TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வணிகவியல்: முந்தைய ஆண்டு கலப்புத் தேர்வு

அனைத்து 11 வினாத்தாள்களின் (2020–2026) வினாக்களும் ஒரே தேர்வில். ஒவ்வொரு வினாவிலும் அது இடம்பெற்ற வினாத்தாள் காட்டப்படுவதால், எந்த ஆண்டில் என்ன கேட்கப்பட்டது என்பதையும் அறியலாம்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

அனைத்து முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
மீதமுள்ள நேரம்00:00
Q1 மார்ச் 2026
'நுகர்வோரியல்' எனும் சொல் தோன்றிய ஆண்டு ______.
Q2 துணைத் தேர்வு ஜூன் 2026
மேலாண்மை என்பது ______ -ன் செயல் ஆகும்.
Q3 மார்ச் 2026
______ உதவியால் அதிகாரப் பகிர்வு எளிதாகச் செய்யப்படுகிறது.
Q4 துணைத் தேர்வு ஜூன் 2026
முக்கியமான சிக்கல்களைக் கண்டறிவதன் மூலம் வாய்ப்புகளையும் அச்சுறுத்தல்களையும் மேலாண்மை எச்சரிக்கையாக வைத்திருக்க ______ உதவுகிறது.
Q5 மார்ச் 2026
______ இந்தியாவை உலகளாவிய வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையமாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Q6 துணைத் தேர்வு ஜூன் 2026
முதல்நிலைச் சந்தை ______ எனவும் அழைக்கப்படுகிறது.
Q7 மார்ச் 2026
ஜான் எப். கென்னடி அவர்களின் கூற்றுப்படி பின்வருபவற்றில் நுகர்வோர் உரிமையில் இடம் பெறாதவை எது ?
Q8 துணைத் தேர்வு ஜூன் 2026
உடனடி சந்தை என்பது நிதிக்கருவிகளை விநியோகம் செய்வதும் மற்றும் ரொக்கம் செலுத்துவதும் ______ நடைபெறும் ஒரு சந்தை ஆகும்.
Q9 மார்ச் 2026
______, இதுவே உலகின் பழமையான பங்குச் சந்தையாகும்.
Q10 துணைத் தேர்வு ஜூன் 2026
இந்தியாவில், இந்திய பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியம் (SEBI) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ______.
Q11 மார்ச் 2026
நிறுமச் சட்டம் 2013 -ன்படி நிறுமத்தில் கூட்டப்படும் பங்குநர் கூட்டத்தில் இடம் பெறாத கூட்டம் எது ?
Q12 துணைத் தேர்வு ஜூன் 2026
தன் வணிகர் பங்குச்சந்தையில் ஈடுபடுவது ______.
Q13 மார்ச் 2026
கூற்று : நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. காரணம் : இச்சட்டம் நுகர்வோரின் உயிருக்கும் உடைமைக்கும் ஊறு விளைவிக்கும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு எதிராக நுகர்வோரைப் பாதுகாத்தல்.
Q14 துணைத் தேர்வு ஜூன் 2026
மனித வளம் என்பது ஒரு ______ சொத்து.
Q15 மார்ச் 2026
பணி மாற்றம் என்பது ஒரு ______ ஆட்சேர்ப்பு வளமாகும்.
Q16 துணைத் தேர்வு ஜூன் 2026
ஆட்சேர்ப்பு என்பது ______ அடையாளம் காண்பதற்கான செயல்முறையாகும்.
Q17 மார்ச் 2026
அறிவியல்பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர் :
Q18 துணைத் தேர்வு ஜூன் 2026
பங்கு பரிவர்த்தனை சந்தை இவ்வாறு அழைக்கப்படுகிறது :
Q19 மார்ச் 2026
சந்தையிடுகை முறையின் ஆரம்ப நிலை ______.
Q20 துணைத் தேர்வு ஜூன் 2026
கீழ்கண்டவற்றுள் கண்ணுக்கு புலப்படாத பொருள் எது ?
Q21 மார்ச் 2026
இரண்டு முக்கிய வணிகச் சூழல்கள் ______ மற்றும் ______ ஆகும்.
Q22 துணைத் தேர்வு ஜூன் 2026
பொருத்துக. (1) இந்திய ஒப்பந்தச் சட்டம் (2) பொருள் விற்பனைச் சட்டம் (3) வணிகக்குறிச் சட்டம் (4) போட்டிச் சட்டம் (i) 1930 (ii) 1872 (iii) 2002 (iv) 1999
Q23 மார்ச் 2026
ஒரு இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம் ?
Q24 துணைத் தேர்வு ஜூன் 2026
தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் யார் ?
Q25 மார்ச் 2026
மூலதனச் சந்தையின் பங்கேற்பாளர் ______ ஆவர்.
Q26 துணைத் தேர்வு ஜூன் 2026
வணிகத்தின் பரந்த சூழல் ஒரு ______ காரணி.
Q27 மார்ச் 2026
தேர்வு பொதுவாக ஒரு ______ செயலாக கருதப்படுகிறது.
Q28 துணைத் தேர்வு ஜூன் 2026
IBRD (ஐபிஆர்டி) என்பது ______.
Q29 மார்ச் 2026
கீழ் கொடுக்கப்பட்டுள்ளவையில் எது சந்தையிடுகை கலவையின் முக்கிய கூறு ?
Q30 துணைத் தேர்வு ஜூன் 2026
சரக்கு விற்பனைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ______.
Q31 மார்ச் 2026
நாட்டில் ______ பங்கு சந்தைகள் உள்ளன.
Q32 துணைத் தேர்வு ஜூன் 2026
கீழ் குறிப்பிட்ட எந்த செயல் வியாபார தொழில் முனைவோரைச் சார்ந்தது ?
Q33 மார்ச் 2026
பொதுத்துறைக்கு ஒதுக்கப்பட்ட தொழில்களை தனியார் துறைகள் துவங்க அனுமதிப்பது ______ ஆகும்.
Q34 துணைத் தேர்வு ஜூன் 2026
முந்தைய பங்குதாரர்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் வெளியிடும் பங்குகள் ______.
Q35 மார்ச் 2026
கீழ் குறிப்பிட்டுள்ள பணிகளில் எது வணிகப் பணியை சார்ந்தது அல்ல ?
Q36 துணைத் தேர்வு ஜூன் 2026
கீழ் குறிப்பிட்டுள்ளவைகளில் எது மேலாண்மை பணி அல்ல ?
Q37 மார்ச் 2026
சரக்கு விற்பனை ஒப்பந்தத்திற்கு எது முக்கிய உறுப்பாக இருக்கிறது ?
Q38 துணைத் தேர்வு ஜூன் 2026
யார் ஒருவர் நிறுமத்தின் செயலாளராக முடியும் ?
Q39 மார்ச் 2026
மாற்று முறை ஆவணச் சட்டம் 1881 பிரிவு 6 எதைப் பற்றி இயம்புகிறது ?
Q40 துணைத் தேர்வு ஜூன் 2026
கூற்று : நிறுவனத்தை கூட்டுருவாக்கம் செய்பவர்கள் "முதல் இயக்குநர்" ஆவார். காரணம் : முதல் இயக்குநர் பெயர் வழக்கமாக நிறும செயல் முறையேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
Q41 மார்ச் 2025
இணையத்திற்கு நுழைவு வாயில் என்பது ________.
Q42 மார்ச் 2025
நிதிச் சந்தை, வணிக நிறுவனங்களுக்கு ________ உதவுகிறது.
Q43 மார்ச் 2025
மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது எது ?
Q44 மார்ச் 2025
செபியின் தலைமையகம் ________ ஆகும்.
Q45 மார்ச் 2025
கூட்டு முதலீட்டு திட்டங்களின் செயல்பாட்டை பதிவு செய்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் ________ எனப்படுகிறது.
Q46 மார்ச் 2025
NSEI தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு :
Q47 மார்ச் 2025
நுகர்வோர் இயக்கத்தின் தந்தை யார் ?
Q48 மார்ச் 2025
வணிக மாற்றுச்சீட்டுகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான சந்தையை ________ என்று அழைக்கலாம்.
Q49 மார்ச் 2025
ஜி.எஸ்.டி. என்பது ________.
Q50 மார்ச் 2025
மாவட்ட மன்றத்தின் தலைவர் யார் ?
Q51 மார்ச் 2025
பணி வழியற்ற பயிற்சி எங்கு அளிக்கப்படுகிறது ?
Q52 மார்ச் 2025
மேலாண்மை என்பது ஒரு ________.
Q53 மார்ச் 2025
வணிகத்தொழில் முனைவோரைச் சாராத பணியைக் கண்டறிக.
Q54 மார்ச் 2025
சந்தையில் உயர்நிலையில் இருப்பவர் யார் ?
Q55 மார்ச் 2025
பணச்சந்தையில் முக்கிய பங்காற்றும் அமைப்பு ________.
Q56 மார்ச் 2025
திட்டமிடல் என்பது ________ செயல்பாடு ஆகும்.
Q57 மார்ச் 2025
தேசியத் திறன் அபிவிருத்தி குறிக்கோள் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு :
Q58 மார்ச் 2025
நம்பிக்கையற்ற ஊக வணிகர்கள் என்பவர் :
Q59 மார்ச் 2025
குறியிலக்கு மேலாண்மையானது ________ என்பவரால் அமெரிக்காவில் பிரபலப்படுத்தப்பட்டது.
Q60 மார்ச் 2025
விளம்பரம் என்பது ஒரு ________ ஆட்சேர்ப்பு வளமாகும்.
Q61 மார்ச் 2024
ஆட்சேர்ப்பு வழிமுறைகளில் அகவளங்களில் இடம் பெறாத ஒன்று __________.
Q62 துணைத் தேர்வு ஜூன் 2024
வேலையை பல்வேறு சிறு பணிகளாக பிரிப்பதை ________ என்பர்.
Q63 மார்ச் 2024
மூலதனச் சந்தை என்பது __________ க்கான ஒரு சந்தை ஆகும்.
Q64 துணைத் தேர்வு ஜூன் 2024
________ -ன் உதவியுடன் இலக்குகள் அடையப்படுகின்றன.
Q65 மார்ச் 2024
நுகர்வோர் சங்கங்களின் சர்வதேச அமைப்பு (IOCU) முதன் முதலில் நிறுவப்பட்ட ஆண்டு :
Q66 துணைத் தேர்வு ஜூன் 2024
முதல் நிலைச் சந்தை ________ எனவும் அழைக்கப்படுகிறது.
Q67 மார்ச் 2024
இயக்குநர்கள் நிறுமத்தின் பணத்திற்கு __________ ஆகிறார்கள்.
Q68 துணைத் தேர்வு ஜூன் 2024
விளம்பரம் என்பது ஒரு ________ ஆட்சேர்ப்பு வளமாகும்.
Q69 மார்ச் 2024
__________ என்பவர் நவீன சந்தையியலின் மன்னர் ஆவார்.
Q70 துணைத் தேர்வு ஜூன் 2024
இயக்குநர்கள் நிறுமத்தின் பணத்திற்கு ________ ஆகிறார்கள்.
Q71 மார்ச் 2024
சந்தையிடுகை முறையின் ஆரம்பநிலை __________.
Q72 துணைத் தேர்வு ஜூன் 2024
________ கூட்டம் நிறுமத்தின் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கூட்டப்படும்.
Q73 துணைத் தேர்வு ஜூன் 2024
நம்பிக்கையுள்ள ஊக வணிகர் என்பவர் :
Q74 மார்ச் 2024
சரக்கு விற்பனைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு :
Q75 துணைத் தேர்வு ஜூன் 2024
இந்தியாவில் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியம் (SEBI) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ________.
Q76 மார்ச் 2024
பயிற்சி பெறுபவர் உயர் அதிகாரி அல்லது மூத்த தொழிலாளர்கள் மூலம் பயிற்சியை பெறும் முறை :
Q77 துணைத் தேர்வு ஜூன் 2024
தொழில் முனைவோரை கீழ் குறிப்பிட்டபடி எப்படி வகைப்படுத்த முடியாது ?
Q78 மார்ச் 2024
நிறுமம் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து __________ மாதத்திற்குள் முதல் ஆண்டு பொதுக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.
Q79 துணைத் தேர்வு ஜூன் 2024
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் :
Q80 மார்ச் 2024
முந்தைய பங்குதாரர்களுக்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் வெளியிடும் பங்குகள் :
Q81 துணைத் தேர்வு ஜூன் 2024
நவீன சந்தையியலின் இறுதியான நோக்கம் ________.
Q82 மார்ச் 2024
குறியிலக்கு மேலாண்மைச் செயல்முறையின் முதல் நிலை எது ?
Q83 மார்ச் 2024
சந்தையிடுகையில் சந்தையிடுகையாளர் முதலில் தெரிந்து கொள்ள விரும்புவது :
Q84 துணைத் தேர்வு ஜூன் 2024
பங்கு பரிவர்த்தனை சந்தை இவ்வாறு அழைக்கப்படுகிறது :
Q85 மார்ச் 2024
எத்தனை மாதங்களுக்குப்பின் காசோலை காலாவதியாகிறது ?
Q86 துணைத் தேர்வு ஜூன் 2024
பொதுத் துறைக்கு ஒதுக்கப்பட்ட தொழில்களை தனியார் துறைகள் துவங்க அனுமதிப்பது ________ ஆகும்.
Q87 மார்ச் 2024
__________ ல் நிர்வாக செயல்பாடுகளும் உள்ளடங்கியுள்ளது.
Q88 துணைத் தேர்வு ஜூன் 2024
முந்தைய பங்குதாரர்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் வெளியிடும் பங்குகள் ________.
Q89 துணைத் தேர்வு ஜூன் 2024
________ திட்ட அறிக்கையில் துணிகரம் செய்வதற்கான நெறிமுறையை உள்ளடக்கியது.
Q90 மார்ச் 2024
__________ இந்தியாவை உலகளாவிய வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையமாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Q91 துணைத் தேர்வு ஜூன் 2024
________ ஊழியர்களின் திறமை குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது.
Q92 மார்ச் 2024
இரண்டு முக்கிய வாணிபச் சூழல்கள் __________ ஆகும்.
Q93 துணைத் தேர்வு ஜூன் 2024
புதிய பொருளாதாரக் கொள்கை ________ ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
Q94 மார்ச் 2024
கீழ்க்குறிப்பிடப்பட்டவைகளில் எது மேலாண்மைப் பணி அல்ல ?
Q95 துணைத் தேர்வு ஜூன் 2024
ஒரு தனியார் நிறுமத்தில் குறைந்தது ________ இயக்குநர்கள் இருக்க வேண்டும்.
Q96 மார்ச் 2024
கீழே குறிப்பிடப்பட்டுள்ள எது காலம் தாழ்த்தும் பழமை விரும்பி தொழில் முனைவோருக்குப் பொருந்தாது ?
Q97 துணைத் தேர்வு ஜூன் 2024
நுகர்வோர் இயக்கத்தின் தந்தை ________.
Q98 மார்ச் 2023
________ ன் உதவியுடன் இலக்குகள் அடையப்படுகின்றன.
Q99 துணைத் தேர்வு ஜூன் 2023
அறிவியல் பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர் :
Q100 மார்ச் 2023
யார் ஒருவர் நிறுமத்தின் செயலாளராக முடியும் ?
Q101 துணைத் தேர்வு ஜூன் 2023
மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது :
Q102 மார்ச் 2023
மாற்றுச்சீட்டில் ஈடுபட்டுள்ள தரப்பினர்களின் எண்ணிக்கை :
Q103 துணைத் தேர்வு ஜூன் 2023
NSEI தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு :
Q104 மார்ச் 2023
நாட்டில் ________ பங்குச் சந்தைகள் உள்ளன.
Q105 துணைத் தேர்வு ஜூன் 2023
வணிக மாற்றுச்சீட்டுகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான சந்தையை __________ என்று அழைக்கலாம்.
Q106 மார்ச் 2023
நுகர்வோர் இயக்கத்தின் தந்தை யார் ?
Q107 துணைத் தேர்வு ஜூன் 2023
நம்பிக்கையற்ற ஊகவணிகர்கள் என்பவர் :
Q108 மார்ச் 2023
பணச் சந்தையில் முக்கிய பங்காற்றும் அமைப்பு :
Q109 துணைத் தேர்வு ஜூன் 2023
ஒவ்வொரு பங்குச்சந்தையின் ஆட்சிக் குழுவில் __________ உறுப்பினர்களை நியமிக்கும் பொருட்டு நிதி அமைச்சகம் செபியிடம் அதிகாரம் அளிக்கிறது.
Q110 மார்ச் 2023
தொழில் முனைவோர்க்கு உரித்தான பண்பு(கள்) :
Q111 துணைத் தேர்வு ஜூன் 2023
சிறந்த வேலை செயல்திறனை உறுதிப்படுத்துவதற்காக பணியாளர்களின் திறன் நிலைகளை பின்வருவனவற்றுள் எது மேம்படுத்துகிறது ?
Q112 மார்ச் 2023
தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தின் தலைவர் :
Q113 துணைத் தேர்வு ஜூன் 2023
இணையம் மூலம் பொருட்கள் அல்லது சேவைகளை விற்பனை செய்யும் முறை __________.
Q114 மார்ச் 2023
சமூக சந்தைப்படுத்துதல் என்பது ________ உடன் தொடர்புடையது.
Q115 துணைத் தேர்வு ஜூன் 2023
"நுகர்வோரியல்" எனும் சொல் தோன்றிய ஆண்டு __________.
Q116 மார்ச் 2023
நவீன சந்தையியலின் இறுதியான நோக்கம் :
Q117 துணைத் தேர்வு ஜூன் 2023
சந்தையிடுகை முறையின் ஆரம்ப நிலை __________.
Q118 மார்ச் 2023
மனித வளம் என்பது ஒரு ________ சொத்து.
Q119 துணைத் தேர்வு ஜூன் 2023
பொருட்களின் அல்லது சேவைகளின் மதிப்பு மற்றும் இழப்பீட்டுத் தொகை __________ இருந்தால், மாநில ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம்.
Q120 மார்ச் 2023
கீழ்கொடுக்கப்பட்டுள்ள கூறுகளில் சந்தையிடுகை கலவைக்கு தொடர்பு இல்லாத ஒரு கூறு எது ?
Q121 துணைத் தேர்வு ஜூன் 2023
ஜி.எஸ்.டி என்பது __________.
Q122 மார்ச் 2023
பயிற்சி முறைகளை ________ மற்றும் ________ பயிற்சி என வகைப்படுத்தலாம்.
Q123 துணைத் தேர்வு ஜூன் 2023
__________ புதிய தொழில்துறைக் கொள்கையின் விளைவாகும். இதனால் உரிமம் முறை அகற்றப்பட்டது.
Q124 மார்ச் 2023
வணிகத்தின் பரந்த சூழல் ஒரு ________ காரணியாகும்.
Q125 துணைத் தேர்வு ஜூன் 2023
விற்பனை ஒப்பந்தத்தில் யாருக்கு விற்பதற்கு உரிமை உண்டு ?
Q126 மார்ச் 2023
பொது நிறுமம் குறைந்தபட்சம் ________ இயக்குநர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
Q127 துணைத் தேர்வு ஜூன் 2023
பொருத்தமற்ற விண்ணப்பதாரரை நீக்குவதற்கான செயல்முறை __________.
Q128 மார்ச் 2023
முதல் நிலைச் சந்தை ________ எனவும் அழைக்கப்படுகிறது.
Q129 துணைத் தேர்வு ஜூன் 2023
கூட்டுப் பங்கு தொழில் முனைவோரின் வேறு பெயர் :
Q130 மார்ச் 2023
________ ஆம் ஆண்டில் தேசிய பங்குச் சந்தை முதன்முதலாக புறத்தோற்றமற்ற பத்திரங்கள் வர்த்தகத்தைத் தொடங்கியது.
Q131 துணைத் தேர்வு ஜூன் 2023
__________ திட்ட அறிக்கையில் துணிகரத்தை நிர்வகிப்பதற்கான நெறிமுறையைக் கொண்டிருக்க வேண்டும்.
Q132 மார்ச் 2023
பசுமை சந்தைப்படுத்தல் ________ எனவும் அழைக்கப்படுகிறது.
Q133 துணைத் தேர்வு ஜூன் 2023
முந்தைய பங்குதாரர்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் வெளியிடும் பங்குகள் __________ எனப்படும்.
Q134 மார்ச் 2023
________ பொருட்கள், சேவைகள், மூலதனம் மற்றும் உழைப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக தேசிய பொருளாதாரங்களுக்கு இடையில் தடைகளை அகற்றுவதால் ஏற்படும் விளைவுகளாகும்.
Q135 துணைத் தேர்வு ஜூன் 2023
நிறுமச்சட்டம் 2013-ன்படி ஒரு நபர் இயக்குனராக அதிகபட்சமாக __________ நிறுமங்களுக்கு மேல் பதவி வகிக்கக் கூடாது.
Q136 மார்ச் 2023
மேலாண்மை என்பது ஒரு :
Q137 துணைத் தேர்வு ஜூன் 2023
__________ கூட்டம் நிறுமத்தின் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கூட்டப்படும்.
Q138 மே 2022
வேலையை பல்வேறு சிறு பணிகளாக பிரிப்பதை ________ என்பர்.
Q139 துணைத் தேர்வு ஜூலை 2022
மேலாண்மை என்பது ஒரு ________.
Q140 மே 2022
பங்கு மாற்றகமானது ________.
Q141 துணைத் தேர்வு ஜூலை 2022
பின்வருவனவற்றுள் சரிபார்ப்பு செயல்பாடு எது ?
Q142 மே 2022
மனிதவள மேலாண்மை என்பது ________ ஆகும்.
Q143 துணைத் தேர்வு ஜூலை 2022
ஒரு இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம் ?
Q144 மே 2022
சரக்கு விற்பனைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு :
Q145 துணைத் தேர்வு ஜூலை 2022
________ ஊக வணிகர் முன்னெச்சரிக்கை உடையவர்.
Q146 மே 2022
நாட்டில் ________ பங்கு சந்தைகள் உள்ளன.
Q147 துணைத் தேர்வு ஜூலை 2022
'நுகர்வோரியல்' எனும் சொல் தோன்றிய ஆண்டு :
Q148 மே 2022
கீழ்க்கண்டவற்றுள் எது பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்கி, விற்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது ?
Q149 துணைத் தேர்வு ஜூலை 2022
இணையவழி ஆட்சேர்ப்பு என்பது ________ மூலமே சாத்தியம்.
Q150 மே 2022
அரசுப் பத்திரங்கள் ________ போன்ற நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.
Q151 துணைத் தேர்வு ஜூலை 2022
________, நேரடி உரையாடல் நேர்காணலுக்கு சமமானது.
Q152 மே 2022
________ கூட்டம் நிறுமத்தின் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கூட்டப்படும்.
Q153 துணைத் தேர்வு ஜூலை 2022
உடனடிச் சந்தை ________ அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.
Q154 மே 2022
மாற்றுமுறையாவணமானது ________.
Q155 துணைத் தேர்வு ஜூலை 2022
விற்போர் ஜாக்கிரதை கோட்பாடு என்பது ________.
Q156 மே 2022
தொழில் முனைவோரை கீழ்குறிப்பிட்டபடி எப்படி வகைப்படுத்த முடியாது ?
Q157 துணைத் தேர்வு ஜூலை 2022
கீழே குறிப்பிடப்பட்டவைகளில் எது மேலாண் பணி அல்ல ?
Q158 மே 2022
நவீன சந்தையியலின் இறுதியான நோக்கம் ________.
Q159 துணைத் தேர்வு ஜூலை 2022
ஜான் எப் கென்னடி அவர்களின் கூற்றுப்படி பின்வருபவற்றில் நுகர்வோர் உரிமையில் இடம் பெறாதது எது ?
Q160 மே 2022
மூலதனச் சந்தை என்பது ________க்கான ஒரு சந்தை ஆகும்.
Q161 துணைத் தேர்வு ஜூலை 2022
________ திட்ட அறிக்கையில் துணிகரம் செய்வதற்கான நெறிமுறையை கொண்டிருக்க வேண்டும்.
Q162 மே 2022
விளம்பரம் என்பது ஒரு ________ ஆட்சேர்ப்பு வளமாகும்.
Q163 துணைத் தேர்வு ஜூலை 2022
________ நிறுவனங்கள் சர்வதேச மட்டத்தில் வலுவான அஸ்திவாரத்தின் காரணமாக தைரியமான மேலாண்மை முடிவுகளை எடுக்கின்றன.
Q164 மே 2022
ஒரு தனியார் நிறுமத்தில் குறைந்தது ________ இயக்குநர்கள் இருக்க வேண்டும்.
Q165 துணைத் தேர்வு ஜூலை 2022
________ புதிய தொழிற்துறைக் கொள்கையின் விளைவாக, உரிமம் முறை அகற்றப்பட்டது.
Q166 மே 2022
சந்தையில் உயர் நிலையில் இருப்பவர் யார் ?
Q167 துணைத் தேர்வு ஜூலை 2022
இயக்குநர்கள் நிறுமத்தின் பணத்திற்கு ________ ஆகிறார்கள்.
Q168 மே 2022
மேலாண்மை என்பது ________ன் செயல் ஆகும்.
Q169 துணைத் தேர்வு ஜூலை 2022
________ கூட்டம் நிறுமத்தின் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கூட்டப்படும்.
Q170 மே 2022
பின்வருவனவற்றுள் எது மேலாண்மையின் முக்கிய பணி அல்ல ?
Q171 துணைத் தேர்வு ஜூலை 2022
முதல் நிலைச் சந்தை என்பது பத்திரங்களை / பிணையங்களை ________ வியாபாரம் செய்யும் ஒரு சந்தை ஆகும்.
Q172 மே 2022
பொருத்தமற்ற விண்ணப்பதாரரை நீக்குவதற்கான செயல்முறை ________ என அழைக்கப்படுகிறது.
Q173 துணைத் தேர்வு ஜூலை 2022
பணச் சந்தையில் முக்கிய பங்காற்றும் அமைப்பு ________.
Q174 மே 2022
________ புதிய தொழிற்துறைக் கொள்கையின் விளைவாகும், இதனால் உரிமம் முறை அகற்றப்பட்டது.
Q175 துணைத் தேர்வு ஜூலை 2022
சந்தையிடுகை முறையின் ஆரம்ப நிலை ________.
Q176 மே 2022
'நுகர்வோரியல்' எனும் சொல் தோன்றிய ஆண்டு :
Q177 துணைத் தேர்வு ஜூலை 2022
சரக்கு விற்பனைச் சட்டத்தில் எது சரக்கு என்ற பொருளில் உள்ளடங்காதது ?
Q178 துணைத் தேர்வு 2021
விளம்பரம் என்பது ஒரு _________ ஆட்சேர்ப்பு வளமாகும்.
Q179 துணைத் தேர்வு 2021
மனிதவளம் என்பது ஒரு _________ சொத்து.
Q180 துணைத் தேர்வு 2021
புதிய பொருளாதாரக் கொள்கை _________ ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
Q181 துணைத் தேர்வு 2021
அறிவியல் பூர்வ மேலாண்மை கோட்பாட்டினை உருவாக்கி வளர்த்தவர் _________.
Q182 துணைத் தேர்வு 2021
நுகர்வோர் இயக்கத்தின் தந்தை யார் ?
Q183 துணைத் தேர்வு 2021
ஒரு பொது நிறுமத்தில் குறைந்தது _________ இயக்குநர்கள் இருக்க வேண்டும்.
Q184 துணைத் தேர்வு 2021
நிரப்பப்படாத விண்ணப்பத்தின் நோக்கம் _________ பற்றிய தகவல்களை சேகரிப்பதற்காகும்.
Q185 துணைத் தேர்வு 2021
சரக்கு விற்பனை ஒப்பந்தத்திற்கு எது முக்கிய உறுப்பாக இருக்கிறது ?
Q186 துணைத் தேர்வு 2021
கீழ் குறிப்பிடப்பட்டவைகளில் எது உற்பத்திக் காரணி ?
Q187 துணைத் தேர்வு 2021
களச் சந்தை _________ அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.
Q188 துணைத் தேர்வு 2021
மேலாண்மை என்பது ஒரு _________.
Q189 துணைத் தேர்வு 2021
_________ நிர்வாக செயல்பாடுகளும் உள்ளடங்கியுள்ளது.
Q190 துணைத் தேர்வு 2021
சந்தையிடுகை முறையின் ஆரம்ப நிலை _________.
Q191 துணைத் தேர்வு 2021
மாற்று முறை ஆவணச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது ?
Q192 துணைத் தேர்வு 2021
ஒரு இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம் ?
Q193 துணைத் தேர்வு 2021
முந்தைய பங்குதாரர்களுக்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் வெளியிடும் பங்குகள் _________.
Q194 துணைத் தேர்வு 2021
விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை பங்குச் சந்தைக்காக ஏற்படுத்தித் தரும் அமைப்பு _________ ஆகும்.
Q195 துணைத் தேர்வு 2021
பணச் சந்தையில் இடர் என்பது _________.
Q196 துணைத் தேர்வு 2021
தன் வணிகர் பங்குச் சந்தையில் ஈடுபடுவது :
Q197 துணைத் தேர்வு 2021
நவீன சந்தையியலின் இறுதியான நோக்கம் _________.
Q198 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
வேலையை பல்வேறு சிறு பணிகளாக பிரிப்பதை ________ என்பர்.
Q199 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
மூலதனச் சந்தை என்பது ________க்கான சந்தை ஆகும்.
Q200 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை பங்குச் சந்தைக்காக ஏற்படுத்தித் தரும் அமைப்பு ________ ஆகும்.
Q201 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
கீழே கொடுக்கப்பட்டவைகளில் சரியாகப் பொருந்தாத இணை எது ?
Q202 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
மனித வளம் என்பது ஒரு ________ சொத்து.
Q203 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
கீழ் கொடுக்கப்பட்டுள்ள கூறுகளில் சந்தையிடுகை கலவைக்கு தொடர்பு இல்லாத ஒரு கூறு எது ?
Q204 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
நுகர்வோர் இயக்கத்தின் தந்தை யார் ?
Q205 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
கூற்று (கூ) : மேலாண்மை அறிவு என்பது வேலை வாய்ப்பு உலகில் வெற்றிகரமாக நுழைவதற்கான கடவுச்சீட்டு காரணம் (கா) : மேலாண்மை இலக்கியம் அனைத்து நாடுகளிலும் வளர்ச்சி பெற்றுக் கொண்டு வருகிறது.
Q206 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
தற்போது உள்ள நிறுமச் சட்டம் 2013 கீழ்க்கண்டவற்றுள் பங்குகளை வெளியிடுவதில் எதைத் தடை செய்துள்ளது ?
Q207 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
எது சரக்கு உரிமை ஆவணம் அல்ல ?
Q208 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
மாற்றுமுறை ஆவணச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது ?
Q209 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
ஜான் F. கென்னடி அவர்களின் கூற்றுப்படி பின்வருபவற்றில் நுகர்வோர் உரிமையில் இடம் பெறாதவை எது ?
Q210 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
சந்தையிடுகையில் சந்தையிடுகையாளர் முதலில் தெரிந்து கொள்ள விரும்புவது ________.
Q211 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
________ என்பவர் 'நவீன சந்தையியலின் மன்னர்' ஆவார்.
Q212 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
சரியான மனிதனை சரியான வேலையில் வைப்பது என்பது :
Q213 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
பண்டங்கள் மற்றும் பணிகளை பணத்தின் அடிப்படையில் மாற்றம் செய்பவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார் ?
Q214 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
யார் ஒருவர் நிறுமத்தின் செயலாளராக முடியும் ?
Q215 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
________ புதிய தொழிற்துறைக் கொள்கையின் விளைவாகும். இதனால் உரிமம் முறை அகற்றப்பட்டது.
Q216 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
________ என்பது இயக்குநர்கள் மற்றும் தோற்றுவிப்பாளர்களால் இரகசிய தகவல்களைப் பயன்படுத்தி செய்யும் பங்கு பரிவர்த்தனையைக் குறிக்கும்.
Q217 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
பொருத்துக. பட்டியல் - I (1) பாரம்பரிய தொழில் முனைவோர் (2) தெளிவான தொழில் முனைவோர் (3) தன்னிச்சை தொழில் முனைவோர் (4) மந்தமான தொழில் முனைவோர் பட்டியல் - II (i) மாறுதல்களை ஏற்க விரும்பாதவர் (ii) வணிகத்தை வாழ்க்கையின் முக்கிய அங்கமாக கருதுபவர் (iii) உளவியல் மற்றும் பொருளாதார காரணிகளால் தொழில் துவங்குகிறார் (iv) வீரமானவர்கள் சளைக்காதவர்கள்