TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வரலாறு: முந்தைய ஆண்டு கலப்புத் தேர்வு

அனைத்து 13 வினாத்தாள்களின் (2020–2026) வினாக்களும் ஒரே தேர்வில். ஒவ்வொரு வினாவிலும் அது இடம்பெற்ற வினாத்தாள் காட்டப்படுவதால், எந்த ஆண்டில் என்ன கேட்கப்பட்டது என்பதையும் அறியலாம்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

அனைத்து முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
மீதமுள்ள நேரம்00:00
Q1 மார்ச் 2026
இந்திய அரசியலமைப்பில் முதலாவது திருத்தம் எப்போது மேற்கொள்ளப்பட்டது ?
Q2 துணைத் தேர்வு ஜூன் 2026
பின்வரும் எது ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது ?
Q3 மார்ச் 2026
பொருத்துக. (1) ஜேவிபி குழு - (i) 1928 (2) சர் சிரில் ராட்கிளிஃப் - (ii) மாநில மறுசீரமைப்பு ஆணையம் (3) பசல் அலி - (iii) 1948 (4) நேரு குழு அறிக்கை - (iv) எல்லை வரையறை ஆணையம்
Q4 துணைத் தேர்வு ஜூன் 2026
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாடு நடைபெற்ற இடம் __________.
Q5 மார்ச் 2026
கீழ்க்கண்டவற்றில் எது சமயத்தை இரண்டாம் நிலைக்கு தள்ளியது ?
Q6 துணைத் தேர்வு ஜூன் 2026
சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது ?
Q7 மார்ச் 2026
"Indian Unrest" என்ற புத்தகத்தின் ஆசிரியர் :
Q8 துணைத் தேர்வு ஜூன் 2026
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்க : வரிசை-I (1) இந்தியப் பத்திரிக்கைச் சட்டம் - 1910 (2) விடிவெள்ளிக் கழகம் (3) சுயராஜ்யம் (4) சுதேசி வரிசை-II (i) சுய ஆட்சி (ii) சார்ந்திருக்கும் நிலைக்கு எதிரான புரட்சி (iii) தேசிய அளவிலான செயல்பாடுகளை நசுக்கியது (iv) கல்விக்கான தேசிய கழகம்
Q9 மார்ச் 2026
கூற்று : வ.உ. சிதம்பரம் சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். காரணம் : இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையினை அவர் எதிர்த்தார்.
Q10 துணைத் தேர்வு ஜூன் 2026
பனாரஸ் இந்துக் கல்லூரியை பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகமாக மேம்படுத்தியவர் யார் ?
Q11 மார்ச் 2026
காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த நாளினை முஸ்லீம் லீக் மீட்பு நாளாக கொண்டாடிய நாள் ________.
Q12 துணைத் தேர்வு ஜூன் 2026
சம்பரான் சத்யாகிரகம் நடைபெற்ற ஆண்டு __________.
Q13 மார்ச் 2026
பொருத்துக. (1) நாமசூத்ரா இயக்கம் - (i) வடமேற்கு இந்தியா (2) ஆதிதர்ம இயக்கம் - (ii) தென்னிந்தியா (3) சத்யசோதக் இயக்கம் - (iii) கிழக்கிந்தியா (4) திராவிட இயக்கம் - (iv) மேற்கு இந்தியா
Q14 மார்ச் 2026
பின்வரும் கூற்றுக்களைக் காண்க. (i) 1905 இல் மேற்கொள்ளப்பட்ட வங்கப் பிரிவினை ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு மிகச் சிறந்த உதாரணமாகும். (ii) 1905 இல் நடைபெற்ற கல்கத்தா மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜி பிரிட்டிஷ் பொருட்களையும், நிறுவனங்களையும் புறக்கணிக்க அழைப்பு விடுத்தார். (iii) 1905 ஆகஸ்ட் 7 -ல் கல்கத்தா நகர அரங்கில் (Town Hall) நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் குறித்த முறையான அறிவிப்பு வழங்கப்பட்டது. மேற்கண்ட கூற்றுகளில் எது / எவை சரியானவை ?
Q15 துணைத் தேர்வு ஜூன் 2026
பின்வருவனவற்றைப் பொருத்துக : (1) கான்பூர் சதி வழக்கு (2) மீரட் சதி வழக்கு (3) சிட்டகாங் ஆயுத கிடங்கு கொள்ளை (4) இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி மாநாடு (i) அடிப்படை உரிமைகள் (ii) சூரியா சென் (iii) 1929 (iv) 1924
Q16 மார்ச் 2026
காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார் ?
Q17 துணைத் தேர்வு ஜூன் 2026
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க : பட்டியல்-I (1) அன்னி பெசண்ட் (2) சையது அகமது கான் (3) கிலாபத் இயக்கம் (4) சுத்தி இயக்கம் பட்டியல்-II (i) அலிகார் இயக்கம் (ii) தயானந்த சரஸ்வதி (iii) பிரம்மஞான சபை (iv) அலி சகோதரர்கள்
Q18 மார்ச் 2026
தமிழ்நாட்டில் ________ தலைமையில் உப்பு சத்தியாகிரக யாத்திரை வேதாரண்யம் நோக்கி நடந்தது.
Q19 துணைத் தேர்வு ஜூன் 2026
மகாத்மா காந்தியடிகளின் "செய் அல்லது செத்துமடி" என எந்த நிகழ்வின்போது அழைப்பு விடுத்தார் ?
Q20 மார்ச் 2026
64 நாட்கள் உண்ணாவிரதத்திற்கு பிறகு சிறையில் உயிரிழந்தவர் யார் ?
Q21 துணைத் தேர்வு ஜூன் 2026
இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவின் பெயர் __________ ஆகும்.
Q22 மார்ச் 2026
அர்ஜெண்டினாவை விடுதலையடையச் செய்தவர் ________.
Q23 மார்ச் 2026
"பனிப்போர்" எனும் சொல்லை உருவாக்கியவர் ________.
Q24 துணைத் தேர்வு ஜூன் 2026
நில சீர்திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக எப்போது நடைமுறைப் படுத்தப்பட்டது ?
Q25 மார்ச் 2026
ஜெர்மன் தேசத்திற்கு தொடர் சொற்பொழிவுகளை வழங்கியவர் ________ ஆவார்.
Q26 துணைத் தேர்வு ஜூன் 2026
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருத்தப்படவில்லை ?
Q27 மார்ச் 2026
நியூ ஆம்ஸ்டர்டாமிற்கு ________ என மறுபெயர் சூட்டப்பட்டது.
Q28 துணைத் தேர்வு ஜூன் 2026
கீழ்க்காணும் கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை ? கூற்று I : பிரெஞ்சு சமூகத்தின் பெரும்பகுதி விவசாயிகளால் ஆனது. கூற்று II : பிரெஞ்சு விவசாயிகள் பண்ணை அடிமைகளாய் இருந்தனர். கூற்று III : வாரத்தில் சில நாட்களில் விவசாயிகள் தங்கள் பிரபுக்களுக்காகச் சம்பளம் பெற்றுக்கொண்டு வேலை செய்தாக வேண்டும்.
Q29 மார்ச் 2026
கூற்று : உலகையே கடுமையாக பாதித்தப் பொருளாதார பெருமந்தம் சோவியத் ரஷ்யாவை பாதிக்கவில்லை. காரணம் : நிலம் சமூக உடைமையாக அறிவிக்கப்பட்டு ஏழை மக்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டது.
Q30 துணைத் தேர்வு ஜூன் 2026
__________ நகரம் "காட்டன்பொலிஸ்" எனும் புனைப் பெயரைப் பெற்றது.
Q31 மார்ச் 2026
தனிநபர் சத்தியாகிரகம் எப்போது தொடங்கியது ?
Q32 துணைத் தேர்வு ஜூன் 2026
இளம் இத்தாலி இயக்கம் __________ ஆண்டு துவக்கப்பட்டது.
Q33 மார்ச் 2026
"இந்திய கல்விக் குறித்த குறிப்புகளை" எழுதியவர் யார் ?
Q34 துணைத் தேர்வு ஜூன் 2026
எந்த நாடு 21 நிர்ப்பந்தங்களை புதிதாக உருவாக்கப்பட்ட சீன குடியரசின் தலைவர் முன் சமர்ப்பித்தது ?
Q35 மார்ச் 2026
கெல்லாக்-பிரையாண்ட் ஒப்பந்தம் ________ ஆண்டில் கையெழுத்தானது.
Q36 துணைத் தேர்வு ஜூன் 2026
ஜப்பானிய கடற்படையை அமெரிக்க ஐக்கிய நாட்டின் கடற்படை தோற்கடித்தமை __________ போரிலாகும்.
Q37 மார்ச் 2026
சரியான வரிசையில் அமைத்து விடையைத் தேர்வு செய்க. (i) இந்திய தேசிய இராணுவம் தோற்றுவிக்கப்படுதல் (ii) இராயல் இந்திய கடற்படைக் கலகம் (iii) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை (iv) இராஜாஜி திட்டம்
Q38 துணைத் தேர்வு ஜூன் 2026
"மூன்றாம் உலகம்" எனும் பதத்தை உருவாக்கியவர் __________ ஆவார்.
Q39 மார்ச் 2025
சுபாஷ் சந்திர போஸ் எந்த ஆண்டு காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டார் ?
Q40 துணைத் தேர்வு ஜூன் 2025
இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ?
Q41 மார்ச் 2025
பொருத்துக. (1) இந்தோனேஷியா - (i) ஜவஹர்லால் நேரு (2) எகிப்து - (ii) டிட்டோ (3) யூகோஸ்லேவியா - (iii) கமால் அப்துல் நாசர் (4) இந்தியா - (iv) சுகர்னோ
Q42 துணைத் தேர்வு ஜூன் 2025
"இந்தியாவின் முதுபெரும் மனிதர்" என அழைக்கப்படுபவர் :
Q43 மார்ச் 2025
இரு நாடு கொள்கையை முதன்முதலில் கொண்டு வந்தவர் :
Q44 துணைத் தேர்வு ஜூன் 2025
கல்கத்தாவில் அனுசீலன் சமிதியை நிறுவியவர் :
Q45 மார்ச் 2025
பாஸ்டில் சிறை தகர்ப்பு __________ இல் நடந்தது.
Q46 துணைத் தேர்வு ஜூன் 2025
கூற்று : 1905 அக்டோபர் 16 துக்கநாளாக அனுசரிக்கப்பட்டது. காரணம் : மேற்படி நாளில் வங்காளம் முறைப்படி இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
Q47 மார்ச் 2025
கீழ்க்காண்பனவற்றுள் எந்நாடு மையநாடுகள் சக்தியில் அங்கம் வகிக்கவில்லை ?
Q48 துணைத் தேர்வு ஜூன் 2025
கதார் கட்சி யாரால் நிறுவப்பட்டது ?
Q49 மார்ச் 2025
கிளாஸ்நாஸ்ட் குறிப்பது :
Q50 துணைத் தேர்வு ஜூன் 2025
காந்தியடிகளின் அரசியல் குரு யார் ?
Q51 மார்ச் 2025
பிராங்கோ - பிரஷ்யப் போர் உருவாகக் காரணமாக விளங்கியது __________ ஆகும்.
Q52 துணைத் தேர்வு ஜூன் 2025
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க. (1) நாமசூத்ரா இயக்கம் - (i) வடமேற்கு இந்தியா (2) ஆதிதர்ம இயக்கம் - (ii) தென்னிந்தியா (3) சத்யசோதக் இயக்கம் - (iii) கிழக்கிந்தியா (4) திராவிட இயக்கம் - (iv) மேற்கு இந்தியா
Q53 மார்ச் 2025
அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் தலைவர் யார் ?
Q54 துணைத் தேர்வு ஜூன் 2025
கல்கத்தாவில் முதலாவது சணல் ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு :
Q55 மார்ச் 2025
கூற்று : ஆங்கில அரசாங்கம் தடையற்ற வணிகக் கொள்கையைப் பின்பற்றியது. காரணம் : இங்கிலாந்தின் தடையற்ற வணிகக் கொள்கையினால் இந்தியா நன்மையை பெற்றது.
Q56 துணைத் தேர்வு ஜூன் 2025
இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவின் பெயர் __________ ஆகும்.
Q57 மார்ச் 2025
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது ?
Q58 துணைத் தேர்வு ஜூன் 2025
சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எங்கு ஏற்படுத்தினார் ?
Q59 மார்ச் 2025
பின்வருவோரில் கான்பூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர் யார் ?
Q60 துணைத் தேர்வு ஜூன் 2025
லண்டன் பிரிவி கவுன்சிலில் இடம்பெற்ற முதல் இந்தியர் __________
Q61 மார்ச் 2025
தொழிற்புரட்சி முதன்முதலாக எங்கு தோன்றியது ?
Q62 துணைத் தேர்வு ஜூன் 2025
ஆந்திர மாநில கோரிக்கையினை முதன்முதலில் எழுப்பியவர் __________
Q63 மார்ச் 2025
பின்வரும் நிகழ்வுகளின் சரியான வரிசையைத் தேர்வு செய்க. (i) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை (ii) நேரடி நடவடிக்கை நாள் (iii) ஆகஸ்ட் கொடை (iv) தனிநபர் சத்தியாகிரகம்
Q64 துணைத் தேர்வு ஜூன் 2025
இந்திய அரசாங்கம் __________ வகையான மேம்பாட்டிற்காக உறுதி பூண்டுள்ளது.
Q65 மார்ச் 2025
“சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்” - எனக் கூறியவர் :
Q66 துணைத் தேர்வு ஜூன் 2025
'நவீன செயல்முறை அறிவியலின் தந்தை' எனக் கருதப்படுபவர் :
Q67 மார்ச் 2025
அரசமைப்பு நிர்ணயச் சபையில் குறிக்கோள் தீர்மானங்களைக் கொண்டு வந்தவர் :
Q68 துணைத் தேர்வு ஜூன் 2025
பாஸ்டன் தேநீர் விருந்து நிகழ்வு __________ இல் நடைபெற்றது.
Q69 மார்ச் 2025
1923 -இல் மோதிலால் நேரு மற்றும் சி.ஆர். தாஸ்-ஆல் தோற்றுவிக்கப்பட்ட கட்சியின் பெயர் என்ன ?
Q70 துணைத் தேர்வு ஜூன் 2025
அமெரிக்க சுதந்திரப் போரில் ஆங்கில படைகளுக்குத் தலைமை தாங்கியவர் :
Q71 மார்ச் 2025
ஜப்பானிய கடற்படையை அமெரிக்க ஐக்கிய நாட்டின் கடற்படை தோற்கடித்தமை __________ போரிலாகும்.
Q72 துணைத் தேர்வு ஜூன் 2025
இரண்டாம் பன்னாட்டு அமைப்பு __________ நகரில் துவக்கப்பட்டது.
Q73 மார்ச் 2025
பின்வரும் எந்த ஒன்று சரியாகப் பொருந்தவில்லை ?
Q74 துணைத் தேர்வு ஜூன் 2025
கீழ்காண்பவற்றுள் சரியாகப் பொருத்தப்படாத ஒன்றைச் சுட்டுக.
Q75 மார்ச் 2025
கீழ்க்கண்டவற்றில் எது லியானர்டோ டாவின்சியின் ஓவியம் இல்லை ?
Q76 துணைத் தேர்வு ஜூன் 2025
இந்திய பணியாளர் சங்கத்தை நிறுவியவர் :
Q77 மார்ச் 2025
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது ?
Q78 துணைத் தேர்வு ஜூன் 2025
சமூக ஒப்பந்தம் என்ற நூலை எழுதியவர் :
Q79 மார்ச் 2024
சுப்பிரமணிய பாரதி குறித்த பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல?
Q80 துணைத் தேர்வு ஜூன் 2024
கல்கத்தாவில் அனுசீலன் சமிதியை நிறுவியவர் :
Q81 மார்ச் 2024
பின்வரும் அமைப்புகள் தொடங்கப்பட்ட சரியான காலவரிசையைத் தேர்வு செய்க. (i) கிழக்கிந்திய கழகம் (ii) சென்னை மகாஜன சங்கம் (iii) சென்னை வாசிகள் சங்கம் (iv) இந்தியச் சங்கம்
Q82 துணைத் தேர்வு ஜூன் 2024
கூற்று : ஜின்னாவை "இந்து - முஸ்லீம் ஒற்றுமையின் தூதர்" என்று சரோஜினி அம்மையார் அழைத்தார். காரணம் : லக்னோ ஒப்பந்தத்தின் தலைமைச் சிற்பி ஜின்னா ஆவார்.
Q83 மார்ச் 2024
கூற்று: துருக்கிய வெற்றிகளும் கான்ஸ்டான்டிநோபிளின் வீழ்ச்சியும் கிழக்கு பகுதிக்கு ஒரு கடல் வழித்தடத்தை கண்டுபிடிக்க ஊக்கமாக இருந்தது. காரணம்: கிழக்கில் இருந்து கிடைக்கும் பொருட்களின் தேவைகள் அதிகரித்ததால் கடல் வழி வாணிபத்தை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் விரும்பின.
Q84 துணைத் தேர்வு ஜூன் 2024
இந்தியாவின் மூவர்ணக் கொடி எப்போது ஏற்றப்பட்டது ?
Q85 மார்ச் 2024
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர்:
Q86 துணைத் தேர்வு ஜூன் 2024
இருநாடு கொள்கையை முதன்முதலில் கொண்டுவந்தவர் __________.
Q87 மார்ச் 2024
உலகின் முதல் ஹைட்ரஜன் அணுகுண்டை அமெரிக்கா வெடித்து பரிசோதனை செய்த ஆண்டு எது?
Q88 துணைத் தேர்வு ஜூன் 2024
இந்திய தேசிய இராணுவப்படை வீரர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடியவர் யார் ?
Q89 மார்ச் 2024
நிதி ஆயோக் எனும் அமைப்பு எப்பொழுது உருவாக்கப்பட்டது?
Q90 துணைத் தேர்வு ஜூன் 2024
இந்திய அரசாங்கம் __________ வகையான மேம்பாட்டிற்காக உறுதி பூண்டுள்ளது.
Q91 மார்ச் 2024
லண்டன் பிரிவிக் கவுன்சிலில் இடம் பெற்ற முதல் இந்தியர் __________.
Q92 துணைத் தேர்வு ஜூன் 2024
கூற்று : கலிலியோ கலிலி தேவாலய விரோத போக்குக்காக கிறித்துவ திருச்சபையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். காரணம் : சூரியனை மையமாக வைத்து கோள்கள் சுற்றுகின்றன என்ற கோபர் நிகஸின் சூரிய மையக் கோட்பாட்டை அவர் ஏற்றார்.
Q93 மார்ச் 2024
சூயஸ் கால்வாய் செங்கடலை __________ உடன் இணைக்கிறது.
Q94 துணைத் தேர்வு ஜூன் 2024
மார்க்சும், ஏங்கல்சும் தங்களின் கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ என்ற நூலை __________ ஆம் ஆண்டில் வெளியிட்டனர்.
Q95 மார்ச் 2024
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (1) மாண்டெஸ்கியூ - (i) ஜேகோபியர்கள் (2) வால்டேர் - (ii) ஆங்கிலேய நாட்டுத் தத்துவவாதி (3) பயங்கர ஆட்சி - (iii) பதினான்காம் லூயியின் காலம் (4) ஜான் லாக் - (iv) சட்டங்களின் சாரம்
Q96 துணைத் தேர்வு ஜூன் 2024
முசோலினி ஆசிரியராகப் பணியாற்றிய பத்திரிக்கையின் பெயர் யாது ?
Q97 மார்ச் 2024
மொழிவாரி அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல் மாநிலம்:
Q98 துணைத் தேர்வு ஜூன் 2024
பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்குவதற்குத் திட்டம் வகுத்தவர் __________ ஆவார்.
Q99 மார்ச் 2024
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை நடத்தியவர்:
Q100 துணைத் தேர்வு ஜூன் 2024
"மூன்றாம் உலகம்" எனும் பதத்தை உருவாக்கியவர் __________ ஆவார்.
Q101 மார்ச் 2024
கீழே குறிப்பிடப்பட்டுள்ள தலைவர்களில் சுயராஜ்ய கட்சியுடன் தொடர்பில்லாத தலைவர் யார்?
Q102 துணைத் தேர்வு ஜூன் 2024
டாக்டர் பி.ஆர். அம்பேத்காரை எந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுப்பதை காங்கிரஸ் உறுதி செய்தது ?
Q103 மார்ச் 2024
ஒத்துழையாமை இயக்கம் உள்ளடக்கியவை: (i) பள்ளி மற்றும் கல்லூரிகளைப் புறக்கணித்தல் (ii) அரசு வழங்கிய பட்டங்களைத் திருப்பியளித்தல் (iii) உண்ணாவிரதங்கள் கடைப்பிடிப்பதை எதிர்த்தல் (iv) அரசுக்கு எதிரான சதிவேலைகளில் ஈடுபடுதல்
Q104 துணைத் தேர்வு ஜூன் 2024
பாஸ்டன் தேநீர் விருந்து நிகழ்வு __________ இல் நடைபெற்றது.
Q105 மார்ச் 2024
நெப்போலியன் முதன்முறை நாடு கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்ட இடம் __________.
Q106 துணைத் தேர்வு ஜூன் 2024
மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க.
Q107 மார்ச் 2024
அமெரிக்க ஐக்கிய நாட்டின் படைகளை ஆகஸ்ட் 1942-இல் பசிபிக் பகுதியில் தலைமையேற்று வழிநடத்தியவர்:
Q108 துணைத் தேர்வு ஜூன் 2024
கான்பூர் சதிவழக்குக் குறித்த பின்வரும் எந்தக் கூற்றுகள் சரியானவை ? (i) சணல் மற்றும் பருத்தித் தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்கள் தோன்றின. (ii) இவ்வழக்கில் கம்யூனிஸ்ட்களும் தொழிற்சங்கவாதிகளும் குற்றஞ்சாட்டப்பட்டனர். (iii) இவ்வழக்கு நீதிபதி H.E. ஹோம்ஸ் என்பவரின் முன்பாக விசாரணைக்கு வந்தது. (iv) விசாரணை மற்றும் சிறைத் தண்டனையானது இந்தியாவில் காங்கிரஸ் நடவடிக்கைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
Q109 மார்ச் 2024
"Indian Unrest" என்ற புத்தகத்தின் ஆசிரியர்:
Q110 துணைத் தேர்வு ஜூன் 2024
சோவியத் யூனியன் __________ இல் சிதறுண்டது.
Q111 மார்ச் 2024
'அரசின் தடையற்ற' (Laissez Faire) என்னும் பதத்தை உருவாக்கியவர் __________ ஆவார்.
Q112 துணைத் தேர்வு ஜூன் 2024
"An Inquiry into the Nature and Causes of the wealth of Nations" என்ற நூலை எழுதியவர் __________ ஆவார்.
Q113 மார்ச் 2024
முதலாவது பயணிகள் இரயில் 1853-இல் எந்த இடங்களுக்கு இடையே ஓடியது?
Q114 துணைத் தேர்வு ஜூன் 2024
நவீன செயல்முறை அறிவியலின் தந்தை எனக் கருதப்படுபவர் யார் ?
Q115 மார்ச் 2024
தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம் யாரால் துவங்கப்பட்டது?
Q116 துணைத் தேர்வு ஜூன் 2024
முதலாவது பருத்தி தொழிற்சாலை பம்பாயில் தொடங்கப்பட்ட ஆண்டு :
Q117 மார்ச் 2024
1951-ஆம் ஆண்டில் இந்தியாவில் எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டன?
Q118 துணைத் தேர்வு ஜூன் 2024
இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவின் பெயர் __________ ஆகும்.
Q119 துணைத் தேர்வு ஜூன் 2023
"இந்தியாவின் முதுபெரும் மனிதர்" என அழைக்கப்படுபவர் __________.
Q120 மார்ச் 2023
பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் யாரால் நிறுவப்பட்டது ?
Q121 துணைத் தேர்வு ஜூன் 2023
கல்கத்தாவில் அனுசீலன் சமிதியை நிறுவியவர் :
Q122 மார்ச் 2023
"How India Wrought for Freedom" என்ற புத்தகத்தின் ஆசிரியர் :
Q123 துணைத் தேர்வு ஜூன் 2023
"Indian Unrest" என்ற புத்தகத்தின் ஆசிரியர் :
Q124 மார்ச் 2023
கூற்று : இரண்டாம் உலகப்போரின் காலத்தில் போர் முறைகள் பெரிதும் மாற்றமடைந்திருந்தன. காரணம் : அகழிப் போர்முறை ஒதுக்கப்பட்டு விமான குண்டுவீச்சு பிரபலமானது.
Q125 துணைத் தேர்வு ஜூன் 2023
பின்வரும் எந்த ஒன்று சரியாகப் பொருந்தவில்லை ?
Q126 மார்ச் 2023
சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது ?
Q127 மார்ச் 2023
இந்திய தேசிய காங்கிரஸை நிறுவியவர் :
Q128 துணைத் தேர்வு ஜூன் 2023
முஸ்லீம் லீக்கால் நேரடி நடவடிக்கை நாளாக அனுசரிக்கப்பட்ட நாள் :
Q129 மார்ச் 2023
கிரிப்ஸ் தூதுக்குழு __________ ஆட்சியின்போது இந்தியாவிற்கு வருகை தந்தது.
Q130 துணைத் தேர்வு ஜூன் 2023
இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவின் பெயர் __________ ஆகும்.
Q131 மார்ச் 2023
ஒத்துழையாமை இயக்கம் உள்ளடக்கியவை : (i) பள்ளி மற்றும் கல்லூரிகளைப் புறக்கணித்தல் (ii) அரசு வழங்கிய பட்டங்களைத் திருப்பியளித்தல் (iii) உண்ணாவிரதங்கள் கடைப்பிடிப்பதை எதிர்த்தல் (iv) அரசுக்கு எதிரான சதிவேலைகளில் ஈடுபடுதல்
Q132 துணைத் தேர்வு ஜூன் 2023
அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற நாள் :
Q133 மார்ச் 2023
ஐ.நா. சபையின் முதல் பொதுச் செயலாளர் டிரிக்வே லை __________ -ஐ சேர்ந்தவராவார்.
Q134 துணைத் தேர்வு ஜூன் 2023
பின்வருவனவற்றை காலவரிசைப்படுத்துக : (i) ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டங்கள் (ii) அதிக விளைச்சலைத் தரும் வீரிய ரக விதைகளின் பயன்பாடு (iii) தமிழ்நாட்டின் முதல் நில உச்ச வரம்புச் சட்டம்
Q135 மார்ச் 2023
1923 –இல் மோதிலால் நேரு மற்றும் சி.ஆர். தாஸ்-ஆல் தோற்றுவிக்கப்பட்ட கட்சியின் பெயர் என்ன ?
Q136 துணைத் தேர்வு ஜூன் 2023
ஸ்பெயினுக்காக மெக்சிகோவைக் கைப்பற்றியவர் யார் ?
Q137 மார்ச் 2023
கீழ்க்கண்டவற்றில் எது சமயத்தை இரண்டாம் நிலைக்கு தள்ளியது ?
Q138 துணைத் தேர்வு ஜூன் 2023
நெப்போலியன் முதன்முறை நாடு கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்ட இடம் __________ ஆகும்.
Q139 மார்ச் 2023
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும். (i) இந்திய சுதந்திரம் குறித்த அட்லியின் அறிவிப்பு (ii) நேருவின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் (iii) மௌண்ட்பேட்டன் திட்டம்
Q140 துணைத் தேர்வு ஜூன் 2023
பொருத்துக : (1) இந்திய பத்திரிக்கைச் சட்டம், 1910 - (i) சுய ஆட்சி (2) விடிவெள்ளிக் கழகம் - (ii) சார்ந்திருக்கும் நிலைக்கு எதிரான புரட்சி (3) சுயராஜ்யம் - (iii) தேசிய அளவிலான செயல்பாடுகளை நசுக்கியது (4) சுதேசி - (iv) கல்விக்கான தேசியக் கழகம்
Q141 மார்ச் 2023
__________ க்குப் பின் ஷிமனோசெகி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
Q142 துணைத் தேர்வு ஜூன் 2023
1879 ஆம் ஆண்டில் __________ கட்டண சட்டத்தை இயற்றியது.
Q143 மார்ச் 2023
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் (MGNREGA) எத்தனை நாட்கள் வேலைவாய்ப்பை ஒரு தனிநபருக்கு வழங்குகிறது ?
Q144 துணைத் தேர்வு ஜூன் 2023
பன்னாட்டு சங்கம் __________ ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது.
Q145 மார்ச் 2023
காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார் ?
Q146 துணைத் தேர்வு ஜூன் 2023
ஜப்பானிய கடற்படையை அமெரிக்க ஐக்கிய நாட்டின் கடற்படை __________ போரில் தோற்கடித்தது.
Q147 மார்ச் 2023
ஜெர்மானிய ஒருங்கிணைவை அடைவதற்கு 'இரத்தமும், இரும்பும்' என்ற கொள்கையை கையாண்டவர் __________.
Q148 துணைத் தேர்வு ஜூன் 2023
சூயஸ் கால்வாய் செங்கடலை __________ இணைக்கிறது.
Q149 மார்ச் 2023
"இந்திய வெளியுறவுக் கொள்கையின் முதன்மையான சிற்பி" என அழைக்கப்படுபவர் யார் ?
Q150 துணைத் தேர்வு ஜூன் 2023
சோவியத் யூனியன் __________ இல் சிதறுண்டது.
Q151 மார்ச் 2023
இந்திய தேசிய இராணுவப்படை மீதான விசாரணை நடைபெற்ற இடம் :
Q152 துணைத் தேர்வு ஜூன் 2023
1945 இல் சிம்லா மாநாட்டைக் கூட்டிய அரச பிரதிநிதி :
Q153 மார்ச் 2023
1937 -இல் நடைபெற்ற தேர்தலில் __________ காங்கிரஸ் வெற்றி பெற்றது.
Q154 துணைத் தேர்வு ஜூன் 2023
இரு நாடு கொள்கையை முதன்முதலில் கொண்டு வந்தவர் :
Q155 மார்ச் 2023
பிரெஞ்சுப் புரட்சியின் காலம் __________.
Q156 துணைத் தேர்வு ஜூன் 2023
அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் முதல் தலைவர் யார் ?
Q157 மே 2022
1940 அக்டோபர் 17-ல் முதல் தனிநபர் சத்தியாகிரகத்தை தொடங்கியவர் __________.
Q158 துணைத் தேர்வு ஜூலை 2022
மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க.
Q159 மே 2022
1942 -ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டபோது இந்தியாவின் அரசப்பிரதிநிதி யார் ?
Q160 துணைத் தேர்வு ஜூலை 2022
பின்வரும் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது ?
Q161 மே 2022
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் :
Q162 துணைத் தேர்வு ஜூலை 2022
கூற்று : 1905 அக்டோபர் 16 துக்க நாளாக அனுசரிக்கப்பட்டது. காரணம் : மேற்படி நாளில் வங்காளம் முறைப்படி இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
Q163 மே 2022
இந்தியாவின் மூவர்ணக் கொடி எப்போது ஏற்றப்பட்டது ?
Q164 துணைத் தேர்வு ஜூலை 2022
பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் யாரால் நிறுவப்பட்டது ?
Q165 மே 2022
பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்குவதற்குத் திட்டம் வகுத்தவர் __________ ஆவார்.
Q166 துணைத் தேர்வு ஜூலை 2022
காந்தியடிகளின் அரசியல் குரு யார் ?
Q167 மே 2022
'அரசின் தடையற்ற' (Laissez Faire) என்னும் பதத்தை உருவாக்கியவர் __________ ஆவார்.
Q168 துணைத் தேர்வு ஜூலை 2022
அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் தலைவர் யார் ?
Q169 மே 2022
பொருத்துக : (1) கான்பூர் சதி வழக்கு - (i) அடிப்படை உரிமைகள் (2) மீரட் சதி வழக்கு - (ii) சூரியா சென் (3) சிட்டகாங் ஆயுதக்கிடங்கு கொள்ளை - (iii) 1929 (4) இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி மாநாடு - (iv) 1924
Q170 துணைத் தேர்வு ஜூலை 2022
கல்பனா தத் எதனுடன் தொடர்புடையவர் ?
Q171 மே 2022
பின்வருவோரில் கான்பூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர் யார் ?
Q172 துணைத் தேர்வு ஜூலை 2022
கீழ்க்காண்பவர்களில் 64 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு சிறையில் உயிரிழந்தவர் யார் ?
Q173 மே 2022
மொழிவாரி அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல் மாநிலம் __________.
Q174 துணைத் தேர்வு ஜூலை 2022
இரு நாடு கொள்கையை முதன்முதலில் கொண்டு வந்தவர் :
Q175 மே 2022
"சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்" - எனக் கூறியவர் :
Q176 துணைத் தேர்வு ஜூலை 2022
வேவல் பிரபுவிற்குப் பின்னர் பதவியேற்றவர் :
Q177 மே 2022
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது ?
Q178 துணைத் தேர்வு ஜூலை 2022
இந்திய தேசிய இராணுவப் படை மீதான விசாரணை எங்கு நடைபெற்றது ?
Q179 மே 2022
கூற்று : வ.உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். காரணம் : இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையினை அவர் எதிர்த்தார்.
Q180 துணைத் தேர்வு ஜூலை 2022
1946 - இல், இடைக்கால அரசாங்கம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது ?
Q181 மே 2022
பதினாறாம் லூயியின் அதிகாரப்பூர்வமான வசிப்பிடமாக இருந்தது :
Q182 துணைத் தேர்வு ஜூலை 2022
ஆந்திர மாநில கோரிக்கையினை முதன் முதலில் எழுப்பியவர் ________.
Q183 மே 2022
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது ?
Q184 துணைத் தேர்வு ஜூலை 2022
“சுதேசி” என்பதன் பொருள் ஒருவரது ________ என்பதாகும்.
Q185 மே 2022
ஐக்கிய நாடுகள் சபை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
Q186 துணைத் தேர்வு ஜூலை 2022
இந்திய அரசியலமைப்பில் முதலாவது திருத்தம் எப்போது மேற்கொள்ளப்பட்டது ?
Q187 மே 2022
முகலாயர் காலத்தில் அலுவலக மற்றும் நீதிமன்ற மொழியாக விளங்கியது எது ?
Q188 துணைத் தேர்வு ஜூலை 2022
இந்திய அரசாங்கம் ________ வகையான மேம்பாட்டிற்காக உறுதி பூண்டுள்ளது.
Q189 மே 2022
இந்திய தேசிய இராணுவம் எந்த நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டது ?
Q190 துணைத் தேர்வு ஜூலை 2022
மகாத்மா காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாள் ________.
Q191 மே 2022
அமெரிக்க சுதந்திரப் போரில் ஆங்கிலப் படைகளுக்குத் தலைமை தாங்கியவர் :
Q192 துணைத் தேர்வு ஜூலை 2022
பிரெஞ்சுப் புரட்சி, பிரான்சில் ________ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.
Q193 மே 2022
தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம் யாரால் துவங்கப்பட்டது ?
Q194 துணைத் தேர்வு ஜூலை 2022
“An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations” என்ற நூலை எழுதியவர் ________ ஆவார்.
Q195 மே 2022
ஒத்துழையாமை இயக்கத்தின் பல்வேறு நிலைகளைக் கால வரிசைப்படுத்துக. (1) அமிர்தசரஸ் நகரில் பிரிட்டிஷ் படையால் ஆயுதம் ஏந்தாத மக்கள் மீது கொடிய தாக்குதல் நடத்தப்பட்டது. (2) நீதிமன்ற விசாரணை இன்றி எவரையும் சிறையில் அடைக்க ரௌலட் சட்டம் கொண்டு வரப்பட்டது. (3) சௌரி சௌரா வன்முறைச் சம்பவம் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை விலக்கிக் கொள்ள வழிவகுத்தது. (4) கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழையாமை என்ற காந்தியடிகளின் முன்மொழிவை ஏற்றுக் கொண்டது.
Q196 துணைத் தேர்வு ஜூலை 2022
ஜெர்மனி 1939 -இல் ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ________ நாட்டோடு ஏற்படுத்திக் கொண்டது.
Q197 துணைத் தேர்வு 2021
டென்னிஸ் மைதான உறுதிமொழிக்கு இட்டுச் சென்ற எதிர்ப்புக்குத் தலைமையேற்ற பிரபு __________ ஆவார்.
Q198 துணைத் தேர்வு 2021
1937 -இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் __________ -இல் வெற்றி பெற்றது.
Q199 துணைத் தேர்வு 2021
சைமன் கமிஷன் காங்கிரஸால் ஏன் புறக்கணிக்கப்பட்டது ?
Q200 துணைத் தேர்வு 2021
நில சீர்திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது ?
Q201 துணைத் தேர்வு 2021
__________ நகரம் 'காட்டன்பொலிஸ்' எனும் புனைப் பெயரைப் பெற்றது.
Q202 துணைத் தேர்வு 2021
கீழே குறிப்பிட்டுள்ள தலைவர்களில் சுயராஜ்ய கட்சியுடன் தொடர்பில்லாத தலைவர் யார் ?
Q203 துணைத் தேர்வு 2021
சுப்ரமணிய பாரதி குறித்த பின்வரும் எந்த கூற்று தவறானது ?
Q204 துணைத் தேர்வு 2021
அரசமைப்பு நிர்ணயச் சபையில் குறிக்கோள் தீர்மானங்களைக் கொண்டு வந்தவர் __________.
Q205 துணைத் தேர்வு 2021
காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த __________ -னை முஸ்லீம் லீக் மீட்பு நாளாக கொண்டாடியது.
Q206 துணைத் தேர்வு 2021
"இந்தியாவின் முதுபெரும் மனிதர்" என அழைக்கப்படுபவர் :
Q207 துணைத் தேர்வு 2021
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும். (i) இந்திய சுதந்திரம் குறித்த அட்லியின் அறிவிப்பு. (ii) நேருவின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம். (iii) மௌன்ட் பேட்டன் திட்டம்
Q208 துணைத் தேர்வு 2021
முதலாவது பயணிகள் இரயில் 1853 -இல் எந்த இடங்களுக்கு இடையே ஓடியது ?
Q209 துணைத் தேர்வு 2021
போர்ட்ஸ்மவுத் ஒப்பந்தம் ஏற்படும் பொருட்டு மத்தியஸ்தம் புரிந்த நாடு __________ ஆகும்.
Q210 துணைத் தேர்வு 2021
சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எங்கு ஏற்படுத்தினார் ?
Q211 துணைத் தேர்வு 2021
கூற்று : ஜமீன்தாரிமுறை ஒழிப்பு அதன் முக்கிய நோக்கத்தில் ஒரு பகுதியையே எட்டியது. காரணம் : பல நிலச்சுவான்தாரர்கள் குத்தகைதாரர்களை வெளியேற்றி நிலம் அவர்களது சுயகட்டுப்பாட்டின் கீழ் வேளாண்மையில் உள்ளதாக உரிமை கோரினர்.
Q212 துணைத் தேர்வு 2021
ஐக்கிய நாடுகள் சபை 1945 அக்டோபர் 24 - இல் __________ உருவானது.
Q213 துணைத் தேர்வு 2021
பொருத்துக. (1) கதார் கட்சி - (i) 1916 (2) நியூ இந்தியா - (ii) 1913 (3) தன்னாட்சி இயக்கம் - (iii) 1909 (4) மிண்டோ-மார்லி சீர்திருத்தம் - (iv) 1915
Q214 துணைத் தேர்வு 2021
இந்தியர் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்படும் என அறிவித்த பிரிட்டிஷ் பிரதமர் யார் ?
Q215 துணைத் தேர்வு 2021
இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர் :
Q216 துணைத் தேர்வு 2021
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை கொண்டு சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். (i) "Chittagong Armoury Raider's Reminiscences" எனும் நூல் கல்பனா தத் என்பவரால் எழுதப்பட்டது. (ii) கல்பனா தத் தாய்நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் தாங்கி போராடினார். (iii) கல்பனா தத் பேரரசருக்கு எதிராகப் போர் தொடுத்தார் என குற்றஞ்சாட்டப்பட்டார்.
Q217 மார்ச் 2020
இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ?
Q218 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
"சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்" – எனக் கூறியவர் :
Q219 மார்ச் 2020
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் :
Q220 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன் மொழியப்பட்டது ?
Q221 மார்ச் 2020
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது :
Q222 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
கூற்று : வ.உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். காரணம் : இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையினை அவர் எதிர்த்தார்.
Q223 மார்ச் 2020
கல்கத்தாவில் அனுசிலன் சமிதியை நிறுவியவர் :
Q224 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
"Indian Unrest" என்ற புத்தகத்தின் ஆசிரியர் :
Q225 மார்ச் 2020
தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம் யாரால் துவங்கப்பட்டது ?
Q226 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
அகில இந்திய தொழிற் சங்க காங்கிரஸின் முதல் தலைவர் யார் ?
Q227 மார்ச் 2020
1916-ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம் :
Q228 மார்ச் 2020
பின்வருவோரில் கான்பூர் சதிவழக்கில் கைது செய்யப்பட்டவர் யார் ?
Q229 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
மார்ச் 1931-இல் நடந்த கராச்சி அமர்வு __________ தலைமையில் நடந்தது.
Q230 மார்ச் 2020
முகலாயர் காலத்தில் அலுவலக மற்றும் நீதிமன்ற மொழியாக விளங்கியது எது ?
Q231 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
முதலாவது பருத்தித் தொழிற்சாலை பம்பாயில் தொடங்கப்பட்ட ஆண்டு :
Q232 மார்ச் 2020
கூற்று : பிரிட்டிஷ் அரசாங்கம் வகுப்பு வாதத்தை வளர்க்கவும் பரப்பவும் பின்பற்றியது தனித்தொகுதிக் கொள்கையாகும். காரணம் : மக்கள் இரண்டு தனித்தொகுதிகளாக பிரிக்கப்பட்டதால் வகுப்புவாத அடிப்படையிலேயே வாக்களித்தனர்.
Q233 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
லண்டன் பிரிவிக் கவுன்சிலில் இடம் பெற்ற முதல் இந்தியர் __________.
Q234 மார்ச் 2020
மகாத்மா காந்தியடிகள் 'செய் அல்லது செத்துமடி' என எந்த நிகழ்வின் போது அழைப்பு விடுத்தார் ?
Q235 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
எப்போது முஸ்லீம் லீக் நேரடி நடவடிக்கை நாளை அனுசரித்தது ?
Q236 மார்ச் 2020
இந்திய தேசிய இராணுவப்படை வீரர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடியவர் யார் ?
Q237 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
கூற்று : ஜமீன்தாரி முறை ஒழிப்பு அதன் முக்கிய நோக்கத்தில் ஒரு பகுதியையே எட்டியது. காரணம் : பல நிலச்சுவான்தாரர்கள் குத்தகைகாரார்களை வெளியேற்றி நிலம் அவர்களது சுயகட்டுப்பாட்டின் கீழ் வேளாண்மையில் உள்ளதாக உரிமை கோரினர்.
Q238 மார்ச் 2020
இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப் பிரிவின் பெயர் __________ ஆகும்.
Q239 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
நெப்போலியன் முதன்முறை நாடு கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்ட இடம் __________ ஆகும்.
Q240 மார்ச் 2020
பி.ஆர். அம்பேத்காரை எந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுப்பதைக் காங்கிரஸ் உறுதி செய்தது ?
Q241 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
"இரு உலகங்களின் நாயகன்" என கொண்டாடப்பட்டவர் __________ ஆவார்.
Q242 மார்ச் 2020
மொழிவாரி அடிப்படையில் முதல் மாநிலம் :
Q243 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
கீழ்க்காண்பனவற்றுள் சரியாகப் பொருத்தப்படாத ஒன்றைச் சுட்டுக.
Q244 மார்ச் 2020
இங்கிலாந்து __________ ஆம் ஆண்டில் தடையற்ற வணிகக் கொள்கையைப் பின்பற்றத் துவங்கியது.
Q245 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
ஹிட்லரை ஜெர்மனியின் பிரதம அமைச்சராக நியமித்தவர் யார் ?
Q246 மார்ச் 2020
1879-ஆம் ஆண்டில் __________ கட்டண சட்டத்தை இயற்றியது.
Q247 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
ஜெர்மானியப் படைகள் முதல் பின்னடைவைச் சந்தித்தது __________ என்னுமிடத்தில் ஆகும்.
Q248 மார்ச் 2020
எந்த நாடு 21 நிர்ப்பந்தங்களை புதிதாக உருவாக்கப்பட்ட சீன குடியரசின் தலைவர் முன் சமர்ப்பித்தது ?
Q249 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
நீண்ட பயணம் 1934 உடன் தொடர்பு உடையவர் __________.
Q250 மார்ச் 2020
'பனிப்போர்' எனும் சொல்லை உருவாக்கியவர் :
Q251 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
ட்ரூமன் கோட்பாடு __________ பரிந்துரைத்தது.
Q252 மார்ச் 2020
கீழ்க்காண்பனவற்றை காலவரிசைப்படி ஒழுங்கு செய்யவும் : (1) வார்சா உடன்படிக்கை (2) சென்டோ (3) சீட்டோ (4) நேட்டோ
Q253 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
"மூன்றாம் உலகம்" எனும் பதத்தை உருவாக்கியவர் __________ ஆவார்.
Q254 மார்ச் 2020
சோவியத் யூனியன் __________ இல் சிதறுண்டது.
Q255 துணைத் தேர்வு செப்டம்பர் 2020
சூயஸ் கால்வாய் செங்கடலை __________ இணைக்கிறது.