TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு சத்துணவியல் மார்ச் 2023: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

மார்ச் 2023 வினாத்தாளின் 14 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
ஒரு நாளைக்கு _____ பரிமாறல்கள் பழங்களும் காய்கறிகளும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Q2
_____ பால் சுரப்பை தூண்டுகிறது.
Q3
மாமிசம், மீன், கோழியிறைச்சி, செறிவூட்டப்பட்ட ரொட்டி மற்றும் தானியங்கள் போன்ற உணவுகளில் _____ நிறைந்துள்ளது.
Q4
குழந்தைகளுக்கு தேவையான _____ பெரும்பாலும் சூரிய ஒளியிலிருந்து பெறப்படுகிறது.
Q5
இந்திய பெரியவர்களின் ஒரு நாளைய சராசரி புரத தேவை _____.
Q7
நிர்வாகத் திட்ட உணவு வல்லுநரை _____ வல்லுநர் என்றும் அழைப்பர்.
Q8
மலேரியா _____ கொசுக் கடிப்பதால் ஏற்படும்.
Q9
அடிக்கடி நீர் போன்று மலம் கழிப்பது _____ என்று அழைக்கப்படுகிறது.
Q10
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் அதிக தாகம் _____ என்றழைக்கப்படும்.
Q11
ஒவ்வொரு சிறுநீரகமும் சுமார் _____ மில்லியன் அளவு நெஃப்ரானைக் கொண்டுள்ளது.
Q12
ஆக்ஸலேட் நிறைந்த உணவு _____.
Q13
இரத்த குழாய்களின் உட்சுவர்களில் கொழுப்பு படிந்து இருக்கும் நிலையே _____ எனப்படும்.
Q14
இரத்த அழுத்தம் இயல்பான அளவை விட அதிகளவு இருக்கும்போது _____ உட்கொள்வது கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
Q15
_____ தனித்துவிடப்பட்ட மூலக்கூறுகளை அழிக்கும்.