TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் துணைத் தேர்வு ஜூன் 2023: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

துணைத் தேர்வு ஜூன் 2023 வினாத்தாளின் 19 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
\(T = \begin{array}{c|cc} & A & B \\ \hline A & 0.4 & 0.6 \\ B & 0.2 & 0.8 \end{array}\) என்பது ஒரு மாறுதல் நிகழ்தகவு அணி எனில், சமநிலையில் A-ன் மதிப்பு :
Q2
பின்வருவனவற்றில் எது ஒரு அணிக்கான அடிப்படை உருமாற்றம் ஆகாது?
Q3
\(\int \frac{e^x}{\sqrt{1+e^x}}\,dx\)-ன் மதிப்பு :
Q4
\(\int_0^1 (2x+1)\,dx\)-ன் மதிப்பு :
Q5
தேவை \(x\)-க்கு விலை \(p\)-ஐ பொறுத்து தேவை நெகிழ்ச்சி ஓர் அலகு எனில்,
Q6
பரவளையம் \(y^2 = 4x\) ஆனது, அதன் செவ்வகலத்துடன் ஏற்படுத்தும் அரங்கத்தின் பரப்பு :
Q7
\(\frac{dx}{dy} + Px = Q\) என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் தொகையீட்டுக் காரணி :
Q8
\(\frac{d^2y}{dx^2} - \frac{dy}{dx} = 0\) என்பதன் நிரப்புச் சார்பு :
Q9
C ஒரு மாறிலி எனில் \(\Delta C =\)
Q10
இலக்ராஞ்சியின் இடைச்செருகலின் சூத்திரம் எப்பொழுது பயன்படுத்தப்படும்?
Q11
ஒரு தனித்த நிகழ்தகவுச் சார்பு \(p(x)\) எப்போதும் :
Q12
\(E[X - E(X)]^2\) என்பது :
Q13
ஈருறுப்புப் பரவலின் பண்பளவைகளான \(B(n, p)\)-க்கு சராசரியின் மதிப்பு 4 மற்றும் மாறுபாடு \(\frac{4}{3}\) எனில், \(P(X \ge 5)\)-ன் மதிப்பு :
Q14
பின்வரும் கூற்றில் (கூற்றுகளில்) எது / எவை இயல்நிலைப் பரவல் வளைவரை தொடர்புடையதாக இருக்கும்?
Q15
கூறெடுப்பில் உள்ள பிழைகள் :
Q16
ஒரு முழுமைத் தொகுதியின் முடிவுறு உட்கணத்தை ______ என கூறலாம்.
Q17
ஒரு காலம்சார் தொடரில் ______ உள்ளன.
Q18
R வரைபடத்தின் கீழ் கட்டுப்பாட்டு எல்லையை அளிக்கக் கூடியது :
Q19
போக்குவரத்து கணக்கு எப்பொழுது சமநிலையற்றது?