பகுதி – I / PART – I
குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
________ ன் உதவியுடன் இலக்குகள் அடையப்படுகின்றன.
(அ) திட்டமிடுதல்
(ஆ) செயலூக்கமளித்தல்
(இ) பணியமர்த்துதல்
(ஈ) கட்டுப்படுத்துதல்
The goals are achieved with the help of ________.
(a) Planning
(b) Motivation
(c) Staffing
(d) Controlling
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Motivation · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
2.
யார் ஒருவர் நிறுமத்தின் செயலாளராக முடியும் ?
(அ) கூட்டுறவு சங்கம்
(ஆ) தனி நபர்
(இ) தொழிற்சங்கம்
(ஈ) கூட்டாண்மை நிறுமம்
Who can become a Secretary of a Company ?
(a) Co-operative Society
(b) Individual person
(c) Trade Union
(d) Partnership Firm
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Individual person · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
3.
மாற்றுச்சீட்டில் ஈடுபட்டுள்ள தரப்பினர்களின் எண்ணிக்கை :
(அ) 3
(ஆ) 2
(இ) 4
(ஈ) 6
Number of parties in a Bill of Exchange are :
(a) 3
(b) 2
(c) 4
(d) 6
விடையைக் காட்டு ▾
(அ) / (a) 3 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
4.
நாட்டில் ________ பங்குச் சந்தைகள் உள்ளன.
(அ) 20
(ஆ) 21
(இ) 25
(ஈ) 24
There are ________ Stock Exchanges in the Country.
(a) 20
(b) 21
(c) 25
(d) 24
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) 24 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
5.
நுகர்வோர் இயக்கத்தின் தந்தை யார் ?
(அ) ரால்ப் நாடர்
(ஆ) மகாத்மா காந்தி
(இ) ஜவஹர்லால் நேரு
(ஈ) ஜான் எப். கென்னடி
Who is the Father of Consumer Movement ?
(a) Ralph Nader
(b) Mahatma Gandhi
(c) Jawaharlal Nehru
(d) John F. Kennedy
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Ralph Nader · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
6.
பணச் சந்தையில் முக்கிய பங்காற்றும் அமைப்பு :
(அ) பாரத ஸ்டேட் வங்கி
(ஆ) வணிக வங்கி
(இ) மைய வங்கி
(ஈ) இந்திய ரிசர்வ் வங்கி
A major player in the money market is the ________.
(a) State Bank of India
(b) Commercial Bank
(c) Central Bank
(d) Reserve Bank of India
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Commercial Bank · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
7.
தொழில் முனைவோர்க்கு உரித்தான பண்பு(கள்) :
(அ) நெளிவு சுளிவு
(ஆ) தன்னம்பிக்கை
(இ) துணிகர உணர்வு
(ஈ) மேற்கூறிய அனைத்தும்
The characteristics of an entrepreneur is/are :
(a) Flexibility
(b) Self-confidence
(c) Spirit of enterprise
(d) All of the above
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) All of the above · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
8.
தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தின் தலைவர் :
(அ) இந்திய குடியரசுத் தலைவர்
(ஆ) இந்திய உச்ச நீதிமன்றத்தின் சேவை அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி
(இ) உயர் நீதிமன்ற நீதிபதி
(ஈ) பிரதம மந்திரி
The Chairman of the National Consumer Disputes Redressal Commission is :
(a) President of India
(b) Serving or retired Judge of the Supreme Court of India
(c) High Court Judge
(d) Prime Minister
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Serving or retired Judge of the Supreme Court of India · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
9.
சமூக சந்தைப்படுத்துதல் என்பது ________ உடன் தொடர்புடையது.
(அ) சமூக மாற்றம்
(ஆ) சமூகம்
(இ) சமூக தீமை
(ஈ) சமூக வகுப்பு
Social Marketing deals with :
(a) Social change
(b) Society
(c) Social evil
(d) Social class
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) Social class · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
10.
நவீன சந்தையியலின் இறுதியான நோக்கம் :
(அ) நுகர்வோர் திருப்தி
(ஆ) அதிகமான இலாபம்
(இ) சமுதாயத்திற்கு சேவை
(ஈ) குறைவான இலாபம்
The final aim of Modern Marketing is ________.
(a) Consumer satisfaction
(b) Maximum profit
(c) Service to the Society
(d) Minimum profit
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Consumer satisfaction · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
11.
மனித வளம் என்பது ஒரு ________ சொத்து.
(அ) நிலையான
(ஆ) கண்ணுக்குப் புலனாகும்
(இ) நடப்பு
(ஈ) கண்ணுக்குப் புலனாகா
Human Resource is a ________ asset.
(a) Fixed
(b) Tangible
(c) Current
(d) Intangible
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) Intangible · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
12.
கீழ்கொடுக்கப்பட்டுள்ள கூறுகளில் சந்தையிடுகை கலவைக்கு தொடர்பு இல்லாத ஒரு கூறு எது ?
(அ) திட்டக் கூறு
(ஆ) இடக் கூறு
(இ) விலை கூறு
(ஈ) பொருள் கூறு
In the following Variables which one is not the Variable of marketing mix ?
(a) Program Variable
(b) Place Variable
(c) Price Variable
(d) Product Variable
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Program Variable · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
13.
பயிற்சி முறைகளை ________ மற்றும் ________ பயிற்சி என வகைப்படுத்தலாம்.
(அ) வேலை பகுப்பாய்வு மற்றும் வேலை வடிவமைப்பு
(ஆ) வேலை சுழற்சி மற்றும் வேலை செறிவூட்டல்
(இ) உடல் மற்றும் மனம்
(ஈ) பணிவழி மற்றும் பணிவழியற்ற பயிற்சி
Training methods can be classified into ________ and ________ training.
(a) Job analysis and Job design
(b) Job rotation and Job enrichment
(c) Physical and Mental
(d) On the Job and Off the Job
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) On the Job and Off the Job · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
14.
வணிகத்தின் பரந்த சூழல் ஒரு ________ காரணியாகும்.
(அ) சமாளிக்கக் கூடிய
(ஆ) கட்டுப்படுத்த முடியாத
(இ) சமாளிக்க முடியாத
(ஈ) கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட
Macro Environment of business is an ________ factor.
(a) Manageable
(b) Uncontrollable
(c) Unmanageable
(d) Controllable
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Uncontrollable · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
15.
பொது நிறுமம் குறைந்தபட்சம் ________ இயக்குநர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
(அ) 5
(ஆ) 2
(இ) 6
(ஈ) 3
Public Company shall have a minimum number of ________ Directors.
(a) 5
(b) 2
(c) 6
(d) 3
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) 3 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
16.
முதல் நிலைச் சந்தை ________ எனவும் அழைக்கப்படுகிறது.
(அ) புதிய வெளியீடுகளுக்கான சந்தை
(ஆ) மூலதனச் சந்தை
(இ) மறைமுக சந்தை
(ஈ) பணச் சந்தை
Primary market is also called as :
(a) New Issue Market
(b) Capital Market
(c) Indirect Market
(d) Money Market
விடையைக் காட்டு ▾
(அ) / (a) New Issue Market · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
17.
________ ஆம் ஆண்டில் தேசிய பங்குச் சந்தை முதன்முதலாக புறத்தோற்றமற்ற பத்திரங்கள் வர்த்தகத்தைத் தொடங்கியது.
(அ) 1997
(ஆ) 1995
(இ) 1998
(ஈ) 1996
Trading in dematerialized shares commenced on the NSE in the year ________.
(a) 1997
(b) 1995
(c) 1998
(d) 1996
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) 1996 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
18.
பசுமை சந்தைப்படுத்தல் ________ எனவும் அழைக்கப்படுகிறது.
(அ) பரிந்துரை சந்தைப்படுத்தல்
(ஆ) சமூக சந்தைப்படுத்தல்
(இ) சுற்றுச்சூழல் சந்தைப்படுத்தல்
(ஈ) கொரில்லா சந்தைப்படுத்தல்
Green Marketing is also known as ________.
(a) Referral Marketing
(b) Social Marketing
(c) Environmental Marketing
(d) Guerrilla Marketing
விடையைக் காட்டு ▾
(இ) / (c) Environmental Marketing · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
19.
________ பொருட்கள், சேவைகள், மூலதனம் மற்றும் உழைப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக தேசிய பொருளாதாரங்களுக்கு இடையில் தடைகளை அகற்றுவதால் ஏற்படும் விளைவுகளாகும்.
(அ) உலகமயமாக்கல்
(ஆ) தனியார்மயமாக்கல்
(இ) வெளிநாட்டு வர்த்தகம்
(ஈ) தாராளமயமாக்கல்
________ results from the removal of barriers between national economies to encourage the flow of goods, services, capital and labour.
(a) Globalisation
(b) Privatisation
(c) Foreign Trade
(d) Liberalisation
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Globalisation · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
20.
மேலாண்மை என்பது ஒரு :
(அ) கலை மற்றும் அறிவியல்
(ஆ) கலை
(இ) கலை அல்லது அறிவியல்
(ஈ) அறிவியல்
Management is an :
(a) Art and Science
(b) Art
(c) Art or Science
(d) Science
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Art and Science · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
பகுதி – II / PART – II
குறிப்பு : ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். அதில் 30 -வது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.
Note : Answer any seven questions. Question No. 30 is Compulsory.
21.
மேலாண்மைக் கருவிகளைப் பட்டியலிடுக.
List out the Management tools.
2 marks
22.
மூலதனச் சந்தை என்றால் என்ன ?
What is Capital Market ?
2 marks
23.
ஊக வணிகர்களின் வகைகள் யாவை ?
What are the types of Speculators ?
2 marks
24.
ஆட்சேர்ப்பின் பொருள் தருக.
Give the meaning of ‘Recruitment’.
2 marks
25.
சந்தையிடுகை கலவை – வரையறுக்கவும்.
Define Marketing Mix.
2 marks
26.
ஜான் F. கென்னடி கூறிய நுகர்வோர் உரிமைகள் யாவை ?
What are the rights of Consumers according to John F. Kennedy ?
2 marks
27.
பங்கேற்று நடித்தல் முறை என்றால் என்ன ?
What is Role play method ?
2 marks
28.
சரக்கு விற்பனை ஒப்பந்தம் என்றால் என்ன ?
What is a contract of Sale of goods ?
2 marks
29.
குறைவெண் என்றால் என்ன ?
What is Quorum ?
2 marks
30.
தொழில் முனைபவர் முடிவு எடுக்கும் திறனைப் பெற்றிருக்க வேண்டிய அவசியம் யாது ?
Why should an Entrepreneur possess Decision Making Skill ?
2 marks
பகுதி – III / PART – III
குறிப்பு : ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 -க்கு கட்டாயம் விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 40 is Compulsory.
31.
மேலாண்மையின் முதன்மைப் பணிகளைப் பட்டியலிடுக.
List out the main functions of Management.
3 marks
32.
இரண்டாம் நிலைச் சந்தை – குறிப்பு வரைக.
Write a note on Secondary Market.
3 marks
33.
கரடி ஊக வணிகரை விளக்குக.
Explain Bear Speculator.
3 marks
34.
மனித வளங்களின் இயல்புகள் எவையேனும் மூன்றினை எழுதுக.
Write any three characteristics of Human Resources.
3 marks
35.
தனியிடச் சந்தை பற்றி விளக்குக.
Explain Niche Marketing.
3 marks
36.
மாநில ஆணையத்தின் உறுப்பினர்கள் யாவர் ?
Who are the members of the State Commission ?
3 marks
37.
மாற்று முறை மற்றும் உரிமை மாற்றம் இவைகளை வேறுபடுத்துக. (ஏதேனும் 3)
Distinguish between Negotiability and Assignability. (Any 3)
3 marks
38.
பங்குகளை முனைமத்தில் வெளியிடல் என்பது குறித்து நீவிர் அறிவது யாது ?
What do you understand by Issue of Securities at Premium ?
3 marks
39.
டெய்லரின் மேலாண்மைத் தத்துவங்கள் யாவை ?
What are the Principles of Taylor ?
3 marks
40.
“இந்தியாவில் தயாரிப்புத் திட்டம்” பற்றி குறிப்பு வரைக.
Give note on “Make in India Scheme”.
3 marks
பகுதி – IV / PART – IV
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)நவீன மேலாண்மைக் கோட்பாடுகளை விவரிக்கவும்.
(a)Explain the principles of Modern Management.
அல்லது / OR
(ஆ)வியாபாரத்தின் நுண்ணிய சூழல் காரணிகளை விளக்குக.
(b)Explain the micro environmental factors of business.
5 marks
42.
(அ)மூலதனச் சந்தையின் பல்வேறு பணிகளை விளக்குக.
(a)Explain the functions of Capital Market.
அல்லது / OR
(ஆ)மகளிர் தொழில் முனைவோர் சந்திக்கும் பிரச்சனைகளை விவரிக்கவும்.
(b)Explain the challenges faced by Women Entrepreneurs.
5 marks
43.
(அ)செபியின் பணிகளை விவரிக்கவும்.
(a)Explain the functions of SEBI.
அல்லது / OR
(ஆ)விற்பனை ஒப்பந்தத்தின் அடிப்படை கூறுகளை விரிவாக விளக்குக.
(b)Explain in detail the elements of Contract of Sale.
5 marks
44.
(அ)ஆட்சேர்ப்பு முறைக்கும், தேர்ந்தெடுத்தலுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விவரிக்கவும்.
(a)Explain the differences between Recruitment and Selection.
அல்லது / OR
(ஆ)பங்குகளுக்கும், கடனீட்டுப் பத்திரத்திற்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
(b)Write the differences between Shares and Debentures.
5 marks
45.
(அ)குறிப்பு வரைக :
- சட்ட முறைக் கூட்டம்
- சிறப்புக் கூட்டம்
(a)Give short notes on :
- Statutory meeting
- Extra-ordinary General Meeting
அல்லது / OR
(ஆ)நுகர்வோரின் பொறுப்புகள் யாவை ?
(b)What are the responsibilities of Consumers ?
5 marks
46.
(அ)பொருளாதார அடிப்படையில் சந்தைகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது என்பதை விளக்குக.
(a)Explain how the Market can be classified on the basis of Economics.
அல்லது / OR
(ஆ)நுகர்வோர் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்பதை விளக்குக.
(b)Explain how consumers are exploited.
5 marks
47.
(அ)காசோலையின் இயல்புகளை விளக்குக.
(a)Explain the features of a Cheque.
அல்லது / OR
(ஆ)பயிற்சியின் நோக்கங்களை விளக்குக.
(b)Explain the purpose of Training.
5 marks