TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொது அறிவியல் — பயிற்சித் தொகுப்பு 26

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: பொது அறிவியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q19ஆம் வகுப்பு · தாவர உலகம் – தாவர செயலியல்
சூரியகாந்தி மலர் சூரியனின் பாதைக்கு ஏற்ப வளைவது ________ எனப்படும்.
The solar tracking of sunflower in accordance with the path of the sun is due to ________.
Q29ஆம் வகுப்பு · பாய்மங்கள்
பொருத்துக; சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு: i) அடர்த்தி - a) \( h\rho g \) ii) பாஸ்கல் விதி - b) பால் iii) பாய்மம் ஏற்படுத்தும் அழுத்தம் - c) நிறை / பருமன் iv) பால்மானி - d) அழுத்தம்
Match the following and choose the correct code: i) Density - a) \( h\rho g \) ii) Pascal's law - b) Milk iii) Pressure exerted by a fluid - c) Mass / Volume iv) Lactometer - d) Pressure
Q39ஆம் வகுப்பு · தாவர உலகம் – தாவர செயலியல்
ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் CO2 வை உள்ளிழுத்துக் கொள்கின்றன. ஆனால் அவற்றின் உயிர் வாழ்தலுக்கு ________ தேவைப்படும்.
Plants take in carbon dioxide for photosynthesis but need ________ for their living.
Q410ஆம் வகுப்பு · அணுக்களும் மூலக்கூறுகளும்
கீழ்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக்கொண்டது?
Which of the following has the smallest mass?
Q57ஆம் வகுப்பு · வெப்பம் மற்றும் வெப்பநிலை
கீழே உள்ளவற்றில் எந்த இணை தவறானது? (K = °C + 273.15)
Which of the following temperature conversions is incorrect? (K = °C + 273.15)
Q69ஆம் வகுப்பு · திசுக்களின் அமைப்பு
மியாசிஸ் புரோநிலை – I இன் துணை நிலைகளைச் சரியான வரிசையில் அமை.
Arrange the sub-stages of Prophase I of meiosis in the correct order.
Q79ஆம் வகுப்பு · விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்
இரு சிறுநீரகங்களும் நாளொன்றுக்கு சுமார் 180 லிட்டர் இரத்தத்தை வடிகட்டுகின்றன; வடிகட்டப்பட்டதில் 1% மட்டுமே சிறுநீராக மாறுகிறது. நாளொன்றுக்கு உருவாகும் சிறுநீரின் அளவு சுமார் எவ்வளவு?
The two kidneys filter about 180 litres of blood a day, and only 1% of the filtered volume becomes urine. About how much urine is formed in a day?
Q87ஆம் வகுப்பு · வெப்பம் மற்றும் வெப்பநிலை
45 °C வெப்பநிலையைப் பாரன்ஹீட் அளவீட்டிற்கு மாற்றுக.
Convert 45 °C into the Fahrenheit scale.
Q99ஆம் வகுப்பு · அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்
உலோகக் கார்பனேட்டுகள், உலோக பைகார்பனேட்டுகள் காரத் தன்மை பெற்றிருந்தாலும், அமிலத்துடன் வினைபுரிந்து உப்பையும், நீரையும் தந்து ________ ஐ வெளியேற்றுகின்றன.
Since metal carbonate and metal bicarbonate are basic, they react with acids to give salt and water with the liberation of ________
Q108ஆம் வகுப்பு · வெப்பம்
ஒரு பொருள் வாயு நிலையிலிருந்து திட நிலைக்கு மாறும் நிகழ்விற்கு ________ என்று பெயர்.
The process of converting a substance from gaseous state to solid state is called _________.
Q1110ஆம் வகுப்பு · இயக்க விதிகள்
ராக்கெட் ஏவுதலில் நியூட்டனின் மூன்றாம் விதியுடன் கீழ்க்கண்டவற்றுள் எந்த கோட்பாடு பயன்படுகிறது?
What is the value and SI unit of the universal gravitational constant (G)?
Q1210ஆம் வகுப்பு · வெப்ப இயற்பியல்
அவகாட்ரோ எண்ணின் சரியான மதிப்பு என்ன?
In an experiment to measure the real and apparent expansion of a liquid, the initial level is L1, the level after initial heating of the container is L2, and the final level is L3. How is the real expansion calculated?
Q1310ஆம் வகுப்பு · ஒளியியல்
ஒரு குவி லென்ஸானது, மிகச்சிறிய மெய்பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்கப்பட்ட இடம் _________
A convex lens forms a real, diminished point sized image at focus. Then the position of the object is at
Q149ஆம் வகுப்பு · மின்னூட்டமும் மின்னோட்டமும்
ஒரு தனித்த எதிர் மின்னூட்டத்தின் மின்விசைக் கோடுகள்
For an isolated negative charge, the electric lines of force are
Q158ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்
சந்திரயான்-2 இன் சுற்றுக்கலம் (Orbiter) இந்திய ஆழ்நிலை விண்வெளி வலையகத்துடன் (IDSN) தகவல் பரிமாற்றம் செய்கிறது. இந்த வலையகம் அமைந்துள்ள இடம்
The Orbiter of Chandrayaan-2 communicates with the Indian Deep Space Network (IDSN) located at
Q168ஆம் வகுப்பு · தாவர உலகம்
பெந்தம் மற்றும் ஹூக்கர் வகைப்பாட்டில், புல்லி வட்டம், அல்லி வட்டம் என வேறுபாடற்ற ஓர் உறை பூவிதழ் அடுக்கைக் கொண்ட இருவிதையிலைத் துணை வகுப்பு எது?
In Bentham and Hooker's classification, which sub-class of Dicotyledonae has flowers with a single whorl of perianth that cannot be differentiated into calyx and corolla?
Q178ஆம் வகுப்பு · தாவர உலகம்
ஒருவிதையிலைத் தாவரங்கள் ______ விதையிலையினை மட்டுமே கொண்டுள்ளன.
Monocotyledon seed bears only ______ cotyledon.
Q1810ஆம் வகுப்பு · வெப்ப இயற்பியல்
செல்சியஸ் அளவுகோலிலிருந்து கெல்வின் அளவுகோலுக்கு வெப்பநிலையை மாற்றப் பயன்படுத்தப்படும் சரியான சூத்திரம் எது?
What is the correct numerical value and unit of the universal gas constant (R) as described in the ideal gas equation?
Q198ஆம் வகுப்பு · விலங்குகளின் இயக்கம்
இரண்டு எலும்புகள் சந்திக்கும் இடம் ______ என அழைக்கப்படுகிறது.
The place where two bones meet is termed as ______.
Q207ஆம் வகுப்பு · மின்னோட்டவியல்
மின்னோட்டத்தை அளக்க ______ என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.
______ is used to measure the electric current.
Q219ஆம் வகுப்பு · அணு அமைப்பு
கூற்று: ஆர்கான்-40 மற்றும் கால்சியம்-40 ஐசோபார்கள் ஆகும்.
காரணம்: ஐசோபார்கள் ஒத்த அணு எண்ணையும் வெவ்வேறு நிறை எண்களையும் கொண்டவை.
Assertion: Argon-40 and calcium-40 are isobars.
Reason: Isobars have the same atomic number but different mass numbers.
Q2210ஆம் வகுப்பு · வெப்ப இயற்பியல்
பொது வாயு மாறிலியின் மதிப்பு
The value of universal gas constant is
Q238ஆம் வகுப்பு · வெப்பம்
வெப்பக்கடத்தல் முறையில் வெப்ப ஆற்றல் பரிமாற்றம் ________ல் நடைபெறும்.
Conduction is the way of heat transfer which takes place in a ____________.
Q2410ஆம் வகுப்பு · தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்
வேரில் நீர் மற்றும் கனிமங்களை உறிஞ்ச உதவும் ஒரு செல்லாலான அமைப்புகள் எவை?
In which type of vascular bundle are xylem and phloem arranged alternately along different radii?
Q2510ஆம் வகுப்பு · அணுக்களும் மூலக்கூறுகளும்
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் அவைகளுக்கிடையே ஒரு வலுவான வேதிப்பிணைப்பால் ஒன்றிணைந்து உருவாகும் அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
In an atom, which subatomic particles have negligible mass compared to the others?
Q269ஆம் வகுப்பு · தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை
தனிம வரிசை அட்டவணையில் ஹைட்ரஜனின் நிலைப்பாடு பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. ஹைட்ரஜன் தனது ஒரே எலக்ட்ரானை இழந்து கார உலோகங்களைப் போல H+ அயனியாக மாறும்.
2. ஹைட்ரஜன் ஹாலஜன்களைப் போல ஒரு எலக்ட்ரானைப் பெற்று ஹைட்ரைடு அயனியாக (H-) மாறும்.
3. கார உலோகங்களைப் போலவே ஹைட்ரஜனும் அறை வெப்பநிலையில் திண்மம்.
Which of the following statements about the position of hydrogen in the periodic table are correct?
1. Hydrogen can lose its only electron to form H+ ion, like alkali metals.
2. Hydrogen can gain one electron to form the hydride ion H-, like halogens.
3. Like the alkali metals, hydrogen is a solid at room temperature.
Q278ஆம் வகுப்பு · பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை
பின்வருவனவற்றுள் பஞ்சகவ்யாவில் இல்லாதது எது?
Which of the following is not present in Panchagavya?
Q288ஆம் வகுப்பு · உயிரினங்களின் ஒருங்கமைவு
இரத்தம் மற்றும் திசு திரவங்களுக்கு இடையே சுவாச வாயுக்களின் பரிமாற்றம் எதன் மூலம் நடைபெறுகிறது?
The exchange of respiratory gases between blood and tissue fluid takes place by
Q2910ஆம் வகுப்பு · கார்பனும் அதன் சேர்மங்களும்
பொது மூலக்கூறு வாய்ப்பாடு \(C_n H_{2n-2}\) கொண்ட ஹைட்ரோகார்பன் வகை எது?
Which functional group is present in organic compounds that impart a sweet fruity smell?
Q308ஆம் வகுப்பு · நீர்
அனல் மற்றும் அணு மின் நிலையங்களிலிருந்து ஆற்றில் வெளியேற்றப்படும் சூடான நீர் நீர்வாழ் உயிரினங்களைப் பாதிப்பதற்கு முக்கியக் காரணம், அது
Hot water discharged from thermal and nuclear power plants into a river mainly harms aquatic life because it
Q3110ஆம் வகுப்பு · தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்
முதிர்ச்சியடைந்த பாலூட்டிகளின் இரத்த சிவப்பணுக்களில் உட்கரு காணப்படாததன் முக்கிய உயிரியல் காரணம் என்ன?
What is the main form of carbohydrate transported through phloem tissue from source to sink in plants?
Q327ஆம் வகுப்பு · வெப்பம் மற்றும் வெப்பநிலை
மருத்துவர்கள் ________ வெப்பநிலைமானியைப் பயன்படுத்தி மனிதனின் உடல் வெப்பநிலையை அளவிடுகின்றனர்.
Doctor uses ________ thermometer to measure the human body temperature.
Q337ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் விலங்குகள்
தேனின் சுத்தத்தைக் கண்டறியும் செயல்பாட்டில் ஒரு துளி தேன் நீரில் இடப்படுகிறது. அந்தத் துளி எப்போது தேன் சுத்தமானது எனக் கொள்ளலாம்?
In the activity to test the purity of honey, a drop of honey is added to a glass of water. The honey is pure if the drop
Q349ஆம் வகுப்பு · மின்னூட்டமும் மின்னோட்டமும்
பொருத்துக; சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு:
1. மின்னூட்டம் - a) ஓம்
2. மின்னழுத்த வேறுபாடு - b) ஆம்பியர்
3. மின்புலம் - c) கூலூம்
4. மின்தடை - d) நியூட்டன் கூலூம்-1
5. மின்னோட்டம் - e) வோல்ட்
Match the following and choose the correct code:
1. Electric charge - a) ohm
2. Potential difference - b) ampere
3. Electric field - c) coulomb
4. Resistance - d) newton per coulomb
5. Electric current - e) volt
Q3510ஆம் வகுப்பு · கார்பனும் அதன் சேர்மங்களும்
TFM என்பது சோப்பின் எந்தப் பகுதிப்பொருளைக் குறிக்கிறது?
TFM in soaps represents ___________ content in soap
Q367ஆம் வகுப்பு · அளவீட்டியல்
ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?
Light year is the unit of
Q378ஆம் வகுப்பு · ஒலியியல்
பாடத்தின்படி, ஒலி மாசுபாட்டிற்கான முதன்மையான காரணம்
According to the lesson, the major source of noise pollution is
Q389ஆம் வகுப்பு · சூழ்நிலை அறிவியல்
கீழ்க்கண்டவற்றுள் பண்ணைக் குட்டைகளின் நன்மை அல்லாதது எது?
Which of the following is NOT an advantage of farm ponds?
Q3910ஆம் வகுப்பு · நரம்பு மண்டலம்
ஒருவர் விபத்தின் காரணமாக உடல் வெப்ப நிலை, நீர்ச்சமநிலை மற்றும் பசி எடுத்தல் ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டினை இழந்திருக்கிறார். அவருக்கு கீழுள்ளவற்றுள் மூளையின் எப்பகுதி பாதிப்படைந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது?
A person who met with an accident lost control of body temperature, water balance, and hunger. Which of the following part of brain is supposed to be damaged?
Q409ஆம் வகுப்பு · வெப்பம்
ஓர் உலோகக் கட்டியின் வெப்பநிலையை 30 K உயர்த்த 6000 J வெப்ப ஆற்றல் தேவைப்படுகிறது. அதன் வெப்ப ஏற்புத் திறன்
A metal block needs 6000 J of heat energy to raise its temperature by 30 K. Its heat capacity is
Q417ஆம் வகுப்பு · உடல் நலமும், சுகாதாரமும்
கண் நோய்கள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?
1. இளம் சிவப்புக் கண் நோய் (Pinkeye) மிகவும் தொற்றக்கூடியது.
2. வண்ணக் குருட்டுத்தன்மையைக் கண் சொட்டு மருந்தால் குணப்படுத்தலாம்.
3. வண்ணக் குருட்டுத்தன்மை ஒரு மரபணு நிலை.
Which of the following statements about eye diseases is correct?
1. Conjunctivitis is also called pink eye and is highly contagious.
2. Colour blindness can be cured with antibiotic eye drops.
3. Colour blindness is a genetic condition.
Q429ஆம் வகுப்பு · கார்பனும் அவற்றின் சேர்மங்களும்
பக்மின்ஸ்டர் ஃபுல்லரீனின் ஒரு மூலக்கூறில் எத்தனை கார்பன் அணுக்கள் உள்ளன?
How many carbon atoms are present in one molecule of Buckminster fullerene?
Q438ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்
பின்வருவனவற்றுள் எது வான்பொருள்?
Which of the following is a celestial body?
Q447ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் விலங்குகள்
கூற்று: பெனிசிலின் மற்றும் சிப்ரோஃப்ளோக்சாசின் (ஆந்த்ராக்ஸ் நோயைக் குணமாக்கும் சிறந்த மருந்துகள்).
காரணம்: இந்த மருந்துகள் பசு அம்மையைக் குணமாக்கும்.
Assertion: Pencillin or ciprofloxacin (is given as the best medicine for anthrax).
Reason: These medicines cures cow pox.
Q457ஆம் வகுப்பு · அளவீட்டியல்
7 செமீ ஆரமும் 10 செமீ உயரமும் கொண்ட உருளையின் கன அளவைக் காண்க. (\( \pi = \frac{22}{7} \) எனக் கொள்க)
Find the volume of a cylinder of radius 7 cm and height 10 cm. (Take \( \pi = \frac{22}{7} \))
Q4610ஆம் வகுப்பு · தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்
இனச்செல் (கேமீட்டுகள்) பற்றிய சரியான கூற்று எது ?
What is true of gametes?
Q479ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்
வண்ணப்பிரிகை முறை ________ தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
Chromatography is based on the principle of ________.
Q488ஆம் வகுப்பு · நுண்ணுயிரிகள்
அமீபாவில் உள்ள சுருங்கும் நுண்குமிழ்கள் எதற்கு உதவுகின்றன?
In Amoeba, the contractile vacuoles help in
Q497ஆம் வகுப்பு · பலபடி வேதியியல்
ஒப்புமை தருக:
நைலான் : வெப்பத்தால் உருகும் :: பட்டு : ________
Complete the analogy:
Nylon : melts on heating :: Silk : ________
Q508ஆம் வகுப்பு · மின்னியல்
மூன்று மின்விளக்குகள் ஒரே சுற்றில் மின்கலத்துடன் ஒன்றன்பின் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த மின்சுற்று _______ எனப்படும்.
Three bulbs are connected end to end from the battery. This connection is called _______