TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல்: முந்தைய ஆண்டு கலப்புத் தேர்வு

அனைத்து 12 வினாத்தாள்களின் (2020–2026) வினாக்களும் ஒரே தேர்வில். ஒவ்வொரு வினாவிலும் அது இடம்பெற்ற வினாத்தாள் காட்டப்படுவதால், எந்த ஆண்டில் என்ன கேட்கப்பட்டது என்பதையும் அறியலாம்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

அனைத்து முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
மீதமுள்ள நேரம்00:00
Q1 மார்ச் 2026
\(\begin{pmatrix}\lambda & -1 & 0\\0 & \lambda & -1\\-1 & 0 & \lambda\end{pmatrix}\) என்ற அணியின் தரம் 2 எனில், \(\lambda\) -ன் மதிப்பு :
Q2 மார்ச் 2026
பூஜ்ஜிய அணியின் தரம் :
Q3 மார்ச் 2026
\(\Gamma(10)\) -ன் மதிப்பு :
Q4 மார்ச் 2026
\(\int_{-\pi/2}^{\pi/2} \cos x\,dx\) -ன் மதிப்பு :
Q5 மார்ச் 2026
இலாபச்சார்பு \(p(x)\) ஆனது பெருமமடைவது :
Q6 மார்ச் 2026
பரவளையம் \(y^2=4x\) ஆனது அதன் செவ்வகலத்துடன் ஏற்படுத்தும் அரங்கத்தின் பரப்பு :
Q7 மார்ச் 2026
\((D^2+4)y=e^{2x}\) -இன் நிரப்புச்சார்பு :
Q8 மார்ச் 2026
\(\frac{dy}{dx}=\cos x\) என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் பொதுத் தீர்வு :
Q9 மார்ச் 2026
\(h=1\) எனில், \(\Delta(x^2)=\)
Q10 மார்ச் 2026
\(\nabla f(a)=\)
Q11 மார்ச் 2026
\(E(6x)\) -இன் மதிப்பு :
Q12 மார்ச் 2026
ஒரு சமவாய்ப்பு மாறியின் நிகழ்தகவு சார்பு பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது. \(\begin{array}{|c|c|c|c|c|c|}\hline X=x & -1 & -2 & 0 & 1 & 2\\\hline P(x) & k & 2k & 3k & 4k & 5k\\\hline\end{array}\) எனில், k-இன் மதிப்பானது :
Q13 மார்ச் 2026
\(X\sim N(5, 25)\) எனில், திட்ட இயல்நிலைப் பரவலின் மாறி Z என்பது :
Q14 மார்ச் 2026
பின்வருவனவற்றுள் எவை பாய்சான் பரவலை உருவாக்காது ?
Q15 மார்ச் 2026
கூறுகளிலிருந்து கணக்கிடப்பட்ட எந்தவொரு புள்ளியியல் அளவைகளும் ______ எனப்படும்.
Q16 மார்ச் 2026
கூறுசராசரியின் திட்டப்பிழையானது :
Q17 மார்ச் 2026
பொதுவாக பெரும்பாலும் பயன்படுத்தப்படும் குறியீட்டு எண் :
Q18 மார்ச் 2026
\(\bar{X}\) வரைபடத்தின் மேல் கட்டுப்பாட்டு எல்லையை அளிக்கக்கூடியது :
Q19 மார்ச் 2026
வடமேற்கு மூலை என்பதனை குறிப்பது ______.
Q20 மார்ச் 2026
சிதைவற்ற தீர்வில் ஒதுக்கீட்டு அறைகளின் எண்ணிக்கை ஆனது :
Q21 மார்ச் 2025
\(\int \frac{\log x}{x}\,dx,\ (x>0)\) -ன் மதிப்புச் சார்பு :
Q22 துணைத் தேர்வு ஜூன் 2025
ஒரு மாறுதல் நிகழ்தகவு அணியில் உள்ள அனைத்து உறுப்புகளின் மதிப்பும் எந்த எண்ணுக்கு சமமாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கும் ?
Q23 மார்ச் 2025
\(\int_0^4 \left(\sqrt{x}+\frac{1}{\sqrt{x}}\right)dx\) -ன் மதிப்பு :
Q24 துணைத் தேர்வு ஜூன் 2025
பூஜ்ஜிய அணியின் தரம் :
Q25 மார்ச் 2025
\(A=\begin{pmatrix}1\\2\\3\end{pmatrix}\) எனில் \(AA^T\) -ன் தரம் :
Q26 துணைத் தேர்வு ஜூன் 2025
\(\int \sqrt{e^x}\,dx\) -ன் மதிப்புச் சார்பு :
Q27 மார்ச் 2025
A என்பது \(n\times n\) வரிசை உடைய அணி எனில் \(|\text{adj}\,A|\) -ன் மதிப்பு :
Q28 துணைத் தேர்வு ஜூன் 2025
\(\int_0^{\infty} e^{-4x}x^2\,dx\) -ன் மதிப்புச் சார்பு :
Q29 மார்ச் 2025
ஒரு நிறுவனத்தின் இறுதிநிலை வருவாய் மாறிலி எனில், அதன் தேவைச் சார்பு :
Q30 துணைத் தேர்வு ஜூன் 2025
இலாபச் சார்பு \(p(x)\) ஆனது பெருமமடைவது :
Q31 மார்ச் 2025
\(y=|x|\) எனும் வளைவரை, 0 -லிருந்து 2 வரை ஏற்படுத்தும் அரங்கத்தின் பரப்பு :
Q32 துணைத் தேர்வு ஜூன் 2025
ஒரு பொருளின் அளிப்புச் சார்பு \(P=3+x\) மற்றும் \(x_0=3\) எனில் உற்பத்தியாளர் உபரி ________ அலகுகள் ஆகும்.
Q33 மார்ச் 2025
\(\left(\frac{dx}{dy}\right)^3+2y^{\frac{1}{2}}=x\) என்ற வகைக்கெழுச் சமன்பாடு :
Q34 துணைத் தேர்வு ஜூன் 2025
\(\frac{dx}{dy}+px=0\) என்பதன் தீர்வானது :
Q35 மார்ச் 2025
\(x\frac{dy}{dx}-y=x^2\) -இன் தொகையீட்டுக் காரணி :
Q36 துணைத் தேர்வு ஜூன் 2025
\((D^2-3D+2)y=0\) என்பதன் நிரப்புச் சார்பு :
Q37 மார்ச் 2025
இலக்ராஞ்சியின் இடைச்செருகலின் சூத்திரம் எப்பொழுது பயன்படுத்தப்படும் ?
Q38 துணைத் தேர்வு ஜூன் 2025
c ஒரு மாறிலி எனில் \(\Delta c=\)
Q39 மார்ச் 2025
\(\nabla\equiv\)
Q40 துணைத் தேர்வு ஜூன் 2025
\(\nabla\equiv\)
Q41 மார்ச் 2025
\(x\) -ஐ விவரிக்கும் நிகழ்தகவு குறிப்பிட்ட மதிப்பை விட சமமாகவோ அல்லது குறைவாகவோ உள்ள நிகழ்தகவு :
Q42 துணைத் தேர்வு ஜூன் 2025
\(E[X-E(X)]^2\) என்பது :
Q43 மார்ச் 2025
\(E[X-E(X)]^2\) என்பது :
Q44 துணைத் தேர்வு ஜூன் 2025
ஒரு தனித்த நிகழ்தகவுச் சார்பு \(p(x)\) ஆனது எப்போதும் :
Q45 மார்ச் 2025
ஈருறுப்புப் பரவலின் பண்பளவைகளான \(B(n, p)\) -க்கு சராசரியின் மதிப்பு 4 மற்றும் மாறுபாடு \(\frac{4}{3}\) எனில் நிகழ்தகவு \(P(X\ge 5)\) -இன் மதிப்பானது :
Q46 துணைத் தேர்வு ஜூன் 2025
இயல்நிலைப் பரவலைக் கண்டுபிடித்தவர் :
Q47 மார்ச் 2025
ஈருறுப்புப் பரவலில் வெற்றிக்கான நிகழ்தகவானது தோல்விக்கான நிகழ்தகவைப் போல் இருமடங்கு எனில், நான்கு முயற்சிகளில் பூஜ்ஜிய வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு :
Q48 துணைத் தேர்வு ஜூன் 2025
பாய்சான் பரவலில் சராசரியின் மதிப்பு மாறுபாட்டளவையின் மதிப்பிற்கு ________ இருக்கும்.
Q49 மார்ச் 2025
________ என்பது முழுமைத் தொகுதியிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒரு சமமான வாய்ப்பை அளிக்கும் ஒன்றாகும்.
Q50 துணைத் தேர்வு ஜூன் 2025
N அளவுள்ள ஒரு முழுமைத் தொகுதியிலிருந்து சமவாய்ப்பு கூறெடுப்பு முறையில் முதன் முறை ஏதேனும் ஓர் உறுப்பு தேர்வு செய்யும்போது அதன் நிகழ்தகவு :
Q51 மார்ச் 2025
கூறெடுப்பில் உள்ள பிழைகள் ________.
Q52 துணைத் தேர்வு ஜூன் 2025
கூறு சராசரியின் திட்டப்பிழையானது :
Q53 மார்ச் 2025
ஒரு காலம்சார் தொடரின் தரவுத் தொகுப்பு விவரங்களை பதிவு செய்யப்படும் இடைவெளி :
Q54 துணைத் தேர்வு ஜூன் 2025
T, S, C மற்றும் I ஆகிய கூறுகளைக் கொண்ட காலம்சார் தொடரின் கூட்டு வடிவமைப்பானது :
Q55 மார்ச் 2025
________ விலை குறியீட்டு எண் காலமாற்றுச் சோதனை மற்றும் காரணி மாற்றுச் சோதனை ஆகிய இரண்டு சோதனைகளையும் நிறைவு செய்யும்.
Q56 துணைத் தேர்வு ஜூன் 2025
உற்பத்தி பொருளின் தரத்தை பாதிக்கக்கூடிய மாறுபாடுகள் எத்தனை ?
Q57 மார்ச் 2025
சில நேரங்களில் ________ முறையானது போக்குவரத்து கணக்கின் உகந்த தீர்வாக அமையும்.
Q58 துணைத் தேர்வு ஜூன் 2025
ஒதுக்கீடு கணக்கில் எந்த ஒரு நிரை மற்றும் நிரலிலும் அடிப்படை ஒதுக்கீடுகளின் எண்ணிக்கை :
Q59 மார்ச் 2025
போக்குவரத்து கணக்கு எப்பொழுது சமநிலையற்றது ?
Q60 துணைத் தேர்வு ஜூன் 2025
சூழ்நிலைகளில் தீர்மானம் மேற்கொள்வதின் வகை :
Q61 மார்ச் 2024
\(y=|x|\) என்னும் வளைவரை 0-விலிருந்து 2 வரை ஏற்படுத்தும் அரங்கத்தின் பரப்பு :
Q62 துணைத் தேர்வு ஜூன் 2024
கிராமரின் விதியைக் கொண்டு ஒரே ஒரு தீர்வைப் பெற தேவையான கட்டுப்பாடு :
Q63 மார்ச் 2024
\(y=e^x\) எனும் வளைவரை 0-லிருந்து 1 எனும் எல்லைகளுக்குள் x-அச்சுடன் ஏற்படுத்தும் அரங்கத்தின் பரப்பு :
Q64 துணைத் தேர்வு ஜூன் 2024
\(T = \begin{matrix} & \begin{matrix} A & \;\;B \end{matrix} \\ \begin{matrix} A \\ B \end{matrix} & \begin{pmatrix} 0.7 & 0.3 \\ 0.6 & x \end{pmatrix} \end{matrix}\) என்பது மாறுதல் நிகழ்வு அணி எனில், \(x\)-ன் மதிப்பு :
Q65 மார்ச் 2024
பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனம் சராசரியாக 1% குறைபாடுள்ள தயாரிப்புகளை அளிக்கின்றது. கூறெடுத்தலில் 100 பொம்மைக்கு 3 பொம்மைகள் குறைபாடுள்ளவைகளாக இருப்பதற்கான நிகழ்தகவின் மதிப்பானது :
Q66 துணைத் தேர்வு ஜூன் 2024
\(\Gamma(1)\)-ன் மதிப்பு :
Q67 மார்ச் 2024
திட்ட இயல்நிலை அட்டவணையை பயன்படுத்துகையில் \(z=2.18\)-க்கு வலப்புறம் மற்றும் \(z=-1.75\)-க்கு இடது புறம் அமையும் மதிப்புகளுக்கான நிகழ்தகவுகளின் கூடுதல் ________.
Q68 துணைத் தேர்வு ஜூன் 2024
\(\int_{-\pi/2}^{\pi/2} \cos x\,dx\)-ன் மதிப்பு :
Q69 மார்ச் 2024
\(f(x)=x^2+2x+2\) மற்றும் \(h=1\) எனில் \(\Delta f(x)\)-ன் மதிப்பு :
Q70 துணைத் தேர்வு ஜூன் 2024
ஒரு நிறுவனத்தின் இறுதிநிலை வருவாய் மாறிலி எனில், அதன் தேவைச் சார்பு :
Q71 மார்ச் 2024
\((1+\Delta)(1-\nabla)=\)
Q72 துணைத் தேர்வு ஜூன் 2024
பரவளையம் \(y^2 = 4x\) ஆனது அதன் செவ்வகலத்துடன் ஏற்படுத்தும் அரங்கத்தின் பரப்பு :
Q73 மார்ச் 2024
ஒதுக்கீட்டு கணக்கில் தீர்மான மாறி \(x_{ij}\)-ன் மதிப்பு :
Q74 துணைத் தேர்வு ஜூன் 2024
\(\frac{d^4y}{dx^4} - \left(\frac{d^2y}{dx^2}\right)^4 + \frac{dy}{dx} = 3\) என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் படி ஆனது :
Q75 மார்ச் 2024
சீரற்ற தீர்வில் ஒதுக்கீட்டு அறைகளின் எண்ணிக்கை ஆனது :
Q76 துணைத் தேர்வு ஜூன் 2024
\(x^2 + y^2 = a^2\) என்பதன் வகைக்கெழுச் சமன்பாடு :
Q77 மார்ச் 2024
\(\rho(A)=r\) எனில் பின்வருவனவற்றுள் எது சரி ?
Q78 துணைத் தேர்வு ஜூன் 2024
C என்பது மாறிலி எனில் \(\Delta C =\)
Q79 மார்ச் 2024
\(\frac{a_1}{x}+\frac{b_1}{y}=c_1,\ \frac{a_2}{x}+\frac{b_2}{y}=c_2,\ \Delta_1=\begin{vmatrix}a_1&b_1\\a_2&b_2\end{vmatrix},\ \Delta_2=\begin{vmatrix}b_1&c_1\\b_2&c_2\end{vmatrix},\ \Delta_3=\begin{vmatrix}c_1&a_1\\c_2&a_2\end{vmatrix}\) எனில் \((x, y)\)-ன் மதிப்பு :
Q80 துணைத் தேர்வு ஜூன் 2024
இலக்ராஞ்சியின் இடைச்செருகலின் சூத்திரம் எப்பொழுது பயன்படுத்தப்படும் ?
Q81 மார்ச் 2024
"சமவாய்ப்புக் கூறானது முழுமைத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் மாதிரியில் இடம் பெறுவதற்கான சமவாய்ப்பைப் பெற்றிருக்கும் உறுப்புகளால் ஆனது" எனக் கூறியவர் :
Q82 துணைத் தேர்வு ஜூன் 2024
\(E(X) = 5\) மற்றும் \(E(Y) = -2\) எனில், \(E(X - Y)\)-ன் மதிப்பானது :
Q83 மார்ச் 2024
மதிப்பீட்டு அளவையானது பண்பளவையில் குறித்த அனைத்து மதிப்பீடுகளையும் உள்ளடக்கிய தரவுகளைப் பெற்றிருந்தால் அது ________ வாய்ந்தது ஆகும்.
Q84 துணைத் தேர்வு ஜூன் 2024
நிகழ்தகவு பரவலில் பின்வரும் எந்த ஒன்று சாத்தியமில்லை ?
Q85 மார்ச் 2024
\(\int \frac{\sin 2x}{2\cos x}\,dx\)-ன் மதிப்புச் சார்பு :
Q86 துணைத் தேர்வு ஜூன் 2024
இயல்நிலைப் பரவலைக் கண்டுபிடித்தவர் :
Q87 மார்ச் 2024
\(\Gamma\left(\frac{3}{2}\right)\)-ன் மதிப்பு :
Q88 துணைத் தேர்வு ஜூன் 2024
பின்வருவனவற்றுள் எவை பாய்சான் பரவலை உருவாக்காது ?
Q89 மார்ச் 2024
\(E(X)=5\) மற்றும் \(E(Y)=-2\) எனில் \(E(X-Y)\)-ன் மதிப்பானது :
Q90 துணைத் தேர்வு ஜூன் 2024
ஒரு முழுமைத் தொகுதியின் முடிவுறு உட்கணத்தை ________ என கூறலாம்.
Q91 மார்ச் 2024
ஒரு தனித்த பரவல் சார்பில் அனைத்து நிகழ்தகவுகளின் கூட்டுத் தொகையானது எப்பொழுதும் :
Q92 துணைத் தேர்வு ஜூன் 2024
முதல் வகைப்பிழை என்பது :
Q93 மார்ச் 2024
\(\sqrt{\frac{d^2y}{dx^2}}=\sqrt{\frac{dy}{dx}+5}\) -என்ற வகைக்கெழு சமன்பாட்டின் வரிசை மற்றும் படி முறையே :
Q94 துணைத் தேர்வு ஜூன் 2024
பருவகால மாறுபாடுகளின் உகந்த காரணிகள் :
Q95 மார்ச் 2024
\(\frac{dy}{dx}=\cos x\) -என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் பொதுத் தீர்வு :
Q96 துணைத் தேர்வு ஜூன் 2024
R வரைபடத்தின் கீழ் கட்டுப்பாட்டு எல்லையை அளிக்கக் கூடியது :
Q97 மார்ச் 2024
ஒரு காலம்சார் தொடரில் ________ கூறுகள் உள்ளன.
Q98 துணைத் தேர்வு ஜூன் 2024
ஒதுக்கீடு கணக்கில் எந்த ஒரு நிரை மற்றும் நிரலிலும் அடிப்படை ஒதுக்கீடுகளின் எண்ணிக்கை :
Q99 மார்ச் 2024
எண் வடிவில் அளவிடக்கூடிய அளவுகள் குறிக்கப்படுவது :
Q100 துணைத் தேர்வு ஜூன் 2024
சூழ்நிலைகளில் தீர்மானம் மேற்கொள்வதின் வகை :
Q101 மார்ச் 2023
ஒவ்வொரு உறுப்பும் 1 எனக் கொண்ட \(m \times n\) வரிசை உடைய அணியின் தரம் :
Q102 துணைத் தேர்வு ஜூன் 2023
\(T = \begin{array}{c|cc} & A & B \\ \hline A & 0.4 & 0.6 \\ B & 0.2 & 0.8 \end{array}\) என்பது ஒரு மாறுதல் நிகழ்தகவு அணி எனில், சமநிலையில் A-ன் மதிப்பு :
Q103 மார்ச் 2023
\(|A_{n \times n}| = 3\), \(|\text{adj}\,A| = 243\) எனில் 'n' -ன் மதிப்பு :
Q104 துணைத் தேர்வு ஜூன் 2023
பின்வருவனவற்றில் எது ஒரு அணிக்கான அடிப்படை உருமாற்றம் ஆகாது?
Q105 மார்ச் 2023
\(\int \frac{\sin 2x}{2\sin x}\,dx\) -ன் மதிப்பு :
Q106 துணைத் தேர்வு ஜூன் 2023
\(\int \frac{e^x}{\sqrt{1+e^x}}\,dx\)-ன் மதிப்பு :
Q107 மார்ச் 2023
\(\int \sqrt{e^x}\,dx\) -ன் மதிப்பு :
Q108 துணைத் தேர்வு ஜூன் 2023
\(\int_0^1 (2x+1)\,dx\)-ன் மதிப்பு :
Q109 மார்ச் 2023
இலாபச் சார்பு \(p(x)\) ஆனது பெருமமடைவது :
Q110 துணைத் தேர்வு ஜூன் 2023
தேவை \(x\)-க்கு விலை \(p\)-ஐ பொறுத்து தேவை நெகிழ்ச்சி ஓர் அலகு எனில்,
Q111 மார்ச் 2023
இறுதி நிலைச் சார்பு \(MR = 100 - 9x^2\) -ன் தேவைச் சார்பு :
Q112 துணைத் தேர்வு ஜூன் 2023
பரவளையம் \(y^2 = 4x\) ஆனது, அதன் செவ்வகலத்துடன் ஏற்படுத்தும் அரங்கத்தின் பரப்பு :
Q113 மார்ச் 2023
\(y = e^{-2x}(A\cos x + B\sin x)\) -ல் A மற்றும் B -யை நீக்குவதன் மூலம் அமைக்கப்படும் வகைக்கெழுச் சமன்பாடு :
Q114 துணைத் தேர்வு ஜூன் 2023
\(\frac{dx}{dy} + Px = Q\) என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் தொகையீட்டுக் காரணி :
Q115 மார்ச் 2023
\((3D^2 + D - 14)y = 13e^{2x}\) -ன் சிறப்புத் தொகை :
Q116 துணைத் தேர்வு ஜூன் 2023
\(\frac{d^2y}{dx^2} - \frac{dy}{dx} = 0\) என்பதன் நிரப்புச் சார்பு :
Q117 மார்ச் 2023
\(E \equiv\)
Q118 துணைத் தேர்வு ஜூன் 2023
C ஒரு மாறிலி எனில் \(\Delta C =\)
Q119 மார்ச் 2023
\(E(Ey_0) =\)
Q120 துணைத் தேர்வு ஜூன் 2023
இலக்ராஞ்சியின் இடைச்செருகலின் சூத்திரம் எப்பொழுது பயன்படுத்தப்படும்?
Q121 மார்ச் 2023
\(E[X - E(X)]\) என்பது :
Q122 துணைத் தேர்வு ஜூன் 2023
ஒரு தனித்த நிகழ்தகவுச் சார்பு \(p(x)\) எப்போதும் :
Q123 மார்ச் 2023
\(p(x) = \frac{1}{10}\), \(x = 10\) எனில், E(X) -ன் மதிப்பானது :
Q124 துணைத் தேர்வு ஜூன் 2023
\(E[X - E(X)]^2\) என்பது :
Q125 மார்ச் 2023
இயல்நிலைப் பரவலைக் கண்டுபிடித்தவர் :
Q126 துணைத் தேர்வு ஜூன் 2023
ஈருறுப்புப் பரவலின் பண்பளவைகளான \(B(n, p)\)-க்கு சராசரியின் மதிப்பு 4 மற்றும் மாறுபாடு \(\frac{4}{3}\) எனில், \(P(X \ge 5)\)-ன் மதிப்பு :
Q127 மார்ச் 2023
சராசரியும் மாறுபாட்டளவையும் சமமாக இருக்கும் நிகழ்தகவுப் பரவலானது :
Q128 துணைத் தேர்வு ஜூன் 2023
பின்வரும் கூற்றில் (கூற்றுகளில்) எது / எவை இயல்நிலைப் பரவல் வளைவரை தொடர்புடையதாக இருக்கும்?
Q129 மார்ச் 2023
ஒரு முழுமைத் தொகுதியின் முடிவுறு உட்கணத்தை ________ என கூறலாம்.
Q130 துணைத் தேர்வு ஜூன் 2023
கூறெடுப்பில் உள்ள பிழைகள் :
Q131 மார்ச் 2023
மதிப்பீட்டு அளவையானது மாதிரி புள்ளியியல் அளவையின் ________ ஐ மதிப்பிட பயன்படுகிறது.
Q132 துணைத் தேர்வு ஜூன் 2023
ஒரு முழுமைத் தொகுதியின் முடிவுறு உட்கணத்தை ______ என கூறலாம்.
Q133 மார்ச் 2023
ஃபிஷர் விலை குறியீட்டு எண் என்பது லாஸ்பியர் மற்றும் பாசி விலை குறியீட்டு எண்களுக்கு இடையேயான ________ ஆகும்.
Q134 துணைத் தேர்வு ஜூன் 2023
ஒரு காலம்சார் தொடரில் ______ உள்ளன.
Q135 மார்ச் 2023
பருவகால மாறுபாடு என்பது ________ ஏற்படும் வேறுபாடுகள் ஆகும்.
Q136 துணைத் தேர்வு ஜூன் 2023
R வரைபடத்தின் கீழ் கட்டுப்பாட்டு எல்லையை அளிக்கக் கூடியது :
Q137 மார்ச் 2023
போக்குவரத்து கணக்கு எப்பொழுது சமநிலையற்றது ?
Q138 துணைத் தேர்வு ஜூன் 2023
போக்குவரத்து கணக்கு எப்பொழுது சமநிலையற்றது?
Q139 மார்ச் 2023
வடமேற்கு மூலை என்பதனை குறிப்பது ________.
Q140 மே 2022
\(A = \begin{pmatrix}2 & 0\\ 0 & 8\end{pmatrix}\) எனில், \(\rho(A) =\) ________.
Q141 துணைத் தேர்வு ஜூலை 2022
\(A=\begin{pmatrix}1\\2\\3\end{pmatrix}\) எனில் \(AA^T\) -ன் தரம் :
Q142 மே 2022
\(\rho(A) = \rho(A, B) =\) மாறிகளின் எண்ணிக்கை எனில் தொகுப்பானது :
Q143 துணைத் தேர்வு ஜூலை 2022
ஒரு மாறுதல் நிகழ்தகவு அணியில் உள்ள அனைத்து உறுப்புகளின் மதிப்பும் எந்த எண்ணுக்கு சமமாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கும்?
Q144 மே 2022
\(\int_0^{\infty} e^{-2x}\,dx\) -ன் மதிப்பு ________.
Q145 துணைத் தேர்வு ஜூலை 2022
\(\int \frac{\sin 5x-\sin x}{\cos 3x}\,dx\) -ன் மதிப்புச் சார்பு :
Q146 மே 2022
இலாபச் சார்பு \(p(x)\) ஆனது பெருமமடைவது :
Q147 துணைத் தேர்வு ஜூலை 2022
\(\int_0^4\left(\sqrt{x}+\frac{1}{\sqrt{x}}\right)dx\) -ன் மதிப்பு :
Q148 மே 2022
தேவைச் சார்பு \(p\) -க்கு \(\int \frac{dp}{p} = k\int \frac{dx}{x}\) எனில் \(k =\)
Q149 துணைத் தேர்வு ஜூலை 2022
ஒரு நிறுவனத்தின் இறுதி நிலை வருவாய்ச் சார்பு \(MR=e^{-\frac{x}{10}}\) எனில், அதன் வருவாய் :
Q150 மே 2022
ஒரு பொருளின் அளிப்புச் சார்பு \(p = 3 + x\) மற்றும் \(x_0 = 3\) எனில், உற்பத்தியாளர் உபரி :
Q151 துணைத் தேர்வு ஜூலை 2022
இறுதி நிலை செலவுச் சார்பு \(MC=100\sqrt{x}\), TC = 0 மற்றும் வெளியீடு 0 எனில், சராசரிச் சார்பு AC ஆனது :
Q152 மே 2022
\(\left[\frac{d^2y}{dx^2}\right]^{\frac{3}{2}} - \sqrt{\left(\frac{dy}{dx}\right)} - 4 = 0\) என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் வரிசை மற்றும் படி முறையே :
Q153 துணைத் தேர்வு ஜூலை 2022
\(\left(\frac{dx}{dy}\right)^3+2y^{\frac{1}{2}}=x\) என்ற வகைக்கெழுச் சமன்பாடு :
Q154 மே 2022
\(\frac{dx}{dy} = f\left(\frac{x}{y}\right)\) என்ற வடிவில் உள்ள சமபடித்தான வகைக்கெழுச் சமன்பாடு தீர்க்கப்பட பயன்படுத்தப்படும் பிரதியிடல் :
Q155 துணைத் தேர்வு ஜூலை 2022
\(\frac{dy}{dx}=\frac{y(x-y)}{x(x+y)}\) என்ற வகைக்கெழு சமன்பாட்டில் \(y=vx\) மற்றும் \(\frac{dy}{dx}=v+x\frac{dv}{dx}\) எனப் பிரதியீடு செய்யும் போது கிடைக்கும் மாறிகள் பிரிக்கத்தக்க வகையில் அமைந்த சமன்பாடு :
Q156 மே 2022
\(\Delta f(x) =\) ________.
Q157 துணைத் தேர்வு ஜூலை 2022
h = 1 எனில் \(\Delta(x^2)=\)
Q158 மே 2022
\(\nabla f(a) =\) ________.
Q159 துணைத் தேர்வு ஜூலை 2022
n மிகை முழு எண் எனில், \(\Delta^n\left[\Delta^{-n}f(x)\right]\) :
Q160 மே 2022
ஒரு தொடர்ச்சியான நிகழ்தகவு பரவலில் \(c\) என்பது ஒரு மாறிலி என்றால் \(p(x = c)\) எப்போதும் எதற்கு சமமாக இருக்கும் ?
Q161 துணைத் தேர்வு ஜூலை 2022
இரண்டு புள்ளிகளுக்கு இடையில் எந்தவிதமான மதிப்பும் அனுமானிக்கலாம் எனும் மாறி ஆனது :
Q162 மே 2022
ஒரு சமவாய்ப்பு மாறியின் நிகழ்தகவு சார்பு பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது. \(\begin{array}{|c|c|c|c|c|c|}\hline X = x & -1 & -2 & 0 & 1 & 2 \\ \hline P(x) & k & 2k & 3k & 4k & 5k \\ \hline\end{array}\) எனில் \(k\) -இன் மதிப்பானது :
Q163 துணைத் தேர்வு ஜூலை 2022
C ஒரு மாறிலி எனில் E(C) -ன் மதிப்பு :
Q164 மே 2022
ஒரு உற்பத்தியாளர் தயாரிக்கும் மின் விசை மாற்றுக்குமிழ்களில் (switches) 2 சதவீத தயாரிப்புகள் குறைபாடுள்ளவை என்று அறியப்படுகிறது. ஒரு பேழையில் இருக்கும் 50 மின்விசை மாற்றுக்குமிழ்களில் அதிகபட்சமாக 2 குறைபாடுகள் இருப்பதற்கான நிகழ்தகவானது :
Q165 துணைத் தேர்வு ஜூலை 2022
பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனம் சராசரியாக 1% குறைபாடுள்ள தயாரிப்புகளை அளிக்கின்றது. கூறெடுத்தலில் 100 பொம்மைக்கு 3 பொம்மைகள் குறைபாடு உள்ளவைகளாக இருப்பதற்கான நிகழ்தகவின் மதிப்பானது :
Q166 மே 2022
ஈருறுப்புப் பரவலில் வெற்றிக்கான நிகழ்தகவானது தோல்விக்கான நிகழ்தகவைப் போல் இருமடங்கு எனில் நான்கு முயற்சிகளில் பூஜ்ஜிய வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு :
Q167 துணைத் தேர்வு ஜூலை 2022
கேப் நகர மக்கள் தொகையில் 21 சதவீத மக்கள் DSTV எனும் செயற்கைகோள் தொலைக்காட்சி சேவைக்கு சந்தாதாரர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர். மாதிரிக் கூறாக நான்கு வீட்டினைத் தேர்ந்தெடுக்கும்பட்சத்தில் அனைத்து வீடுகளும் DSTV சேவையினை பயன்படுத்துவதற்கான நிகழ்தகவானது :
Q168 மே 2022
ஒரு முழுமைத் தொகுதியின் ________ கூறு என அழைக்கப்படுகிறது.
Q169 துணைத் தேர்வு ஜூலை 2022
கீழ்க்கண்டவற்றில் எது நிகழ்தகவு கூறெடுப்பு வகையைச் சார்ந்தது?
Q170 மே 2022
________ என்பது முழுமைத் தொகுதியிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒரு சமமான வாய்ப்பை அளிக்கும் ஒன்றாகும்.
Q171 துணைத் தேர்வு ஜூலை 2022
மதிப்பீட்டு அளவையானது மாதிரி புள்ளியியல் அளவையின் ______ ஐ மதிப்பிட பயன்படுகிறது.
Q172 மே 2022
கூறுசராசரியின் திட்டப்பிழையானது :
Q173 துணைத் தேர்வு ஜூலை 2022
ஒரு காலம்சார் தொடரில் ______ உள்ளன.
Q174 மே 2022
\(y = a + bx\) என்ற போக்கு கோட்டில் 'b' -இன் மதிப்பானது :
Q175 துணைத் தேர்வு ஜூலை 2022
போக்கை பொறுத்துவதற்கான மீச்சிறு வர்க்க முறையானது :
Q176 மே 2022
கீழ்க்கண்ட எந்த குறியீட்டு எண் கால மாற்று சோதனையை நிறைவு செய்கிறது ?
Q177 துணைத் தேர்வு ஜூலை 2022
சீரான தீர்வில் ஒதுக்கீட்டு அறைகளின் எண்ணிக்கையானது :
Q178 மே 2022
தீர்மான கோட்பாடு எதன் தொடர்புடையது ?
Q179 துணைத் தேர்வு ஜூலை 2022
சூழ்நிலைகளில் தீர்மானம் மேற்கொள்வதின் வகை :
Q180 துணைத் தேர்வு 2021
வரிசை \(n\) உடைய அலகு அணியின் தரம் :
Q181 துணைத் தேர்வு 2021
\(T = \begin{matrix} & \begin{matrix} A & \;\; B \end{matrix} \\ \begin{matrix} A \\ B \end{matrix} & \begin{pmatrix} 0.7 & 0.3 \\ 0.6 & x \end{pmatrix} \end{matrix}\) என்பது மாறுதல் நிகழ்வு அணி எனில், \(x\)-ன் மதிப்பு :
Q182 துணைத் தேர்வு 2021
\(\int \frac{1}{x^3}\,dx\)-ன் மதிப்புச் சார்பு :
Q183 துணைத் தேர்வு 2021
\(y = \frac{1}{x}\) என்ற வளைவரை 1 மற்றும் 2 எனும் எல்லைகளுக்குள் ஏற்படுத்தும் பரப்பு :
Q184 துணைத் தேர்வு 2021
ஒரு சந்தை பொருளின் தேவை மற்றும் அளிப்புச் சார்புகள் முறையே \(P(x) = (x-5)^2\) மற்றும் \(S(x) = x^2 + x + 3\) எனில், அதன் சமன் நிலை விலை \(x_0\) :
Q185 துணைத் தேர்வு 2021
ஒரு நிறுவனத்தின் இறுதி நிலை வருவாய் மாறிலி எனில், அதன் தேவைச் சார்பு :
Q186 துணைத் தேர்வு 2021
\(y = cx + c - c^3\) எனில், அதன் வகைக்கெழுச் சமன்பாடு :
Q187 துணைத் தேர்வு 2021
\(\frac{dy}{dx} = f\left(\frac{y}{x}\right)\) என்ற வடிவில் உள்ள சமபடித்தான வகைக்கெழுச் சமன்பாடு தீர்க்கப்பட பயன்படுத்தப்படும் பிரதியிடல் :
Q188 துணைத் தேர்வு 2021
நுகர்வோர் விலைக் குறியீட்டெண்ணை அளிக்கக்கூடியது :
Q189 துணைத் தேர்வு 2021
கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து \(\Delta^3 y_0\)-ன் மதிப்பு : \(\begin{array}{|c|c|c|c|c|} \hline x & 5 & 6 & 9 & 11 \\ \hline y & 12 & 13 & 15 & 18 \\ \hline \end{array}\)
Q190 துணைத் தேர்வு 2021
\(x\)-ஐ விவரிக்கும் நிகழ்தகவு குறிப்பிட்ட மதிப்பைவிட சமமாகவோ அல்லது குறைவாகவோ உள்ள நிகழ்தகவு :
Q191 துணைத் தேர்வு 2021
\(E[X - E(X)]^2\) என்பது :
Q192 துணைத் தேர்வு 2021
ஈருறுப்புப் பரவலின் பண்பளவைகளான \(B(n, p)\)-க்கு சராசரியின் மதிப்பு 4 மற்றும் மாறுபாடு \(4/3\) எனில், \(P(X \ge 5)\)-இன் மதிப்பானது :
Q193 துணைத் தேர்வு 2021
ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் செல்லும் விமானத்தில் பயணிக்கும் 40 சதவீத பயணிகள் பயணிக்கும் நேரத்தில் தங்களுடன் எந்த ஒரு உடைமைகளையும் எடுத்துச் செல்வதில்லை. அவ்வழித்தடத்தில் செல்லும் விமானங்கள் 15 இருக்கைகள் கொண்டது எனில், உடைமைகள் இல்லாமல் பயணிக்கும் பயணிகளின் சராசரி எண்ணிக்கையானது :
Q194 துணைத் தேர்வு 2021
முடிவுறு அல்லது முடிவுறா __________ என்பது அதில் உள்ள முடிவுறு அல்லது முடிவுறா உறுப்புகளின் எண்ணிக்கையைப் பொறுத்ததாகும்.
Q195 துணைத் தேர்வு 2021
"சமவாய்ப்பு கூறானது முழுமைத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் மாதிரியில் இடம் பெறுவதற்கான சமவாய்ப்பைப் பெற்றிருக்கும் உறுப்புகளால் ஆனது" என கூறியவர் ?
Q196 துணைத் தேர்வு 2021
__________ யில் ஒரு சீரற்ற முழுமைத் தொகுதியானது சீரான துணை முழுமைத் தொகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.
Q197 துணைத் தேர்வு 2021
பருவகால மாறுபாடு என்பது __________ மீண்டும் மீண்டும் ஏற்படும் வேறுபாடாகும்.
Q198 துணைத் தேர்வு 2021
\(E \equiv\) __________.
Q199 துணைத் தேர்வு 2021
வட மேற்கு மூலை என்பதனை குறிப்பது :
Q200 மார்ச் 2020
\(|A| = 13\) மற்றும் \(|\text{Adj } A| = \begin{vmatrix}4 & x\\5 & 7\end{vmatrix}\) எனில், \(x\) -ன் மதிப்பானது :
Q201 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
\(\rho(A)=r\) எனில், பின்வருவனவற்றில் எது சரி?
Q202 மார்ச் 2020
பின்வருவனவற்றில் எது ஒரு அணிக்கான அடிப்படை உருமாற்றம் ஆகாது ?
Q203 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
இரு மாறிகளை கொண்ட ஒரு படி சமன்பாட்டு தொகுப்பு ஒரே ஒரு தீர்வை பெற்றிருக்கிறது எனில் அவற்றை குறிக்கும் கோடுகள்:
Q204 மார்ச் 2020
\(k \neq\) __________ எனில், \(x+y+z=2,\ 2x+y-z=3,\ 3x+2y+kz=4\) என்ற நேரிய சமன்பாட்டுத் தொகுப்பானது, ஒரே ஒரு தீர்வைப் பெற்றிருக்கும்.
Q205 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
\(\int 2^x\,dx\) -ன் மதிப்புச் சார்பு:
Q206 மார்ச் 2020
\(\Gamma(n+2) = 90\,\Gamma(n)\); \((n > 0)\) எனில், n -ன் மதிப்பானது :
Q207 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
\(\int\left(\frac{x}{a}+\frac{a}{x}\right)dx\) -ன் மதிப்புச் சார்பு:
Q208 மார்ச் 2020
\(\int \frac{e^x}{\sqrt{1+e^x}}\,dx\) -ன் மதிப்புச் சார்பு :
Q209 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
இலாபச் சார்பு \(p(x)\) ஆனது பெருமமடைவது:
Q210 மார்ச் 2020
\(y = |x|\) எனும் வளைவரை, 0 -விலிருந்து 2 வரை ஏற்படுத்தும் அரங்கத்தின் பரப்பு :
Q211 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
\(y=x\) என்ற வளைவரை x அச்சு, \(x=-1\) மற்றும் \(x=1\) ஆகியவற்றுடன் ஏற்படுத்தும் பரப்பு:
Q212 மார்ச் 2020
இறுதி நிலை செலவுச் சார்பு \(MC = 100\sqrt{x}\), \(TC = 0\) மற்றும் வெளியீடு 0 எனில் சராசரிச் சார்பு AC ஆனது :
Q213 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
\(\left(\frac{d^2y}{dx^2}\right)^{3/2}-\sqrt{\left(\frac{dy}{dx}\right)}-4=0\) என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் வரிசை மற்றும் படி முறையே:
Q214 மார்ச் 2020
\(\sqrt{\frac{d^2y}{dx^2}} = \sqrt{\frac{dy}{dx} + 5}\) என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் வரிசை மற்றும் படி முறையே :
Q215 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
\(\frac{dx}{dy}+Px=Q\) என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் தொகையீட்டுக் காரணி:
Q216 மார்ச் 2020
\((3D^2+D-14)y = 13e^{2x}\) -ன் சிறப்புத் தொகை :
Q217 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
\(E\equiv\)
Q218 மார்ச் 2020
\(\Delta^2 y_0 =\)
Q219 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
\((x_0, y_0)\), \((x_1, y_1)\) என்ற புள்ளிகள் கொடுக்கப்பட்டால் இலக்ராஞ்சின் சூத்திரம்:
Q220 மார்ச் 2020
நாள் ஒன்றுக்கு பொருள்களின் தேவையானது, மூன்று நாள்களுக்கு முறையே 21, 19, 22 அலகுகள் ஆகும். அவற்றின் நிகழ்தகவுகள் முறையே 0.29, 0.40, 0.35 ஆகும். அலகு ஒன்றுக்கு இலாபம் 0.50 பைசாக்கள் எனில், மூன்று நாள்களுக்கான எதிர்பார்க்கப்பட்ட இலாபம் :
Q221 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
ஒரு தனித்த பரவல் சார்பில் அனைத்து நிகழ்தகவுகளின் கூட்டுத்தொகையானது:
Q222 மார்ச் 2020
ஒரு சமவாய்ப்பு மாறியின் நிகழ்தகவு சார்பு பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது : \(\begin{array}{|c|c|c|c|c|c|}\hline X=x & -1 & -2 & 0 & 1 & 2\\\hline P(x) & k & 2k & 3k & 4k & 5k\\\hline\end{array}\) எனில், k -இன் மதிப்பானது :
Q223 மார்ச் 2020
ஒரு உற்பத்தியாளர் தயாரிக்கும் மின்விசை மாற்றுக்குமிழ்களில் (Switches) 2 சதவீத தயாரிப்புகள் குறைபாடுள்ளவை என அறியப்படுகிறது. ஒரு பேழையில் இருக்கும் 50 மின்விசை மாற்றுக்குமிழ்களில் அதிகபட்சமாக 2 குறைபாடுகள் இருப்பதற்கான நிகழ்தகவானது :
Q224 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
பின்வரும் கூற்றில் (கூற்றுகளில்) எவை இயல்நிலைப்பரவல் வளைவரை தொடர்புடையதாக இருக்கும்?
Q225 மார்ச் 2020
\(H_0 : \mu = \mu_0\) என்பதற்கு ஏற்ப \(H_1 : \mu < \mu_0\) எனும் ஒரு சோதனையில், மிகை காண் மதிப்பு \(\alpha = 0.01\) ஆக இருக்கும் போது, அதன் தீர்மானிக்கும் மதிப்பு :
Q226 மார்ச் 2020
N அளவுள்ள ஒரு முழுமைத் தொகுதியிலிருந்து சமவாய்ப்பு கூறெடுப்பு முறையில் முதன்முறை ஒரு உறுப்பு தேர்வு செய்யும் போது அதன் நிகழ்தகவு :
Q227 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
கூறெடுப்பில் உள்ள பிழைகள்:
Q228 மார்ச் 2020
இரண்டாவது வகைப்பிழை என்பது :
Q229 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
முதல் வகைப்பிழை என்பது:
Q230 மார்ச் 2020
T, S, C மற்றும் I ஆகிய கூறுகளைக் கொண்ட காலம்சார் தொடரின் பெருக்கல் வடிவமைப்பானது :
Q231 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அளிக்கக் கூடியது:
Q232 மார்ச் 2020
உற்பத்திப் பொருளின் தரத்தை பாதிக்கக்கூடிய மாறுபாடுகள் எத்தனை ?
Q233 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
போக்கை பொறுத்துவதற்கான மீச்சிறு வர்க்க முறையானது:
Q234 மார்ச் 2020
ஒதுக்கீடு கணக்கில் வழங்கல் மற்றும் சேருமிடம் சமமாக இல்லாவிட்டால் அவை :
Q235 மார்ச் 2020
சீரற்ற தீர்வில் ஒதுக்கீட்டு அறைகளின் எண்ணிக்கை ஆனது :
Q236 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
வடமேற்கு மூலை என்பதனை குறிப்பது: