TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வணிகவியல் துணைத் தேர்வு 2021: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

துணைத் தேர்வு 2021 வினாத்தாளின் 20 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
விளம்பரம் என்பது ஒரு _________ ஆட்சேர்ப்பு வளமாகும்.
Q2
மனிதவளம் என்பது ஒரு _________ சொத்து.
Q3
புதிய பொருளாதாரக் கொள்கை _________ ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
Q4
அறிவியல் பூர்வ மேலாண்மை கோட்பாட்டினை உருவாக்கி வளர்த்தவர் _________.
Q5
நுகர்வோர் இயக்கத்தின் தந்தை யார் ?
Q6
ஒரு பொது நிறுமத்தில் குறைந்தது _________ இயக்குநர்கள் இருக்க வேண்டும்.
Q7
நிரப்பப்படாத விண்ணப்பத்தின் நோக்கம் _________ பற்றிய தகவல்களை சேகரிப்பதற்காகும்.
Q8
சரக்கு விற்பனை ஒப்பந்தத்திற்கு எது முக்கிய உறுப்பாக இருக்கிறது ?
Q9
கீழ் குறிப்பிடப்பட்டவைகளில் எது உற்பத்திக் காரணி ?
Q10
களச் சந்தை _________ அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.
Q11
மேலாண்மை என்பது ஒரு _________.
Q12
_________ நிர்வாக செயல்பாடுகளும் உள்ளடங்கியுள்ளது.
Q13
சந்தையிடுகை முறையின் ஆரம்ப நிலை _________.
Q14
மாற்று முறை ஆவணச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது ?
Q15
ஒரு இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம் ?
Q16
முந்தைய பங்குதாரர்களுக்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் வெளியிடும் பங்குகள் _________.
Q17
விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை பங்குச் சந்தைக்காக ஏற்படுத்தித் தரும் அமைப்பு _________ ஆகும்.
Q18
பணச் சந்தையில் இடர் என்பது _________.
Q19
தன் வணிகர் பங்குச் சந்தையில் ஈடுபடுவது :
Q20
நவீன சந்தையியலின் இறுதியான நோக்கம் _________.