TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு மனையியல்: முந்தைய ஆண்டு கலப்புத் தேர்வு

அனைத்து 2 வினாத்தாள்களின் (2023–2025) வினாக்களும் ஒரே தேர்வில். ஒவ்வொரு வினாவிலும் அது இடம்பெற்ற வினாத்தாள் காட்டப்படுவதால், எந்த ஆண்டில் என்ன கேட்கப்பட்டது என்பதையும் அறியலாம்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

அனைத்து முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
மீதமுள்ள நேரம்00:00
Q1 மார்ச் 2025
_____ என்பது அதிகப்படியான இரத்தம் சிறுநீரில் வெளியேறும் நிலை ஆகும்.
Q2 மார்ச் 2025
ஒருவருக்கு காய்ச்சல் ஏற்படும்போது அதிக கலோரி கொண்ட உணவு பரிந்துரைக்கப்படுகிறது. காரணம் உடல் வெப்பநிலை ஒவ்வொரு செல்சியஸ் அதிகரிக்கும் போதும் _____ அடிப்படை வளர்சிதை மாற்றத்தின் விகிதம் அதிகரிக்கிறது.
Q3 மார்ச் 2025
_____ நல்ல கொழுப்பு என்று அழைக்கப்படும்.
Q4 மார்ச் 2025
_____ குறியீடு இந்திய தர நிறுவனத்தால், சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களுக்கு அளிக்கப்படுவதாகும்.
Q5 மார்ச் 2025
உறுதிப்படுத்துதல் (A) : பருத்தி ஒரு இயற்கை இழையாகும். காரணம் (R) : இது தாவரத்திலிருந்து எடுக்கப்பட்டது.
Q6 மார்ச் 2025
பட்டு இழையை கண்டுபிடித்தவர் _____.
Q7 மார்ச் 2025
வீட்டில் சமையலறையை _____ மூலையில் வைப்பது நல்லது.
Q8 மார்ச் 2025
இக்கிபானா என்பது _____ முறை மலர் அலங்காரமாகும்.
Q9 மார்ச் 2025
முன்பள்ளி பருவத்தில் ஒருவருக்கு ஒருவர் கவனிப்பு அளிக்கப்படும் இடம் :
Q10 மார்ச் 2025
_____ என்பது ஒருங்கே அமைக்க பெற்ற தொடர் அசைவு ஆகும்.
Q11 மார்ச் 2025
பெண் தொழில் முனைவோர் தினம் :
Q12 மார்ச் 2025
பாதுகாப்பான, விலை மலிவான நீரை தூய்மைப்படுத்தும் முறை :
Q13 மார்ச் 2025
_____ இலைகள் வாயில் துர்நாற்றம் ஏற்படாமல் புத்துணர்ச்சி அளிக்கிறது.
Q14 மார்ச் 2023
_____ என்பது அசாதாரண நிலையில் சிறுநீரில் இரத்தம் வெளியேறுவது ஆகும்.
Q15 மார்ச் 2023
_____ அதிக நார்ச்சத்து கொண்டது.
Q16 மார்ச் 2023
ஒருவருக்கு காய்ச்சல் ஏற்படும்போது அதிக கலோரி கொண்ட உணவு பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கான காரணமானது உடல் வெப்பநிலை ஒவ்வொரு செல்சியஸ் (degree Celsius) அதிகரிக்கும் போதும் _____ அடிப்படை வளர்சிதை மாற்றத்தின் விகிதம் அதிகரிக்கிறது.
Q17 மார்ச் 2023
உணவை தேர்ந்தெடுப்பது பின்வரும் _____ ஐ சார்ந்தது.
Q18 மார்ச் 2023
பாலியஸ்டர் குறிக்கப்படும் விதம் :
Q19 மார்ச் 2023
மனிதனின் 'நெருங்கிய தோழன்' என்று அழைக்கப்படுவது _____ ஆகும்.
Q20 மார்ச் 2023
பொருளின் பகுதிப் பொருட்களை இலவசமாக அளித்து சேவைக்கான பணத்தை நுகர்வோரிடமிருந்து பெறுவது _____ ஆகும்.
Q21 மார்ச் 2023
_____ என்பது ஜப்பானிய முறை மலர் அலங்காரம் ஆகும்.
Q22 மார்ச் 2023
வீட்டில் சமையலறையை _____ மூலையில் வைப்பது சிறந்தது.
Q23 மார்ச் 2023
நிரந்தர பதிவு சான்றிதழ் _____ லிருந்து பெறப்படுகிறது.
Q24 மார்ச் 2023
பகல் நேர பராமரிப்பு என்பது _____ குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பராமரிப்பாகும்.
Q25 மார்ச் 2023
தொழில் முனைவோரால் ஆய்வு செய்யும் நிறைவு மேலாண்மை செயல்பாடு _____.
Q26 மார்ச் 2023
_____ உலக நீர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.