பகுதி - I / PART - I
குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ?
(அ) 1855
(ஆ) 1825
(இ) 1835
(ஈ) 1845
In which year English Education was introduced in India ?
(a) 1855
(b) 1825
(c) 1835
(d) 1845
விடையைக் காட்டு ▾
(இ) / (c) 1835 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
2.
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் :
(அ) W.C. பானர்ஜி
(ஆ) சுரேந்திரநாத் பானர்ஜி
(இ) பத்ருதீன் தியாப்ஜி
(ஈ) A.O. ஹியூம்
The first President of the Indian National Congress was :
(a) W.C. Bannerjee
(b) Surendranath Bannerjee
(c) Badruddin Tyabji
(d) A.O. Hume
விடையைக் காட்டு ▾
(அ) / (a) W.C. Bannerjee · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
3.
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது :
(அ) தீவிர தேசியவாத மையம் - சென்னை
(ஆ) பங்கிம் சந்திர சாட்டர்ஜி - ஆனந்த மடம்
(இ) G. சுப்ரமணியம் - விடிவெள்ளிக் கழகம்
(ஈ) மிண்டோ பிரபு - பல்கலைக்கழகச் சட்டம், 1904
Which one of the following is correctly paired ?
(a) Epicentre of militant nationalism - Madras
(b) Bankim Chandra Chatterjee - Anandmath
(c) G. Subramaniam - Dawn Society
(d) Lord Minto - The University Act of 1904
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Bankim Chandra Chatterjee - Anandmath · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
4.
கல்கத்தாவில் அனுசிலன் சமிதியை நிறுவியவர் :
(அ) குதிரம் போஸ் மற்றும் பிரஃபுல்லா சாக்கி
(ஆ) புலின் பிஹாரி தாஸ்
(இ) ஹேமசந்திர கானுங்கோ
(ஈ) ஜதிந்தரநாத் பானர்ஜி மற்றும் பரிந்தர் குமார் கோஷ்
Anushilan Samiti of Calcutta was founded by :
(a) Khudiram Bose and Prafulla Chaki
(b) Pulin Behari Das
(c) Hemachandra Kanungo
(d) Jatindernath Banerjee and Barindarkumar Ghose
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) Jatindernath Banerjee and Barindarkumar Ghose · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
5.
தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம் யாரால் துவங்கப்பட்டது ?
(அ) எச்.எஸ். ஆல்காட்
(ஆ) திலகர்
(இ) அன்னிபெசன்ட்
(ஈ) பி.பி. வாடியா
The Home Rule Movement in South India was started by :
(a) Col H.S. Olcott
(b) Tilak
(c) Annie Besant
(d) B.P. Wadia
விடையைக் காட்டு ▾
(இ) / (c) Annie Besant · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
6.
1916-ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம் :
(அ) காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கின் கூட்டமர்வில் ஜின்னாவின் எதிர்மறை போக்கு
(ஆ) முஸ்லீம் லீக் எழுச்சி
(இ) காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தற்காலிக இணைப்பு
(ஈ) முஸ்லீம் லீக்கின் தனித்தொகுதி கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது
The Lucknow Session of 1916 is noted for :
(a) Jinnah's negative role in the joint-session of the League and the Congress
(b) Resurgence of Muslim League.
(c) Temporary merger of Muslim League into Congress
(d) Congress acceptance of League's demand for separate electorate for Muslims
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) Congress acceptance of League's demand for separate electorate for Muslims · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
7.
பின்வருவோரில் கான்பூர் சதிவழக்கில் கைது செய்யப்பட்டவர் யார் ?
(அ) ராம் பிரசாத் பிஸ்மில்
(ஆ) எம்.என். ராய்
(இ) பகத்சிங்
(ஈ) எஸ்.ஏ. டாங்கே
Who among the following was arrested in the Kanpur Conspiracy Case ?
(a) Ram Prasad Bismil
(b) M.N. Roy
(c) Bhagat Singh
(d) S.A. Dange
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) S.A. Dange · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
8.
முகலாயர் காலத்தில் அலுவலக மற்றும் நீதிமன்ற மொழியாக விளங்கியது எது ?
(அ) பாரசீகம்
(ஆ) உருது
(இ) இந்தி
(ஈ) மராத்தி
During the Mughal Period the official and Court language was :
(a) Persian
(b) Urdu
(c) Hindi
(d) Marathi
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Persian · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
9.
கூற்று : பிரிட்டிஷ் அரசாங்கம் வகுப்பு வாதத்தை வளர்க்கவும் பரப்பவும் பின்பற்றியது தனித்தொகுதிக் கொள்கையாகும்.
காரணம் : மக்கள் இரண்டு தனித்தொகுதிகளாக பிரிக்கப்பட்டதால் வகுப்புவாத அடிப்படையிலேயே வாக்களித்தனர்.
(அ) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
(ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
(இ) கூற்று சரி, காரணம் தவறு
(ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு
Assertion (A) : The institution of separate electorate was the principle adopted by the British Government for fostering and spreading communalism.
Reason (R) : The People were split into separate constituencies so that they voted communally.
(a) (A) is correct, (R) is the correct explanation of (A).
(b) (A) is correct, (R) is not the correct explanation of (A).
(c) (A) is correct, (R) is wrong.
(d) (A) and (R) are wrong.
விடையைக் காட்டு ▾
(அ) / (a) (A) is correct, (R) is the correct explanation of (A). · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
10.
மகாத்மா காந்தியடிகள் 'செய் அல்லது செத்துமடி' என எந்த நிகழ்வின் போது அழைப்பு விடுத்தார் ?
(அ) வெள்ளையனே வெளியேறு இயக்கம்
(ஆ) சட்ட மறுப்பு இயக்கம்
(இ) ஒத்துழையாமை இயக்கம்
(ஈ) இவை அனைத்தும்
Mahatma Gandhi gave the call 'Do or Die' during the :
(a) Quit India Movement
(b) Civil Disobedience Movement
(c) Non-Cooperation Movement
(d) All of the above
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Quit India Movement · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
11.
இந்திய தேசிய இராணுவப்படை வீரர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடியவர் யார் ?
(அ) சுபாஷ் சந்திர போஸ்
(ஆ) ஜவஹர்லால் நேரு
(இ) மோதிலால் நேரு
(ஈ) இராஜாஜி
Who appeared in Court in defence of the INA Soldiers :
(a) Subhash Chandra Bose
(b) Jawaharlal Nehru
(c) Motilal Nehru
(d) Rajaji
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Jawaharlal Nehru · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
12.
இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப் பிரிவின் பெயர் __________ ஆகும்.
(அ) ஜான்ஸி ராணி படைப் பிரிவு
(ஆ) சுபாஷ் படைப் பிரிவு
(இ) கஸ்தூர்பா படைப் பிரிவு
(ஈ) கேப்டன் லட்சுமி படைப் பிரிவு
Name the regiment of Indian National Army consisting of Women Soldiers.
(a) Rani of Jhansi Regiment
(b) Subhash Regiment
(c) Kasturba Regiment
(d) Captain Lakshmi Regiment
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Rani of Jhansi Regiment · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
13.
பி.ஆர். அம்பேத்காரை எந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுப்பதைக் காங்கிரஸ் உறுதி செய்தது ?
(அ) மகவ்
(ஆ) அமேதி
(இ) பம்பாய்
(ஈ) நாக்பூர்
The Congress ensured the election of Dr. B.R. Ambedkar from a seat in :
(a) Mhow
(b) Amethi
(c) Bombay
(d) Nagpur
விடையைக் காட்டு ▾
(இ) / (c) Bombay · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
14.
மொழிவாரி அடிப்படையில் முதல் மாநிலம் :
(அ) ஒரிஸா
(ஆ) காஷ்மீர்
(இ) அஸ்ஸாம்
(ஈ) ஆந்திரா
The first state formed on linguistic basis was :
(a) Orissa
(b) Kashmir
(c) Assam
(d) Andhra
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) Andhra · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
15.
இங்கிலாந்து __________ ஆம் ஆண்டில் தடையற்ற வணிகக் கொள்கையைப் பின்பற்றத் துவங்கியது.
(அ) 1858
(ஆ) 1833
(இ) 1836
(ஈ) 1843
England decided on free trade policy in __________.
(a) 1858
(b) 1833
(c) 1836
(d) 1843
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) 1833 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
16.
1879-ஆம் ஆண்டில் __________ கட்டண சட்டத்தை இயற்றியது.
(அ) அமெரிக்க ஐக்கிய நாடு
(ஆ) ஜெர்மனி
(இ) பிரான்ஸ்
(ஈ) பிரிட்டன்
Tariff Act, 1879 was enacted by __________.
(a) USA
(b) Germany
(c) France
(d) Britain
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Germany · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
17.
எந்த நாடு 21 நிர்ப்பந்தங்களை புதிதாக உருவாக்கப்பட்ட சீன குடியரசின் தலைவர் முன் சமர்ப்பித்தது ?
(அ) பிரிட்டன்
(ஆ) பிரான்ஸ்
(இ) ரஷ்யா
(ஈ) ஜப்பான்
Which country presented 21 demands to the President of the newly established Chinese Republic ?
(a) Britain
(b) France
(c) Russia
(d) Japan
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) Japan · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
18.
'பனிப்போர்' எனும் சொல்லை உருவாக்கியவர் :
(அ) சர்ச்சில்
(ஆ) பெர்னாட் பரூச்
(இ) ஜார்ஜ் ஆர்வெல்
(ஈ) ஜார்ஜ் கென்னன்
The term 'Cold War' was coined by __________.
(a) Churchill
(b) Bernard Baruch
(c) George Orwell
(d) George Kennan
விடையைக் காட்டு ▾
(இ) / (c) George Orwell · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
19.
கீழ்க்காண்பனவற்றை காலவரிசைப்படி ஒழுங்கு செய்யவும் :
(1) வார்சா உடன்படிக்கை
(2) சென்டோ
(3) சீட்டோ
(4) நேட்டோ
(அ) (1), (2), (3), (4)
(ஆ) (4), (2), (3), (1)
(இ) (1), (3), (2), (4)
(ஈ) (4), (3), (2), (1)
Arrange the following in chronological order :
(1) Warsaw Pact
(2) CENTO
(3) SEATO
(4) NATO
(a) (1), (2), (3), (4)
(b) (4), (2), (3), (1)
(c) (1), (3), (2), (4)
(d) (4), (3), (2), (1)
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) (4), (3), (2), (1) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
20.
சோவியத் யூனியன் __________ இல் சிதறுண்டது.
(அ) அக்டோபர் 17, 1991
(ஆ) நவம்பர் 17, 1991
(இ) டிசம்பர் 8, 1991
(ஈ) மே 1, 1991
Soviet Union disintegrated on __________.
(a) October 17, 1991
(b) November 17, 1991
(c) December 8, 1991
(d) May 1, 1991
விடையைக் காட்டு ▾
(இ) / (c) December 8, 1991 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
பகுதி - II / PART - II
குறிப்பு : ஏதேனும் ஏழு வினாக்களுக்கு சுருக்கமாக விடையளிக்கவும். வினா எண் 30 -க்கு கண்டிப்பாக விடையளிக்கவும்.
Note : Explain any seven questions briefly. Question No. 30 is compulsory.
21.
மிதவாத தேசியவாதிகளின் ‘இறைஞ்சுதல் கொள்கை’ என்றால் என்ன ?
What was called the mendicant policy of the Moderates ?
2 marks
22.
பகிஷ்கிரித் ஹிடாகரினி சபா குறித்து எழுதுக.
Write about Bahishkrit Hitakarini Sabha.
2 marks
23.
ஆகஸ்ட் கொடையின் சிறப்பைக் கூறுக.
State the main features of August Offer.
2 marks
24.
ஜவஹர்லால் நேரு தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முன்னிருந்த முக்கிய கடமைகள் யாவை ?
What were the immediate tasks before the new government headed by Jawaharlal Nehru ?
2 marks
25.
இரவலர் சட்டங்கள் பற்றி விவரமாக எழுதுக.
Explain Poor Laws.
2 marks
26.
மூன்றாவது ரெய்ச் என்றால் என்ன ?
What was the Third Reich ?
2 marks
27.
பன்னாட்டு சங்கத்திலிருந்து 1933 -ஆம் ஆண்டில் ஜெர்மனி ஏன் வெளியேறியது.
Why did the Germany withdraw from the League of Nations in 1933 ?
2 marks
28.
நான்கிங் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை ஆய்க.
Examine the importance of the Treaty of Nanking.
2 marks
29.
‘கோமிங்பார்ம்’ குறித்து நீங்கள் அறிவதென்ன ?
What do you know about Cominform ?
2 marks
30.
சீட்டோ - குறிப்பு வரைக.
Write a short note on SEATO.
2 marks
பகுதி - III / PART - III
குறிப்பு : ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 -க்கு கண்டிப்பாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 40 is compulsory.
31.
பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வினை உருவாக்கியதில் பத்திரிகைகளின் பங்கினை எழுதுக.
Point out the role played by Press in creating nationalist consciousness in British India.
3 marks
32.
காங்கிரஸ் இரண்டாகப் பிளவுப்படக் காரணமான சூரத் மாநாட்டின் செயல்முறைகள் குறித்து எழுதுக.
Give an account of the proceedings of Surat session that ended in the split of the Congress.
3 marks
33.
அலிப்பூர் வெடிகுண்டு வழக்கின் முக்கியத்துவம் குறித்து எழுதுக.
Outline the essence of the Alipore Bomb Case.
3 marks
34.
பூனா ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் யாது ?
What is the importance of the Poona Pact ?
3 marks
35.
பஞ்சசீலக் கொள்கையின் ஐந்து கோட்பாடுகளை விளக்குக.
Explain the five principles of Panch Sheel.
3 marks
36.
இந்திய வேளாண்மையின் பின்தங்கிய நிலைக்கான காரணங்கள் யாவை ?
What were the reasons for agricultural backwardness in India ?
3 marks
37.
ஏழை மக்களும் உழைக்கும் வர்க்கமும் ஏற்றம் பெற பாரிஸ் கம்யூன் எடுத்த நடவடிக்கைகளை விவாதத்திற்கு உட்படுத்துக.
Discuss the measures adopted by Paris Commune in the interests of the poor and the working class.
3 marks
38.
இரண்டாம் உலகப்போரின் முக்கிய விளைவுகளை முன்னிலைப்படுத்துக.
Highlight the important results of the Second World War.
3 marks
39.
இந்தோனேஷிய விடுதலைக்கு சுகர்னோ ஆற்றியப் பங்கை மதிப்பிடுக.
Estimate the contribution of Sukarno to the independence of Indonesia.
3 marks
40.
ஐரோப்பிய ஒன்றியம் - குறிப்பு வரைக.
Write a short note on European Union.
3 marks
பகுதி - IV / PART - IV
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)இந்தியாவில் தேசிய விழிப்புணர்வுக்குப் பிரிட்டிஷாரின் அடக்கு முறை மற்றும் இனவெறிக் கொள்கைகள் எந்த அளவிற்குக் காரணமாக இருந்தன ?
(a)To what extent the repressive and racist policy measures of the British were responsible for the national awakening in India.
அல்லது / OR
(ஆ)லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்துக.
(b)Highlight the important provisions of Lucknow Pact.
5 marks
42.
(அ)ஒத்துழையாமை இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் சூழலையும் அதன் விளைவுகளையும் விவரிக்கவும்.
(a)Discuss the context of launching of the Non-Cooperation Movement and its outcome.
அல்லது / OR
(ஆ)பகத்சிங்கின் புரட்சிகர தேசியவாதம் மற்றும் புரட்சிகர நடவடிக்கைகள் எவ்வாறு அவரைத் தூக்கு மேடைக்கு இட்டுச் சென்றது ?
(b)Discuss Bhagat Singh’s radical stand on nationalism and his revolutionary activism that led to his hanging.
5 marks
43.
(அ)ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கை இந்திய தேசியத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன ?
(a)How did the divide and rule policy of the British impact on Indian nationalism ?
அல்லது / OR
(ஆ)சுதந்திரப் போராட்டத்தை இந்திய தேசிய இராணுவ விசாரணை எவ்வாறு தீவிரப்படுத்தியது ?
(b)How far was the INA Trial instrumental in intensifying the freedom struggle ?
5 marks
44.
(அ)1920 முதல் 1956 வரை இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டதின் பல்வேறு நிலைகளைக் கண்டறிக.
(a)Trace the different stages in the reorganisation of Indian States from 1920 to 1956.
அல்லது / OR
(ஆ)சுதந்திர இந்தியாவில் ஏற்பட்ட கல்வி முன்னேற்றம் குறித்து மதிப்பிடுக.
(b)Assess the educational progress made in independent India.
5 marks
45.
(அ)இத்தாலிய மறுமலர்ச்சிக்கு பிளாரன்ஸ் நகர மக்கள் ஆற்றிய பங்களிப்பை ஆராயவும்.
(a)Analyse the contributions of Florence to Italian Renaissance.
அல்லது / OR
(ஆ)தொழிற்புரட்சி ஏன் முதலில் இங்கிலாந்தில் தொடங்கிற்று ? நவீன சமூகத்தின் மீது அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ?
(b)Why did industrial revolution start in England first ? What impact did it make on modern Society ?
5 marks
46.
(அ)ஆறு சரத்துகளைக் கொண்ட 1838 -ஆம் ஆண்டின் மக்களின் பட்டயத்தைப் பற்றி எழுதுக.
(a)Write about the Six - Point People’s Charter of 1838.
அல்லது / OR
(ஆ)பன்னாட்டு சங்கத்தின் வெற்றி, தோல்விகளை ஆய்க.
(b)Analyse the successes and failures of the League of Nations.
5 marks
47.
(அ)உலக புற எல்லை வரைபடத்தில் வாஸ்கோடகாமா சென்ற கடல் வழியை வரைந்து, அதில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
- போர்த்துகல்
- நன்னம்பிக்கை முனை
- கோழிக்கோடு
(a)In an outline World map mark the sea route of Vasco da Gama and mark the following Places.
- Portugal
- Cape of Good Hope
- Kozhikode
அல்லது / OR
(ஆ)அமெரிக்க விடுதலைப் போரின் ஏதேனும் ஐந்து நிகழ்வுகளை காலக்கோடு காட்டி வரைக.
(b)Draw a time line for the American war of Independence pointing out the important five events.
5 marks