TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வரலாறு துணைத் தேர்வு ஜூன் 2025: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

துணைத் தேர்வு ஜூன் 2025 வினாத்தாளின் 20 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ?
Q2
"இந்தியாவின் முதுபெரும் மனிதர்" என அழைக்கப்படுபவர் :
Q3
கல்கத்தாவில் அனுசீலன் சமிதியை நிறுவியவர் :
Q4
கூற்று : 1905 அக்டோபர் 16 துக்கநாளாக அனுசரிக்கப்பட்டது. காரணம் : மேற்படி நாளில் வங்காளம் முறைப்படி இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
Q5
கதார் கட்சி யாரால் நிறுவப்பட்டது ?
Q6
காந்தியடிகளின் அரசியல் குரு யார் ?
Q7
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க. (1) நாமசூத்ரா இயக்கம் - (i) வடமேற்கு இந்தியா (2) ஆதிதர்ம இயக்கம் - (ii) தென்னிந்தியா (3) சத்யசோதக் இயக்கம் - (iii) கிழக்கிந்தியா (4) திராவிட இயக்கம் - (iv) மேற்கு இந்தியா
Q8
கல்கத்தாவில் முதலாவது சணல் ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு :
Q9
இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவின் பெயர் __________ ஆகும்.
Q10
சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எங்கு ஏற்படுத்தினார் ?
Q11
லண்டன் பிரிவி கவுன்சிலில் இடம்பெற்ற முதல் இந்தியர் __________
Q12
ஆந்திர மாநில கோரிக்கையினை முதன்முதலில் எழுப்பியவர் __________
Q13
இந்திய அரசாங்கம் __________ வகையான மேம்பாட்டிற்காக உறுதி பூண்டுள்ளது.
Q14
'நவீன செயல்முறை அறிவியலின் தந்தை' எனக் கருதப்படுபவர் :
Q15
பாஸ்டன் தேநீர் விருந்து நிகழ்வு __________ இல் நடைபெற்றது.
Q16
அமெரிக்க சுதந்திரப் போரில் ஆங்கில படைகளுக்குத் தலைமை தாங்கியவர் :
Q17
இரண்டாம் பன்னாட்டு அமைப்பு __________ நகரில் துவக்கப்பட்டது.
Q18
கீழ்காண்பவற்றுள் சரியாகப் பொருத்தப்படாத ஒன்றைச் சுட்டுக.
Q19
இந்திய பணியாளர் சங்கத்தை நிறுவியவர் :
Q20
சமூக ஒப்பந்தம் என்ற நூலை எழுதியவர் :