TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல் — பயிற்சித் தொகுப்பு 16

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: புவியியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q16ஆம் வகுப்பு · பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்
கடற்கரை வெள்ளப்பெருக்கு சில சமயங்களில் எவற்றோடு தொடர்புபடுத்தப்படுகிறது?
Coastal floods are sometimes associated with
Q28ஆம் வகுப்பு · தொழிலகங்கள்
கூற்று (A): நீர்வழிகள், சாலை வழிகள் மற்றும் இருப்புப் பாதைகளின் வலைப்பின்னல் கொண்ட பகுதிகள் சிறந்த தொழில் மையங்களாகத் திகழ்கின்றன.
காரணம் (R): மூலப்பொருட்களைத் தொழிலகங்களுக்குக் கொண்டு செல்லவும், முடிக்கப்பட்ட பொருட்களைச் சந்தைக்கு அனுப்பவும் போக்குவரத்து தேவைப்படுகிறது.
Assertion (A): The junction points of waterways, roadways and railways become active centres of industrial activity.
Reason (R): Transport is needed to bring raw materials to industries and to send finished products to the market.
Q39ஆம் வகுப்பு · மனிதனும் சுற்றுச் சூழலும்
கிராமக் குடியிருப்பு வகைகளை அவை அமையும் இடங்களுடன் பொருத்துக:
A. செவ்வக வடிவம் - 1. கப்பியிடப்பட்ட, கப்பியிடப்படாத சாலைகள் சந்திக்கும் இடங்கள்
B. வட்டவடிவம் - 2. சமவெளி அல்லது பள்ளத்தாக்குப் பகுதிகள்
C. நட்சத்திர வடிவம் - 3. செல்வந்தரின் குடியிருப்பு, மசூதி, கோவில் அல்லது தேவாலயத்தைச் சுற்றி
D. மூலக்கரு வடிவம் - 4. ஏரிகள், குளங்கள், கடற்கரைப் பகுதிகளைச் சுற்றி
Match the pattern of rural settlement with where it develops:
A. Rectangular - 1. Where metalled and unmetalled roads converge
B. Circular - 2. Plain areas or valleys
C. Star-like - 3. Around the landlord's house, a temple, mosque or church
D. Nebular - 4. Around lakes, ponds and sea coasts
Q46ஆம் வகுப்பு · பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்
பேரிடரின் போது ஏற்படும் இடர்களையும் அவற்றின் அளவையும் குறைத்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
The lessening of the adverse impacts of hazards and related disasters is called
Q510ஆம் வகுப்பு · தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்
தமிழ்நாட்டின் தீர்க்க பரவல் ________ முதல் ________ வரை உள்ளது.
The longitudinal extent of Tamil Nadu is
Q610ஆம் வகுப்பு · தமிழ்நாடு – மானுடப் புவியியல்
தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI) அமைந்துள்ள இடம் எது?
The Tamil Nadu Rice Research Institute (TRRI) is located at
Q79ஆம் வகுப்பு · நிலவரைபடத் திறன்கள்
உலக அமைவிடத்தை கண்டறியும் தொகுதியில் (GPS) பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள்கள் _______.
GPS consists of a constellation of _______ satellites.
Q87ஆம் வகுப்பு · மக்கள் தொகையும், குடியிருப்புகளும்
பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்.
Choose the odd one out.
Q99ஆம் வகுப்பு · நிலவரைபடத் திறன்கள்
அளவை 1 சென்டிமீட்டருக்கு 2 கிலோமீட்டர் எனில், அதன் பிரதிபின்னத்தைக் (R.F.) கண்டுபிடி.
Find the R.F. when the scale is 1 centimetre to 2 kilometres.
Q107ஆம் வகுப்பு · நிலத்தோற்றங்கள்
வடக்கு சீனாவில் படிந்துள்ள காற்றடி வண்டல் படிவுகள் எந்தப் பாலைவனத்திலிருந்து கடத்தப்பட்டவை?
The loess deposits of northern China were brought from the
Q119ஆம் வகுப்பு · நீர்க்கோளம்
ரோர்விக் (நார்வே), மர்மான்ஸ்க், செவிரோட்வின்ஸ்க் (இரஷ்யா) போன்ற உயர் அட்சத் துறைமுகங்கள் ஆண்டு முழுவதும் பனி உறையாமல் இருக்கக் காரணமான நீரோட்டம் _______.
Ports at high latitudes such as Rorvik (Norway), Murmansk and Severodvinsk (Russia) stay ice-free throughout the year because of the _______.
Q127ஆம் வகுப்பு · வளங்கள்
____________ மின் மற்றும் மின்னணுத்துறையில் பயன்படுத்தப்படும் தவிர்க்க முடியாத கனிமங்களுள் ஒன்று.
____________ is one of the indispensable minerals used in electrical and electronics industry.
Q137ஆம் வகுப்பு · இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்
உயர் அழுத்தத்தால் சூழப்பட்ட குறைவழுத்தப் பகுதியில் உருவாகும் காற்று ______ என அழைக்கப்படுகிறது.
A low-pressure area which is encircled by high pressure wind is called a
Q147ஆம் வகுப்பு · மக்கள் தொகையும், குடியிருப்புகளும்
காக்கசாய்டு இனத்தை __________ என்றும் அழைக்கலாம்.
Caucasoid race is also known as __________ race.
Q159ஆம் வகுப்பு · வளிமண்டலம்
காற்று வட அரைக்கோளத்தில் வலப்புறமாகவும் தென் அரைக்கோளத்தில் இடப்புறமாகவும் விலகி வீசுகிறது. இவ்விதியை முன்மொழிந்தவர் யார்?
Winds are deflected to the right in the Northern Hemisphere and to the left in the Southern Hemisphere. Who propounded this law?
Q166ஆம் வகுப்பு · பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்
போபால் விஷவாயு கசிவு பாடத்தில் எதற்கு எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது?
The Bhopal gas tragedy is given in the lesson as an example of
Q179ஆம் வகுப்பு · உயிர்க்கோளம்
விலங்கு, தாவரம் அல்லது நுண்ணுயிரி எந்த இடத்தில் வாழ்கின்றதோ அவ்விடம் அவற்றின் _______ எனப்படுகிறது.
The area in which an animal, plant or micro organism lives is called its _______.
Q188ஆம் வகுப்பு · நீரியல் சுழற்சி
குடிப்பதற்கு உகந்த நீரை _______ என்று அழைப்பர்.
Water that is good enough to drink is called
Q1910ஆம் வகுப்பு · இந்தியா – வேளாண்மை
"ஏழை மக்களின் பசு" என்று அழைக்கப்படுவது
Which animal is called the poor man's cow?
Q207ஆம் வகுப்பு · புவியின் உள்ளமைப்பு
பாறைக் குழம்பு வெளியேறும் குறுகலான பிளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
The narrow pipe through which magma flows out is called a
Q217ஆம் வகுப்பு · நிலத்தோற்றங்கள்
பொருத்துக:
1. கண்டப் பனியாறு - (அ) சீனா
2. பள்ளத்தாக்குப் பனியாறு - (ஆ) பழவேற்காடு ஏரி
3. காற்றடி வண்டல் படிவுகள் - (இ) அண்டார்டிகா
4. காயல் - (ஈ) ஆல்ப்ஸ் மலை
Match the following:
1. Continental glacier - (a) China
2. Mountain or valley glacier - (b) Pulicat lake
3. Loess deposits - (c) Antarctica
4. Lagoon - (d) The Alps
Q228ஆம் வகுப்பு · இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. அதிக மக்கள் தொகை பொதுவாக ஓர் இழு காரணியாகக் கருதப்படுகிறது.
2. மற்ற பிரிவினரை விட இளைஞர்களின் இடம்பெயர்வு அதிகம்.
3. பழங்காலத்திலிருந்தே போர்கள் இடம் பெயர்வுக்கான குறிப்பிடத்தக்க காரணமாக இருந்துள்ளன.
Which of the following statements are correct?
1. Over population is generally considered a pull factor of migration.
2. Adults are more migratory than any other age group.
3. Wars have been a significant cause of migration since ancient times.
Q238ஆம் வகுப்பு · இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
குடியேறுபவர்கள் குறைந்தது சில வருடங்களாவது குடியேறிய இடத்தில் தங்கியிருக்கும் இடம்பெயர்வு எது?
In which type of migration do the migrants stay outside at least for a few years?
Q248ஆம் வகுப்பு · இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
வளம் மிகுந்த வேளாண்மை நிலம் தேடி இடம் பெயர்தல் நடைபெறுவது ______.
The migration in search of fertile agricultural land is ______ migration.
Q257ஆம் வகுப்பு · புவியின் உள்ளமைப்பு
நிலநடுக்கவியல் (Seismology) என்பது எதைப் பற்றிய ஆய்வு?
Seismology is the study of
Q2610ஆம் வகுப்பு · இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
இந்தியாவின் ஆண்டு சராசரி மழையளவு _______.
The average annual rainfall of India is _______.
Q279ஆம் வகுப்பு · நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்
கூற்று (A): நர்மதா, தபதி ஆறுகள் கடலில் சேருமிடத்தில் டெல்டாக்களை அல்ல, முகத்துவாரங்களை உருவாக்குகின்றன.
காரணம் (R): முகத்துவாரங்களில் அலைகள் படிவுகளைத் தொடர்ந்து அரித்துவிடுகின்றன.
Assertion (A): Rivers Narmada and Tapti form estuaries, not deltas, where they meet the sea.
Reason (R): At an estuary, the waves keep on eroding the deposits brought by the river.
Q286ஆம் வகுப்பு · புவி மாதிரி
கூற்று (A): கடகரேகைக்கும் மகரரேகைக்கும் இடைப்பட்ட பகுதி வெப்பமண்டலம் என அழைக்கப்படுகிறது.
காரணம் (R): இப்பகுதியில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழுவதால் அதிக வெப்பம் நிலவுகிறது.
Assertion (A): The region between the Tropic of Cancer and the Tropic of Capricorn is called the Torrid Zone.
Reason (R): The Sun's rays fall vertically over this region, so the average temperature is very high.
Q299ஆம் வகுப்பு · உயிர்க்கோளம்
எந்தப் பல்லுயிர்த் தொகுதியில் மக்கள் குளிர்காலங்களில் இக்ளு (Igloo) பனி வீடுகளிலும், கோடை காலங்களில் கூடாரங்களிலும் வாழ்கின்றனர்?
In which biome do people live in igloos in winter and in tents during summer?
Q308ஆம் வகுப்பு · பாறை மற்றும் மண்
மண்ணின் முக்கிய கூறு
The major components of soil are,
Q318ஆம் வகுப்பு · நீரியல் சுழற்சி
கூற்று (A): நீர்ச் சுழற்சியைப் புவியின் ஒரு மூடிய அமைப்பாகக் கருதலாம்.
காரணம் (R): நீர்ச் சுழற்சியில் உள்ளாகும் நீரின் அளவு மாறாதது; அதன் பரவல் மட்டும் இடம் மற்றும் காலத்திற்கு ஏற்ப மாறுபடும்.
Assertion (A): The water cycle can be considered as a closed system for the earth.
Reason (R): The quantity of water involved in the cycle is invariable, though its distribution varies over space and time.
Q329ஆம் வகுப்பு · நீர்க்கோளம்
பெருங்கடலின் வெப்பநிலை ஆழத்தை நோக்கிச் செல்லச் செல்ல _______.
The temperature of the ocean waters generally _______ at greater depth.
Q3310ஆம் வகுப்பு · இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
சிவாலிக்கிற்கும் இமாச்சலுக்கும் இடையில் காணப்படும் நீண்ட பள்ளத்தாக்குகள் _______ என அழைக்கப்படுகின்றன.
The longitudinal valleys between the Siwaliks and the Lesser Himalayas are called _______.
Q349ஆம் வகுப்பு · பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்
'விழு! மூடிக்கொள்! பிடித்துக்கொள்!' என்பது எதற்கான ஒத்திகை?
'Drop, Cover, Hold' is a mock drill avowal for _______.
Q359ஆம் வகுப்பு · நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்
பாறைகளில் உள்ள இரும்புத்தாது வளிமண்டல ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து இரும்பு ஆக்ஸைடாக மாறி, பாறைகள் பலவீனமடைகின்றன. இச்செயல் _______ எனப்படும்.
Oxygen in the atmosphere reacts with the iron in rocks to form iron oxide, which weakens the rocks. This process is called _______.
Q367ஆம் வகுப்பு · நிலத்தோற்றங்கள்
வெள்ளப்பெருக்கின் போது படிவுகளால் உருவாகும் உயர்ந்த ஆற்றங்கரைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
The raised banks formed when a flooding river deposits sediments along its sides are called
Q379ஆம் வகுப்பு · பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்
பாடத்தில் உதவி எண்ணாகக் (Helpline Number) கொடுக்கப்பட்டுள்ளது எது?
Which of the following is given in the lesson as a disaster helpline number?
Q389ஆம் வகுப்பு · நிலவரைபடத் திறன்கள்
எகிப்தில் தூரங்களை அளவிடப் பயன்படுத்திய கருவியால், சர்வேயர்கள் _______ என அழைக்கப்பட்டனர்.
In ancient Egypt, surveyors were called _______ because of the tool they used to measure distances.
Q399ஆம் வகுப்பு · மனிதனும் சுற்றுச் சூழலும்
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது / சரியானவை எது / எவை?
1. இயற்கை சுற்றுச்சூழலில் நிலக்கோளம், வளிக்கோளம், நீர்க்கோளம், உயிர்க்கோளம் ஆகியவை அடங்கும்.
2. மனித சுற்றுச்சூழல் கல்வி, மதம், பொருளாதாரம், அரசியல் போன்ற கலாச்சாரக் கூறுகளோடு தொடர்புடையது.
3. நிலம், நீர், காற்று ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழலின் கூறுகள்.
Which of the following statements is/are correct?
1. The natural environment includes the lithosphere, atmosphere, hydrosphere and biosphere.
2. The human environment is related to cultural aspects such as education, religion, economics and politics.
3. Land, water and air are components of the man-made environment.
Q4010ஆம் வகுப்பு · தமிழ்நாடு – மானுடப் புவியியல்
கூற்று: நீலகிரி தமிழ்நாட்டின் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டம்.
காரணம்: இது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.
Assertion (A): The Nilgiris is the least populated district of Tamil Nadu
Reason (R): It is located in the western most part of Tamil Nadu.
Q4110ஆம் வகுப்பு · இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி _______.
_______ Plains are formed by the older alluviums.
Q428ஆம் வகுப்பு · பாறை மற்றும் மண்
இரசாயனக் கலவைகள் ஆவியாதல் மூலம் உருவாகும் ஜிப்சம் எவ்வகைப் பாறையைச் சேர்ந்தது?
Gypsum, formed by the evaporation of chemical-rich solutions, belongs to which type of rock?
Q439ஆம் வகுப்பு · உயிர்க்கோளம்
உயிர்க்கோளக் காப்பகம் என்பது பாதுகாக்கப்பட வேண்டிய தாவரங்களையும் விலங்குகளையும் உள்ளடக்கிய தனித்துவமான பகுதி. இந்தியாவில் எத்தனை உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன?
A Biosphere Reserve is a specialised environment whose flora and fauna require protection and nurturing. How many Biosphere Reserves are there in India?
Q448ஆம் வகுப்பு · இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
ஓர் இடத்தை நோக்கி மக்களை ஈர்க்கும் சாதகமான காரணிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
The favourable factors which attract people towards a location are called
Q459ஆம் வகுப்பு · வளிமண்டலம்
_______ செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது.
_______ clouds are called 'Sheep clouds'.
Q466ஆம் வகுப்பு · வளங்கள்
பொருத்துக: புதுப்பிக்க இயலாதது
Match the following: Non-renewable
Q479ஆம் வகுப்பு · பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்
கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது தவறு?
Which of the following statements is untrue?
Q488ஆம் வகுப்பு · தொழிலகங்கள்
உடைமையாளர்கள் அடிப்படையிலான தொழிலகங்கள் ________ வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
On the basis of ownership the industry can be divided into ________ types.
Q497ஆம் வகுப்பு · இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்
ஒரு திடீர் நகர்வு அல்லது புவி மேலோட்டின் திடீர் நடுக்கம் ______ என அழைக்கப்படுகிறது.
A sudden movement (or) trembling of the earth's crust is called an ______
Q506ஆம் வகுப்பு · பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்
வளிமண்டல காலநிலையினால் திடீரென்று தொடர்ச்சியாக மின்சாரம் வெளிப்படும் நிகழ்வால் திடீர் ஒளியும் அதிரும் ஒலி அலைகளும் ஏற்படுகின்றன. இவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A series of sudden electrical discharges resulting from atmospheric conditions, producing sudden flashes of light and trembling sound waves, is commonly known as