TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு புள்ளியியல் மார்ச் 2020: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

மார்ச் 2020 வினாத்தாளின் 12 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
ஒரு கருதுகோள் சோதனையில் \(H_0 : \mu_0 = 45\), \(H_1 : \mu_0 < 45\) என்பதற்கு ஏற்ப நடத்தப்படும் சோதனை :
Q2
கட்டின்மை கூறுகள் n உடைய கை-வர்க்க சோதனையின் மாறுபாடு :
Q3
16 உறுப்புகள் கொண்ட வாய்ப்பு மாதிரியின் மாறுபாடு 196 எனில் திட்டப் பிழை :
Q4
5 நடத்து முறைகளும் மற்றும் 4 தொகுதிகளும் கொண்ட இரு வழி பாகுபாட்டில் பிழைகளுக்கான கட்டின்மை கூறு :
Q5
மாறுபாட்டு பகுப்பாய்வில் மாதிரி விவரங்கள் :
Q7
மாறிகள் x மற்றும் y -ன் ஒட்டுறவுக் கெழுக்கள் சமச்சீர் எனில் :
Q8
\(b_{xy} > 1\) எனில் \(b_{yx}\) என்பது :
Q9
\(\bar{x} = 7.875\), \(\bar{y} = 27.5\), \(b_{yx} = 2.098\) எனில் x -ன் மீதான y -ன் உடன் தொடர்புச் சமன்பாடு :
Q10
காலத் தொடர் வரிசையில் குறுகியகால மாறுபாடு தொடர்புடைய பிரிவானது :
Q11
காலத்தொடர் வரிசையின் கூறுகள் T, S, C மற்றும் I உள்ளடக்கிய கூட்டு வடிவமைப்பு :
Q12
குழந்தை பெற்றெடுக்கும் வயதுடைய மொத்த பெண்களின் எண்ணிக்கை பயன்படுத்தப்படும் இடம் :
Q13
வாழ்நிலைக் குறியீடு அளவிடுவது :