வழிமுறை வளர்ச்சியின் முக்கியத்துவங்களை எழுதுக.
(b)Write the significance of plant succession.
5 marks
35.
(அ)பசுங்கணிக மரபணு சார்ந்த பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் வெளிக்கொணர்க.
(a)Bring out the inheritance of chloroplast gene with example.
அல்லது / OR
(ஆ)தாவரங்களில் RNA திருத்தங்களை விவரிக்கவும்.
(b)Describe RNA Editing in plants.
5 marks
36.
(அ)உயிர் தொழில் நுட்பவியலின் பயன்பாடுகளை எழுதுக.
(a)Mention the applications of Bio-Technology.
அல்லது / OR
(ஆ)புரோட்டோபிளாஸ்ட் வளர்ப்பில் அடங்கியுள்ள படிநிலைகளை விவரிக்கவும்.
(b)Explain the steps involved in Protoplast Culture.
5 marks
37.
(அ)நீர் பற்றாக்குறை தீர்வை ஆலோசித்து அதன் நன்மைகளை விளக்கவும்.
(a)Suggest a solution to water crisis and explain its advantages.
அல்லது / OR
(ஆ)நீர்வாழ் தாவரங்களின் வகைகளை அதன் எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கவும்.
(b)Explain different types of Hydrophytes with examples.
5 marks
38.
(அ)பயிர்பெருக்கத்தில் புதிய பண்புக்கூறுகளை உருவாக்கும் புதிய பயிர்பெருக்க தொழில்நுட்ப முறைகளைப் பட்டியலிடுக.
(a)List out the new breeding techniques involved in developing new traits in plant breeding.
அல்லது / OR
(ஆ)அரிசி மற்றும் தேக்கின் பொருளாதார முக்கியத்துவத்தை எழுதுக.
(b)Write the economic importance of Rice and Teak.
5 marks