TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வணிகவியல் வினாத்தாள் மே 2022

வினாத்தாள் குறியீடு 5952 90 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள்

மே 2022 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.

வணிகவியல் / Commerceமே 2022 · May 2022

பகுதி – I / PART – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
வேலையை பல்வேறு சிறு பணிகளாக பிரிப்பதை ________ என்பர்.
(அ) வேலைப்பகிர்வு
(ஆ) ஒழுங்கு
(இ) சமத்துவம்
(ஈ) ஒற்றுமை
Dividing the work into small tasks is known as :
(a) Division of work
(b) Discipline
(c) Equity
(d) Unity
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Division of work · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
2.
பங்கு மாற்றகமானது ________.
(அ) முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு
(ஆ) ஊக வணிகத்திற்கான வசதியைத் தருகிறது
(இ) உடனடி சந்தை
(ஈ) மேற்சொன்ன அனைத்தும்
Stock Exchanges are ________.
(a) Protection to Investors
(b) Facilities for speculation
(c) Ready Market
(d) All of the above
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) All of the above · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
3.
மனிதவள மேலாண்மை என்பது ________ ஆகும்.
(அ) கோட்பாடு மற்றும் நடைமுறை
(ஆ) வரலாறு மற்றும் புவியியல்
(இ) அறிவியல் மற்றும் கலை
(ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
Human Resource Management is both ________.
(a) Theory and Practice
(b) History and Geography
(c) Science and Art
(d) None of the above
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Science and Art · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
4.
சரக்கு விற்பனைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு :
(அ) 1930
(ஆ) 1940
(இ) 1960
(ஈ) 1997
Sale of Goods Act was passed in the year :
(a) 1930
(b) 1940
(c) 1960
(d) 1997
விடையைக் காட்டு ▾ (அ) / (a) 1930 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
5.
நாட்டில் ________ பங்கு சந்தைகள் உள்ளன.
(அ) 20
(ஆ) 21
(இ) 25
(ஈ) 24
There are ________ stock exchanges in the country.
(a) 20
(b) 21
(c) 25
(d) 24
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) 24 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
6.
கீழ்க்கண்டவற்றுள் எது பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்கி, விற்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது ?
(அ) உள்ளூர் சந்தை
(ஆ) பங்கு சந்தை
(இ) குடும்ப சந்தை
(ஈ) தயாரிப்பு பொருள் சந்தை
Which one of the market deals in the purchase and sale of shares and debentures ?
(a) Local market
(b) Stock exchange market
(c) Family market
(d) Manufactured goods market
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Stock exchange market · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
7.
அரசுப் பத்திரங்கள் ________ போன்ற நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.
(அ) மாநில அரசுகள்
(ஆ) பகுதி அரசு அமைப்புகள்
(இ) மத்திய அரசு
(ஈ) மேற்கூறிய அனைத்தும்
Government securities are issued by agencies such as ________.
(a) State Governments
(b) Semi-Government authorities
(c) Central Government
(d) All of the above
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) All of the above · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
8.
________ கூட்டம் நிறுமத்தின் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கூட்டப்படும்.
(அ) சிறப்பு
(ஆ) சட்டமுறை
(இ) வகுப்பு
(ஈ) ஆண்டு பொது
Which meeting will be held once in the lifetime of the company ?
(a) Extra-ordinary
(b) Statutory
(c) Class General
(d) Annual General
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Statutory · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
9.
மாற்றுமுறையாவணமானது ________.
(அ) மாற்றித்தரும் தன்மை கொண்டது
(ஆ) அதன் உரிமையாளரின் உரிமை பழுதற்றது
(இ) (அ) மற்றும் (ஆ) சரியானது
(ஈ) (அ) மற்றும் (ஆ) தவறானது
Negotiable Instrument is :
(a) Transferable
(b) Title of the holder is free from all defects
(c) (a) and (b) are correct
(d) (a) and (b) are wrong
விடையைக் காட்டு ▾ (இ) / (c) (a) and (b) are correct · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
10.
தொழில் முனைவோரை கீழ்குறிப்பிட்டபடி எப்படி வகைப்படுத்த முடியாது ?
(அ) ஊழியர்
(ஆ) இடர் தாங்கி
(இ) அமைப்பாளர்
(ஈ) புதுமைபடைப்பாளர்
Entrepreneur is not classified as :
(a) Employee
(b) Risk Bearer
(c) Organizer
(d) Innovator
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Employee · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
11.
நவீன சந்தையியலின் இறுதியான நோக்கம் ________.
(அ) நுகர்வோர் திருப்தி
(ஆ) அதிகமான இலாபம்
(இ) சமுதாயத்திற்கு சேவை
(ஈ) குறைவான இலாபம்
The final aim of modern marketing is ________.
(a) Consumer satisfaction
(b) Maximum profit
(c) Service to the society
(d) Minimum profit
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Consumer satisfaction · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
12.
மூலதனச் சந்தை என்பது ________க்கான ஒரு சந்தை ஆகும்.
(அ) நீண்ட கால நிதி
(ஆ) குறுகிய கால நிதி
(இ) குறுகிய மற்றும் நடுத்தர கால நிதி
(ஈ) நடுத்தர கால நிதி
Capital market is a market for :
(a) Long-term finance
(b) Short-term finance
(c) Both short-term and medium term finance
(d) Medium term finance
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Long-term finance · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
13.
விளம்பரம் என்பது ஒரு ________ ஆட்சேர்ப்பு வளமாகும்.
(அ) முகவர்
(ஆ) அக வளங்கள்
(இ) புறத்திறனீட்டல்
(ஈ) புற வளங்கள்
Advertisement is a ________ source of recruitment.
(a) agent
(b) internal
(c) outsourcing
(d) external
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) external · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
14.
ஒரு தனியார் நிறுமத்தில் குறைந்தது ________ இயக்குநர்கள் இருக்க வேண்டும்.
(அ) மூன்று
(ஆ) ஏழு
(இ) இரண்டு
(ஈ) ஐந்து
A private company shall have a minimum of ________ Directors.
(a) 3
(b) 7
(c) 2
(d) 5
விடையைக் காட்டு ▾ (இ) / (c) 2 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
15.
சந்தையில் உயர் நிலையில் இருப்பவர் யார் ?
(அ) மொத்த விற்பனையாளர்
(ஆ) வாடிக்கையாளர்
(இ) சில்லறை விற்பனையாளர்
(ஈ) விற்பனையாளர்
Who is supreme in the market ?
(a) Wholesaler
(b) Customer
(c) Retailer
(d) Seller
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Customer · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
16.
மேலாண்மை என்பது ________ன் செயல் ஆகும்.
(அ) மேற்பார்வையாளர்
(ஆ) மேலாளர்
(இ) உயரதிகாரி
(ஈ) கீழ்பணியாளர்
Management is what a ________ does.
(a) Supervisor
(b) Manager
(c) Superior
(d) Subordinate
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Manager · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
17.
பின்வருவனவற்றுள் எது மேலாண்மையின் முக்கிய பணி அல்ல ?
(அ) ஒழுங்கமைத்தல்
(ஆ) முடிவெடுத்தல்
(இ) பணியமர்த்தல்
(ஈ) திட்டமிடுதல்
Which of the following is not a main function of management ?
(a) Organising
(b) Decision-making
(c) Staffing
(d) Planning
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Decision-making · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
18.
பொருத்தமற்ற விண்ணப்பதாரரை நீக்குவதற்கான செயல்முறை ________ என அழைக்கப்படுகிறது.
(அ) நேர்காணல்
(ஆ) தேர்வு
(இ) தூண்டுதல்
(ஈ) ஆட்சேர்ப்பு
The process of eliminating unsuitable candidates is called ________.
(a) Interview
(b) Selection
(c) Induction
(d) Recruitment
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Selection · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
19.
________ புதிய தொழிற்துறைக் கொள்கையின் விளைவாகும், இதனால் உரிமம் முறை அகற்றப்பட்டது.
(அ) தனியார்மயமாக்கல்
(ஆ) தாராளமயமாக்கல்
(இ) உலகமயமாக்கல்
(ஈ) இவற்றில் எதுவும் இல்லை
________ is the result of New Industrial Policy which abolished the 'License System'.
(a) Privatisation
(b) Liberalisation
(c) Globalisation
(d) None of these
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Liberalisation · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
20.
'நுகர்வோரியல்' எனும் சொல் தோன்றிய ஆண்டு :
(அ) 1954
(ஆ) 1960
(இ) 1958
(ஈ) 1957
The term 'Consumerism' came into existence in the year ________.
(a) 1954
(b) 1960
(c) 1958
(d) 1957
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) 1960 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark

பகுதி – II / PART – II

குறிப்பு : ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். அதில் 30– வது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.
Note : Answer any 7 questions. Question No. 30 is compulsory.
21.
மேலாண்மை என்றால் என்ன ?
What is management ?
2 marks
22.
பங்குச் சந்தை என்றால் என்ன ?
What is stock exchange ?
2 marks
23.
மனித வள மேலாண்மையின் இயல்புகளில் ஏதேனும் இரண்டினை விளக்குக.
Explain any two features of Human Resource Management.
2 marks
24.
களச் சந்தை மற்றும் எதிர்கால சந்தை என்றால் என்ன ?
What is meant by Spot Market and Future Market ?
2 marks
25.
கலப்படத்திற்கு நான்கு எடுத்துக்காட்டுகள் தருக.
Give four examples of adulteration.
2 marks
26.
தனியார்மயமாக்கல் என்றால் என்ன ?
What is privatisation ?
2 marks
27.
நிகழ் சரக்கு என்றால் என்ன ?
What is a contingent goods ?
2 marks
28.
மகளிர் தொழில் முனைவோர் சந்திக்கும் ஏதேனும் இரண்டு சிக்கல்களை எழுதுக.
List any two challenges faced by the women entrepreneurs.
2 marks
29.
டிஜிட்டல் இந்தியாவைப் பற்றி குறிப்பு வரைக.
Give a note on ‘Digital India’.
2 marks
30.
ஒரு நிறுமத்தில் முக்கிய நிர்வாக நபர்களை பட்டியலிடுக.
List out the Key Managerial Personnel in a Company.
2 marks

பகுதி – III / PART – III

குறிப்பு : ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40–க்கு கட்டாயம் விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 40 is compulsory.
31.
மேலாண்மையை நிர்வாகத்திலிருந்து வேறுபடுத்துக. (ஏதேனும் 3).
Differentiate management from administration (any 3).
3 marks
32.
கருவூல இரசீதின் பொது இயல்புகள் யாவை ?
What are the features of Treasury Bills ?
3 marks
33.
மான் ஊக வணிகரை விளக்குக.
Explain stag type of speculator.
3 marks
34.
வேலைவாய்ப்பு இணையதளங்கள் என்றால் என்ன ?
What is meant by job portals ?
3 marks
35.
சந்தையிடுகையின் நோக்கங்கள் யாவை ? (ஏதேனும் 3)
Write any three objectives of marketing.
3 marks
36.
நிவாரணத்திற்கான உரிமைகள் பற்றி நீவிர் அறிவது யாது ?
What do you understand by “Right to Redressal” ?
3 marks
37.
புதிய பொருளாதார கொள்கை பற்றி சிறு குறிப்பு வரைக.
Write a short note on New Economic Policy.
3 marks
38.
தற்போதைய / இருக்கின்ற சரக்கு என்றால் என்ன ?
What is meant by existing goods ?
3 marks
39.
ஸ்டாட்டப் இந்தியா என்றால் என்ன ?
What is ‘Startup India’ ?
3 marks
40.
இந்தியா டெக் பொது நிறுமம் நேர்மை பங்குகள் மற்றும் முன்னுரிமைப் பங்குகளை வெளியிட்டது. சில ஆண்டுகளுக்கு பிறகு அந்நிறுமம் கலைப்பிற்கு உள்ளானது. நிறும கலைப்பின் போது எவ்வகை பங்குநர் தங்கள் பங்கு முதலை முதலில் திரும்பப் பெறுவர் ? விளக்குக.
India Tech public company issued equity shares and preference shares. After some years the company went into liquidation. Which type of shareholder will get their share capital first ? Explain.
3 marks

பகுதி – IV / PART – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)மேலாண்மையின் முதன்மைப் பணிகள் எவையேனும் ஐந்தினை விளக்குக.
(a)Explain any five main functions of management.
அல்லது / OR
(ஆ)இந்திய பொருளாதாரத்தில் எல்.பி.ஜி. (LPG) –யின் தாக்கத்தை விளக்குக.
(b)Explain the impact of LPG on Indian Economy.
5 marks
42.
(அ)பணச்சந்தை மற்றும் மூலதனச் சந்தை இரண்டிற்கும் இடையிலான வேறுபாடுகளில் எவையேனும் ஐந்தினை விவரிக்கவும்.
(a)Differentiate between money market and capital market (any 5).
அல்லது / OR
(ஆ)நிபந்தனை மற்றும் நம்புறுதிகளை வேறுபடுத்துக.
(b)Distinguish between conditions and warranty.
5 marks
43.
(அ)பங்கு சந்தை பணிகளில் ஏதேனும் ஐந்தினை விவரிக்கவும்.
(a)Explain any five functions of Stock Exchange.
அல்லது / OR
(ஆ)கடன் பத்திரங்களின் வகைகள் எவையேனும் ஐந்தினை விளக்குக.
(b)Explain any five kinds of Debentures.
5 marks
44.
(அ)ஆட்சேர்ப்பு முறையில் உள்ள புற வளங்கள் எவையேனும் ஐந்தினை விளக்குக.
(a)Explain any five external sources of Recruitment.
அல்லது / OR
(ஆ)நுகர்வோரின் பொறுப்புகள் எவையேனும் ஐந்தினை எழுதுக.
(b)Mention any five responsibilities of consumers.
5 marks
45.
(அ)பாரம்பரிய சந்தையிடுகை எவ்வாறு மின் சந்தையிலிருந்து வேறுபடுகிறது என்பதை விளக்குக.
(a)Explain how traditional marketing differ from E-marketing.
அல்லது / OR
(ஆ)தொழில் முனைவோரின் சிறப்பியல்புகள் எவையேனும் ஐந்தினை விளக்குக.
(b)Explain any five characteristics of an entrepreneur.
5 marks
46.
(அ)“நுகர்வோர் பாதுகாப்பில்” வணிகத்தின் பங்குகள் எவையேனும் ஐந்தினை விளக்குக.
(a)Explain any five roles of business in consumer protection.
அல்லது / OR
(ஆ)எவையேனும் ஐந்து வகையான நிதிச்சந்தைகளை விவரிக்கவும்.
(b)Enumerate any five different kinds of Financial Market.
5 marks
47.
(அ)மின்னணு சந்தையிடுதலின் நன்மை தீமைகளை விளக்குக.
(a)Explain the advantages and disadvantages of E-Marketing.
அல்லது / OR
(ஆ)நவீன மேலாண்மைக் கோட்பாடுகளில் ஏதேனும் ஐந்தினை விவரிக்கவும்.
(b)Explain any five principles of modern management.
5 marks
⬇️ PDF பதிவிறக்கம் அனைத்து வணிகவியல் வினாத்தாள்கள்