TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வரலாறு மார்ச் 2023: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

மார்ச் 2023 வினாத்தாளின் 19 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q2
பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் யாரால் நிறுவப்பட்டது ?
Q3
"How India Wrought for Freedom" என்ற புத்தகத்தின் ஆசிரியர் :
Q4
கூற்று : இரண்டாம் உலகப்போரின் காலத்தில் போர் முறைகள் பெரிதும் மாற்றமடைந்திருந்தன. காரணம் : அகழிப் போர்முறை ஒதுக்கப்பட்டு விமான குண்டுவீச்சு பிரபலமானது.
Q5
சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது ?
Q6
இந்திய தேசிய காங்கிரஸை நிறுவியவர் :
Q7
கிரிப்ஸ் தூதுக்குழு __________ ஆட்சியின்போது இந்தியாவிற்கு வருகை தந்தது.
Q8
ஒத்துழையாமை இயக்கம் உள்ளடக்கியவை : (i) பள்ளி மற்றும் கல்லூரிகளைப் புறக்கணித்தல் (ii) அரசு வழங்கிய பட்டங்களைத் திருப்பியளித்தல் (iii) உண்ணாவிரதங்கள் கடைப்பிடிப்பதை எதிர்த்தல் (iv) அரசுக்கு எதிரான சதிவேலைகளில் ஈடுபடுதல்
Q9
ஐ.நா. சபையின் முதல் பொதுச் செயலாளர் டிரிக்வே லை __________ -ஐ சேர்ந்தவராவார்.
Q10
1923 –இல் மோதிலால் நேரு மற்றும் சி.ஆர். தாஸ்-ஆல் தோற்றுவிக்கப்பட்ட கட்சியின் பெயர் என்ன ?
Q11
கீழ்க்கண்டவற்றில் எது சமயத்தை இரண்டாம் நிலைக்கு தள்ளியது ?
Q12
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும். (i) இந்திய சுதந்திரம் குறித்த அட்லியின் அறிவிப்பு (ii) நேருவின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் (iii) மௌண்ட்பேட்டன் திட்டம்
Q13
__________ க்குப் பின் ஷிமனோசெகி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
Q14
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் (MGNREGA) எத்தனை நாட்கள் வேலைவாய்ப்பை ஒரு தனிநபருக்கு வழங்குகிறது ?
Q15
காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார் ?
Q16
ஜெர்மானிய ஒருங்கிணைவை அடைவதற்கு 'இரத்தமும், இரும்பும்' என்ற கொள்கையை கையாண்டவர் __________.
Q17
"இந்திய வெளியுறவுக் கொள்கையின் முதன்மையான சிற்பி" என அழைக்கப்படுபவர் யார் ?
Q18
இந்திய தேசிய இராணுவப்படை மீதான விசாரணை நடைபெற்ற இடம் :
Q19
1937 -இல் நடைபெற்ற தேர்தலில் __________ காங்கிரஸ் வெற்றி பெற்றது.
Q20
பிரெஞ்சுப் புரட்சியின் காலம் __________.