TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு மனையியல் மார்ச் 2023: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

மார்ச் 2023 வினாத்தாளின் 13 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
_____ என்பது அசாதாரண நிலையில் சிறுநீரில் இரத்தம் வெளியேறுவது ஆகும்.
Q2
_____ அதிக நார்ச்சத்து கொண்டது.
Q3
ஒருவருக்கு காய்ச்சல் ஏற்படும்போது அதிக கலோரி கொண்ட உணவு பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கான காரணமானது உடல் வெப்பநிலை ஒவ்வொரு செல்சியஸ் (degree Celsius) அதிகரிக்கும் போதும் _____ அடிப்படை வளர்சிதை மாற்றத்தின் விகிதம் அதிகரிக்கிறது.
Q5
உணவை தேர்ந்தெடுப்பது பின்வரும் _____ ஐ சார்ந்தது.
Q6
பாலியஸ்டர் குறிக்கப்படும் விதம் :
Q7
மனிதனின் 'நெருங்கிய தோழன்' என்று அழைக்கப்படுவது _____ ஆகும்.
Q8
பொருளின் பகுதிப் பொருட்களை இலவசமாக அளித்து சேவைக்கான பணத்தை நுகர்வோரிடமிருந்து பெறுவது _____ ஆகும்.
Q9
_____ என்பது ஜப்பானிய முறை மலர் அலங்காரம் ஆகும்.
Q10
வீட்டில் சமையலறையை _____ மூலையில் வைப்பது சிறந்தது.
Q11
நிரந்தர பதிவு சான்றிதழ் _____ லிருந்து பெறப்படுகிறது.
Q12
பகல் நேர பராமரிப்பு என்பது _____ குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பராமரிப்பாகும்.
Q13
தொழில் முனைவோரால் ஆய்வு செய்யும் நிறைவு மேலாண்மை செயல்பாடு _____.
Q15
_____ உலக நீர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.