TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வணிகவியல் மார்ச் 2024: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

மார்ச் 2024 வினாத்தாளின் 18 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
ஆட்சேர்ப்பு வழிமுறைகளில் அகவளங்களில் இடம் பெறாத ஒன்று __________.
Q2
மூலதனச் சந்தை என்பது __________ க்கான ஒரு சந்தை ஆகும்.
Q3
நுகர்வோர் சங்கங்களின் சர்வதேச அமைப்பு (IOCU) முதன் முதலில் நிறுவப்பட்ட ஆண்டு :
Q4
இயக்குநர்கள் நிறுமத்தின் பணத்திற்கு __________ ஆகிறார்கள்.
Q5
__________ என்பவர் நவீன சந்தையியலின் மன்னர் ஆவார்.
Q6
சந்தையிடுகை முறையின் ஆரம்பநிலை __________.
Q8
சரக்கு விற்பனைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு :
Q9
பயிற்சி பெறுபவர் உயர் அதிகாரி அல்லது மூத்த தொழிலாளர்கள் மூலம் பயிற்சியை பெறும் முறை :
Q10
நிறுமம் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து __________ மாதத்திற்குள் முதல் ஆண்டு பொதுக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.
Q11
முந்தைய பங்குதாரர்களுக்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் வெளியிடும் பங்குகள் :
Q12
குறியிலக்கு மேலாண்மைச் செயல்முறையின் முதல் நிலை எது ?
Q13
சந்தையிடுகையில் சந்தையிடுகையாளர் முதலில் தெரிந்து கொள்ள விரும்புவது :
Q14
எத்தனை மாதங்களுக்குப்பின் காசோலை காலாவதியாகிறது ?
Q15
__________ ல் நிர்வாக செயல்பாடுகளும் உள்ளடங்கியுள்ளது.
Q17
__________ இந்தியாவை உலகளாவிய வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையமாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Q18
இரண்டு முக்கிய வாணிபச் சூழல்கள் __________ ஆகும்.
Q19
கீழ்க்குறிப்பிடப்பட்டவைகளில் எது மேலாண்மைப் பணி அல்ல ?
Q20
கீழே குறிப்பிடப்பட்டுள்ள எது காலம் தாழ்த்தும் பழமை விரும்பி தொழில் முனைவோருக்குப் பொருந்தாது ?