TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு புவியியல் மார்ச் 2025: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

மார்ச் 2025 வினாத்தாளின் 15 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் ஒன்று அதிக மக்கள் தொகைப் பிரச்சனைக்குத் தீர்வல்ல.
Q2
2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி கீழ்வருவனவற்றுள் எது சரியானது ?
Q3
தங்கத்தின் கண்டுபிடிப்பினால் வளர்ச்சியடைந்த மிகவும் பிரசித்தி பெற்ற குடியிருப்பு __________.
Q4
பின்வரும் கூற்றை கூறியவர் யார் ? ‘‘கிழக்கு ஐரோப்பாவை ஆட்சி செய்பவர்கள் மைய நிலப்பகுதியை ஆள்வார்கள், உலக தீவிற்கு கட்டளையிடும் மைய நிலப்பகுதியை ஆட்சி செய்பவர்கள் உலகத் தீவை ஆள்வார்கள், உலகத் தீவை ஆட்சி செய்பவர்கள் உலகை ஆள்வார்கள்’’.
Q5
வேறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடு.
Q6
இவற்றில் எது தவறாக பொருந்தியுள்ளது ? பழங்குடியினர் - பகுதி
Q7
மழைநீர் சேமிப்பானது __________ நீரின் தரத்தை அதிகரிக்கிறது.
Q8
ஒவ்வொரு __________ ஒரு மொழி இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
Q9
பின்வருவனவற்றுள் எவை கனிமங்களை பாதுகாக்கும் ஒரு வழிமுறை அல்ல ?
Q10
பின்வருவனவற்றுள் உலகின் அதிவேக கணினி எது ?
Q11
உலகளவில் இறப்புக்கான காரணிகளில் எட்டாவது இடத்தில் உள்ள நிகழ்வு எது ?
Q12
கடல் மட்டம் நிலையாக ஆண்டுக்கு __________ அளவில் உயர்ந்து கொண்டிருக்கிறது.
Q13
பின்வருவனவற்றில் எது மிகவும் பின்தங்கிய நாடுகளின் பண்பு அல்ல ?
Q14
எதைத் தடுப்பதற்கு நமது வீட்டிற்கருகில் நிற்கும் மரங்களின் அனைத்துக் கிளைகளும் வெட்டப்படுகிறது ?
Q15
தன் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை சென்றடைந்த ஒரே நாடு __________ ஆகும்.