TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொது அறிவியல் — பயிற்சித் தொகுப்பு 34

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: பொது அறிவியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q18ஆம் வகுப்பு · மின்னியல்
மின்னூட்டம் பெற்ற பொருள் ஒன்றை மின்னூட்டம் பெறாத பொருளின் அருகே தொடாமல் கொண்டு செல்லும்போது, அருகிலுள்ள முனையில் தூண்டப்படும் மின்னூட்டம்
When a charged body is brought near an uncharged body without touching it, the charge induced at the near end of the uncharged body is
Q27ஆம் வகுப்பு · ஒளியியல்
ஒளியானது எப்பொழுதும் ______ செல்லும். இந்தப் பண்பு ______ உருவாகக் காரணமாகிறது.
Light travels only in a ______. It is because of this property that ______ are formed.
Q310ஆம் வகுப்பு · தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்
வளரும் கருவுக்கும் தாயின் திசுக்களுக்கும் இடையே உருவாகும் தற்காலிகத் தொடர்பு
The temporary association between the developing embryo and the maternal tissues is the
Q49ஆம் வகுப்பு · பொருளாதார உயிரியல்
தேன் கூட்டில் காணப்படும் ஆண் தேனீக்கள் எதிலிருந்து உருவாகின்றன?
Drones in the honey bee colony are formed from ________.
Q57ஆம் வகுப்பு · நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
கூற்று: சில துளிகள் அமிலம் சேர்க்கப்பட்ட நீரை மின்னாற்பகுப்பிற்கு ஈடுபடுத்தினால் அது ஹைட்ரஜன், ஆக்சிஜன் வாயுக்களாகப் பிரிகிறது.
காரணம்: மின்சாரமும் ஒரு வேதி மாற்றம் நிகழத் தேவையான காரணியாகும்.
Assertion (A): When acidified water is subjected to electrolysis, it decomposes into hydrogen and oxygen.
Reason (R): Electric current is one of the conditions that can bring about a chemical change.
Q610ஆம் வகுப்பு · கரைசல்கள்
குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருளைக் கரைக்க முடியாத கரைசல் _________ எனப்படும்.
A solution in which no more solute can be dissolved in a definite amount of solvent at a given temperature is called _______
Q710ஆம் வகுப்பு · அணுக்களும் மூலக்கூறுகளும்
திட்ட வெப்ப அழுத்த நிலையில் (STP) ஒரு மோல் வாயு அடைத்துக் கொள்ளும் பருமன் மில்லிலிட்டரில் (மி.லி) எவ்வளவு?
Which scientific hypothesis resolved the divisibility of atoms and molecules by showing that one molecule of hydrogen chloride gas is made of half a molecule of hydrogen and half a molecule of chlorine?
Q89ஆம் வகுப்பு · அளவீடு
கருவியை அது அளவிடும் பொருளுடன் பொருத்திச் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு: அ) திருகு அளவி - a) காய்கறிகள் ஆ) வெர்னியர் அளவி - b) நாணயம் இ) சாதாரணத் தராசு - c) தங்க நகைகள் ஈ) மின்னணுத் தராசு - d) கிரிக்கெட் பந்து
Match the instrument with the object it is used for and choose the correct code: i) Screw gauge - a) Vegetables ii) Vernier caliper - b) Coins iii) Beam balance - c) Gold ornaments iv) Digital balance - d) Cricket ball
Q99ஆம் வகுப்பு · திசுக்களின் அமைப்பு
நார்கள் கொண்டுள்ளது
The fibres consists of
Q108ஆம் வகுப்பு · காற்று
________ உரமாகப் பயன்படுகிறது.
________ is used as a fertilizer.
Q118ஆம் வகுப்பு · விசையும் அழுத்தமும்
உராய்வைக் குறைத்தல் தொடர்பாகப் பொருந்தாததைக் கண்டறிக.
Find the odd one out with respect to reducing friction.
Q1210ஆம் வகுப்பு · கார்பனும் அதன் சேர்மங்களும்
கீழ்கண்டவற்றுள் டிடர்ஜென்ட்டைப் பற்றி தவறான கூற்று எது?
Which of the following statements is wrong about detergents?
Q1310ஆம் வகுப்பு · அணுக்கரு இயற்பியல்
அணுக்கரு சிதைவு வினையில் \(_{6}\text{X}^{12} \xrightarrow{\alpha\text{ சிதைவு}} {_{\text{Z}}\text{Y}^{\text{A}}}\) எனில் A மற்றும் Z ன் மதிப்பு
In the nuclear reaction 6 X12 α decay Z YA, the value of A & Z.
Q147ஆம் வகுப்பு · பலபடி வேதியியல்
வலுவான இழை ________ ஆகும்.
Which of the following is the strongest? ________
Q157ஆம் வகுப்பு · வெப்பம் மற்றும் வெப்பநிலை
100 K வெப்பநிலை செல்சியஸ் அளவீட்டில்
What is 100 K on the Celsius scale?
Q167ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி
இன்றைய நாளில் கார்த்திகை நட்சத்திரத்திற்கு அருகில் நிலவு இருந்தால், 27 நாட்கள் கழிந்து நிலவானது ________ நட்சத்திரத்திற்கு அருகில் இருக்கும்.
If the Moon is appearing in the sky today near the star Karthikai, the position of the Moon after 27 days is near the star
Q1710ஆம் வகுப்பு · வெப்ப இயற்பியல்
தனிச்சுழி வெப்பநிலையின் மதிப்பு செல்சியஸ் அளவுகோலில் எவ்வளவு?
The ideal gas equation, PV = RT, is also referred to as the equation of state. Why is it given this name?
Q1810ஆம் வகுப்பு · தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படை _________
The basis of modern periodic law is ______.
Q198ஆம் வகுப்பு · பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை
விரும்பாத இடத்தில் வளரும் தாவரத்தின் பெயர்
_______ is a plant growing in a place where it is not wanted.
Q209ஆம் வகுப்பு · காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்
கூற்று: நேர்திசை மின்னோட்ட (DC) மூலத்துடன் மின்மாற்றியைப் பயன்படுத்த முடியாது.
காரணம்: DC இல் முதன்மைச் சுருளின் மின்னோட்டம் நிலையாக இருப்பதால், துணைச் சுருளுடன் இணைக்கப்பட்ட காந்தப் புலக் கோடுகளின் எண்ணிக்கை மாறுவதில்லை.
Assertion: A transformer cannot be used with a direct current (DC) source.
Reason: With DC, the current in the primary coil is constant, so the magnetic field lines linked with the secondary coil do not change.
Q219ஆம் வகுப்பு · ஒளி
5 செ.மீ குவியத் தொலைவு கொண்ட குழியாடியின் வளைவு ஆரம் = _______.
The radius of curvature of a concave mirror whose focal length is 5 cm is _______.
Q228ஆம் வகுப்பு · பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை
உயிரி – கட்டுப்பாட்டுக் காரணிகளைப் பொருத்துக:
அ. ட்ரைகோடெர்மாவிரைடு - 1. வேம்பு விதையிலிருந்து பெறப்படும் பூச்சி விரட்டி
ஆ. பேசில்லஸ் துரின்ஜியென்சிஸ் - 2. அசுவினி, வெள்ளை ஈக்களை உண்ணும் கொன்றுண்ணி
இ. அசாடிரக்டின் - 3. வாடல் நோயைக் கட்டுப்படுத்தும் பூஞ்சை உயிரி – பூச்சிக்கொல்லி
ஈ. கிரைசோபா - 4. லெபிடாப்டீரா பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பாக்டீரியா
Match the bio-control agent with its description:
A. Trichoderma viride - 1. Insect repellent from neem seeds
B. Bacillus thuringiensis - 2. Predator of aphids and white flies
C. Azadirachtin - 3. Fungal bio-pesticide against wilt
D. Chrysopa - 4. Bacterial culture against Lepidoptera
Q239ஆம் வகுப்பு · தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. நியூலாந்தின் தனிம அட்டவணை தனிமத்தின் நிறையையும் நவீன தனிம அட்டவணை தனிமத்தின் அணு எண்ணையும் அடிப்படையாகக் கொண்டது.
2. உலோகங்கள் எலக்ட்ரான்களை ஏற்கும்.
3. தொகுதி 17 தனிமங்கள் ஹாலஜன்கள் (உப்பீனிகள்) என்று பெயரிடப்பட்டுள்ளன.
Which of the following statements are true?
1. Newlands' periodic table is based on atomic masses of elements and the modern periodic table is based on atomic number of elements.
2. Metals can gain electrons.
3. Group 17 elements are named as halogens.
Q2410ஆம் வகுப்பு · வேதிவினைகளின் வகைகள்
பின்வருவனவற்றுள் எது வீழ்படிவாதல் வினையைக் குறிக்கிறது?
Which of the following represents a precipitation reaction?
Q258ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்
எரிபொருள் கலன்கள், இறைப்பான்கள் (Pumps), எரியூட்டும் அறை ஆகியவற்றைக் கொண்ட ராக்கெட்டின் அமைப்பு எது?
Which system of a rocket consists of fuel tanks, pumps and a combustion chamber?
Q267ஆம் வகுப்பு · தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்
குட்டையான, தடித்த கிளையிலிருந்து கொத்தான இலைகளையும் அதன் கீழே வேர்களையும் உருவாக்கும் வெங்காயத் தாமரை எதற்கு எடுத்துக்காட்டு?
Eichhornia, which produces a tuft of leaves and a cluster of small roots from a short thick branch, is an example of
Q2710ஆம் வகுப்பு · ஒளியியல்
ஒரு லென்சின் திறன் -4D எனில் அதன் குவியத் தொலைவு
Power of a lens is -4D, then its focal length is
Q287ஆம் வகுப்பு · அணு அமைப்பு
ஓர் அலுமினிய அணுவின் அணு எண் 13, நிறை எண் 27. அதன் அணுக்கருவில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை எவ்வளவு?
An aluminium atom has atomic number 13 and mass number 27. How many neutrons are present in its nucleus?
Q297ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி
சரியா, தவறா: முழு நிலவு நாளன்று சூரியன் மேற்கில் மறையும் பொழுது நிலவு மேற்கில் தோன்றும்.
True or false: On a full Moon day, when the Sun is setting in the west, Moon rises in the West.
Q307ஆம் வகுப்பு · பலபடி வேதியியல்
நெகிழியின் சிறந்த பயன்பாடென்பது ________ என்ற பயன்பாட்டில் அறியலாம்.
A good application of plastic is the use of ________
Q318ஆம் வகுப்பு · காந்தவியல்
டயா காந்தப் பொருள்கள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. சீரான காந்தப்புலத்தில் அவை புலத்தின் திசைக்குச் செங்குத்தாக நிற்கின்றன.
2. சீரற்ற காந்தப்புலத்தில் வலிமை குறைந்த பகுதியிலிருந்து வலிமை மிகுந்த பகுதிக்குச் செல்கின்றன.
3. காந்தப்புலத்திற்கு எதிரான திசையில் காந்தமாகின்றன.
4. அவற்றின் காந்தப் பண்புகள் வெப்பத்தினால் மாற்றமடைவதில்லை.
Which of the following statements about diamagnetic materials are correct?
1. In a uniform magnetic field they align perpendicular to the field.
2. In a non-uniform field they move from the weaker part to the stronger part.
3. They get magnetised in a direction opposite to the field.
4. Their magnetic character is not affected by temperature.
Q329ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்
மிக அதிக வேகத்தில் சுழலச் செய்து, கனமான பொருட்களிலிருந்து லேசான பொருட்களைப் பிரித்தெடுக்கும் முறை ________.
The separation of denser particles from lighter particles done by rotation at high speed is called ________.
Q338ஆம் வகுப்பு · தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்
பின்வருவனவற்றுள் வனவிலங்கு சரணாலயத்தின் பண்பு அல்லாதது எது?
Which of the following is NOT a feature of a wildlife sanctuary?
Q34
உலோகக் கலவையை அதன் பயனுடன் பொருத்துக:
(a) பித்தளை - (1) பற்குழிகளை அடைத்தல்
(b) வெண்கலம் - (2) பாத்திரங்கள், வெட்டும் கருவிகள்
(c) துருப்பிடிக்காத இரும்பு - (3) சிலைகள், நாணயங்கள், அழைப்பு மணிகள்
(d) சில்வர்-டின் இரசக்கலவை - (4) மின் இணைப்புகள், பதக்கங்கள்
Match the alloy with its use:
(a) Brass - (1) Dental filling
(b) Bronze - (2) Utensils and cutlery
(c) Stainless steel - (3) Statues, coins and bells
(d) Silver-tin amalgam - (4) Electrical fittings and medals
Q358ஆம் வகுப்பு · நுண்ணுயிரிகள்
செல்லைச் சுற்றிலும் கசையிழைகளைக் கொண்ட (சுற்றுக் கசையிழை) பாக்டீரியா எது?
Which bacterium has flagella all around its cell (peritrichous)?
Q368ஆம் வகுப்பு · அணு அமைப்பு
இரு அலோகங்களை மட்டும் கொண்ட சேர்மங்களுக்குப் பெயரிடும் முறைப்படி \( \mathrm{N_2O_5} \) இன் பெயர் ______.
According to the rules for naming compounds of two non-metals, \( \mathrm{N_2O_5} \) is named ______.
Q3710ஆம் வகுப்பு · உடல் நலம் மற்றும் நோய்கள்
எய்ட்ஸ் நோயை உண்டாக்குவது
AIDS is caused by
Q387ஆம் வகுப்பு · பலபடி வேதியியல்
மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் இழை ________ ஆகும்.
The first man-made fibre is ________
Q397ஆம் வகுப்பு · அளவீட்டியல்
நீர், மண்ணெண்ணெய் பற்றிய சரியான கூற்று எது?
Which statement about water and kerosene is correct?
Q4010ஆம் வகுப்பு · ஒளியியல்
ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் திசை வேகங்கள் VB, VG, VR எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சரியானது?
If VB, VG, VR be the velocity of blue, green and red light respectively in a glass prism, then which of the following statement gives the correct relation?
Q418ஆம் வகுப்பு · ஒலியியல்
உங்களால் கேட்க முடியாத உயர் அதிர்வெண் கொண்ட ஒலிகள் ______ எனப்படுகின்றன.
High frequency sounds that cannot be heard by you are called ______.
Q4210ஆம் வகுப்பு · தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
மிகத் தூய நிலையில் உள்ள தாதுக்களை அடர்ப்பிக்கப் பயன்படும் முறை எது?
What term is used to describe the entire scientific and technological process of extracting a metal from its ore and refining it?
Q4310ஆம் வகுப்பு · தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
கீழ்க்கண்ட மந்த வாயுக்களில், எது வெளிப்புற ஆற்றல் மட்டத்தில் இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டது?
Which of the following inert gases has 2 electrons in the outermost shell?
Q448ஆம் வகுப்பு · விசையும் அழுத்தமும்
ஒப்பிட்டு விடை தருக:
கீழ்நோக்கிய விசை : எடை :: திரவங்களால் தரப்படும் மேல்நோக்கிய விசை : __________
Complete the analogy:
Downward force : Weight :: Upward force offered by liquid : _____
Q457ஆம் வகுப்பு · பலபடி வேதியியல்
கூற்று: வெப்பத்தால் இறுகும் நெகிழிகளை மறுசுழற்சி செய்ய இயலாது.
காரணம்: வெப்பத்தால் இறுகும் நெகிழிகளின் பலபடிச் சங்கிலிகளுக்கு இடையே குறுக்கு இணைப்புகள் இல்லை.
Assertion (A): Thermosetting plastics cannot be recycled.
Reason (R): Thermosetting plastics have no cross-links between their polymer chains.
Q469ஆம் வகுப்பு · ஒளி
கூற்று (A): மலைப்பாதைகளில் உள்ள கொண்டை ஊசி வளைவில் போக்குவரத்தைக் கண்காணிக்க குவி ஆடி மற்றும் குழி ஆடியை விட சமதள ஆடியே பயன்படுத்தப்படுகிறது.
காரணம் (R): ஒரு குவி ஆடியானது சமதள ஆடி அல்லது குழி ஆடியை விட மிக அதிகமான பார்வைப்புலம் உடையது.
Assertion (A): For observing the traffic at a hairpin bend in mountain paths a plane mirror is preferred over convex mirror and concave mirror.
Reason (R): A convex mirror has a much larger field of view than a plane mirror or a concave mirror.
Q4710ஆம் வகுப்பு · ஒலியியல்
மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண்
The frequency, which is audible to the human ear is
Q4810ஆம் வகுப்பு · உயிரினங்களின் அமைப்பு நிலைகள்
முயலின் இதயம் எத்தனை அறைகளைக் கொண்டது?
How many pairs of cranial nerves are present in the peripheral nervous system of a rabbit?
Q4910ஆம் வகுப்பு · நரம்பு மண்டலம்
ஒரு தண்டுவட நரம்பில், முதுகுப்புற வேர் வழியாகச் செல்லும் தூண்டல்களின் சரியான பாதையும் திசையும் எது?
In a spinal nerve, what is the correct path and direction of nerve impulses passing through the dorsal root?
Q507ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி
துருவ விண்மீன் - போலாரிஸ் (துருவா) அமைந்துள்ள விண்மீன் மண்டலம்
The Pole star, Polaris (Dhruva), lies within the constellation