TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வணிகவியல் துணைத் தேர்வு செப்டம்பர் 2020: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

துணைத் தேர்வு செப்டம்பர் 2020 வினாத்தாளின் 20 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
வேலையை பல்வேறு சிறு பணிகளாக பிரிப்பதை ________ என்பர்.
Q2
மூலதனச் சந்தை என்பது ________க்கான சந்தை ஆகும்.
Q3
விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை பங்குச் சந்தைக்காக ஏற்படுத்தித் தரும் அமைப்பு ________ ஆகும்.
Q4
கீழே கொடுக்கப்பட்டவைகளில் சரியாகப் பொருந்தாத இணை எது ?
Q5
மனித வளம் என்பது ஒரு ________ சொத்து.
Q6
கீழ் கொடுக்கப்பட்டுள்ள கூறுகளில் சந்தையிடுகை கலவைக்கு தொடர்பு இல்லாத ஒரு கூறு எது ?
Q7
நுகர்வோர் இயக்கத்தின் தந்தை யார் ?
Q8
கூற்று (கூ) : மேலாண்மை அறிவு என்பது வேலை வாய்ப்பு உலகில் வெற்றிகரமாக நுழைவதற்கான கடவுச்சீட்டு காரணம் (கா) : மேலாண்மை இலக்கியம் அனைத்து நாடுகளிலும் வளர்ச்சி பெற்றுக் கொண்டு வருகிறது.
Q9
தற்போது உள்ள நிறுமச் சட்டம் 2013 கீழ்க்கண்டவற்றுள் பங்குகளை வெளியிடுவதில் எதைத் தடை செய்துள்ளது ?
Q10
எது சரக்கு உரிமை ஆவணம் அல்ல ?
Q11
மாற்றுமுறை ஆவணச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது ?
Q12
ஜான் F. கென்னடி அவர்களின் கூற்றுப்படி பின்வருபவற்றில் நுகர்வோர் உரிமையில் இடம் பெறாதவை எது ?
Q13
சந்தையிடுகையில் சந்தையிடுகையாளர் முதலில் தெரிந்து கொள்ள விரும்புவது ________.
Q14
________ என்பவர் 'நவீன சந்தையியலின் மன்னர்' ஆவார்.
Q15
சரியான மனிதனை சரியான வேலையில் வைப்பது என்பது :
Q16
பண்டங்கள் மற்றும் பணிகளை பணத்தின் அடிப்படையில் மாற்றம் செய்பவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார் ?
Q17
யார் ஒருவர் நிறுமத்தின் செயலாளராக முடியும் ?
Q18
________ புதிய தொழிற்துறைக் கொள்கையின் விளைவாகும். இதனால் உரிமம் முறை அகற்றப்பட்டது.
Q19
________ என்பது இயக்குநர்கள் மற்றும் தோற்றுவிப்பாளர்களால் இரகசிய தகவல்களைப் பயன்படுத்தி செய்யும் பங்கு பரிவர்த்தனையைக் குறிக்கும்.
Q20
பொருத்துக. பட்டியல் - I (1) பாரம்பரிய தொழில் முனைவோர் (2) தெளிவான தொழில் முனைவோர் (3) தன்னிச்சை தொழில் முனைவோர் (4) மந்தமான தொழில் முனைவோர் பட்டியல் - II (i) மாறுதல்களை ஏற்க விரும்பாதவர் (ii) வணிகத்தை வாழ்க்கையின் முக்கிய அங்கமாக கருதுபவர் (iii) உளவியல் மற்றும் பொருளாதார காரணிகளால் தொழில் துவங்குகிறார் (iv) வீரமானவர்கள் சளைக்காதவர்கள்