TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வணிகவியல் துணைத் தேர்வு ஜூன் 2024: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

துணைத் தேர்வு ஜூன் 2024 வினாத்தாளின் 19 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
வேலையை பல்வேறு சிறு பணிகளாக பிரிப்பதை ________ என்பர்.
Q2
________ -ன் உதவியுடன் இலக்குகள் அடையப்படுகின்றன.
Q3
முதல் நிலைச் சந்தை ________ எனவும் அழைக்கப்படுகிறது.
Q4
விளம்பரம் என்பது ஒரு ________ ஆட்சேர்ப்பு வளமாகும்.
Q5
இயக்குநர்கள் நிறுமத்தின் பணத்திற்கு ________ ஆகிறார்கள்.
Q6
________ கூட்டம் நிறுமத்தின் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கூட்டப்படும்.
Q7
நம்பிக்கையுள்ள ஊக வணிகர் என்பவர் :
Q8
இந்தியாவில் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியம் (SEBI) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ________.
Q9
தொழில் முனைவோரை கீழ் குறிப்பிட்டபடி எப்படி வகைப்படுத்த முடியாது ?
Q10
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் :
Q11
நவீன சந்தையியலின் இறுதியான நோக்கம் ________.
Q13
பங்கு பரிவர்த்தனை சந்தை இவ்வாறு அழைக்கப்படுகிறது :
Q14
பொதுத் துறைக்கு ஒதுக்கப்பட்ட தொழில்களை தனியார் துறைகள் துவங்க அனுமதிப்பது ________ ஆகும்.
Q15
முந்தைய பங்குதாரர்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் வெளியிடும் பங்குகள் ________.
Q16
________ திட்ட அறிக்கையில் துணிகரம் செய்வதற்கான நெறிமுறையை உள்ளடக்கியது.
Q17
________ ஊழியர்களின் திறமை குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது.
Q18
புதிய பொருளாதாரக் கொள்கை ________ ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
Q19
ஒரு தனியார் நிறுமத்தில் குறைந்தது ________ இயக்குநர்கள் இருக்க வேண்டும்.
Q20
நுகர்வோர் இயக்கத்தின் தந்தை ________.