TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு தமிழ் March 2020: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

March 2020 வினாத்தாளின் 13 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
சிற்பி பாலசுப்பிரமணியத்தின் 'இளந்தமிழே' பாடல் இடம் பெற்ற நூல் :
Q2
"காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை"
- இந்தத் தொடரில் 'கலன்' என்ற சொல்லின் பொருள்.
Q3
மாதவி பெற்ற பட்டம் :
Q4
புயலுக்குப் பெயர் வைக்கும் கூட்டமைப்பு நாடுகள் :
Q5
த.ந. சற்குணரின் உரையைக் கேட்டுத் தூண்டப்பெற்ற மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல் :
Q6
இராமலிங்க அடிகள் இயற்றிய நூல் :
Q7
'காய்நெல்' - இச்சொல்லுக்கான இலக்கணக் குறிப்பு :
Q8
முதல் கல் - என்னும் சிறுகதையின் ஆசிரியர் :
Q9
பிழையற்ற தொடரைக் கண்டறிக.
Q11
'பொய்யா வானம்' - இலக்கணக் குறிப்பு தருக.
Q12
அருங்கானம் - புணர்ச்சி விதி தருக.
Q13
மறைத்துச் சொல்லவும், மிகுத்துச் சொல்லவும், அழுத்திச் சொல்லவும் பயன்படும் இலக்கிய உத்தி எது ?
Q14
காப்பியம் எத்தனை வகைப்படும் ?