பகுதி – I / PART – I
குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
மேலாண்மை என்பது ஒரு ________.
(அ) கலை
(ஆ) அறிவியல்
(இ) கலை மற்றும் அறிவியல்
(ஈ) கலை அல்லது அறிவியல்
Management is an ________.
(a) Art
(b) Science
(c) Art and Science
(d) Art or Science
விடையைக் காட்டு ▾
(இ) / (c) Art and Science · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
2.
பின்வருவனவற்றுள் சரிபார்ப்பு செயல்பாடு எது ?
(அ) திட்டமிடுதல்
(ஆ) ஒழுங்கமைத்தல்
(இ) பணியமர்த்துதல்
(ஈ) கட்டுப்படுத்துதல்
Which of the following is verification function ?
(a) Planning
(b) Organising
(c) Staffing
(d) Controlling
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) Controlling · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
3.
ஒரு இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம் ?
(அ) ஒரே ஒருமுறை
(ஆ) இரண்டு முறை
(இ) மூன்று முறை
(ஈ) பல முறை
How many times a security can be sold in a secondary market ?
(a) Only one time
(b) Two times
(c) Three times
(d) Multiple times
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) Multiple times · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
4.
________ ஊக வணிகர் முன்னெச்சரிக்கை உடையவர்.
(அ) காளை
(ஆ) கரடி
(இ) கலைமான்
(ஈ) முடவாத்து
________ is a cautious speculator in the stock exchange.
(a) Bull
(b) Bear
(c) Stag
(d) Lame duck
விடையைக் காட்டு ▾
(இ) / (c) Stag · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
5.
'நுகர்வோரியல்' எனும் சொல் தோன்றிய ஆண்டு :
(அ) 1960
(ஆ) 1957
(இ) 1954
(ஈ) 1958
The term 'Consumerism' came into existence in the year ________.
(a) 1960
(b) 1957
(c) 1954
(d) 1958
விடையைக் காட்டு ▾
(அ) / (a) 1960 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
6.
இணையவழி ஆட்சேர்ப்பு என்பது ________ மூலமே சாத்தியம்.
(அ) கணினி
(ஆ) இணையம்
(இ) அகன்றவரிசை
(ஈ) 4 ஜி
E-recruitment is possible only through ________ facility.
(a) Computer
(b) Internet
(c) Broadband
(d) 4G
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Internet · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
7.
________, நேரடி உரையாடல் நேர்காணலுக்கு சமமானது.
(அ) காணொலி கலந்துரையாடல் வழி நேர்காணல்
(ஆ) குழு நேர்காணல்
(இ) தொலைபேசி நேர்காணல்
(ஈ) உயர்மட்டக் குழு நேர்காணல்
________ is similar to face to face interview.
(a) Video conference interview
(b) Group interview
(c) Telephone interview
(d) Panel interview
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Video conference interview · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
8.
உடனடிச் சந்தை ________ அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.
(அ) பொருட்கள்
(ஆ) பரிவர்த்தனை
(இ) ஒழுங்குமுறை
(ஈ) காலம்
The spot market is classified on the basis of ________.
(a) Commodity
(b) Transaction
(c) Regulation
(d) Time
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Transaction · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
9.
விற்போர் ஜாக்கிரதை கோட்பாடு என்பது ________.
(அ) வாங்குவோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
(ஆ) விற்பனையாளர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
(இ) வாடிக்கையாளர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
(ஈ) நுகர்வோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
Caveat Venditor means ________.
(a) Let the buyer beware
(b) Let the seller beware
(c) Let the customer beware
(d) Let the consumer beware
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Let the seller beware · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
10.
கீழே குறிப்பிடப்பட்டவைகளில் எது மேலாண் பணி அல்ல ?
(அ) திட்டமிடல்
(ஆ) சந்தையிடல்
(இ) அமைப்பாற்றல்
(ஈ) கட்டுப்பாடு காத்தல்
Which of the following is not classified into managerial function ?
(a) Planning
(b) Marketing
(c) Organising
(d) Controlling
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Marketing · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
11.
ஜான் எப் கென்னடி அவர்களின் கூற்றுப்படி பின்வருபவற்றில் நுகர்வோர் உரிமையில் இடம் பெறாதது எது ?
(அ) பாதுகாப்பு உரிமை
(ஆ) தேர்ந்தெடுக்கும் உரிமை
(இ) நுகரும் உரிமை
(ஈ) தகவல் பெறும் உரிமை
Which of the following is not a consumer right summed up by John F. Kennedy ?
(a) Right to safety
(b) Right to choose
(c) Right to consume
(d) Right to be informed
விடையைக் காட்டு ▾
(இ) / (c) Right to consume · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
12.
________ திட்ட அறிக்கையில் துணிகரம் செய்வதற்கான நெறிமுறையை கொண்டிருக்க வேண்டும்.
(அ) வங்கியர்
(ஆ) அரசு
(இ) கடன் அளிக்கும் நிறுவனங்கள்
(ஈ) தொழில்முனைவோர்
________ has to include the mechanism for managing venture in the project report.
(a) Banker
(b) Government
(c) Lending Institutions
(d) Entrepreneur
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) Entrepreneur · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
13.
________ நிறுவனங்கள் சர்வதேச மட்டத்தில் வலுவான அஸ்திவாரத்தின் காரணமாக தைரியமான மேலாண்மை முடிவுகளை எடுக்கின்றன.
(அ) தனியார்
(ஆ) பொது
(இ) கார்ப்பரேஷன்
(ஈ) MNC
________ ownership makes bold management decisions due to their strong foundation in the international level.
(a) Private
(b) Public
(c) Corporate
(d) MNCs
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Private · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
14.
________ புதிய தொழிற்துறைக் கொள்கையின் விளைவாக, உரிமம் முறை அகற்றப்பட்டது.
(அ) உலகமயமாக்கல்
(ஆ) தனியார்மயமாக்கல்
(இ) தாராளமயமாக்கல்
(ஈ) இவற்றில் ஏதும் இல்லை.
________ is the result of New Industrial Policy which abolished the 'License system'.
(a) Globalisation
(b) Privatisation
(c) Liberalisation
(d) None of these
விடையைக் காட்டு ▾
(இ) / (c) Liberalisation · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
15.
இயக்குநர்கள் நிறுமத்தின் பணத்திற்கு ________ ஆகிறார்கள்.
(அ) வங்கியாளர்கள்
(ஆ) பங்குதாரர்கள்
(இ) முகவர்கள்
(ஈ) பொறுப்பாண்மையாளர்கள்
Directors act as ________ for the money of the company.
(a) Banker
(b) Holder
(c) Agent
(d) Trustees
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) Trustees · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
16.
________ கூட்டம் நிறுமத்தின் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கூட்டப்படும்.
(அ) சட்டமுறை
(ஆ) ஆண்டுப்பொது
(இ) சிறப்பு
(ஈ) வகுப்பு
________ meeting will be held only once in the lifetime of the company.
(a) Statutory
(b) Annual General
(c) Extra-ordinary
(d) Class
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Statutory · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
17.
முதல் நிலைச் சந்தை என்பது பத்திரங்களை / பிணையங்களை ________ வியாபாரம் செய்யும் ஒரு சந்தை ஆகும்.
(அ) முதன் முறை
(ஆ) இரண்டாம் முறை
(இ) மூன்றாம் முறை
(ஈ) பலமுறை
Primary market is a market where securities are traded in the ________.
(a) First time
(b) Second time
(c) Third time
(d) Several times
விடையைக் காட்டு ▾
(அ) / (a) First time · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
18.
பணச் சந்தையில் முக்கிய பங்காற்றும் அமைப்பு ________.
(அ) வணிக வங்கி
(ஆ) இந்திய ரிசர்வ் வங்கி
(இ) பாரத ஸ்டேட் வங்கி
(ஈ) கூட்டுறவு வங்கி
A major player in the money market is the ________.
(a) Commercial Bank
(b) Reserve Bank of India
(c) State Bank of India
(d) Co-operative Bank
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Commercial Bank · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
19.
சந்தையிடுகை முறையின் ஆரம்ப நிலை ________.
(அ) முற்றுரிமை முறை
(ஆ) பணத்திற்கு மாற்றுதல்
(இ) பண்டமாற்று முறை
(ஈ) தற்சார்பு உற்பத்தி
The initial stage of Marketing System is ________.
(a) Monopoly system
(b) Exchange to money
(c) Barter system
(d) Self Producing
விடையைக் காட்டு ▾
(இ) / (c) Barter system · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
20.
சரக்கு விற்பனைச் சட்டத்தில் எது சரக்கு என்ற பொருளில் உள்ளடங்காதது ?
(அ) சரக்கிருப்பு
(ஆ) வரவேண்டிய பங்காதாயம்
(இ) பயிர்
(ஈ) தண்ணீர்
Which of the below is not a goods according to Sale of Goods Act ?
(a) Stocks
(b) Dividend due
(c) Crops
(d) Water
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Dividend due · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
பகுதி – II / PART – II
குறிப்பு : ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். அதில் 30 -வது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.
Note : Answer any seven questions. Question No. 30 is compulsory.
21.
அதிகாரம் என்பதன் பொருள் தருக.
State the meaning of Authority.
2 marks
22.
மூலதனச் சந்தை என்றால் என்ன ?
What is Capital Market ?
2 marks
23.
தரகர் என்று யார் அழைக்கப்படுகிறார் ?
Who is called a Broker ?
2 marks
24.
மனித வள மேலாண்மையின் முக்கியத்துவம் ஏதேனும் இரண்டினை பற்றி எழுதுக.
Write about any two significance of Human Resource Management.
2 marks
25.
தேர்ந்தெடுத்தல் என்றால் என்ன ?
What is Selection ?
2 marks
26.
மறைமுகச் சந்தையிடுதல் என்றால் என்ன ?
What is Ambush Marketing ?
2 marks
27.
வணிகத்தின் முதன்மை நோக்கங்கள் யாவை ?
Which is the supreme objective of business ?
2 marks
28.
தனியார்மயமாக்கல் என்றால் என்ன ?
What is Privatisation ?
2 marks
29.
தொழில்முனைவோர்க்குத் தேவைப்படும் இரண்டு நிதியைக் குறிப்பிடுக.
List down the two types of finance for Entrepreneur.
2 marks
30.
தள்ளுபடியில் பங்குகளை வெளியிடுதல் என்றால் என்ன ?
What do you mean by issue of securities at Discount ?
2 marks
பகுதி – III / PART – III
குறிப்பு : ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 -க்கு கட்டாயம் விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 40 is compulsory.
31.
‘மேலாண்மை’ - வரைவிலக்கணம் தருக.
Define the term Management.
3 marks
32.
நிதிச் சந்தையின் பொருள் தருக.
Give the meaning of Financial Market.
3 marks
33.
‘காளை மற்றும் கரடி’ - விளக்குக.
Explain Bull and Bear.
3 marks
34.
மனித வளங்களின் சிறப்பு இயல்புகள் எவையேனும் ஆறினை எழுதுக.
Write any six characteristics of Human resources.
3 marks
35.
வேலைவாய்ப்பு இணையதளங்கள் என்றால் என்ன ?
What is meant by Job Portals ?
3 marks
36.
காலத்தின் அடிப்படையில் சந்தையை எப்படி வகைப்படுத்துவாய் ?
Explain the types of market on the basis of time.
3 marks
37.
மின் சந்தையிடுதலின் நோக்கங்கள் யாவை ?
Discuss the objectives of E-Marketing.
3 marks
38.
உரிமை மாற்றத்தின் பாய்வுப் படம் வரைக.
Draw a flow chart on ‘Passing of Property’.
3 marks
39.
தொழில்முனைவோர் மற்றும் மேலாளருக்கிடையேயுள்ள வேறுபாடுகள் எவையேனும் மூன்றினை எழுதுக.
Distinguish between an Entrepreneur and Manager.
3 marks
40.
முழு நேர இயக்குநர் என்பவர் யார் ?
Whom do you mean by wholetime Director ?
3 marks
பகுதி – IV / PART – IV
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)நவீன மேலாண்மைக் கோட்பாடுகளை விவரிக்கவும்.
(a)Explain the principles of Modern Management.
அல்லது / OR
(ஆ)பணச் சந்தையின் சிறப்பியல்புகளை விவரிக்கவும்.
(b)Explain the characteristics of Money Market.
5 marks
42.
(அ)முதல்நிலைச் சந்தை மற்றும் இரண்டாம் நிலைச் சந்தைக்கு இடையிலான வேறுபாடுகளை விவரிக்கவும்.
(a)Distinguish between New Issue Market and Secondary Market.
அல்லது / OR
(ஆ)பலவகையான நிறுமக் கூட்டங்களை விவரிக்கவும்.
(b)Explain the different types of Company Meetings.
5 marks
43.
(அ)ஆள்சேர்ப்பு முறையில் உள்ள அகவளங்களை விளக்குக.
(a)Explain the Internal Sources of Recruitment.
அல்லது / OR
(ஆ)பங்குகளுக்கும் கடனீட்டுப் பத்திரங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
(b)Write the differences between shares and debentures.
5 marks
44.
(அ)பல்வேறு வகையான சோதனைகளை விளக்குக.
(a)Explain the various types of tests.
அல்லது / OR
(ஆ)மகளிர் தொழில்முனைவோர் சந்திக்கும் பிரச்சனைகளை விவரிக்கவும்.
(b)Discuss the challenges faced by Women Entrepreneurs.
5 marks
45.
(அ)சந்தை எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது ? விவரிக்கவும்.
(a)How the market can be classified ? Explain.
அல்லது / OR
(ஆ)தாராளமயமாக்கலின் நன்மை தீமைகளை விவரிக்கவும்.
(b)Explain the advantages and disadvantages of Liberalisation.
5 marks
46.
(அ)நுகர்வோர் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் ?
(a)How are consumers exploited ?
அல்லது / OR
(ஆ)பங்குச் சந்தையின் தன்மைகளை விவரிக்கவும்.
(b)Explain the features of Stock Exchange.
5 marks
47.
(அ)நுகர்வோரின் கடமைகளை விளக்குக.
(a)Explain the duties of consumers.
அல்லது / OR
(ஆ)விற்பனை ஒப்பந்தத்தின் அடிப்படை கூறுகளை கூறி விளக்குக.
(b)Explain in detail the essential elements of Contract of Sale.
5 marks