TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் துணைத் தேர்வு ஜூன் 2024: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

துணைத் தேர்வு ஜூன் 2024 வினாத்தாளின் 20 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
கிராமரின் விதியைக் கொண்டு ஒரே ஒரு தீர்வைப் பெற தேவையான கட்டுப்பாடு :
Q2
\(T = \begin{matrix} & \begin{matrix} A & \;\;B \end{matrix} \\ \begin{matrix} A \\ B \end{matrix} & \begin{pmatrix} 0.7 & 0.3 \\ 0.6 & x \end{pmatrix} \end{matrix}\) என்பது மாறுதல் நிகழ்வு அணி எனில், \(x\)-ன் மதிப்பு :
Q3
\(\Gamma(1)\)-ன் மதிப்பு :
Q4
\(\int_{-\pi/2}^{\pi/2} \cos x\,dx\)-ன் மதிப்பு :
Q5
ஒரு நிறுவனத்தின் இறுதிநிலை வருவாய் மாறிலி எனில், அதன் தேவைச் சார்பு :
Q6
பரவளையம் \(y^2 = 4x\) ஆனது அதன் செவ்வகலத்துடன் ஏற்படுத்தும் அரங்கத்தின் பரப்பு :
Q7
\(\frac{d^4y}{dx^4} - \left(\frac{d^2y}{dx^2}\right)^4 + \frac{dy}{dx} = 3\) என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் படி ஆனது :
Q8
\(x^2 + y^2 = a^2\) என்பதன் வகைக்கெழுச் சமன்பாடு :
Q9
C என்பது மாறிலி எனில் \(\Delta C =\)
Q10
இலக்ராஞ்சியின் இடைச்செருகலின் சூத்திரம் எப்பொழுது பயன்படுத்தப்படும் ?
Q11
\(E(X) = 5\) மற்றும் \(E(Y) = -2\) எனில், \(E(X - Y)\)-ன் மதிப்பானது :
Q12
நிகழ்தகவு பரவலில் பின்வரும் எந்த ஒன்று சாத்தியமில்லை ?
Q13
இயல்நிலைப் பரவலைக் கண்டுபிடித்தவர் :
Q14
பின்வருவனவற்றுள் எவை பாய்சான் பரவலை உருவாக்காது ?
Q15
ஒரு முழுமைத் தொகுதியின் முடிவுறு உட்கணத்தை ________ என கூறலாம்.
Q16
முதல் வகைப்பிழை என்பது :
Q17
பருவகால மாறுபாடுகளின் உகந்த காரணிகள் :
Q18
R வரைபடத்தின் கீழ் கட்டுப்பாட்டு எல்லையை அளிக்கக் கூடியது :
Q19
ஒதுக்கீடு கணக்கில் எந்த ஒரு நிரை மற்றும் நிரலிலும் அடிப்படை ஒதுக்கீடுகளின் எண்ணிக்கை :
Q20
சூழ்நிலைகளில் தீர்மானம் மேற்கொள்வதின் வகை :