TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வரலாறு துணைத் தேர்வு 2021: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

துணைத் தேர்வு 2021 வினாத்தாளின் 20 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
டென்னிஸ் மைதான உறுதிமொழிக்கு இட்டுச் சென்ற எதிர்ப்புக்குத் தலைமையேற்ற பிரபு __________ ஆவார்.
Q2
1937 -இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் __________ -இல் வெற்றி பெற்றது.
Q3
சைமன் கமிஷன் காங்கிரஸால் ஏன் புறக்கணிக்கப்பட்டது ?
Q4
நில சீர்திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது ?
Q5
__________ நகரம் 'காட்டன்பொலிஸ்' எனும் புனைப் பெயரைப் பெற்றது.
Q6
கீழே குறிப்பிட்டுள்ள தலைவர்களில் சுயராஜ்ய கட்சியுடன் தொடர்பில்லாத தலைவர் யார் ?
Q7
சுப்ரமணிய பாரதி குறித்த பின்வரும் எந்த கூற்று தவறானது ?
Q8
அரசமைப்பு நிர்ணயச் சபையில் குறிக்கோள் தீர்மானங்களைக் கொண்டு வந்தவர் __________.
Q9
காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த __________ -னை முஸ்லீம் லீக் மீட்பு நாளாக கொண்டாடியது.
Q10
"இந்தியாவின் முதுபெரும் மனிதர்" என அழைக்கப்படுபவர் :
Q11
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும். (i) இந்திய சுதந்திரம் குறித்த அட்லியின் அறிவிப்பு. (ii) நேருவின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம். (iii) மௌன்ட் பேட்டன் திட்டம்
Q12
முதலாவது பயணிகள் இரயில் 1853 -இல் எந்த இடங்களுக்கு இடையே ஓடியது ?
Q13
போர்ட்ஸ்மவுத் ஒப்பந்தம் ஏற்படும் பொருட்டு மத்தியஸ்தம் புரிந்த நாடு __________ ஆகும்.
Q14
சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எங்கு ஏற்படுத்தினார் ?
Q15
கூற்று : ஜமீன்தாரிமுறை ஒழிப்பு அதன் முக்கிய நோக்கத்தில் ஒரு பகுதியையே எட்டியது. காரணம் : பல நிலச்சுவான்தாரர்கள் குத்தகைதாரர்களை வெளியேற்றி நிலம் அவர்களது சுயகட்டுப்பாட்டின் கீழ் வேளாண்மையில் உள்ளதாக உரிமை கோரினர்.
Q16
ஐக்கிய நாடுகள் சபை 1945 அக்டோபர் 24 - இல் __________ உருவானது.
Q17
பொருத்துக. (1) கதார் கட்சி - (i) 1916 (2) நியூ இந்தியா - (ii) 1913 (3) தன்னாட்சி இயக்கம் - (iii) 1909 (4) மிண்டோ-மார்லி சீர்திருத்தம் - (iv) 1915
Q18
இந்தியர் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்படும் என அறிவித்த பிரிட்டிஷ் பிரதமர் யார் ?
Q19
இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர் :
Q20
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை கொண்டு சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். (i) "Chittagong Armoury Raider's Reminiscences" எனும் நூல் கல்பனா தத் என்பவரால் எழுதப்பட்டது. (ii) கல்பனா தத் தாய்நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் தாங்கி போராடினார். (iii) கல்பனா தத் பேரரசருக்கு எதிராகப் போர் தொடுத்தார் என குற்றஞ்சாட்டப்பட்டார்.