TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் மே 2022: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

மே 2022 வினாத்தாளின் 20 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
\(A = \begin{pmatrix}2 & 0\\ 0 & 8\end{pmatrix}\) எனில், \(\rho(A) =\) ________.
Q2
\(\rho(A) = \rho(A, B) =\) மாறிகளின் எண்ணிக்கை எனில் தொகுப்பானது :
Q3
\(\int_0^{\infty} e^{-2x}\,dx\) -ன் மதிப்பு ________.
Q4
இலாபச் சார்பு \(p(x)\) ஆனது பெருமமடைவது :
Q5
தேவைச் சார்பு \(p\) -க்கு \(\int \frac{dp}{p} = k\int \frac{dx}{x}\) எனில் \(k =\)
Q6
ஒரு பொருளின் அளிப்புச் சார்பு \(p = 3 + x\) மற்றும் \(x_0 = 3\) எனில், உற்பத்தியாளர் உபரி :
Q7
\(\left[\frac{d^2y}{dx^2}\right]^{\frac{3}{2}} - \sqrt{\left(\frac{dy}{dx}\right)} - 4 = 0\) என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் வரிசை மற்றும் படி முறையே :
Q8
\(\frac{dx}{dy} = f\left(\frac{x}{y}\right)\) என்ற வடிவில் உள்ள சமபடித்தான வகைக்கெழுச் சமன்பாடு தீர்க்கப்பட பயன்படுத்தப்படும் பிரதியிடல் :
Q9
\(\Delta f(x) =\) ________.
Q10
\(\nabla f(a) =\) ________.
Q11
ஒரு தொடர்ச்சியான நிகழ்தகவு பரவலில் \(c\) என்பது ஒரு மாறிலி என்றால் \(p(x = c)\) எப்போதும் எதற்கு சமமாக இருக்கும் ?
Q12
ஒரு சமவாய்ப்பு மாறியின் நிகழ்தகவு சார்பு பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது. \(\begin{array}{|c|c|c|c|c|c|}\hline X = x & -1 & -2 & 0 & 1 & 2 \\ \hline P(x) & k & 2k & 3k & 4k & 5k \\ \hline\end{array}\) எனில் \(k\) -இன் மதிப்பானது :
Q13
ஒரு உற்பத்தியாளர் தயாரிக்கும் மின் விசை மாற்றுக்குமிழ்களில் (switches) 2 சதவீத தயாரிப்புகள் குறைபாடுள்ளவை என்று அறியப்படுகிறது. ஒரு பேழையில் இருக்கும் 50 மின்விசை மாற்றுக்குமிழ்களில் அதிகபட்சமாக 2 குறைபாடுகள் இருப்பதற்கான நிகழ்தகவானது :
Q14
ஈருறுப்புப் பரவலில் வெற்றிக்கான நிகழ்தகவானது தோல்விக்கான நிகழ்தகவைப் போல் இருமடங்கு எனில் நான்கு முயற்சிகளில் பூஜ்ஜிய வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு :
Q15
ஒரு முழுமைத் தொகுதியின் ________ கூறு என அழைக்கப்படுகிறது.
Q16
________ என்பது முழுமைத் தொகுதியிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒரு சமமான வாய்ப்பை அளிக்கும் ஒன்றாகும்.
Q17
கூறுசராசரியின் திட்டப்பிழையானது :
Q18
\(y = a + bx\) என்ற போக்கு கோட்டில் 'b' -இன் மதிப்பானது :
Q19
கீழ்க்கண்ட எந்த குறியீட்டு எண் கால மாற்று சோதனையை நிறைவு செய்கிறது ?
Q20
தீர்மான கோட்பாடு எதன் தொடர்புடையது ?