TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொது அறிவியல் — பயிற்சித் தொகுப்பு 20

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: பொது அறிவியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q17ஆம் வகுப்பு · ஒளியியல்
ஒரு சமதள ஆடியானது உருவாக்கும் பிம்பம் ______ ஆகும்.
A plane mirror produces a ______ image.
Q27ஆம் வகுப்பு · மின்னோட்டவியல்
மின்கடத்துப் பொருட்களில், எலக்ட்ரான்கள் அணுக்களோடு ______ பிணைக்கப்பட்டிருக்கும்.
In conducting materials, electrons are ______ bound with atoms.
Q37ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
கூற்று: காற்று ஒரு சேர்மம் ஆகும்.
காரணம்: காற்றில் கரியமில வாயு உள்ளது.
Assertion (A): Air is a compound.
Reason (R): Air consists of carbon dioxide.
Q48ஆம் வகுப்பு · காற்று
ஹேபர் முறையில் நைட்ரஜன், ஹைட்ரஜன் ஆகியவற்றிலிருந்து வினையூக்கியுடன் அம்மோனியா தயாரிக்கப் பயன்படும் நிபந்தனைகள்
Haber's process makes ammonia from nitrogen and hydrogen with a catalyst under which conditions?
Q58ஆம் வகுப்பு · அளவீட்டியல்
செயல்பாடு 7இல் மனிதனின் இதயம் ஒரு நிமிடத்தில் தோராயமாக 75 முறை துடிப்பதாகக் கொள்ளப்படுகிறது. ஒரு நாளில் இதயம் தோராயமாக எத்தனை முறை துடிக்கும்?
In Activity 7, the heart of a man is taken to beat about 75 times per minute. Approximately how many times does it beat in a day?
Q67ஆம் வகுப்பு · தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்
இழை வடிவப் பாசியான ஸ்பைரோகைரா இனப்பெருக்கம் செய்யும் முறை
Spirogyra, a filamentous alga, reproduces by
Q78ஆம் வகுப்பு · மின்னியல்
எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும் போது, கம்பளி பெற்றுக்கொள்ளும் மின்னூட்டம் எது?
When an ebonite rod is rubbed with fur, the charge acquired by the fur is
Q89ஆம் வகுப்பு · ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்
சூரிய வெளிச்சத்தின் மூலம் உடலில் வைட்டமின் D உற்பத்தியாவதால் இதற்கு ________ வைட்டமின் என்று பெயர்.
Vitamin D is called as ________ vitamin as it can be synthesised by the body from the rays of sunlight.
Q98ஆம் வகுப்பு · வெப்பம்
ஒரு பொருளுக்கு வெப்ப ஆற்றல் அளிக்கப்படும்போது பின்வருவனவற்றுள் எது / எவை நிகழ முடியும்?
If you apply some heat energy to a substance, which of the following can take place in it?
Q107ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் வேதியியல்
கலோரிஃபிக் மதிப்பு அட்டவணையின்படி அதிக கலோரிஃபிக் மதிப்பு கொண்ட எரிபொருள் எது?
According to the table of calorific values, which fuel has the highest calorific value?
Q118ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்
பூமியிலிருந்து நாம் எப்போதும் நிலவின் ஒரு பகுதியை மட்டுமே பார்க்க முடிவது ஏன்?
Why do we always see only one side of the Moon from the Earth?
Q128ஆம் வகுப்பு · நீர்
நீரற்ற தாமிர (II) சல்பேட் தூளுடன் சிறிது சிறிதாக நீரைச் சேர்க்கும்போது அந்தத் தூள்
When water is added drop by drop to anhydrous copper (II) sulphate powder, the powder
Q139ஆம் வகுப்பு · அண்டம்
________ ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு ஏற்பட்டது.
The Big Bang occurred _____ years ago.
Q148ஆம் வகுப்பு · நீர்
நீர் சுத்திகரிப்புப் படிநிலையை அதில் பயன்படுவதுடன் பொருத்துக:
(A) வீழ்படிவாக்குதல் - (1) குளோரின் மற்றும் ஓசோன்
(B) வடிகட்டுதல் - (2) அழுத்தத்துடன் செலுத்தப்படும் காற்று
(C) நுண்ணுயிர் நீக்கம் - (3) பொட்டாஷ் படிகாரம்
(D) காற்றேற்றம் - (4) மணல், கூழாங்கல், கல்கரி அடுக்குகள்
Match the stage of water treatment with what is used in it:
(A) Sedimentation - (1) Chlorine and ozone
(B) Filtration - (2) Air blown under pressure
(C) Sterilisation - (3) Potash alum
(D) Aeration - (4) Gravel, sand and activated charcoal
Q158ஆம் வகுப்பு · அளவீட்டியல்
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
Find the odd one out.
Q168ஆம் வகுப்பு · உயிரினங்களின் ஒருங்கமைவு
பொருத்துக:
A. கார்போஹைட்ரேட் - 1. CO2, நீர் மற்றும் வெப்பம்
B. குளுக்கோஸ் - 2. அமினோ அமிலம்
C. புரதம் - 3. குளுக்கோஸ்
D. அமினோ அமிலம் - 4. கொழுப்பு மற்றும் பிற ஸ்டீராய்டுகள்
E. கொழுப்பு அமிலம் - 5. நொதிகள், ஹார்மோன்கள் மற்றும் புரதங்கள்
Match the following:
A. Carbohydrates - 1. CO2, Water and Heat
B. Glucose - 2. Amino acid
C. Protein - 3. Glucose
D. Amino acids - 4. Cholesterol and other steroid
E. Fatty acids - 5. Enzymes, hormone, protein
Q177ஆம் வகுப்பு · வெப்பம் மற்றும் வெப்பநிலை
பொருத்துக:
i) மருத்துவ வெப்பநிலைமானி
ii) சாதாரண மனிதனின் உடல் வெப்பநிலை
iii) வெப்பம்
iv) நீரின் கொதிநிலை
v) நீரின் உறைநிலை
A) ஆற்றல்
B) 100 °C
C) 37 °C
D) 0 °C
E) உதறுதல்
Match the following:
i) Clinical thermometer
ii) Normal temperature of human body
iii) Heat
iv) Boiling point of water
v) Melting point of water
A) A form of energy
B) 100 °C
C) 37 °C
D) 0 °C
E) Kink
Q189ஆம் வகுப்பு · திசுக்களின் அமைப்பு
நாளங்கள் (சைலக்குழாய்கள்) ________ இல் காணப்படுகின்றன.
Vessels are found in ________.
Q198ஆம் வகுப்பு · ஒலியியல்
மனிதக் காதில் ஒலி செல்லும் வழியைச் சரியான வரிசையில் அமைக்கவும்:
1. சிற்றெலும்புகள்
2. செவிக்குழாய்
3. காது மடல்
4. செவிப்பறை
5. உள் காது
Arrange in the correct order the path of sound in the human ear:
1. Ossicles
2. Ear canal
3. Pinna
4. Ear drum
5. Inner ear
Q2010ஆம் வகுப்பு · மரபியல்
டி.என்.ஏ வின் ஒவ்வொரு நியூக்ளியோடைடும் பாஸ்பேட் தொகுதி, நைட்ரஜன் காரம் மற்றும் எதைக் கொண்டுள்ளது?
Each nucleotide of DNA consists of a phosphate group, a nitrogenous base and
Q219ஆம் வகுப்பு · தாவர உலகம் – தாவர செயலியல்
புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்ப தாவரம் வளைவது ________ எனப்படும்.
The response of a plant part towards gravity is ________.
Q228ஆம் வகுப்பு · ஒலியியல்
கூற்று: சந்திரனின் மேற்பரப்பில் இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் பேச முடியாது.
காரணம்: சந்திரனில் வளிமண்டலம் இல்லை.
Assertion (A): Two persons on the surface of moon cannot talk to each other.
Reason (R): There is no atmosphere on moon.
Q239ஆம் வகுப்பு · வேதிப்பிணைப்பு
ஆக்ஸிஜனேற்றிகள் ________கள் எனவும் அழைக்கப்படுகின்றன; ஏனெனில் அவை மற்றவற்றிடமிருந்து எலக்ட்ரான்களை நீக்குகின்றன.
Oxidising agents are also called as ________ because they remove electrons from other substances.
Q249ஆம் வகுப்பு · அணு அமைப்பு
எலக்ட்ரானின் முதன்மை ஆற்றல் மட்டத்தை அறிவிக்கும் குவாண்டம் எண்
The quantum number that gives the main energy level of an electron is
Q2510ஆம் வகுப்பு · அணுக்கரு இயற்பியல்
கீழ்கண்ட எந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை? (i) அணுக்கரு உலை மற்றும் அணுகுண்டு ஆகியவற்றில் தொடர் வினை நிகழும் (ii) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்பட்ட தொடர்வினை நிகழும் (iii) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்படாத தொடர்வினை நிகழும் (iv) அணுகுண்டு வெடித்தலில் தொடர்வினை நிகழாது
Which of the following is/are correct? i. Chain reaction takes place in a nuclear reactor and an atomic bomb. ii. The chain reaction in a nuclear reactor is controlled iii. The chain reaction in a nuclear reactor is not controlled iv. No chain reaction takes place in an atom bomb
Q267ஆம் வகுப்பு · பலபடி வேதியியல்
கக்கூன்களைக் கொதிக்க வைத்துப் பெறும் இயற்கை இழை ________ என்று பெயர்.
A natural fibre obtained by boiling cocoons is called ________
Q278ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் வேதியியல்
உற்பத்தி வாயு வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் ________ என்றும், இங்கிலாந்தில் ________ என்றும் அழைக்கப்படுகிறது.
Producer gas is known by different names in different countries. It is called ________ in the USA and ________ in the UK.
Q2810ஆம் வகுப்பு · உயிரினங்களின் அமைப்பு நிலைகள்
அட்ணடயின் பின் ஒட்டுறிஞ்சி உடலின் எத்தனை கண்டங்கள் ஒன்றிணைந்து உருவாகிறது?
What is the primary function of the substance hirudin secreted by the salivary glands of a leech?
Q297ஆம் வகுப்பு · ஒளியியல்
பின்வருவனவற்றுள் வாயுவிறக்க ஒளி மூலம் எது?
Which of the following is a gas discharge source of light?
Q309ஆம் வகுப்பு · தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை
நியூலாந்தின் எண்ம விதி அட்டவணையில் (அட்டவணை 12.2) சோடியம் 9ஆவது தனிமம். எண்ம விதிப்படி சோடியத்தின் பண்புகளை ஒத்த 16ஆவது தனிமம் எது?
In Newlands' table of octaves (Table 12.2), sodium is element number 9. By the law of octaves, which element, numbered 16, has properties similar to sodium?
Q318ஆம் வகுப்பு · வளரிளம் பருவமடைதல்
வளரிளம் பருவ ஆண்கள் மற்றும் பெண்கள் பலரின் முகத்தில் காணப்படும் பருக்கள் _____ சுரப்பியின் சுரப்பினால் உண்டாகின்றன.
Many adolescent boys and girls get pimples on face, due to the secretions of _____ gland.
Q329ஆம் வகுப்பு · தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை
டாபர்னீர் மும்மை விதியோடு தொடர்பு கொண்டிருந்தால், நியூலாந்தோடு தொடர்புடையது எது?
If Dobereiner is related with 'law of triads', then Newlands is related with
Q338ஆம் வகுப்பு · விலங்குகளின் இயக்கம்
விலா எலும்புக்கூட்டில் 12 ஜோடி விலா எலும்புகள் உள்ளன. அவற்றுள் 10 ஜோடி முன்புறத்தில் மார்பெலும்புடன் இணைக்கப்பட்டுள்ளன. மிதக்கும் விலா எலும்புகள் எத்தனை ஜோடி?
The rib cage has twelve pairs of ribs. Ten pairs are attached to the breast bone at the front. How many pairs are free-floating ribs?
Q3410ஆம் வகுப்பு · உடல் நலம் மற்றும் நோய்கள்
நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலைத் தாக்கும் புற்றுநோய் வகை
Which type of cancer affects lymph nodes and spleen?
Q3510ஆம் வகுப்பு · உயிரின் தோற்றமும் பரிணாமமும்
சூழ்நிலையின் மாற்றங்களுக்கு எதிர்வினையாற்றி, விலங்குகள் தங்கள் வாழ்நாளில் பெறுகின்ற பண்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
The characters developed by animals during their lifetime in response to environmental changes are called
Q368ஆம் வகுப்பு · நீர்
நீரினை மின்னாற்பகுக்கும்போது எதிர்மின்வாயில் சேகரிக்கப்படும் வாயு
The gas collected at the cathode on electrolysis of water is
Q377ஆம் வகுப்பு · உடல் நலமும், சுகாதாரமும்
புகையிலையை மெல்லுவதால் ஏற்படுவது
Tobacco chewing causes
Q387ஆம் வகுப்பு · செல் உயிரியல்
உயிரினங்களின் அடிப்படையாக உள்ளது
Basic unit of life.
Q399ஆம் வகுப்பு · காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்
இரண்டு நீண்ட இணையான கம்பிகள் வழியே மின்னோட்டம் பாய்கிறது. சரியான கூற்று எது?
Two long parallel wires carry currents. Which statement is correct?
Q4010ஆம் வகுப்பு · நரம்பு மண்டலம்
நரம்பு மண்டலத்தின் எப்பகுதி, தூண்டல்களைத் தொடங்கவோ கடத்தவோ செய்யாத, தாங்கும் செல்களால் ஆனது?
Which of the following components of the nervous system consists of non-exciting, supporting cells that do not initiate or conduct nerve impulses?
Q419ஆம் வகுப்பு · விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்
கீழ்காண்பனவற்றில் எது வியர்வையின் உட்கூறு இல்லை?
Which one of the following substance is not a constituent of sweat?
Q428ஆம் வகுப்பு · தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்
ஓர் உயிர்க்கோளக் காப்பகத்தின் பரப்பளவு சுமார் எவ்வளவு?
The area of a biosphere reserve is around
Q438ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்
சந்திரயான்-1 புகைப்படக்கருவி 75 நாள்களில் 40,000க்கும் மேற்பட்ட படங்களை அனுப்பியது. சராசரியாக ஒரு நாளுக்கு ஏறத்தாழ எத்தனை படங்கள்?
The Chandrayaan-1 camera transmitted more than 40,000 images in 75 days. On average, about how many images is that per day?
Q449ஆம் வகுப்பு · தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை
பின்வருவனவற்றுள் உலோகப் போலி எது?
Which of the following elements is a metalloid?
Q458ஆம் வகுப்பு · வளரிளம் பருவமடைதல்
ஆடம்ஸ் ஆப்பிள் என்பது இதன் வளர்ச்சியைக் குறிக்கிறது.
Adam's apple is the growth of the _____.
Q4610ஆம் வகுப்பு · சுற்றுச்சூழல் மேலாண்மை
கீழுள்ளவற்றுள் தீர்ந்து போகாத வளம் / வளங்கள்
An inexhaustible resources is
Q477ஆம் வகுப்பு · விசையும் இயக்கமும்
தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி இரண்டின் SI அலகு எது?
What is the SI unit of both distance and displacement?
Q487ஆம் வகுப்பு · உடல் நலமும், சுகாதாரமும்
காசநோய் என்பது ______ பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
Tuberculosis is caused by the bacterium ______.
Q498ஆம் வகுப்பு · அளவீட்டியல்
3.476 என்ற எண்ணை இரண்டு தசம இலக்கங்களுக்கு முழுமையாக்குக.
Round off the number 3.476 to two decimal places.
Q507ஆம் வகுப்பு · தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்
ஒரு தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு
Reproductive part of a plant is