TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொது அறிவியல் — பயிற்சித் தொகுப்பு 49

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: பொது அறிவியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q19ஆம் வகுப்பு · அண்டம்
செரஸ் என்பது ________.
Ceres is a ________.
Q29ஆம் வகுப்பு · காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்
ஒரு குறிப்பிட்ட பரப்பின் வழியாகக் கடந்து செல்லும் காந்தப்புலக் கோடுகளின் எண்ணிக்கை காந்தப் பாயம் எனப்படும். அதன் குறியீடும் SI அலகும்
The number of magnetic field lines passing through a given area is called magnetic flux. Its symbol and SI unit are
Q310ஆம் வகுப்பு · அணுக்களும் மூலக்கூறுகளும்
பாஸ்பரஸ் (P₄) மூலக்கூறின் அணுக்கட்டு எண் எவ்வளவு?
What is the SI unit of Relative Molecular Mass?
Q47ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
கீழ்க்கண்டவற்றுள் உலோகம் எது?
Which one of the following is an example for a metal?
Q59ஆம் வகுப்பு · அணு அமைப்பு
\( {}^{27}_{13}\mathrm{Al} \) அணுவிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை
The number of neutrons in an atom of \( {}^{27}_{13}\mathrm{Al} \) is
Q68ஆம் வகுப்பு · வெப்பம்
ஆன்டொய்ன் லவாய்சியர் மற்றும் பியரே சைமன் லாப்லாஸ் ஆகியோர் முதன் முதலாகப் பனிக்கட்டி - கலோரிமீட்டரைப் பயன்படுத்திய ஆண்டு எது?
In which year did Antoine Lavoisier and Pierre-Simon Laplace use the world's first ice-calorimeter?
Q79ஆம் வகுப்பு · பொருளாதார உயிரியல்
மண்ணில்லாமல் தாவரங்களை வளர்க்கும் முறை ________.
________ is the method of growing plants without soil.
Q810ஆம் வகுப்பு · வெப்ப இயற்பியல்
பொது வாயு மாறிலியின் (R) சரியான மதிப்பு என்ன?
What is the SI unit of the coefficient of linear expansion of a solid substance?
Q97ஆம் வகுப்பு · செல் உயிரியல்
சைட்டோசால் என்பது சுமார் எந்த அளவு நீரால் ஆன ஜெல்லி போன்ற பொருள்?
The cytosol is a watery, jelly-like medium made up of about
Q1010ஆம் வகுப்பு · தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்கள் மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை ___________
The number of periods and groups in the periodic table are ______.
Q117ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
ஒப்புமை தருக.
தனிமங்கள் : இணைந்து சேர்மங்களை உருவாக்குகின்றன :: சேர்மங்கள் : ______
Complete the analogy.
Elements : Combine to form compounds :: Compounds : ______
Q127ஆம் வகுப்பு · தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்
கருவுறுதலுக்குப் பின் சூல் __________ ஆக மாறுகிறது.
After fertilization the ovule becomes __________.
Q138ஆம் வகுப்பு · உயிரினங்களின் ஒருங்கமைவு
மிகப்பெரிய செல் _____ இன் முட்டை ஆகும்.
The largest cell is egg of an _____.
Q148ஆம் வகுப்பு · அணு அமைப்பு
எதிர்மின்சுமை கொண்ட அயனி ______ எனப்படும், நேர் மின்சுமை கொண்ட அயனி ______ எனப்படும்.
A negatively charged ion is called ______, while a positively charged ion is called ______.
Q159ஆம் வகுப்பு · வேதிப்பிணைப்பு
கூற்று: சகப்பிணைப்புச் சேர்மங்கள் மின்சாரத்தைக் கடத்துவதில்லை.
காரணம்: சகப்பிணைப்புச் சேர்மங்களில் மின்சுமை கொண்ட துகள்கள் (அயனிகள்) இல்லை.
Assertion: Covalent compounds are bad conductors of electricity.
Reason: Covalent compounds do not contain charged particles (ions).
Q169ஆம் வகுப்பு · பொருளாதார உயிரியல்
________ தேனைப் பதப்படுத்துகிறது.
________ is a preservative in honey.
Q1710ஆம் வகுப்பு · வெப்ப இயற்பியல்
ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போது அல்லது குளிர்விக்கும்போது ஏற்படும் நீளவெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்?
If a substance is heated or cooled, the linear expansion occurs along the axis of
Q189ஆம் வகுப்பு · கார்பனும் அவற்றின் சேர்மங்களும்
கூற்று (A): கிராஃபைட் வைரத்தை விட மென்மையானது.
காரணம் (R): கிராஃபைட்டின் அறுங்கோண அடுக்குகள் வலிமை குறைந்த வாண்டர் வால்ஸ் விசையால் பிணைக்கப்பட்டுள்ளன.
Assertion (A): Graphite is softer than diamond.
Reason (R): The hexagonal layers of graphite are held together by weak Van der Waals forces.
Q1910ஆம் வகுப்பு · ஒலியியல்
ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒலியின் திசைவேகம் 500 மீவி-1 எனில், எதிரொலி கேட்க ஒலி மூலத்திற்கும் எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன?
Velocity of sound in the atmosphere of a planet is 500 ms–1. The minimum distance between the sources of sound and the obstacle to hear the echo, should be
Q209ஆம் வகுப்பு · சூழ்நிலை அறிவியல்
சுத்திகரிக்கப்பட்ட நீர் 5-15 மி.கி/லி அளவில் குளோரினேற்றம் மூலம் தொற்றுநீக்கம் செய்யப்படுகிறது. இந்த அளவில் 200 லிட்டர் நீருக்குத் தேவைப்படும் அதிகபட்சக் குளோரின் அளவு
Treated water is disinfected by chlorination at 5-15 mg/l. What is the largest amount of chlorine needed for 200 litres of water at this rate?
Q2110ஆம் வகுப்பு · உயிரின் தோற்றமும் பரிணாமமும்
குறிப்பிட்ட மக்கள் குழுக்கள் தாவரங்களை மரபுவழியாகப் பயன்படுத்தும் முறையை ஆராயும் அறிவியல்
The scientific study of the traditional use of plants by particular groups of people is called
Q228ஆம் வகுப்பு · தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்
சிவப்பு தரவு புத்தகம் ______ பற்றிய பட்டியலை வழங்குகிறது.
The Red Data Book gives a list of
Q238ஆம் வகுப்பு · உயிரினங்களின் ஒருங்கமைவு
ஒருவர் ஓய்வு நிலையில் நிமிடத்திற்கு 18 முறையும், கடும் உடற்பயிற்சியின்போது நிமிடத்திற்கு 25 முறையும் மூச்சுவிடுகிறார். 10 நிமிட ஓய்வை விட 10 நிமிட கடும் உடற்பயிற்சியில் அவர் எத்தனை முறை கூடுதலாக மூச்சுவிடுவார்?
An adult breathes 18 times a minute at rest, and the rate rises to 25 times a minute during heavy exercise. How many more breaths does he take in 10 minutes of heavy exercise than in 10 minutes of rest?
Q248ஆம் வகுப்பு · காற்று
பாடத்தின்படி புவியோட்டில் ஆக்சிஜனின் சதவீதம் எவ்வளவு?
According to the lesson, what percentage of the Earth's crust is made up of oxygen?
Q258ஆம் வகுப்பு · ஒலியியல்
ருத்விக்கும் ருஹாவும் துப்பாக்கி சுடப்பட்ட 2 வினாடிகளுக்குப் பிறகு அதன் ஒலியைக் கேட்கின்றனர். காற்றில் ஒலியின் வேகம் 330 m s\( ^{-1} \) எனில், அவர்கள் துப்பாக்கியிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளனர்?
Ruthvik and Ruha hear a gunshot 2 seconds after it is fired. If the speed of sound in air is 330 m s\( ^{-1} \), how far are they from the gun?
Q267ஆம் வகுப்பு · நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
கீழ்கண்டவற்றில் ______ வேதியியல் மாற்றமாகும்.
The chemical change is ____________ .
Q2710ஆம் வகுப்பு · சுற்றுச்சூழல் மேலாண்மை
கிராமங்களில் கிடைக்கும் பொதுவான ஆற்றல் மூலம் / மூலங்கள்
Common energy source in village is
Q289ஆம் வகுப்பு · அண்டம்
வளிமண்டலத்தில் முழுவதுமாக எரியாமல் பூமியின் மீது வந்து விழும் பெரிய விண்கற்கள்
Bigger meteors that are not burnt up completely in the Earth's atmosphere and fall on the Earth's surface are called
Q297ஆம் வகுப்பு · ஒளியியல்
பொருத்துக:
1. நேர்க்கோட்டுப் பண்பு - (i) பெரிஸ்கோப்
2. சமதள ஆடி - (ii) ஒளிராப் பொருள்
3. மின்மினிப்பூச்சி - (iii) ஊசித்துளைக் காமிரா
4. நிலா - (iv) ஒளிரும் பொருள்
Match the following:
1. Rectilinear propagation - (i) Periscope
2. Plane mirror - (ii) Non-luminous object
3. Fire fly - (iii) Pinhole camera
4. The Moon - (iv) Luminous object
Q3010ஆம் வகுப்பு · கார்பனும் அதன் சேர்மங்களும்
ஒரு திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு C3H6. அந்த சேர்மத்தின் வகை
The molecular formula of an open chain organic compound is C3H6. The class of the compound is
Q3110ஆம் வகுப்பு · நரம்பு மண்டலம்
மையத் தண்டுவட திரவத்தின் பணிகளுள் கீழ்க்கண்டவற்றுள் எது அல்லாதது?
Which of the following is NOT a functional role played by Cerebrospinal Fluid (CSF) in the central nervous system?
Q329ஆம் வகுப்பு · வெப்பம்
சூரியனின் வெப்பம் வெற்றிடத்தின் வழியே பூமியை அடையக் காரணம், வெப்பக் கதிர்வீச்சு
Heat from the Sun reaches the Earth through empty space because radiation
Q339ஆம் வகுப்பு · ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்
தெரிந்தே சேர்க்கப்படும் கலப்படப் பொருளான கால்சியம் கார்பைடு ________ பயன்படுத்தப்படுகிறது.
Calcium carbide is an intentionally added adulterant that traders use to ________.
Q349ஆம் வகுப்பு · கார்பனும் அவற்றின் சேர்மங்களும்
வினைபடுபொருள்களை விளைபொருள்களுடன் பொருத்துக.
(A) \( \mathrm{C + O_2} \)
(B) \( \mathrm{C + H_2O} \)
(C) \( \mathrm{C + 2S} \)
(D) \( \mathrm{W + C} \)
(1) \( \mathrm{CS_2} \)
(2) \( \mathrm{WC} \)
(3) \( \mathrm{CO_2} \)
(4) \( \mathrm{CO + H_2} \)
Match the reactants with the products formed.
(A) \( \mathrm{C + O_2} \)
(B) \( \mathrm{C + H_2O} \)
(C) \( \mathrm{C + 2S} \)
(D) \( \mathrm{W + C} \)
(1) \( \mathrm{CS_2} \)
(2) \( \mathrm{WC} \)
(3) \( \mathrm{CO_2} \)
(4) \( \mathrm{CO + H_2} \)
Q358ஆம் வகுப்பு · நீர்
நீரின் வேதிப்பெயர் என்ன?
What is the chemical name of water?
Q3610ஆம் வகுப்பு · இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்
கலப்புத் தொகுதியிலிருந்து சிறந்த தாவரங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றின் விதைகளை அடுத்த விதைப்பிற்காகச் சேமிப்பது
Selection of the best plants from a mixed population, keeping their seed for the next sowing, describes
Q37
ஆதித்யா-L1 பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. இது PSLV-C57 மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
2. 2024 ஜனவரி 6 அன்று சூரியன்-புவி லெக்ராஞ்சியன் புள்ளி L1-ஐச் சுற்றியுள்ள ஒளிவட்டச் சுற்றுப்பாதையில் (ஹாலோ சுற்றுப்பாதை) நிலைநிறுத்தப்பட்டது.
3. இது ஏழு ஆய்வுக்கருவிகளைக் கொண்டுள்ளது.
இவற்றுள் சரியானது / சரியானவை எது / எவை?
Consider the following statements about Aditya-L1:
1. It was launched by PSLV-C57.
2. On 6 January 2024 it was inserted into a halo orbit around the Sun-Earth Lagrange point L1.
3. It carries seven payloads.
Which of the statements is/are correct?
Q388ஆம் வகுப்பு · ஒலியியல்
பூகம்பத்தின்போது உருவாகும் நில அதிர்வு அலைகள் எதற்கு உதாரணம்?
Seismic waves formed during an earthquake are an example of
Q397ஆம் வகுப்பு · உடல் நலமும், சுகாதாரமும்
கூற்று (A): லூகோடெர்மா தொடுதல், உணவைப் பகிர்தல், ஒன்றாக உட்காருதல் மூலம் பரவுவதில்லை.
காரணம் (R): லூகோடெர்மா தோலின் மெலனின் நிறமி இழப்பால் ஏற்படும் ஒரு தொற்றா நோய்.
Assertion (A): Leucoderma does not spread by touching, sharing food or sitting together.
Reason (R): Leucoderma is a non-communicable condition caused by the loss of melanin pigment in the skin.
Q408ஆம் வகுப்பு · மின்னியல்
பொருட்களை ஒன்றுடனொன்று தேய்க்கும் போது _______ நடைபெறுகிறது.
_______ takes place by rubbing objects together.
Q418ஆம் வகுப்பு · தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்
தேசியப் பூங்காக்களை அவை அமைந்துள்ள மாநிலங்களுடன் பொருத்துக.
A. கிர் தேசியப் பூங்கா
B. சுந்தரபன்ஸ் தேசியப் பூங்கா
C. இந்திரா காந்தி தேசியப் பூங்கா
D. கார்பெட் தேசியப் பூங்கா
E. கன்ஹா தேசியப் பூங்கா
1. மத்திய பிரதேசம்
2. உத்தரகண்ட்
3. மேற்கு வங்கம்
4. குஜராத்
5. தமிழ்நாடு
Match the national parks with their states.
A. Gir National Park
B. Sundarbans National Park
C. Indira Gandhi National Park
D. Corbett National Park
E. Kanha National Park
1. Madhya Pradesh
2. Uttarakhand
3. West Bengal
4. Gujarat
5. Tamil Nadu
Q4210ஆம் வகுப்பு · மின்னோட்டவியல்
மின்தடைகள் பக்க இணைப்பில் இணைக்கப்படும் போது, அவற்றின் தொகுபயன் மின்தடை எவ்வாறு இருக்கும்?
According to Ohm's law, the steady current flowing through a conductor is directly proportional to the potential difference across its ends under which of the following physical conditions?
Q438ஆம் வகுப்பு · பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை
உயிரியல் களைக் கட்டுப்பாட்டின் நோக்கம் என்ன?
What is the objective of biological weed control?
Q449ஆம் வகுப்பு · ஒலி
15 Hz அதிர்வெண் கொண்ட ஒலியை மனிதர்களால் கேட்க முடியாது. இத்தகைய ஒலி
A sound of frequency 15 Hz cannot be heard by human beings. Such a sound is called
Q459ஆம் வகுப்பு · தாவர உலகம் – தாவர செயலியல்
கூற்று (A): தாவரத்தின் தண்டுத் தொகுப்பு எதிர் புவிசார்பசைவு உடையது.
காரணம் (R): தண்டு புவி ஈர்ப்பு விசையின் திசையை நோக்கி வளர்கிறது.
Assertion (A): The shoot system of a plant is negatively geotropic.
Reason (R): The shoot grows towards the force of gravity.
Q469ஆம் வகுப்பு · நுண்ணுயிரிகளின் உலகம்
டிபிடீ (மூன்று நோய்த் தடுப்பு) மருந்து பாதுகாப்பு அளிக்கும் நோய்கள்
The triple vaccine DPT gives protection against
Q478ஆம் வகுப்பு · ஒலியியல்
பொருத்துக:
A. மீயொலி - 1. அதிர்வெண் 20 Hz க்குக் கீழ் உள்ள ஒலி
B. காற்றில் ஒலியின் வேகம் - 2. ஊடகம் தேவை
C. இன்ஃப்ராசோனிக்ஸ் - 3. 330 m s\( ^{-1} \)
D. ஒலி பரவுதல் - 4. அதிர்வெண் 20,000 Hz க்கு மேல் உள்ள ஒலி
Match the following:
A. Ultrasonics - 1. Frequency below 20 Hz
B. Speed of sound in air - 2. Needs material medium
C. Infrasonics - 3. 330 m s\( ^{-1} \)
D. Sound propagation - 4. Frequency more than 20000 Hz
Q489ஆம் வகுப்பு · வெப்பம்
திரவங்களும் வாயுக்களும் பொதுவாக ________ கடத்திகள் ஆகும்.
Liquids and gases are generally ________ conductors of heat.
Q499ஆம் வகுப்பு · ஒலி
உடலில் ஏற்படும் ஒலிகளை உணர பயன்படுத்தப்படும் மருத்துவக் கருவி ________.
________ is a medical instrument used for listening to sounds produced in the body.
Q507ஆம் வகுப்பு · செல் உயிரியல்
செல்பிரிதலின் போது உட்கருவில் உள்ள குரோமட்டின் உடல் எதுவாக அமைக்கப்படுகிறது?
During cell division, the chromatin body in the nucleus is organised into