TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொது அறிவியல் — பயிற்சித் தொகுப்பு 16

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: பொது அறிவியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q17ஆம் வகுப்பு · பலபடி வேதியியல்
சரியா? தவறா?: பருத்தி என்பது ஓர் இயற்கையான பாலிமர் ஆகும்.
True or false: Cotton is a natural polymer.
Q29ஆம் வகுப்பு · வெப்பம்
மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பமானது ஒரு மூலக்கூறில் இருந்து அருகில் இருக்கும் மற்றொரு மூலக்கூறுக்குக் கடத்தப்படும் முறையின் பெயர் என்ன?
In which mode of transfer of heat, molecules pass on heat energy to neighbouring molecules without actually moving from their positions?
Q310ஆம் வகுப்பு · இயக்க விதிகள்
புவியீர்ப்பு முடுக்கத்தின் (g) சராசரி மதிப்பு புவிப்பரப்பில் எவ்வளவு?
Why do astronauts in an orbiting space shuttle experience weightlessness?
Q47ஆம் வகுப்பு · செல் உயிரியல்
வலியுறுத்தல் (A): பெரும்பான்மை செல்களை நேரடியாக வெறும் கண் கொண்டு பார்க்க முடியாது ஏனெனில்.
காரணம் (R): செல்கள் மிக நுண்ணியது.
Assertion (A): Majority of cells cannot be seen directly with naked eye because.
Reason (R): Cells are microscopic.
Q510ஆம் வகுப்பு · கார்பனும் அதன் சேர்மங்களும்
பின்வரும் படிவரிசை சேர்மங்களில், தொடர்ச்சியாக வரும் இணை எது?
Which of the following pairs can be the successive members of a homologous series?
Q69ஆம் வகுப்பு · விலங்குலகம்
குளிர் இரத்தப் பிராணிகள் எவை?
Poikilothermic organisms are
Q78ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் வேதியியல்
பாடத்தில் குறிப்பிடப்படும் ஹைட்ரோகார்பன்களின் நான்கு பொதுவான வகைகளில் இடம்பெறாதது எது?
Which of the following is NOT one of the four general classes of hydrocarbons named in the lesson?
Q810ஆம் வகுப்பு · தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்
மனித இதயத் துடிப்பைத் தொடங்கி வைத்து, அதனைச் சீராகக் கட்டுப்படுத்தும் 'பேஸ் மேக்கர்' (Pacemaker) என அழைக்கப்படும் அமைப்பு எது?
The first heart sound 'Lubb' is produced by which cardiac event?
Q99ஆம் வகுப்பு · அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்
ஒரு கரைசல் பினாப்தலீனை இளஞ்சிவப்பாக மாற்றுகிறது. அதே கரைசலில் மெத்தில் ஆரஞ்சு எந்த நிறத்தைக் காட்டும்?
A solution turns phenolphthalein pink. What colour will methyl orange show in the same solution?
Q1010ஆம் வகுப்பு · தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்
குழந்தை பிறந்த பின் பால் சுரப்பைத் தூண்டும், பிட்யூட்டரியின் முன் கதுப்பால் சுரக்கப்படும் ஹார்மோன் எது?
Which hormone secreted by the anterior pituitary stimulates milk production after childbirth?
Q1110ஆம் வகுப்பு · மரபியல்
டி.என்.ஏ வின் முதுகெலும்பாக ______________ உள்ளது.
The _____________ units form the backbone of the DNA.
Q128ஆம் வகுப்பு · நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
மைக்கேல் பாரடே அறிமுகப்படுத்திய 'எலக்ட்ரோலைசிஸ்' என்ற சொல்லில் 'லைசிஸ்' என்பதன் பொருள்
In the word electrolysis, introduced by Michael Faraday, the term 'lysis' means
Q139ஆம் வகுப்பு · பொருளாதார உயிரியல்
பின்வருவனவற்றில் இரு பயன்களையும் தரும் மாட்டினம் எது?
Which of the following is a dual purpose breed of cattle?
Q147ஆம் வகுப்பு · தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்
தண்டின் அடிப்பகுதியில் கணுக்களிலிருந்து கொத்தாகத் தோன்றும் முட்டு வேர்கள் காணப்படுவது
Stilt roots that arise in clusters from the nodes at the base of the stem are seen in
Q158ஆம் வகுப்பு · விலங்குகளின் இயக்கம்
பாடத்தில் தரப்பட்டுள்ள புறச்சட்டகத்திற்கான எடுத்துக்காட்டு அல்லாதது எது?
Which of the following is NOT an example of exoskeleton given in the lesson?
Q1610ஆம் வகுப்பு · மரபியல்
மரபியலின் தந்தை எனக் கருதப்படும் அறிவியலறிஞர் யார்?
The scientist regarded as the father of genetics is
Q177ஆம் வகுப்பு · பலபடி வேதியியல்
பல ஒற்றைப்படிகள் சகப்பிணைப்புகளால் இணைந்து பலபடி உருவாகும் முறைக்கு ________ என்று பெயர்.
The process in which many monomers join together by covalent bonds to form a polymer is called
Q189ஆம் வகுப்பு · அளவீடு
மீச்சிற்றளவு 0.01 மி.மீ உடைய திருகு அளவியில், தலைக்கோலின் சுழி புரிக்கோலின் வரைகோட்டிற்கு மேல் அமைந்து, 97வது பிரிவு அதனுடன் இணைகிறது. சுழித்திருத்தம்
In a screw gauge of least count 0.01 mm, the zero of the head scale lies above the pitch scale axis and the 97th division coincides with it. The zero correction is
Q199ஆம் வகுப்பு · சூழ்நிலை அறிவியல்
தாவரத்தை அதன் தகவமைப்புடன் பொருத்துக.
A. வேலம்பாசி - (i) முட்களாக மாறிய இலைகள்
B. சப்பாத்திக்கள்ளி - (ii) நீர்மட்டத்திற்கேற்ப மேலும் கீழும் இயங்கும் நீண்ட இலைக்காம்புகள்
C. எருக்கு - (iii) நீர் உள்ள அடுக்குகள் வரை ஆழமாக வளரும் வேர்கள்
D. தாமரை - (iv) குறுகிய அல்லது நுண்ணியதாகப் பிளவுற்ற மூழ்கிய இலைகள்
Match the plant with its adaptation.
A. Hydrilla - (i) Leaves modified into spines
B. Opuntia - (ii) Long leaf stalks that move with the water level
C. Calotropis - (iii) Roots that grow very deep to reach water
D. Lotus - (iv) Narrow or finely divided submerged leaves
Q208ஆம் வகுப்பு · விசையும் அழுத்தமும்
விசை ஒரு வெக்டர் அளவு. அது எந்த அலகால் அளக்கப்படுகிறது?
Force is a vector quantity. In which unit is it measured?
Q219ஆம் வகுப்பு · விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்
பாதுகாத்தல், கழிவு நீக்கம் போன்ற பணிகளைச் செய்யும் புறச்சட்டக மண்டலத்தின் உறுப்புகள் யாவை?
Which organs make up the integumentary system, whose functions include protection and excretion?
Q2210ஆம் வகுப்பு · அணுக்களும் மூலக்கூறுகளும்
திட்ட வெப்ப அழுத்த நிலையில் ஒரு மோல் ஈரணு வாயுவின் பருமன்:
The volume occupied by 1 mole of a diatomic gas at S.T.P is
Q238ஆம் வகுப்பு · தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்
புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா எது?
Which was the first national park in India to be covered under Project Tiger?
Q248ஆம் வகுப்பு · தாவர உலகம்
தாவர உடலம் முழுவதும் மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகப் பயன்படும் மருத்துவத் தாவரம் எது?
The entire plant of which medicinal plant is used for the treatment of jaundice?
Q258ஆம் வகுப்பு · விசையும் அழுத்தமும்
தரையில் வைக்கப்பட்டுள்ள ஒரு பெட்டி 0.2 \( m^2 \) பரப்பின் மீது 3000 Pa அழுத்தத்தைச் செலுத்துகிறது. பெட்டி தரையின் மீது செலுத்தும் உந்து விசை எவ்வளவு?
A box resting on the floor exerts a pressure of 3000 Pa over an area of 0.2 \( m^2 \). What is the thrust (force) exerted by the box on the floor?
Q2610ஆம் வகுப்பு · கரைசல்கள்
வளிமண்டலக் காற்றோடு தொடர்பு கொள்ளும்போது ஈரப்பதத்தை உறிஞ்சி, கரைந்து திரவமாக மாறாத சேர்மம் எது?
Which of the following pairs represents a solute and a non-aqueous solvent?
Q278ஆம் வகுப்பு · நீர்
செஞ்சூடான கார்பன் (கல்கரி) 1000°C இல் நீராவியுடன் வினைபுரிந்து நீர் வாயுவைத் தருகிறது. நீர் வாயு என்பது
Red hot carbon (coke) reacts with steam at 1000°C to form water gas. Water gas is a mixture of
Q289ஆம் வகுப்பு · கார்பனும் அவற்றின் சேர்மங்களும்
கார்பன் புறவேற்றுமை வடிவங்களின் இயற்பியல் தன்மையின் அடிப்படையில் பொருந்தாததைத் தேர்ந்தெடு.
Pick the odd one out on the basis of the physical nature of carbon allotropes.
Q298ஆம் வகுப்பு · அளவீட்டியல்
1995ஆம் ஆண்டு வரை தளக்கோணமும் திண்மக்கோணமும் எந்த வகை அளவுகளாக வகைப்படுத்தப்பட்டிருந்தன?
Until 1995, plane angle and solid angle were classified under which type of quantities?
Q308ஆம் வகுப்பு · ஒளியியல்
காற்றில் ஒளியின் திசைவேகம் \( 3 \times 10^8 \) மீவி\( ^{-1} \) மற்றும் ஒரு ஊடகத்தின் ஒளிவிலகல் எண் 1.5 எனில், அந்த ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் என்ன?
The speed of light in air is \( 3 \times 10^8 \) m s\( ^{-1} \) and the refractive index of a medium is 1.5. What is the speed of light in the medium?
Q317ஆம் வகுப்பு · அணு அமைப்பு
அணுவின் உட்கருவை ________ சுற்றி வரும்.
The ________ revolve around the nucleus.
Q329ஆம் வகுப்பு · கார்பனும் அவற்றின் சேர்மங்களும்
ஈத்தைனில் (H-C≡C-H) கார்பன் அணுக்களுக்கு இடையே முப்பிணைப்பு உள்ளது. இது எந்த வகை ஹைட்ரோகார்பன்?
Ethyne, H-C≡C-H, has a triple bond between its carbon atoms. To which class of hydrocarbons does it belong?
Q339ஆம் வகுப்பு · ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்
உணவுப் பொருட்களின் இயல்பான தன்மை மற்றும் அதன் தரத்தைப் பாதிக்கக்கூடிய செயல்பாடு ________ என்று அழைக்கப்படுகிறது.
The process of affecting the natural composition and the quality of food substance is known as ________.
Q3410ஆம் வகுப்பு · அணுக்கரு இயற்பியல்
காமா (\\(\gamma\)) கதிர்களின் திசைவேகம் எதற்குச் சமமாக இருக்கும்?
One Rutherford (Rd) is defined as the quantity of a radioactive substance which produces how many disintegrations per second?
Q359ஆம் வகுப்பு · பொருளாதார உயிரியல்
தேன் கூட்டில் உள்ள பெரிய தேனீ ________ ஆகும்.
The largest member in a honey bee hive is the ________.
Q369ஆம் வகுப்பு · காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்
காந்தப்புலத்தில் காந்தப் புலத் திசையல்லாத வேறொரு திசையில் நகரும் மின்னூட்டம் உணரும் விசை
The force experienced by a charge moving in a magnetic field, in a direction other than the direction of the field, is called
Q377ஆம் வகுப்பு · அணு அமைப்பு
அம்மோனியா மூலக்கூறில் நைட்ரஜன் அணு மூன்று ஹைட்ரஜன் அணுக்களுடன் இணைகிறது. நைட்ரஜனின் இணைதிறன் என்ன?
In an ammonia molecule, one nitrogen atom combines with three hydrogen atoms. What is the valency of nitrogen?
Q389ஆம் வகுப்பு · தாவர உலகம் – தாவர செயலியல்
செயல்பாடு 4-இல் ஸ்டார்ச் நீக்கப்பட்ட இலையின் ஒரு பகுதி கருப்புக் காகிதத்தால் மறைக்கப்பட்டு சூரிய ஒளியில் வைக்கப்படுகிறது. அயோடின் சோதனையில் மறைக்கப்பட்ட பகுதி கருநீல நிறமாக மாறவில்லை. ஏன்?
In Activity 4, a destarched leaf is partly covered with black paper and kept in sunlight. In the iodine test, the covered part does not turn blue-black. Why?
Q399ஆம் வகுப்பு · இயக்கம்
கூற்று (A): ஒரு பொருளின் இடப்பெயர்ச்சி சுழி ஆனால் அப்பொருள் கடந்த தூரம் சுழி இல்லை. காரணம் (R): இடப்பெயர்ச்சி தொடக்க நிலைக்கும் முடிவு நிலைக்கும் இடையே உள்ள குறுகிய பாதை ஆகும்.
Assertion (A): Displacement of a body may be zero when distance travelled by it is not zero. Reason (R): The displacement is the shortest distance between initial and final position.
Q409ஆம் வகுப்பு · அணு அமைப்பு
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்க:
1. போரின் அணுக் கொள்கை
2. ரூதர்போர்டின் தங்கத் தகடு சோதனை
3. சாட்விக் நியூட்ரானைக் கண்டறிந்தது
4. டால்டனின் பெருக்கல் விகித விதி
Arrange the following in chronological order:
1. Bohr's model of the atom
2. Rutherford's gold foil experiment
3. Chadwick's discovery of the neutron
4. Dalton's law of multiple proportions
Q418ஆம் வகுப்பு · விலங்குகளின் இயக்கம்
மூட்டையும் அதன் எடுத்துக்காட்டையும் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு:
A. பந்துக் கிண்ண மூட்டு - 1. மணிக்கட்டு
B. கீல் மூட்டு - 2. அச்சு முனை (அட்லஸ், ஆக்சிஸ்)
C. சுழலச்சு மூட்டு - 3. இடுப்பு
D. முண்டனையா மூட்டு - 4. முழங்கால்
Match the joint with its example and choose the correct code:
A. Ball and socket - 1. Wrist
B. Hinge - 2. Atlas and axis
C. Pivot - 3. Hip
D. Condyloid - 4. Knee
Q429ஆம் வகுப்பு · திசுக்களின் அமைப்பு
மிருதுவான தசை காணப்படுவது
Smooth muscles occur in
Q439ஆம் வகுப்பு · விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்
பித்த நீர் ________ செரிக்க உதவுகிறது.
Bile helps in the digestion of _____________
Q447ஆம் வகுப்பு · உடல் நலமும், சுகாதாரமும்
கூற்று (A): சின்னம்மை ஒரு வைரஸ் தொற்று நோயாகும்.
காரணம் (R): உடல் முழுவதும் தடிப்புகள், காய்ச்சல், தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளை இது ஏற்படுத்துகிறது.
Assertion (A): Chicken pox is a viral communicable disease.
Reason (R): It is characterized by rashes on the whole body, fever, head ache and tiredness.
Q4510ஆம் வகுப்பு · இயக்க விதிகள்
ஒரு பொருளின் மீது செயல்படும் விசையானது, அப்பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு நேர்த்தகவில் அமையும். இவ்விதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Newton's first law of motion provides the scientific definitions for which of the following concepts?
Q468ஆம் வகுப்பு · ஒலியியல்
ஒரு ஒலி அலையின் அதிர்வெண் 200 Hz, அலைநீளம் 1.5 m. அதன் வேகம் என்ன?
A sound wave has a frequency of 200 Hz and a wavelength of 1.5 m. What is its speed?
Q477ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் வேதியியல்
4.5 கிலோ எரிபொருள் முழுவதுமாக எரிந்து உற்பத்தி செய்யப்படும் வெப்பத்தின் அளவு 1,80,000 கி.ஜூல் என்றால், அதன் கலோரிஃபிக் மதிப்பு என்ன?
If 4.5 kg of a fuel is completely burnt and the heat produced is 1,80,000 kJ, what is its calorific value?
Q488ஆம் வகுப்பு · அளவீட்டியல்
கூற்று: SI அலகுமுறை அளவீடுகளுக்கான மிகச் சரியான முறையாகும்.
காரணம்: வெப்பநிலைக்கான SI அலகு கெல்வின்.
Assertion (A): The SI system of units is the suitable system for measurements.
Reason (R): The SI unit of temperature is kelvin.
Q499ஆம் வகுப்பு · அளவீடு
உட்கருவின் அளவு, ஒளியின் அலைநீளம் போன்றவை ஆங்ஸ்ட்ராம் அலகால் அளக்கப்படுகின்றன. ஓர் ஆங்ஸ்ட்ராம் என்பது
Distances such as the size of a nucleus or the wavelength of light are measured in Angstrom. One Angstrom is equal to
Q509ஆம் வகுப்பு · அண்டம்
ஹேலி வால்மீன் 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை தெரியும்; கடைசியாக 1986 இல் பார்க்கப்பட்டது. அது மீண்டும் தெரியும் ஆண்டு
Halley's Comet appears after nearly every 76 years and was last seen in 1986. In which year will it next be seen?