TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

திறனறிவு — பயிற்சித் தொகுப்பு 12

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: திறனறிவு — 15 வினாக்கள் (22.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q18ஆம் வகுப்பு · அளவைகள்
21 செ.மீ ஆரமுள்ள ஒரு வட்டம் 6 சம அளவுள்ள வட்டக்கோணப் பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவைக் காண்க. \( \left( \pi = \frac{22}{7} \right) \)
A circle of radius 21 cm is divided into 6 equal sectors. Find the area of each sector. \( \left( \pi = \frac{22}{7} \right) \)
Q28ஆம் வகுப்பு · அளவைகள்
கூற்று (A): வட்டத்தின் சுற்றளவில் பாதியை விட்டத்தில் பாதியால் பெருக்கினால் வட்டத்தின் பரப்பளவு கிடைக்கும் என்று கணக்கதிகாரம் என்னும் நூலில் தமிழர்கள் பாடல் வடிவில் பதிவு செய்துள்ளனர்.
காரணம் (R): \( \frac{1}{2} \times 2\pi r \times r = \pi r^2 \)
Assertion (A): The song in the Tamil book Kanakkathikaram says that half the circumference multiplied by half the diameter gives the area of a circle.
Reason (R): \( \frac{1}{2} \times 2\pi r \times r = \pi r^2 \)
Q38ஆம் வகுப்பு · வாழ்வியல் கணிதம்
A ஆனவர் B ஐப் போன்று இரு மடங்கு திறமை கொண்ட வேலையாள். இருவரும் இணைந்து ஒரு வேலையை 12 நாள்களில் முடிப்பர் எனில், A தனியே அந்த வேலையை எத்தனை நாள்களில் முடிப்பார்?
A is twice as efficient a worker as B. Together they finish a work in 12 days. How many days will A alone take?
Q4
ஓர் எண்ணை 20% அதிகரித்தால் 360 கிடைக்கிறது. அந்த மூல எண் யாது?
A number, when increased by 20%, becomes 360. Find the original number.
Q5
பின்வரும் எண்களில் 11 ஆல் வகுபடும் எண் எது?
Which of the following numbers is divisible by 11?
Q66ஆம் வகுப்பு · சுற்றளவு மற்றும் பரப்பளவு
கூற்று (A): செங்கோண முக்கோணத்தின் பரப்பளவு \( \frac{1}{2} (b \times h) \) சதுர அலகுகள்.
காரணம் (R): ஒரு செவ்வக வடிவத் தாளை அதன் மூலைவிட்டத்தின் வழியே வெட்டும்போது இரண்டு செங்கோண முக்கோணங்கள் கிடைக்கின்றன.
Assertion (A): The area of a right angled triangle is \( \frac{1}{2} (b \times h) \) sq. units.
Reason (R): When a rectangular sheet is cut along its diagonal, two right angled triangles are obtained.
Q7
ஒரு செவ்வக வடிவ வயலின் நீளமும் அகலமும் 5 : 3 என்ற விகிதத்தில் உள்ளன. அதன் சுற்றளவு 96 மீ எனில், வயலின் பரப்பு என்ன?
The length and breadth of a rectangular field are in the ratio 5 : 3 and its perimeter is 96 m. What is the area of the field?
Q88ஆம் வகுப்பு · அளவைகள்
ஒரு கனச்செவ்வகத்தின் மூன்று பரிமாணங்கள் _______, _______ மற்றும் _______.
The three dimensions of a cuboid are ____, _____ and ____.
Q9
குமாரின் வருமானம் ரவியின் வருமானத்தை விட 25% அதிகம். குமாரின் வருமானத்தை விட ரவியின் வருமானம் எத்தனை விழுக்காடு குறைவு?
Kumar's income is 25% more than Ravi's income. By what percent is Ravi's income less than Kumar's?
Q107ஆம் வகுப்பு · சதவீதமும் தனிவட்டியும்
0.07% என்பது
0.07% is
Q11
ஓர் எண்ணின் 35% என்பது 280 எனில், அந்த எண்ணைக் காண்க.
If 35% of a number is 280, find the number.
Q12
மூன்று மணிகள் முறையே 10, 15, 20 நிமிட இடைவெளியில் ஒலிக்கின்றன. அவை நண்பகல் 12 மணிக்கு ஒன்றாக ஒலிக்கின்றன. அடுத்த 3 மணி நேரத்தில் இன்னும் எத்தனை முறை ஒன்றாக ஒலிக்கும்?
Three bells toll at intervals of 10, 15 and 20 minutes. They toll together at 12 noon. How many more times will they toll together in the next 3 hours?
Q13
ஆண்டுக்கு 5% வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் ₹ 600 தனிவட்டி தரும் அசல் எவ்வளவு?
What principal will earn a simple interest of ₹ 600 in 2 years at 5% per annum?
Q14
ஆண்டுக்கு 5% தனிவட்டி வீதத்தில் ₹ 800 எத்தனை ஆண்டுகளில் ₹ 1,000 ஆகும்?
In how many years will ₹ 800 amount to ₹ 1,000 at 5% per annum simple interest?
Q159ஆம் வகுப்பு · அளவியல்
\( 5 \text{ மீ} \times 3 \text{ மீ} \times 2 \text{ மீ} \) அளவுள்ள ஒரு சுவர் எழுப்ப, \( 50 \text{ செமீ} \times 30 \text{ செமீ} \times 20 \text{ செமீ} \) அளவு கொண்ட செங்கற்கள் எத்தனை தேவை?
The number of bricks each measuring \( 50 \text{ cm} \times 30 \text{ cm} \times 20 \text{ cm} \) that will be required to build a wall whose dimensions are \( 5 \text{ m} \times 3 \text{ m} \times 2 \text{ m} \) is
Q168ஆம் வகுப்பு · அளவைகள்
மீள்பார்வைப் பகுதியில் 7 செ.மீ ஆரமுள்ள வட்டத்தின் பரப்பளவு வெவ்வேறு முறைகளில் கணக்கிடப்படுகிறது. இவற்றுள் துல்லியமான விடை எது?
In the Recap, the area of a circle of radius 7 cm is worked out in different ways. Which of these answers is exact?
Q17
ஒரு புல்வெளியின் நீளம் 80 மீ, அகலம் 50 மீ. புல்வெளியின் நடுவே ஒன்று நீளத்திற்கு இணையாகவும், மற்றொன்று அகலத்திற்கு இணையாகவும் 4 மீ அகலமுள்ள இரண்டு சாலைகள் செல்கின்றன. சாலைகளின் மொத்தப் பரப்பு என்ன?
A lawn is 80 m long and 50 m wide. Two roads, each 4 m wide, run through the middle of the lawn, one parallel to the length and the other parallel to the breadth. What is the total area of the roads?
Q18
₹ 9,000 ஐ ஆண்டுக்கு 8% தனிவட்டியில் 3 ஆண்டுகளுக்கோ, ஆண்டுக்கு 6% தனிவட்டியில் 4 ஆண்டுகளுக்கோ முதலீடு செய்யலாம். எந்த வாய்ப்பு அதிக வட்டி தரும்?
₹ 9,000 can be invested either at 8% per annum simple interest for 3 years or at 6% per annum simple interest for 4 years. Which option gives more interest?
Q196ஆம் வகுப்பு · சுற்றளவு மற்றும் பரப்பளவு
12 மீ பக்க அளவுடைய ஒரு சதுர வடிவிலான வீட்டு மனைக்கு வேலி அமைக்க மீட்டருக்கு ₹15 வீதம் ஆகும் செலவைக் காண்க.
Find the cost of fencing a square plot of side 12 m at the rate of ₹15 per metre.
Q208ஆம் வகுப்பு · வாழ்வியல் கணிதம்
சரக்கு மற்றும் சேவை வரி (GST) குறித்த பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. GST ஆனது மத்திய மற்றும் மாநில அரசுகளால் சமமாகப் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
2. பெட்ரோல், டீசல் போன்றவை GST வரம்புக்குள் வரும்.
3. GST சபையானது பொருள்களையும் சேவைகளையும் 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய 4 வரி அடுக்குகளின் கீழ் கொண்டு வந்துள்ளது.
மேற்கண்டவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எவை?
Consider the following statements about GST:
1. GST is shared equally by the Central and the State Governments.
2. Petrol and diesel come under GST.
3. The GST council has fitted goods and services under four tax slabs: 5%, 12%, 18% and 28%.
Which of the statements given above is/are correct?
Q21
ஓர் அறையின் நீளம் 8 மீ, அகலம் 6 மீ. ஒரு சதுர மீட்டருக்கு ₹ 250 வீதம் அதன் தரையில் ஓடுகள் பதிக்க ஆகும் செலவு என்ன?
A room is 8 m long and 6 m wide. What is the cost of laying tiles on its floor at ₹ 250 per m²?
Q22
உள் ஆரம் 9 cm உடைய ஒரு அரைக்கோளக் கிண்ணம் முழுவதும் எண்ணெய் உள்ளது. அந்த எண்ணெய் ஆரம் 1.5 cm, உயரம் 4 cm உடைய உருளை வடிவப் புட்டிகளில் ஊற்றப்படுகிறது. கிண்ணத்தைக் காலி செய்ய எத்தனை புட்டிகள் தேவை?
A hemispherical bowl of inner radius 9 cm is full of oil. The oil is poured into cylindrical bottles of radius 1.5 cm and height 4 cm. How many bottles are needed to empty the bowl?
Q23
A மற்றும் B சேர்ந்து ஒரு வேலையை 12 நாள்களில் செய்வர். A தனியாக அதை 20 நாள்களில் செய்வார். B தனியாக அவ்வேலையை எத்தனை நாள்களில் செய்வார்?
A and B together can do a work in 12 days. A alone can do it in 20 days. In how many days can B alone do it?
Q248ஆம் வகுப்பு · வாழ்வியல் கணிதம்
நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்து 15 ஆண்கள் ஒரு வேலையை 12 நாள்களில் முடிப்பர் எனில், நாளொன்றுக்கு 9 மணி நேரம் வேலை செய்யும் 20 ஆண்கள் அதே வேலையை எத்தனை நாள்களில் முடிப்பர்?
If 15 men working 8 hours a day can finish a work in 12 days, in how many days will 20 men working 9 hours a day finish the same work?
Q25
செல்வி ₹ 8,000 ஐ ஆண்டுக்கு 6% வீதத்தில் 5 ஆண்டுகளுக்கும், கணேஷ் ₹ 6,000 ஐ ஆண்டுக்கு 9% வீதத்தில் 4 ஆண்டுகளுக்கும் தனிவட்டியில் முதலீடு செய்கின்றனர். செல்வியின் வட்டி கணேஷின் வட்டியைவிட எவ்வளவு அதிகம்?
Selvi invests ₹ 8,000 at 6% per annum for 5 years, and Ganesh invests ₹ 6,000 at 9% per annum for 4 years, both at simple interest. By how much does Selvi's interest exceed Ganesh's?
Q268ஆம் வகுப்பு · அளவைகள்
வட்டப்பரிதியின் ஒரு பகுதியே _______ ஆகும்.
A part of circumference of a circle is called as _______.
Q278ஆம் வகுப்பு · அளவைகள்
24 செ.மீ. விட்ட அளவுள்ள ஒரு வட்டத்தின் ஆரம் _______.
The radius of a circle of diameter 24 cm is _______.
Q28
7,48,325 ஐ 9 ஆல் வகுக்கும்போது கிடைக்கும் மீதி என்ன?
What is the remainder when 7,48,325 is divided by 9?
Q296ஆம் வகுப்பு · சுற்றளவு மற்றும் பரப்பளவு
சுற்றளவு (Perimeter) என்ற சொல் 'peri', 'metron' என்ற கிரேக்கச் சொற்களிலிருந்து பெறப்பட்டது. 'peri' என்பதன் பொருள் என்ன?
The word 'perimeter' comes from the Greek words 'peri' and 'metron'. What does 'peri' mean?
Q30
அடிப்பகுதி 3 m × 1.2 m உடைய ஒரு செவ்வகத் தொட்டி நிரம்பியிருக்கும்போது 5400 லிட்டர் நீரைக் கொள்கிறது. அதன் ஆழம் காண்க.
A rectangular tank with a base of 3 m by 1.2 m holds 5400 litres when full. Find its depth.
Q31
ஒரு முகாமில் 600 வீரர்களுக்கு 35 நாள்களுக்குத் தேவையான உணவு உள்ளது. 5 நாள்களுக்குப் பிறகு 150 வீரர்கள் முகாமை விட்டுச் செல்கின்றனர். மீதமுள்ள உணவு இன்னும் எத்தனை நாள்களுக்கு வரும்?
A camp has food for 600 soldiers for 35 days. After 5 days, 150 soldiers leave the camp. For how many more days will the remaining food last?
Q328ஆம் வகுப்பு · அளவைகள்
ஒரு வட்டத்தின் மிகப்பெரிய நாண் _______ ஆகும்.
The longest chord of a circle is __________.
Q337ஆம் வகுப்பு · சதவீதமும் தனிவட்டியும்
கூற்று (A): ஒரு நகரத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்திலிருந்து 8 இலட்சமாக அதிகரித்தால், அதிகரிப்பின் சதவீதம் 60%.
காரணம் (R): அதிகரித்த சதவீதம் = \( \frac{\text{மாற்றத்தின் அளவு}}{\text{அசல் அளவு}} \times 100 \).
Assertion (A): If literate persons in a city increase from 5 lakhs to 8 lakhs, the percentage of increase is 60%.
Reason (R): Percentage of increase = \( \frac{\text{Amount of change}}{\text{Original amount}} \times 100 \).
Q34
ஒரு செவ்வக வடிவ மனையின் நீளம் 24 மீ, அகலம் 15 மீ. அதன் சுற்றளவு என்ன?
A rectangular plot is 24 m long and 15 m wide. What is its perimeter?
Q35
245, 1029 ஆகிய ஒவ்வொன்றையும் வகுக்கும்போது மீதி 5 தரும் மிகப்பெரிய எண்
The greatest number that divides 245 and 1029, leaving a remainder 5 in each case, is
Q366ஆம் வகுப்பு · சுற்றளவு மற்றும் பரப்பளவு
15 செ.மீ பக்க அளவுடைய நான்கு சதுரத் தரை விரிப்புகள் ஒரே வரிசையில் இணைக்கப்பட்டு ஒரு செவ்வக விரிப்பு உருவாக்கப்படுகிறது. செவ்வக விரிப்பின் சுற்றளவு என்ன?
Four identical square floor mats of side 15 cm are joined in a row to form a rectangular mat. What is the perimeter of the rectangular mat?
Q37
ஒரு தொகை தனிவட்டியில் 3 ஆண்டுகளில் ₹ 5,800 ஆகவும், 5 ஆண்டுகளில் ₹ 6,400 ஆகவும் ஆகிறது. அசலைக் காண்க.
A sum of money at simple interest amounts to ₹ 5,800 in 3 years and to ₹ 6,400 in 5 years. Find the sum.
Q388ஆம் வகுப்பு · அளவைகள்
ஒரு சன்னல் கண்ணாடியானது 14 செ.மீ நீளமும் 10 செ.மீ அகலமும் கொண்ட செவ்வகத்தின் மீது, 14 செ.மீ பக்கத்தை விட்டமாகக் கொண்ட அரைவட்டத்தை இணைத்து அமைக்கப்பட்டுள்ளது. அதன் பரப்பளவைக் காண்க. \( \left( \pi = \frac{22}{7} \right) \)
A glass window is a semicircle placed over a rectangle of length 14 cm and breadth 10 cm, the diameter of the semicircle being the 14 cm side. Find the area of the window. \( \left( \pi = \frac{22}{7} \right) \)
Q397ஆம் வகுப்பு · நேர் மற்றும் எதிர் விகிதங்கள்
40 வேலையாட்கள் ஒரு செயல்திட்ட வேலையை 8 நாட்களில் முடிப்பார்கள் எனில், அதே வேலையை 4 நாட்களில் முடிக்கத் தேவையான வேலையாட்களின் எண்ணிக்கை _______.
If 40 workers can do a project work in 8 days, then _______ workers can do it in 4 days.
Q40
48 : 72 என்ற விகிதத்தின் எளிய வடிவம்
The ratio 48 : 72 in its simplest form is
Q41
A, B இருவரும் ஒரு தொழிலில் ஒரே காலத்திற்கு ₹ 20,000, ₹ 30,000 முதலீடு செய்கின்றனர். இலாபம் ₹ 15,000. B இன் பங்கு என்ன?
A and B invest ₹ 20,000 and ₹ 30,000 in a business for the same period. The profit is ₹ 15,000. What is B's share?
Q4210ஆம் வகுப்பு · அளவியல்
\(4\) செ.மீ தடிமனும், \(13\) செ.மீ உயரமும் கொண்ட ஓர் உள்ளீடற்ற மர உருளையின் வெளிப்புற ஆரம் \(16\) செ.மீ எனில், அதன் மொத்தப் புறப்பரப்பைக் காண்க.
What is the curved surface area of a solid right circular cone whose base radius is \(7\text{ cm}\) and height is \(24\text{ cm}\)?
Q43
250 ஐ 12% குறைத்தால் கிடைக்கும் புதிய எண் யாது?
If 250 is decreased by 12%, what is the new number?
Q449ஆம் வகுப்பு · அளவியல்
ஹெரான் சூத்திரத்தைப் பயன்படுத்தி, \( 13 \text{ செமீ} \), \( 14 \text{ செமீ} \) மற்றும் \( 15 \text{ செமீ} \) பக்க அளவுகள் கொண்ட முக்கோணத்தின் பரப்பளவு
Using Heron's formula, the area of a triangle with sides \( 13 \text{ cm} \), \( 14 \text{ cm} \) and \( 15 \text{ cm} \) is
Q45
ஆரம் 21 மீ உடைய வட்ட வடிவப் பூங்காவைச் சுற்றி வெளிப்புறமாக 7 மீ அகலமுள்ள பாதை உள்ளது. பாதையின் பரப்பு என்ன? (\( \pi = \frac{22}{7} \) எனக் கொள்க)
A circular park of radius 21 m has a path 7 m wide running around it on the outside. What is the area of the path? (Take \( \pi = \frac{22}{7} \))
Q46
₹ 10,000 இரண்டு பகுதிகளாகக் கடன் கொடுக்கப்படுகிறது; ஒன்று ஆண்டுக்கு 6%, மற்றொன்று 8% தனிவட்டி வீதத்தில். ஓர் ஆண்டின் மொத்த வட்டி ₹ 720. 6% இல் கொடுத்த தொகை எவ்வளவு?
₹ 10,000 is lent in two parts, one at 6% and the other at 8% per annum simple interest. The total interest for one year is ₹ 720. How much was lent at 6%?
Q479ஆம் வகுப்பு · அளவியல்
\( a \), \( b \) மற்றும் \( c \) என்பன ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் எனில், ஹெரான் சூத்திரத்தில் பயன்படும் அரைச் சுற்றளவு \( s \) என்பது
If \( a \), \( b \) and \( c \) are the sides of a triangle, its semi-perimeter \( s \) used in Heron's formula is
Q488ஆம் வகுப்பு · அளவைகள்
ஒரு வட்டம் 8 சம அளவுள்ள வட்டக்கோணப் பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வட்டக்கோணப் பகுதியின் மையக்கோணம் என்ன?
A circle is divided into 8 equal sectors. What is the central angle of each sector?
Q49
விட்டம் 14 m உடைய ஒரு கிணறு 15 m ஆழத்திற்குத் தோண்டப்படுகிறது. வெளியே எடுத்த மண் கிணற்றைச் சுற்றிலும் 7 m அகலமுள்ள கரையாகச் சீராகப் பரப்பப்படுகிறது. கரையின் உயரம் காண்க.
A well of diameter 14 m is dug 15 m deep. The earth taken out is spread evenly all around it to form an embankment 7 m wide. Find the height of the embankment.
Q506ஆம் வகுப்பு · விகிதம் மற்றும் விகித சமம்
ஒரு சன்னலின் நீள அகலங்கள் முறையே 1 மீ மற்றும் 70 செ.மீ எனில் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள விகிதம் __________.
The length and breadth of a window are 1 m and 70 cm respectively. The ratio of the length to the breadth is __________.