TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு நுண்ணுயிரியல் மார்ச் 2025: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

மார்ச் 2025 வினாத்தாளின் 14 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
நானோ துகள்களின் அளவு __________.
Q2
பின்வருவனவற்றில் எவை மாதிரியின் முப்பரிமாண படத்தினை பெறுவதில், நமக்கு உதவுகின்றன ?
Q3
பின்வரும் காரணிகளில் எது கண் மருந்தை பதப்படுத்துவதற்கு பயன்படுகிறது ?
Q4
ஏரிகளிலும் மற்றும் நீச்சல் குளங்களிலும் பாசிகளின் வளர்ச்சியை தடுக்க __________ பயன்படுத்தப்படுகிறது.
Q5
ஒவ்வொரு குளுக்கோஸ் மூலக்கூறுகளும் ஆக்ஸிசனேற்றமடைந்து __________ பைருவிக் அமில மூலக்கூறுகள் உற்பத்தியாகின்றன.
Q6
நுண்ணுயிரிகள் வளர ஏற்ற pH மதிப்பு __________.
Q7
முதன்மை தேர்வு முறைக்கு ஓர் எடுத்துக்காட்டு :
Q8
வெயிலின் நோய் பின்வரும் எவ்வகை பாக்டீரியாவால் உண்டாக்கப்படுகிறது ?
Q9
சிபிலிஸ்ஸின் நோய் காரணி __________.
Q10
நுண்ணோக்கியில் லியூவன் ஹாக் மலக்கழிவை உற்றுநோக்கி, கண்டறிந்த முதல் ஒட்டுண்ணி உயிரியுடன் தொடர்பு கொண்ட நோய் __________ ஆகும்.
Q11
__________ -ன் செயல் விளக்கம் ரினால்ட்ஸ்-ப்ராட் நிகழ்வு என்றழைக்கப்படும்.
Q12
பீட்டா புரோப்பியோலாக்டோன் தடுப்பூசி __________ க்காக கொடுக்கப்படுகிறது.
Q13
ஊநீர் அல்லது இரத்தம் மாற்றத்தின் வழியாக கடத்தப்படும் வைரஸ் வகை எது ?
Q14
தூசிக் காய்ச்சலை உண்டாக்குவது __________.