TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல் — பயிற்சித் தொகுப்பு 1

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: புவியியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q17ஆம் வகுப்பு · மக்கள் தொகையும், குடியிருப்புகளும்
__________ இனம் ஆசிய அமெரிக்க இனமாகும்.
__________ race is known as the Asian-American race.
Q29ஆம் வகுப்பு · மனிதனும் சுற்றுச் சூழலும்
பின்வரும் பொருளாதார நடவடிக்கை - தொழில் வகை இணைகளில் சரியாகப் பொருந்தியுள்ளது எது?
Which of the following pairs of economic activity and its type is correctly matched?
Q310ஆம் வகுப்பு · தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்
906.9 கி.மீ. கடற்கரை கொண்ட தமிழ்நாடு, எந்த மாநிலங்களுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளது?
With a coastline of 906.9 km, Tamil Nadu has the third-longest coastline in India after
Q49ஆம் வகுப்பு · பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்
கூற்று: ஜப்பானை விட இந்தோனேசியாவில் அதிக நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
காரணம்: இந்தோனேசியா அதிக நிலநடுக்கப் பகுதியில் அமைந்துள்ளது; மேலும் ஜப்பானை விட அதிக பரப்பளவைக் கொண்டுள்ளது.
Assertion (A): Indonesia has more earthquakes than Japan.
Reason (R): Indonesia lies in a very active seismic zone and is larger than Japan.
Q57ஆம் வகுப்பு · புவியின் உள்ளமைப்பு
நிலநடுக்க அலைகளைப் பதிவு செய்யும் கருவியின் பெயர்
The earthquake waves are recorded by an instrument known as
Q69ஆம் வகுப்பு · நிலவரைபடத் திறன்கள்
பிரதிபின்ன முறை (R.F.) பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. இது நிலவரைபடத் தூரத்திற்கும் புவிப்பரப்பின் தூரத்திற்கும் இடையிலான விகிதம்.
2. 1 : 100000 என்பது நிலவரைபடத்தில் ஓர் அலகு புவியில் 100,000 அதே அலகுகளைக் குறிக்கிறது.
3. பிரதிபின்னத்தில் பயன்படும் அலகு எப்போதும் கிலோமீட்டராகவே இருக்க வேண்டும்.
இவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எவை?
Consider the following statements about the Representative Fraction (R.F.):
1. It is the ratio of the map distance to the ground distance.
2. 1 : 100000 means one unit on the map represents 100,000 of the same unit on the ground.
3. The unit used in an R.F. must always be the kilometre.
Which of the statements given above is/are correct?
Q79ஆம் வகுப்பு · நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்
2004, டிசம்பர் 26-ல் இந்தியப் பெருங்கடலில் ஆழிப்பேரலை உண்டானதற்குக் காரணம்
The tsunami of 26 December 2004 in the Indian Ocean was caused by
Q86ஆம் வகுப்பு · புவி மாதிரி
கூற்று 1: புவியில் அட்சக்கோடுகள் ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், வெப்ப மண்டலங்களைக் கணக்கிடவும் பயன்படுகின்றன.
கூற்று 2: புவியில் தீர்க்கக்கோடுகள் ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், நேரத்தைக் கணக்கிடவும் பயன்படுகின்றன.
சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
Statement I: The lines of latitude on Earth are used to find the location of a place and define the heat zones on Earth.
Statement II: The lines of longitude on Earth are used to find the location of a place and to calculate time.
Choose the correct option.
Q97ஆம் வகுப்பு · இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்
______ வைத்துள்ளோரை வாகனம் ஓட்ட அனுமதித்தால் சாலை விபத்தினைத் தவிர்க்கலாம்.
Road accidents can be avoided by permitting the persons who have ______ is allowed to drive vehicle
Q108ஆம் வகுப்பு · வானிலை மற்றும் காலநிலை
அனிமாமீட்டர் மற்றும் காற்றுமானி மூலம் _______ மற்றும் _______ ஆகியவை அளக்கப்படுகின்றன.
_______ and _______ are measured by anemometer and wind vane respectively.
Q116ஆம் வகுப்பு · பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்
பின்வருவனவற்றுள் இயற்கை பேரிடர் எது?
Which one of the following is a natural disaster?
Q129ஆம் வகுப்பு · மனிதனும் சுற்றுச் சூழலும்
ஆற்றங்கரை நாகரிகங்கள், போர் மற்றும் தொடர் ஆக்கிரமிப்புகள் மக்கள்தொகைப் பரவலைப் பாதிக்கின்றன. பாடம் இவற்றை எந்தக் காரணிகளின் கீழ் வகைப்படுத்துகிறது?
River valley civilizations, wars and constant invasions affect the distribution of population. Under which factors does the book group them?
Q137ஆம் வகுப்பு · மக்கள் தொகையும், குடியிருப்புகளும்
கீழ்க்காண்பவற்றுள் உலகளாவிய மதங்கள் எவை?
Which of the following are classified as Universalizing Religions?
Q14
இந்தியாவின் வனவிலங்குப் பாதுகாப்பு தொடர்பான பின்வரும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படி அமைக்க:
1. புலிகள் பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டது
2. ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா நிறுவப்பட்டது
3. வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது
4. இந்திய வனவிலங்கு வாரியம் அமைக்கப்பட்டது
Arrange the following wildlife conservation milestones of India in chronological order:
1. Launch of Project Tiger
2. Establishment of Jim Corbett National Park
3. Enactment of the Wildlife (Protection) Act
4. Constitution of the Indian Board for Wildlife
Q159ஆம் வகுப்பு · நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்
ஆற்றின் இளநிலையில் உருவாகும் நிலத்தோற்றங்களில் பொருந்தாததைத் தேர்ந்தெடு.
Pick the odd one out with respect to the landforms of the upper course of a river.
Q1610ஆம் வகுப்பு · தமிழ்நாடு – மானுடப் புவியியல்
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் (TNPL) ஆலை அமைந்துள்ள இடம் எது?
The mill of Tamil Nadu Newsprint and Papers Limited (TNPL) is located at
Q178ஆம் வகுப்பு · இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
உள்நாட்டு இடம் பெயர்வின் வகையை அதன் முக்கியக் காரணத்துடன் பொருத்துக:
1. கிராமத்திலிருந்து நகர்ப்புறம் - A. அதிக வருவாய்
2. நகரத்திலிருந்து நகர்ப்புறம் - B. பணி ஓய்வுக்குப் பின் பூர்வீக இடம் திரும்புதல்
3. கிராமத்திலிருந்து கிராமம் - C. வேலைவாய்ப்பு, கல்வி, பொழுதுபோக்கு
4. நகர்ப்புறத்திலிருந்து கிராமம் - D. சாகுபடிக்கு ஏற்ற வளமான நிலம்
Match the type of internal migration with its main reason:
1. Rural-to-Urban - A. Higher income
2. Urban-to-Urban - B. Return to native place after retirement
3. Rural-to-Rural - C. Employment, education and recreation
4. Urban-to-Rural - D. Fertile land for cultivation
Q188ஆம் வகுப்பு · வானிலை மற்றும் காலநிலை
பொருத்துக:
1. காலநிலை - A. புயலின் அமைவிடத்தையும் அது நகரும் திசையையும் அறிந்து கொள்வது
2. ஐசோநிப் - B. சூறாவளி
3. ஈரநிலைமானி - C. சம அளவுள்ள பனிபொழிவு
4. ரேடார் - D. நீண்ட நாளைய மாற்றங்கள்
5. குறைந்த அழுத்தம் - E. ஈரப்பதம்
Match the following and choose the correct code:
1. Climate - A. Locating and tracking storms
2. Isonif - B. Cyclone
3. Hygrometer - C. Equal snowfall
4. Radar - D. Long term changes
5. Low pressure - E. Humidity
Q199ஆம் வகுப்பு · உயிர்க்கோளம்
கூற்று: பிறச்சார்பு ஊட்ட உயிரிகள் தங்கள் உணவை தாங்களே தயாரிக்க இயலாதவை.
காரணம்: ஊட்டச்சத்திற்காக இவை உற்பத்தியாளர்களைச் சார்ந்து இருக்கும்.
Assertion (A): Heterotrophs do not produce their own food.
Reason (R): They depend on autotrophs for their nourishment.
Q208ஆம் வகுப்பு · வானிலை மற்றும் காலநிலை
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. புவியைச் சுற்றியுள்ள வளிமண்டலம் பல்வேறு வாயுக்களால் ஆன கலவையாகும்.
2. வானிலை பற்றிய அறிவியல் பிரிவிற்கு காலநிலை என்று பெயர்.
3. சமமான சூரிய வெளிச்சம் உள்ள பகுதிகளை இணைக்கும் கோட்டிற்கு சம சூரிய வெளிச்சக் கோடு என்று பெயர்.
4. ஈரப்பதத்தை கணக்கிடும் கருவி அனிராய்டு அழுத்த மானி.
Which of the following statements are true?
1. The atmosphere is a layer of gases surrounding the earth.
2. The scientific study of weather is called Climatology.
3. Isohel refers to equal sunshine.
4. Humidity is calculated by Aneroid Barometer.
Q2110ஆம் வகுப்பு · இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
பழவேற்காடு ஏரி _______ மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது.
Pulicat Lake is located between the states of _______.
Q22
ஏறத்தாழ 16 லட்சம் ச.கி.மீ. பரப்பளவுடன், நாட்டின் பரப்பில் கிட்டத்தட்ட பாதியைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை அமைப்புப் பிரிவு எது?
Which is the largest physical division of India, covering about 16 lakh sq. km, nearly half the area of the country?
Q2310ஆம் வகுப்பு · இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
எல்லைப்புறச் சாலைகள் நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு
The Border Roads Organisation was established in
Q249ஆம் வகுப்பு · மனிதனும் சுற்றுச் சூழலும்
அதிகாரப்பூர்வமான மக்கள்தொகைக் கொள்கையை முதன்முதலில் அறிவித்த நாடு இந்தியா. அக்கொள்கை எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது?
India was the first country to announce an official population policy. In which year was it implemented?
Q259ஆம் வகுப்பு · நிலவரைபடத் திறன்கள்
இந்தியத் தொலை நுண்ணுணர்வு பதிமங்களைக் காண உதவும் இலவச இணைய தளமான புவன் (Bhuvan) _______ ஆல் உருவாக்கப்பட்டது.
Bhuvan, a free internet-based application for viewing Indian Remote Sensing images, was launched by _______.
Q269ஆம் வகுப்பு · உயிர்க்கோளம்
சூழ்நிலை மண்டலத்தைப் பற்றிப் படிக்கும் அறிவியல் _______ எனப்படுகிறது.
The branch of science that deals with the ecosystem is called _______.
Q277ஆம் வகுப்பு · புவியின் உள்ளமைப்பு
புவிக்கருவத்திற்கும் கவசத்திற்கும் இடையே அமையும் எல்லைக்கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
The core is separated from the mantle by a boundary called
Q287ஆம் வகுப்பு · மக்கள் தொகையும், குடியிருப்புகளும்
இந்திய அரசியலமைப்பு அங்கீகரித்துள்ள மொழிகளின் எண்ணிக்கை
How many major languages are recognised by the Indian Constitution?
Q296ஆம் வகுப்பு · வளங்கள்
நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் எவ்வகை வளத்திற்குப் பாடத்தில் எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது?
Coal at Neyveli is given in the lesson as an example of
Q307ஆம் வகுப்பு · மக்கள் தொகையும், குடியிருப்புகளும்
அமெரிக்காவில் உள்ள பாஸ்டனுக்கும் வாஷிங்டனுக்கும் இடைப்பட்ட பிரதேசம் எதற்கு நன்கு அறிந்த எடுத்துக்காட்டு?
The region made up of cities between Boston and Washington D.C. is a well-known example of a
Q3110ஆம் வகுப்பு · இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
இந்தியாவின் முழுமையான முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட ஆண்டு
The first complete and synchronous census of India was conducted in
Q3210ஆம் வகுப்பு · இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
'உலகின் கூரை' என அழைக்கப்படுவது எது?
Which is popularly known as the 'Roof of the World'?
Q339ஆம் வகுப்பு · உயிர்க்கோளம்
நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. புவியின் மிகப்பெரிய நீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி கடல்நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதியாகும்.
2. பவளப்பாறைகள் இரண்டாம் வகை கடல்வாழ் உயிரினங்களின் தொகுதியாகும்.
3. அல்லி, தாமரை ஆகியவை கடல்நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதியின் பொதுவான தாவரங்கள்.
இவற்றில் சரியானது எது/எவை?
Consider the following statements about aquatic biomes:
1. Marine biomes are the largest aquatic biomes on earth.
2. Coral reefs are a second kind of marine biome within the ocean.
3. Water lily and lotus are the common plants of the marine biome.
Which of the statements given above is/are correct?
Q3410ஆம் வகுப்பு · இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
பருவக்காற்றுக் காடுகள் _______ என்றும் அழைக்கப்படுகின்றன.
The monsoon forests are otherwise called as _______.
Q357ஆம் வகுப்பு · மக்கள் தொகையும், குடியிருப்புகளும்
இந்தியாவில் சிதறிய குடியிருப்புகள் காணப்படும் பகுதிகள்
In India, dispersed settlements are found in
Q366ஆம் வகுப்பு · பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்
நிலநடுக்கம் தோன்றும் புள்ளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
The point where an earthquake originates is called its
Q378ஆம் வகுப்பு · இடர்கள்
பின்வருவனவற்றுள் இரண்டாம் நிலை மாசுபடுத்தி எது?
Which of the following is a secondary pollutant?
Q388ஆம் வகுப்பு · தொழிலகங்கள்
பின்வருவனவற்றுள் கூட்டுத்துறை தொழிலகத்திற்கு எடுத்துக்காட்டு எது?
Which of the following is an example of a joint sector industry?
Q399ஆம் வகுப்பு · வளிமண்டலம்
பனித்துளி பனிப்படிகமாக இருந்தால் _______ என்று அழைக்கின்றோம்.
Dew in the form of ice crystals is called _______.
Q407ஆம் வகுப்பு · மக்கள் தொகையும், குடியிருப்புகளும்
கீழ்க்காண்பவற்றுள் ஊரகப் பகுதியின் (கிராமம்) பண்பு எது?
Which of the following is a feature of rural areas?
Q419ஆம் வகுப்பு · பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்
கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது நிலநடுக்கத்தை எதிர் கொள்வதோடு தொடர்புடையது?
Which of the following statements belongs to responding to earthquake?
Q429ஆம் வகுப்பு · நிலவரைபடத் திறன்கள்
பின்வருவனவற்றுள் தொலைநுண்ணுணர்வின் கூறு அல்லாதது எது?
Which one of the following is NOT a component of remote sensing?
Q4310ஆம் வகுப்பு · இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
அந்தமான் தீவுக் கூட்டங்களை நிக்கோபார் தீவுக் கூட்டங்களிலிருந்து பிரிப்பது _______.
The Andaman group of islands is separated from the Nicobar group by the _______.
Q449ஆம் வகுப்பு · நிலவரைபடத் திறன்கள்
பொருத்துக:
1. நிலவரைபடங்களை உருவாக்கும் அறிவியல் கலை - (அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
2. புவியின் வடிவம் - (ஆ) ஜியாய்டு
3. நவ்ஸ்டார் - (இ) நிலவரைபடக் கலையியல்
Match the following:
1. The art and science of mapping - (a) USA
2. Actual shape of the earth - (b) Geoid
3. NAVSTAR - (c) Cartography
Q456ஆம் வகுப்பு · புவி மாதிரி
பெருவட்டம் என அழைக்கப்படும் அட்சக்கோடு
The line of latitude which is known as the Great Circle is
Q469ஆம் வகுப்பு · மனிதனும் சுற்றுச் சூழலும்
நிலையான வளர்ச்சியை அடைய மூன்று முக்கியமான அடிப்படைக் காரணிகள் ஒன்றிணைய வேண்டும். பின்வருவனவற்றுள் எது அவற்றுள் ஒன்றல்ல?
Sustainable development needs three core elements to be harmonized. Which of the following is NOT one of them?
Q4710ஆம் வகுப்பு · இந்தியா – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்
இந்தியாவின் முதல் நீர்மின் சக்தி உற்பத்தி நிலையம் டார்ஜிலிங்கில் நிறுவப்பட்ட ஆண்டு
The first hydro-electric power station in India was established at Darjeeling in
Q487ஆம் வகுப்பு · நிலத்தோற்றங்கள்
கூற்று: முகத்துவாரப் பகுதியில் ஆறுகளால் டெல்டாக்கள் உருவாக்கப்படுகின்றன.
காரணம்: ஆறு கடல் பகுதியை அடையும் போது ஆற்றின் வேகம் குறைகிறது.
Assertion (A): The deltas are formed near the mouth of the river.
Reason (R): The velocity of the river becomes slow when it approaches the sea.
Q497ஆம் வகுப்பு · இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்
சுனாமி என்ற சொல் ஜப்பானிய மொழியிலிருந்து பெறப்பட்டது. அதில் 'சு' (Tsu) என்பதன் பொருள்
The word tsunami is derived from Japanese. In it, 'tsu' means
Q50
இமயமலைக் கணவாயை அது அமைந்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசத்துடன் பொருத்துக:
(a) ஜோஜிலா கணவாய் - (1) சிக்கிம்
(b) ஷிப்கிலா கணவாய் - (2) அருணாச்சலப் பிரதேசம்
(c) பொம்டிலா கணவாய் - (3) இமாச்சலப் பிரதேசம்
(d) நாதுலா கணவாய் - (4) லடாக்
Match the Himalayan pass with the State or Union Territory in which it lies:
(a) Zojila Pass - (1) Sikkim
(b) Shipkila Pass - (2) Arunachal Pradesh
(c) Bomdila Pass - (3) Himachal Pradesh
(d) Nathula Pass - (4) Ladakh