பகுதி – I / PART – I
குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
இந்திய அரசமைப்பு நிர்ணயச் சபை நடைபெற்ற காலம் :
(அ) 9 டிசம்பர் 1946 - 24 ஜனவரி 1950
(ஆ) 9 ஆகஸ்ட் 1946 - 24 ஜனவரி 1950
(இ) 15 ஆகஸ்ட் 1945 - 10 மார்ச் 1950
(ஈ) 10 டிசம்பர் 1945 - 10 மார்ச் 1950
The Indian Constituent Assembly debate was held between :
(a) 9th December 1946 to 24th January 1950
(b) 9th August 1946 to 24th January 1950
(c) 15th August 1945 to 10th March 1950
(d) 10th December 1945 to 10th March 1950
விடையைக் காட்டு ▾
(அ) / (a) 9th December 1946 to 24th January 1950 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
2.
‘ஒருநபர் ஒரு வாக்குரிமை’ எனும் கோட்பாட்டின் அடிப்படையில் __________ வயது நிறைவடைந்தோர் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெறுகிறார்.
(அ) 25
(ஆ) 18
(இ) 30
(ஈ) 21
Based on the principle of one person one vote, persons who complete the age of __________ years are entitled to vote in the elections.
(a) 25
(b) 18
(c) 30
(d) 21
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) 18 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
3.
மாநிலங்களவையின் அலுவல் வழி அவைத் தலைவர் :
(அ) இந்திய பிரதமர்
(ஆ) இந்திய குடியரசுத் தலைவர்
(இ) மக்களவை சபாநாயகர்
(ஈ) இந்திய குடியரசுத் துணைத் தலைவர்
The ex-officio Chairman of the Rajya Sabha is :
(a) The Prime Minister of India
(b) The President of India
(c) The Speaker of Lok Sabha
(d) The Vice-President of India
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) The Vice-President of India · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
4.
மாநில ஆளுநர் __________ ஆல் நியமிக்கப்படுகிறார்.
(அ) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
(ஆ) பிரதமர்
(இ) துணை குடியரசுத் தலைவர்
(ஈ) குடியரசுத் தலைவர்
The Governor of a State is appointed by __________.
(a) The Chief Justice of Supreme Court
(b) The Prime Minister
(c) Vice President
(d) The President
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) The President · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
5.
இந்திய குடியரசுத் தலைவர் யாரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்கிறார் ?
(அ) நாட்டிற்கு தகுதி வாய்ந்த சேவையை செய்தவர்களை
(ஆ) இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்களை
(இ) கலை, இலக்கியம், சமூகசேவை போன்றவற்றில் சிறந்து விளங்குபவர்களை
(ஈ) தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றவர்களை
The President nominates the members of Rajya Sabha from amongst persons who :
(a) have rendered meritorious service to the country.
(b) have taken part in India's Freedom Struggle.
(c) have distinguished themselves in fine arts, literature, social service, etc.
(d) have retired from active politics.
விடையைக் காட்டு ▾
(இ) / (c) have distinguished themselves in fine arts, literature, social service, etc. · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
6.
இந்தியாவின் குடியரசுத் தலைவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பவர் __________
(அ) மக்களவை சபாநாயகர்
(ஆ) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
(இ) உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
(ஈ) பிரதமர்
The oath of office to the President is administered by :
(a) The Speaker of Lok Sabha
(b) The Chief Justice of India
(c) The Chief Justice of High Court
(d) The Prime Minister
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) The Chief Justice of India · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
7.
கூட்டாட்சி நீதிமன்றம் தொடங்கி வைக்கப்பட்ட ஆண்டு :
(அ) 1935
(ஆ) 1937
(இ) 1932
(ஈ) 1936
The Federal Court was inaugurated in the year :
(a) 1935
(b) 1937
(c) 1932
(d) 1936
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) 1937 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
8.
உயர்நீதிமன்றத்திற்கு பேராணைகளை பிறப்பிக்க அனுமதி அளிக்கும் உறுப்பு :
(அ) உறுப்பு 228
(ஆ) உறுப்பு 226
(இ) உறுப்பு 229
(ஈ) உறுப்பு 227
The Article which empowers the High Courts to issue writs :
(a) Article 228
(b) Article 226
(c) Article 229
(d) Article 227
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Article 226 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
9.
இந்திய கூட்டாட்சி முறையை ‘‘கூட்டுறவுக் கூட்டாட்சி’’ என விவரித்தவர் யார் ?
(அ) ஜவஹர்லால் நேரு
(ஆ) கிரன்வில் ஆஸ்டின்
(இ) வேர்
(ஈ) டாக்டர் அம்பேத்கர்
Who described Indian Constitution as "Co-operative Federalism" ?
(a) Jawaharlal Nehru
(b) Granville Austin
(c) Wheare
(d) Dr. Ambedkar
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Granville Austin · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
10.
காந்திய வழியில் உண்ணாநோன்பு இருந்து உயிர் நீத்தவர் :
(அ) சங்கரலிங்கனார்
(ஆ) ஜீவானந்தம்
(இ) சுப்பிரமணியம்
(ஈ) சிவஞானம்
The person who ended his life by observing fast in Gandhiyan way :
(a) Sankarlinganar
(b) Jeevanandham
(c) Subramaniam
(d) Sivagnanam
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Sankarlinganar · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
11.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் :
(அ) இந்திய பொருளாதாரப் பணி
(ஆ) இந்திய காவல் பணி
(இ) இந்திய வனப் பணி
(ஈ) இந்திய ஆட்சிப் பணி
Find the odd one out.
(a) Indian Economic Service
(b) Indian Police Service
(c) Indian Forest Service
(d) Indian Administrative Service
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Indian Economic Service · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
12.
ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவின் உருவாக்கம் :
(அ) குடியரசுத் தலைவரால் தீர்மானிக்கப்பட்டது
(ஆ) அரசமைப்பில் கூறப்பட்டுள்ளது
(இ) உள்துறை அமைச்சகத்தால் முடிவு செய்யப்பட்டது
(ஈ) நாடாளுமன்றத்தால் முடிவு செய்யப்பட்டது
The establishment of the Union Public Service Commission has been :
(a) Determined by the President
(b) Laid down in the Constitution
(c) Determined by the Union Home Ministry
(d) Determined by the Parliament
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Laid down in the Constitution · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
13.
சென்னை மாகாணத்தை உருவாக்கியவர் :
(அ) ரிப்பன் பிரபு
(ஆ) கர்சன் பிரபு
(இ) மௌன்ட் பேட்டன் பிரபு
(ஈ) வெல்லெஸ்லி பிரபு
The Madras Presidency was created by :
(a) Lord Ripon
(b) Lord Curzon
(c) Lord Mountbatten
(d) Lord Wellesley
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) Lord Wellesley · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
14.
பொருத்துக.
(1) திட்ட ஆணையம் - (i) நரேந்திர மோடி
(2) நிதி ஆயோக் - (ii) எம்.எஸ். சுவாமிநாதன்
(3) பசுமைப் புரட்சி - (iii) வர்கீஸ் குரியன்
(4) வெண்மைப் புரட்சி - (iv) ஜவஹர்லால் நேரு
(அ) (1)-(iii), (2)-(ii), (3)-(i), (4)-(iv)
(ஆ) (1)-(ii), (2)-(i), (3)-(iv), (4)-(iii)
(இ) (1)-(i), (2)-(iv), (3)-(ii), (4)-(iii)
(ஈ) (1)-(iv), (2)-(i), (3)-(ii), (4)-(iii)
Match the following.
(1) Planning Commission - (i) Narendra Modi
(2) NITI Aayog - (ii) M.S. Swaminathan
(3) Green Revolution - (iii) Verghese Kurian
(4) White Revolution - (iv) Jawaharlal Nehru
(a) (1)-(iii), (2)-(ii), (3)-(i), (4)-(iv)
(b) (1)-(ii), (2)-(i), (3)-(iv), (4)-(iii)
(c) (1)-(i), (2)-(iv), (3)-(ii), (4)-(iii)
(d) (1)-(iv), (2)-(i), (3)-(ii), (4)-(iii)
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) (1)-(iv), (2)-(i), (3)-(ii), (4)-(iii) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
15.
1971 -ல் எந்த இரு நாடுகளுக்கிடையில் போர் நடைபெற்றது ?
(அ) சீனா - ரஷ்யா
(ஆ) இந்தியா - சீனா
(இ) இந்தியா - பாகிஸ்தான்
(ஈ) ரஷ்யா - பாகிஸ்தான்
A war was fought between which two countries in 1971 ?
(a) China - Russia
(b) India - China
(c) India - Pakistan
(d) Russia - Pakistan
விடையைக் காட்டு ▾
(இ) / (c) India - Pakistan · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
16.
பஞ்சசீலக் கொள்கையினை ஏற்றுக் கொண்ட நாடுகள் :
(அ) இந்தியா - இலங்கை
(ஆ) இந்தியா - சீனா
(இ) இந்தியா - வங்கதேசம்
(ஈ) இந்தியா - பாகிஸ்தான்
Panchsheel principle was agreed between __________.
(a) India - Sri Lanka
(b) India - China
(c) India - Bangladesh
(d) India - Pakistan
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) India - China · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
17.
‘‘கிழக்கு நோக்கி கொள்கை’’ உருவாக்கப்பட்ட ஆண்டு :
(அ) 1991
(ஆ) 1989
(இ) 1992
(ஈ) 1990
"Look East Policy" was established in the year :
(a) 1991
(b) 1989
(c) 1992
(d) 1990
விடையைக் காட்டு ▾
(அ) / (a) 1991 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
18.
சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் :
(அ) லால் பகதூர் சாஸ்திரி
(ஆ) இந்திரா காந்தி
(இ) வி.பி. சிங்
(ஈ) ஜவஹர்லால் நேரு
Simla Agreement was signed by :
(a) Lalbahadur Shastri
(b) Indira Gandhi
(c) V.P. Singh
(d) Jawaharlal Nehru
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Indira Gandhi · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
19.
1938 -இல் நடைபெற்ற மூனிச் மாநாடு எதனை பிரித்தது ?
(அ) ஆஸ்டிரியா
(ஆ) யூக்கோஸ்லாவியா
(இ) போலந்து
(ஈ) செக்கோஸ்லோவாகியா
The 1938 Munich Conference agreed to the dismantling of __________.
(a) Austria
(b) Yugoslavia
(c) Poland
(d) Czechoslovakia
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) Czechoslovakia · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
20.
‘‘எதிர்காலம் நம் விருப்பம்’’ எனும் ஆவணம் குறிப்பிடுவது :
(அ) ரியோ + 20
(ஆ) ரியோ + 18
(இ) ரியோ + 21
(ஈ) ரியோ + 19
The report themed "The Future We Want" deals with __________.
(a) Rio + 20
(b) Rio + 18
(c) Rio + 21
(d) Rio + 19
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Rio + 20 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
பகுதி – II / PART – II
குறிப்பு : ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 30 is Compulsory.
21.
பொதுக் கணக்கு குழு பற்றி எழுதுக.
Write about the Public Accounts Committee.
2 marks
22.
கூட்டு கூட்டத்தொடர் அழைப்பிற்கான நிபந்தனைகள் என்ன ?
What are the conditions to call for joint session ?
2 marks
23.
திருத்தச் சட்டத்தின் வகைகள் யாவை ?
What are the types of Amendments ?
2 marks
24.
பணியாளர் நிர்வாகத்தின் நோக்கங்கள் யாவை ?
What are the aims of Personnel Administration ?
2 marks
25.
கலப்புப் பொருளாதாரம் பற்றி குறிப்பு எழுதுக.
Write a note on mixed economy.
2 marks
26.
அணிசேரா இயக்கம் பற்றி கூறுக.
Mention about Non-Alignment Movement.
2 marks
27.
பராக்கா அணை பிரச்சனை பற்றி குறிப்பு வரைக.
Write a note on Farakka Barrage issue.
2 marks
28.
அறங்காவலர் குழு குறித்து சிறு குறிப்பு எழுதுக.
Write short note on Trusteeship Council.
2 marks
29.
உலகமயமாக்கல் என்றால் என்ன ?
What is Globalisation ?
2 marks
30.
இந்தியாவின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தேவையான அடிப்படை தகுதிகள் யாவை ?
What are the essential qualifications to be elected as the President of India ?
2 marks
பகுதி – III / PART – III
குறிப்பு : ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 40 is Compulsory.
31.
இந்தியக் குடியுரிமைப் பற்றி குறிப்பு வரைக.
Write a short note on Indian Citizenship.
3 marks
32.
நிதி முன் வரைவு – வரையறுக்கவும்.
Define Money Bill.
3 marks
33.
ஆளுநரின் நியமனம், பதவிகாலம் மற்றும் மாநில அரசில் அவரது நிலை குறித்து குறிப்பு வரைக.
Write a brief note on the appointment, term of office and position of the Governor in the State.
3 marks
34.
லோக் அதாலத் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக.
Write a short note on Lok Adalat.
3 marks
35.
வெங்கடசெல்லையா குழுவைப் பற்றி விரிவான குறிப்பு தருக.
Provide a detailed account on Venkatachaliah Commission.
3 marks
36.
பொருள்கள் மற்றும் சேவை வரி என்றால் என்ன ?
What is Goods and Service Tax ?
3 marks
37.
மதராஸ் மாநிலம் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்ற நடைபெற்ற போராட்டம் குறித்து எழுதுக.
Write about the struggle for renaming Madras State into Tamil Nadu.
3 marks
38.
நிதி ஆயோக் அமைப்பு குறித்து எழுதுக.
Write the composition of the NITI Aayog.
3 marks
39.
உலகம் முழுவதும் வாழும் தமிழர்களைப் பற்றி குறிப்பு வரைக.
Write about the Tamil Diaspora across the world.
3 marks
40.
நீல பொருளாதாரம் குறித்து எழுதுக.
Write a note on Blue Economy.
3 marks
பகுதி – IV / PART – IV
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)இந்திய அரசமைப்பின் மூல ஆதாரங்கள் குறித்து விரிவாக எழுதுக.
(a)Give a detailed account of the sources of Indian Constitution.
அல்லது / OR
(ஆ)இந்திய அரசமைப்பின் சிறப்பு அம்சங்களை தெளிவுபடுத்துக.
(b)Elucidate the salient features of Indian Constitution.
5 marks
42.
(அ)ஐ.நா-வின் தோற்றம் மற்றும் அதன் பணியினை ஆராய்க.
(a)Examine the origin and role of the United Nations.
அல்லது / OR
(ஆ)முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் பற்றி கட்டுரை ஒன்றை வரைக.
(b)Write an essay on the powers and functions of the Chief Minister.
5 marks
43.
(அ)குடியரசுத் தலைவரின் பணிகள் மற்றும் அதிகாரங்கள் யாவை ?
(a)What are the functions and powers of the President ?
அல்லது / OR
(ஆ)இந்தியாவில் சுற்றுச்சூழல் இயக்கம் உருவான வரலாற்றை ஆராய்க.
(b)Trace the evolution of Environmental Movements in India.
5 marks
44.
(அ)இந்திய உச்ச நீதிமன்றத்தின் அமைப்பு, அதிகாரம் மற்றும் பணிகளை பற்றி விவாதிக்கவும்.
(a)Discuss the organizational power and functions of Supreme Court of India.
அல்லது / OR
(ஆ)சர்க்காரியா குழுவின் முக்கிய பரிந்துரைகளை விவரிக்கவும்.
(b)Describe the salient features of Sarkaria Commission Recommendations.
5 marks
45.
(அ)பணியாளர் தேர்வாணையத்தின் பணிகள் குறித்து விவரிக்கவும்.
(a)Write about the functions of Staff Selection Commission.
அல்லது / OR
(ஆ)தேச கட்டமைப்பு உருவாக்குவதில் எதிர்கொண்ட முக்கிய ஐந்து சவால்களை விளக்குக.
(b)Identify five major challenges in the process of Nation building in India.
5 marks
46.
(அ)இந்திய தொழில்மயமாக்கலின் செயல்முறைகள் பற்றி விவரிக்கவும்.
(a)Examine the process of industrialisation in India.
அல்லது / OR
(ஆ)21 -ஆம் நூற்றாண்டில் இந்திய - அமெரிக்க உறவுகளைப் பற்றி விரிவாக எழுதுக.
(b)Evaluate Indian-American relations in the 21st Century.
5 marks
47.
(அ)இந்திய அரசின் அரசியல் நகர்வுகள் ஏதேனும் ஐந்தினை எழுதுக.
(a)Write any five political moves of Indian Government.
அல்லது / OR
(ஆ)இந்திய அரசமைப்பு திருத்தச் சட்டங்கள் ஏதேனும் ஐந்தினை எழுதுக.
(b)Write any five amendments to the Constitution of India.
5 marks