TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொது அறிவியல் — பயிற்சித் தொகுப்பு 51

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: பொது அறிவியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q17ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் வேதியியல்
வண்ண வண்ணச் சுடர் சோதனையில் சிவப்புச் சுடரைத் தரும் உப்பு எது?
Which salt gives a red colour when used in the colourful flame experiment?
Q210ஆம் வகுப்பு · உயிரினங்களின் அமைப்பு நிலைகள்
விருந்தோம்பியின் தோலில் இரத்தம் உறிஞ்சுவதற்காக அட்ணட தன் தாடைகள் மூலம் ஏற்படுத்தும் காயத்தின் வடிவம் என்ன?
Which of the following represents the correct dental formula for an adult rabbit?
Q39ஆம் வகுப்பு · நுண்ணுயிரிகளின் உலகம்
டைபாய்டு காய்ச்சல் __________ ஆல் ஏற்படுத்தப்படுகிறது.
Typhoid fever is caused by __________.
Q47ஆம் வகுப்பு · ஒளியியல்
கூற்று (A): சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே புவி வரும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது.
காரணம் (R): ஒளி நேர்க்கோட்டில் செல்வதால், புவி சூரிய ஒளியைத் தடுத்து அதன் நிழல் சந்திரன் மேல் விழுகிறது.
Assertion (A): A lunar eclipse occurs when the Earth comes between the Sun and the Moon.
Reason (R): Light travels in a straight line, so the Earth blocks sunlight and casts its shadow on the Moon.
Q59ஆம் வகுப்பு · அணு அமைப்பு
ரூதர்போர்டின் அணுக் கொள்கையால் விளக்க இயலாதது
Rutherford's model of the atom failed because it could not explain
Q69ஆம் வகுப்பு · சூழ்நிலை அறிவியல்
__________ ன் அளவு வளிமண்டலத்தில் உயர்வதன் விளைவாக பசுமை வீட்டு விளைவும் புவி வெப்பமயமாதலும் ஏற்படுகின்றன.
Increased amount of __________ in the atmosphere results in greenhouse effect and global warming.
Q79ஆம் வகுப்பு · தாவர உலகம் – தாவர செயலியல்
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. திசைசார் அசைவுகள் வளர்ச்சியைச் சார்ந்து அமையும்.
2. திசைசாரா அசைவுகள் நிரந்தரமானவை, மீளாதவை.
3. திசைசாரா அசைவுகள் சில சிறப்புத் தாவரங்களில் மட்டுமே காணப்படும்.
4. திசைசார் அசைவுகள் விரைவான செயல்.
Which of the following statements are correct?
1. Tropic movements are growth dependent.
2. Nastic movements are permanent and irreversible.
3. Nastic movements are found only in a few specialized plants.
4. Tropic movements are an immediate action.
Q87ஆம் வகுப்பு · நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
சரியா? தவறா?: ஒரு அவரைத் தாவரம் சூரிய ஒளியினைப் பெற்று, அவரை விதைகளாக மாறுவது ஒரு இயற்பியல் மற்றும் கால - ஒழுங்கற்ற மாற்றமாகும்.
True or false: A bean plant collecting sunlight and turning it into bean seeds is an example of physical and non-periodic change.
Q910ஆம் வகுப்பு · கார்பனும் அதன் சேர்மங்களும்
சோப்புகளின் தரத்தைக் குறிப்பிடும் TFM என்பதன் விரிவாக்கம் என்ன?
According to IUPAC nomenclature, what is the root word used for a parent carbon chain containing 6 carbon atoms?
Q10
2017 பிப்ரவரி 15 அன்று PSLV-C37 என்ற ஒரே ஏவுகலம் மூலம் எத்தனை செயற்கைக்கோள்களைச் செலுத்தி இஸ்ரோ உலக சாதனை படைத்தது?
On 15 February 2017, ISRO set a world record by launching how many satellites with a single rocket, PSLV-C37?
Q1110ஆம் வகுப்பு · தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்
கிரெப் சுழற்சி (Krebs cycle) மைட்டோகாண்ட்ரியாவின் எந்தப் பகுதியில் நடைபெறுகிறது?
Where does glycolysis, the primary stage of respiration common to both aerobic and anaerobic pathways, take place inside the cell?
Q129ஆம் வகுப்பு · இயக்கம்
கீழ்க்கண்டவற்றில் எது பெரும்பாலும் சீரான வட்ட இயக்கம் அல்ல?
Which one of the following is most likely not a case of uniform circular motion?
Q138ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் வேதியியல்
பாடத்தின்படி கரித்தாரை பின்னக் காய்ச்சி வடிக்கும்போது கிடைக்காதது எது?
Which of the following is NOT obtained by the fractional distillation of coal tar, according to the lesson?
Q148ஆம் வகுப்பு · வெப்பம்
வெப்பக் கடத்தல் பற்றிய கீழ்காணும் கூற்றுக்களுள் எது சரி?
Which one of the following statements about thermal conductivity is correct?
Q158ஆம் வகுப்பு · வளரிளம் பருவமடைதல்
_____ வயதிற்கு இடைப்பட்ட காலம் வளரிளம் பருவம் எனப்படும்.
Adolescence is the period of life between _____ years of age.
Q167ஆம் வகுப்பு · மின்னோட்டவியல்
கூற்று (A): தாமிரம், மின் கடத்துக்கம்பிகள் உருவாக்கப் பயன்படுகிறது.
காரணம் (R): தாமிரம் குறைந்த மின்தடையைக் கொண்டுள்ளது.
Assertion (A): Copper is used to make electric wires.
Reason (R): Copper has very low electrical resistance.
Q1710ஆம் வகுப்பு · அணுக்களும் மூலக்கூறுகளும்
1 amu என்பது:
Which of the following represents 1 amu?
Q1810ஆம் வகுப்பு · தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்
எபிநெப்ரின் மற்றும் நார் எபிநெப்ரின் அவசர கால ஹார்மோன்கள் என ஏன் அழைக்கப்படுகின்றன?
Epinephrine and Norepinephrine are called 'emergency hormones' because they:
Q1910ஆம் வகுப்பு · இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்
வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த விலங்குகளுக்கு இடையேயான கலப்பு
The cross between two different breeds of animals is known as
Q207ஆம் வகுப்பு · மின்னோட்டவியல்
மின் உருகியைக் காட்டிலும் குறு சுற்று துண்டிப்பானின் (MCB) முக்கிய நன்மை என்ன?
What is the main advantage of a Miniature Circuit Breaker (MCB) over an electric fuse?
Q219ஆம் வகுப்பு · ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்
நிறுவனத்தை அது சான்றளிக்கும் பொருள்கள் அல்லது அதன் பங்குடன் பொருத்துக.
A. ISI
B. அக்மார்க்
C. FPO
D. FSSAI
(i) ஜாம், சாஸ், ஊறுகாய்கள்
(ii) உணவுப் பாதுகாப்பைக் கண்காணித்து ஒழுங்குபடுத்துதல்
(iii) சுவிட்சுகள், கேபிள் ஒயர்கள், மின்சார மோட்டார்
(iv) தானியங்கள், பருப்பு வகைகள், தேன், வெண்ணெய்
Match the agency with the products it certifies or its role.
A. ISI
B. AGMARK
C. FPO
D. FSSAI
(i) Jams, sauce and pickles
(ii) Regulation and supervision of food safety
(iii) Switches, cables and electric motors
(iv) Cereals, pulses, honey and butter
Q227ஆம் வகுப்பு · வெப்பம் மற்றும் வெப்பநிலை
இன்று உடல் வெப்பநிலையை அளக்க டிஜிட்டல் வெப்பநிலைமானி விரும்பப்படுவதற்குக் காரணம், அது
Digital thermometers are now preferred for body temperature because they
Q2310ஆம் வகுப்பு · வேதிவினைகளின் வகைகள்
மரக்கட்டையை விட மரத்தூள் மிக வேகமாக எரிவதற்குக் காரணம் என்ன?
Calculate the pH of a \(1.0 \times 10^{-4}\text{ M}\) solution of sodium hydroxide (\(\text{NaOH}\)).
Q247ஆம் வகுப்பு · மின்னோட்டவியல்
பொருத்துக:
1. மின்கலம் - (i) மின்சுற்றைத் திறக்க அல்லது மூடப் பயன்படுகிறது
2. சாவி - (ii) மின்சுற்றில் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புச் சாதனம்
3. மின்சுற்று - (iii) மின்னோட்டம் பாய்வதற்கான முழுமையான மூடிய பாதை
4. மின் உருகி - (iv) வேதி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் சாதனம்
Match the following:
1. Cell - (i) used to open or close a circuit
2. Switch - (ii) safety device used in an electric circuit
3. Circuit - (iii) a complete path for the flow of an electric current
4. Fuse - (iv) a device which converts chemical energy into electrical energy
Q2510ஆம் வகுப்பு · தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்
ஆணில் விந்தணுக்களும் பெண்ணில் அண்டங்களும் உருவாகும் நிகழ்வு ஒட்டுமொத்தமாக எவ்வாறு அழைக்கப்படுகிறது?
The formation of sperms in the male and ova in the female is together called
Q268ஆம் வகுப்பு · ஒலியியல்
ஒரு ஒலி அலை 8 s இல் 2000 m பயணிக்கிறது. அந்த ஒலியின் திசைவேகம் என்ன?
A sound wave travels 2000 m in 8 s. What is the velocity of the sound?
Q279ஆம் வகுப்பு · அளவீடு
கூற்று (A): ஒரு பையின் நிறை 10 கி.கி என்பது அறிவியல் பூர்வமாக சரியான வெளிப்படுத்துதல் ஆகும். காரணம் (R): அன்றாட வாழ்வில் நாம் நிறை என்ற வார்த்தைக்குப் பதிலாக எடை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம்.
Assertion (A): The scientifically correct expression is "The mass of the bag is 10 kg". Reason (R): In everyday life, we use the term weight instead of mass.
Q288ஆம் வகுப்பு · தாவர உலகம்
தூதுவளையின் இருசொற்பெயர் சொலானம் டிரைலொபேட்டம் ஆகும். இதில் 'சொலானம்' என்ற சொல் எதைக் குறிக்கிறது?
Solanum trilobatum is the binomial name of Thoothuvalai. The word 'Solanum' refers to
Q298ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்
கிரையோஜெனிக் இயந்திரங்களுக்கு அளித்த பங்களிப்பால் 'ராக்கெட் மனிதர்' என அழைக்கப்படும் ISRO தலைவர் யார்?
Which ISRO chairperson is popularly known as the 'Rocket Man' for his contribution to cryogenic engines?
Q309ஆம் வகுப்பு · விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்
கூற்று (A): பித்த உப்புகள் கொழுப்பு செரித்தலுக்கு உதவுகின்றன.
காரணம் (R): பித்த உப்புகள் பெரிய கொழுப்புத் திவலைகளைச் சிறு திவலைகளாக மாற்றுகின்றன.
Assertion (A): Bile salts help in the digestion of fats.
Reason (R): Bile salts convert large fat droplets into small ones.
Q319ஆம் வகுப்பு · ஒலி
அட்டவணை 8.1 இன்படி, 25 °C வெப்பநிலையில் ஒலி மிக வேகமாகச் செல்லும் ஊடகம்
According to Table 8.1, at 25 °C sound travels fastest in