TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வரலாறு மார்ச் 2025: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

மார்ச் 2025 வினாத்தாளின் 20 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
சுபாஷ் சந்திர போஸ் எந்த ஆண்டு காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டார் ?
Q2
பொருத்துக. (1) இந்தோனேஷியா - (i) ஜவஹர்லால் நேரு (2) எகிப்து - (ii) டிட்டோ (3) யூகோஸ்லேவியா - (iii) கமால் அப்துல் நாசர் (4) இந்தியா - (iv) சுகர்னோ
Q3
இரு நாடு கொள்கையை முதன்முதலில் கொண்டு வந்தவர் :
Q4
பாஸ்டில் சிறை தகர்ப்பு __________ இல் நடந்தது.
Q5
கீழ்க்காண்பனவற்றுள் எந்நாடு மையநாடுகள் சக்தியில் அங்கம் வகிக்கவில்லை ?
Q6
கிளாஸ்நாஸ்ட் குறிப்பது :
Q7
பிராங்கோ - பிரஷ்யப் போர் உருவாகக் காரணமாக விளங்கியது __________ ஆகும்.
Q8
அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் தலைவர் யார் ?
Q9
கூற்று : ஆங்கில அரசாங்கம் தடையற்ற வணிகக் கொள்கையைப் பின்பற்றியது. காரணம் : இங்கிலாந்தின் தடையற்ற வணிகக் கொள்கையினால் இந்தியா நன்மையை பெற்றது.
Q10
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது ?
Q11
பின்வருவோரில் கான்பூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர் யார் ?
Q12
தொழிற்புரட்சி முதன்முதலாக எங்கு தோன்றியது ?
Q13
பின்வரும் நிகழ்வுகளின் சரியான வரிசையைத் தேர்வு செய்க. (i) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை (ii) நேரடி நடவடிக்கை நாள் (iii) ஆகஸ்ட் கொடை (iv) தனிநபர் சத்தியாகிரகம்
Q14
“சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்” - எனக் கூறியவர் :
Q15
அரசமைப்பு நிர்ணயச் சபையில் குறிக்கோள் தீர்மானங்களைக் கொண்டு வந்தவர் :
Q16
1923 -இல் மோதிலால் நேரு மற்றும் சி.ஆர். தாஸ்-ஆல் தோற்றுவிக்கப்பட்ட கட்சியின் பெயர் என்ன ?
Q17
ஜப்பானிய கடற்படையை அமெரிக்க ஐக்கிய நாட்டின் கடற்படை தோற்கடித்தமை __________ போரிலாகும்.
Q18
பின்வரும் எந்த ஒன்று சரியாகப் பொருந்தவில்லை ?
Q19
கீழ்க்கண்டவற்றில் எது லியானர்டோ டாவின்சியின் ஓவியம் இல்லை ?
Q20
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது ?