TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வணிகவியல் துணைத் தேர்வு ஜூன் 2023: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

துணைத் தேர்வு ஜூன் 2023 வினாத்தாளின் 20 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
அறிவியல் பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர் :
Q2
மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது :
Q3
NSEI தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு :
Q4
வணிக மாற்றுச்சீட்டுகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான சந்தையை __________ என்று அழைக்கலாம்.
Q5
நம்பிக்கையற்ற ஊகவணிகர்கள் என்பவர் :
Q6
ஒவ்வொரு பங்குச்சந்தையின் ஆட்சிக் குழுவில் __________ உறுப்பினர்களை நியமிக்கும் பொருட்டு நிதி அமைச்சகம் செபியிடம் அதிகாரம் அளிக்கிறது.
Q7
சிறந்த வேலை செயல்திறனை உறுதிப்படுத்துவதற்காக பணியாளர்களின் திறன் நிலைகளை பின்வருவனவற்றுள் எது மேம்படுத்துகிறது ?
Q8
இணையம் மூலம் பொருட்கள் அல்லது சேவைகளை விற்பனை செய்யும் முறை __________.
Q9
"நுகர்வோரியல்" எனும் சொல் தோன்றிய ஆண்டு __________.
Q10
சந்தையிடுகை முறையின் ஆரம்ப நிலை __________.
Q11
பொருட்களின் அல்லது சேவைகளின் மதிப்பு மற்றும் இழப்பீட்டுத் தொகை __________ இருந்தால், மாநில ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம்.
Q12
ஜி.எஸ்.டி என்பது __________.
Q13
__________ புதிய தொழில்துறைக் கொள்கையின் விளைவாகும். இதனால் உரிமம் முறை அகற்றப்பட்டது.
Q14
விற்பனை ஒப்பந்தத்தில் யாருக்கு விற்பதற்கு உரிமை உண்டு ?
Q15
பொருத்தமற்ற விண்ணப்பதாரரை நீக்குவதற்கான செயல்முறை __________.
Q16
கூட்டுப் பங்கு தொழில் முனைவோரின் வேறு பெயர் :
Q17
__________ திட்ட அறிக்கையில் துணிகரத்தை நிர்வகிப்பதற்கான நெறிமுறையைக் கொண்டிருக்க வேண்டும்.
Q18
முந்தைய பங்குதாரர்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் வெளியிடும் பங்குகள் __________ எனப்படும்.
Q19
நிறுமச்சட்டம் 2013-ன்படி ஒரு நபர் இயக்குனராக அதிகபட்சமாக __________ நிறுமங்களுக்கு மேல் பதவி வகிக்கக் கூடாது.
Q20
__________ கூட்டம் நிறுமத்தின் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கூட்டப்படும்.