TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் துணைத் தேர்வு செப்டம்பர் 2020: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

துணைத் தேர்வு செப்டம்பர் 2020 வினாத்தாளின் 17 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
\(\rho(A)=r\) எனில், பின்வருவனவற்றில் எது சரி?
Q2
இரு மாறிகளை கொண்ட ஒரு படி சமன்பாட்டு தொகுப்பு ஒரே ஒரு தீர்வை பெற்றிருக்கிறது எனில் அவற்றை குறிக்கும் கோடுகள்:
Q3
\(\int 2^x\,dx\) -ன் மதிப்புச் சார்பு:
Q4
\(\int\left(\frac{x}{a}+\frac{a}{x}\right)dx\) -ன் மதிப்புச் சார்பு:
Q5
இலாபச் சார்பு \(p(x)\) ஆனது பெருமமடைவது:
Q6
\(y=x\) என்ற வளைவரை x அச்சு, \(x=-1\) மற்றும் \(x=1\) ஆகியவற்றுடன் ஏற்படுத்தும் பரப்பு:
Q7
\(\left(\frac{d^2y}{dx^2}\right)^{3/2}-\sqrt{\left(\frac{dy}{dx}\right)}-4=0\) என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் வரிசை மற்றும் படி முறையே:
Q8
\(\frac{dx}{dy}+Px=Q\) என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் தொகையீட்டுக் காரணி:
Q9
\(E\equiv\)
Q10
\((x_0, y_0)\), \((x_1, y_1)\) என்ற புள்ளிகள் கொடுக்கப்பட்டால் இலக்ராஞ்சின் சூத்திரம்:
Q11
ஒரு தனித்த பரவல் சார்பில் அனைத்து நிகழ்தகவுகளின் கூட்டுத்தொகையானது:
Q13
பின்வரும் கூற்றில் (கூற்றுகளில்) எவை இயல்நிலைப்பரவல் வளைவரை தொடர்புடையதாக இருக்கும்?
Q15
கூறெடுப்பில் உள்ள பிழைகள்:
Q16
முதல் வகைப்பிழை என்பது:
Q17
நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அளிக்கக் கூடியது:
Q18
போக்கை பொறுத்துவதற்கான மீச்சிறு வர்க்க முறையானது:
Q20
வடமேற்கு மூலை என்பதனை குறிப்பது: