TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வணிகவியல் துணைத் தேர்வு ஜூன் 2026: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

துணைத் தேர்வு ஜூன் 2026 வினாத்தாளின் 20 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
மேலாண்மை என்பது ______ -ன் செயல் ஆகும்.
Q2
முக்கியமான சிக்கல்களைக் கண்டறிவதன் மூலம் வாய்ப்புகளையும் அச்சுறுத்தல்களையும் மேலாண்மை எச்சரிக்கையாக வைத்திருக்க ______ உதவுகிறது.
Q3
முதல்நிலைச் சந்தை ______ எனவும் அழைக்கப்படுகிறது.
Q4
உடனடி சந்தை என்பது நிதிக்கருவிகளை விநியோகம் செய்வதும் மற்றும் ரொக்கம் செலுத்துவதும் ______ நடைபெறும் ஒரு சந்தை ஆகும்.
Q5
இந்தியாவில், இந்திய பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியம் (SEBI) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ______.
Q6
தன் வணிகர் பங்குச்சந்தையில் ஈடுபடுவது ______.
Q7
மனித வளம் என்பது ஒரு ______ சொத்து.
Q8
ஆட்சேர்ப்பு என்பது ______ அடையாளம் காண்பதற்கான செயல்முறையாகும்.
Q9
பங்கு பரிவர்த்தனை சந்தை இவ்வாறு அழைக்கப்படுகிறது :
Q10
கீழ்கண்டவற்றுள் கண்ணுக்கு புலப்படாத பொருள் எது ?
Q11
பொருத்துக. (1) இந்திய ஒப்பந்தச் சட்டம் (2) பொருள் விற்பனைச் சட்டம் (3) வணிகக்குறிச் சட்டம் (4) போட்டிச் சட்டம் (i) 1930 (ii) 1872 (iii) 2002 (iv) 1999
Q12
தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் யார் ?
Q13
வணிகத்தின் பரந்த சூழல் ஒரு ______ காரணி.
Q14
IBRD (ஐபிஆர்டி) என்பது ______.
Q15
சரக்கு விற்பனைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ______.
Q16
கீழ் குறிப்பிட்ட எந்த செயல் வியாபார தொழில் முனைவோரைச் சார்ந்தது ?
Q17
முந்தைய பங்குதாரர்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் வெளியிடும் பங்குகள் ______.
Q18
கீழ் குறிப்பிட்டுள்ளவைகளில் எது மேலாண்மை பணி அல்ல ?
Q19
யார் ஒருவர் நிறுமத்தின் செயலாளராக முடியும் ?
Q20
கூற்று : நிறுவனத்தை கூட்டுருவாக்கம் செய்பவர்கள் "முதல் இயக்குநர்" ஆவார். காரணம் : முதல் இயக்குநர் பெயர் வழக்கமாக நிறும செயல் முறையேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்.