TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல் — பயிற்சித் தொகுப்பு 5

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: புவியியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q19ஆம் வகுப்பு · நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்
எரிமலை மேல்பகுதியில் கிண்ணம் போன்ற பள்ளமான அமைப்பினை _______ என்று அழைக்கின்றோம்.
_______ refers to a bowl-shaped depression found at the top of the volcano.
Q210ஆம் வகுப்பு · இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
இந்தியாவின் ஒரே செயல்படும் எரிமலை _______ இல் உள்ளது.
India's only active volcano is found on _______.
Q310ஆம் வகுப்பு · இந்தியா – வேளாண்மை
__________ மண்ணில் இரும்பு ஆக்சைடு அதிகமாகக் காணப்படுகிறது.
The soil which is rich in iron oxides is __________.
Q46ஆம் வகுப்பு · புவி மாதிரி
அட்சக்கோடுகளின் மொத்த எண்ணிக்கை
The total number of lines of latitude is
Q57ஆம் வகுப்பு · புவியின் உள்ளமைப்பு
செயல்படும் எரிமலைக்கு உதாரணம்
An example for active volcano is
Q68ஆம் வகுப்பு · நீரியல் சுழற்சி
பாடத்தின்படி, மழைநீரில் எத்தனை சதவிகிதம் மட்டுமே கடல் மற்றும் பேராழிகளில் கலக்கிறது?
According to the lesson, what share of precipitation ends up in the sea or ocean as runoff?
Q79ஆம் வகுப்பு · வளிமண்டலம்
மேலைக்காற்றுகள் மிகவும் வேகமாக வீசுவதால் 50° அட்சத்தில் அவை _______ என அழைக்கப்படுகின்றன.
The westerlies become so vigorous and fast that near 50° latitude they are called the _______.
Q88ஆம் வகுப்பு · தொழிலகங்கள்
தொழிலக அமைவிடக் காரணிகளில் பொருந்தாததைக் கண்டறிக.
Find the odd one out among the factors responsible for the location of industries.
Q910ஆம் வகுப்பு · தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்
பழனி மலையின் மிக உயரமான சிகரம் எது?
The highest peak of the Palani hills is
Q108ஆம் வகுப்பு · இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
வரலாற்றில் முதன்முறையாக உலகளாவிய நகர்ப்புற மக்கள்தொகை கிராம மக்கள்தொகையை விட அதிகமான ஆண்டு எது?
In which year did the global urban population exceed the global rural population for the first time in history?
Q116ஆம் வகுப்பு · புவி மாதிரி
பொருந்தாததைத் தேர்ந்தெடு:
10° வடக்கு, 20° தெற்கு, 30° வடக்கு, 40° மேற்கு
Choose the odd one out:
10° North, 20° South, 30° North, 40° West
Q1210ஆம் வகுப்பு · இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
தேக்கு மற்றும் சால் மரங்கள் _______ இன் மிக முக்கிய மரங்களாகும்.
Teak and sal are the most important trees of the _______.
Q1310ஆம் வகுப்பு · இந்தியா – வேளாண்மை
இந்தியாவில் ராபி பருவம் எந்த மாதங்களில் நிலவுகிறது?
The Rabi cropping season in India lasts from
Q148ஆம் வகுப்பு · பாறை மற்றும் மண்
அதிக வெப்பநிலை, அதிக மழைப்பொழிவு கொண்ட பகுதிகளில் கசிந்தோடல் செயலால் உருவாகி, தேயிலை, காப்பி பயிரிட ஏற்ற மண் எது?
Which soil, formed by the process of leaching in regions of alternate wet and dry conditions, is suitable for tea and coffee?
Q159ஆம் வகுப்பு · உயிர்க்கோளம்
பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியாவின் உயிரினப்பன்மை வளமையங்களில் இடம்பெறாதது எது?
Which one of the following is NOT one of the biodiversity hotspots in India named in the book?
Q168ஆம் வகுப்பு · இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணம் ______.
The main reason for the development of urbanisation in pre-historic period was _____.
Q17
காலநிலை மாற்றத்திற்கான தேசியச் செயல் திட்டத்தின் எட்டு தேசிய இயக்கங்களில் இடம்பெறாதது எது?
Which of the following is NOT one of the eight National Missions under the National Action Plan on Climate Change?
Q187ஆம் வகுப்பு · இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்
நீண்டகாலப் பேரிடர் குறைப்புக்கான வளர்ச்சித் திட்டத்தின் பகுதியாகப் பின்வருவனவற்றைக் கவனி:
1. வெள்ளப்பெருக்கைத் தடுக்க ஏரிக்கரை கட்டுதல்
2. வறட்சியை ஈடுகட்ட நீர்ப்பாசன வசதிகள் செய்தல்
3. நிலச்சரிவைச் சரிசெய்ய மரம் நடுதல்
இவற்றில் பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ளவை எவை?
Consider the following as part of the development plan for long-term disaster reduction:
1. Construction of embankments against flooding
2. Irrigation facilities as drought proofing measures
3. Increasing plant cover to reduce landslides
Which of the above are given in the lesson?
Q199ஆம் வகுப்பு · வளிமண்டலம்
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 50° வடக்கு அட்சத்தில் வெப்பக் காற்றுத் திரளும் குளிர்க்காற்றுத் திரளும் சந்திக்கும் வளிமுகத்தில் ஒரு சூறாவளி உருவாகிறது; நிலத்தை அடைந்ததும் அது வலுவிழப்பதில்லை. அது _______.
A cyclone forms along a front where warm and cold air masses meet at about 50°N over the North Atlantic Ocean, and it does not become weak on reaching land. It is a _______.
Q209ஆம் வகுப்பு · நிலவரைபடத் திறன்கள்
பின்வரும் நாடு / பகுதி - செயற்கைக்கோள் ஒழுங்குமுறை இணைகளில் சரியாகப் பொருந்தியுள்ளது எது?
Which one of the following pairs of a country or region and its navigation satellite system is correctly matched?
Q219ஆம் வகுப்பு · வளிமண்டலம்
நிலநடுக்கோட்டுப் பகுதியில் பகலில் புவி மேற்பரப்பு அதிகமாக வெப்பமடைகிறது; ஈரக்காற்று மேலெழுந்து குளிர்ந்து மாலை வேளைகளில் மழை பொழிகிறது. இம்மழைப்பொழிவு _______ எனப்படும்.
In the equatorial region, the ground is intensely heated during the day, the warm moist air rises and cools, and rain falls regularly in the evenings. This rainfall is called _______.
Q229ஆம் வகுப்பு · உயிர்க்கோளம்
கூற்று: பாலைவனங்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இல்லை.
காரணம்: பாலைவனப் பல்லுயிர்த் தொகுதியின் மணல் உவர்ப்பாக உள்ளது.
Assertion (A): Deserts remain agriculturally unproductive.
Reason (R): The soil of the desert biome is sandy and saline.
Q236ஆம் வகுப்பு · பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்
2004 சுனாமியால் ஏற்பட்ட அலைகள் எந்த உயரம் வரை எழும்பின?
The massive waves of the 2004 tsunami measured up to
Q248ஆம் வகுப்பு · பாறை மற்றும் மண்
படிவுப் பாறைகள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
1. 'செடிமென்டரி' என்ற சொல் 'செடிமென்டம்' என்ற இலத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டது; அதன் பொருள் படியவைத்தல்.
2. இவை படிகப் பாறைகள் ஆகும்.
3. உலகின் மிகப் பழமையான படிவுப் பாறைகள் கிரீன்லாந்தில் கண்டறியப்பட்டன; வயது 3.9 பில்லியன் ஆண்டுகள்.
Which of the following statements about sedimentary rocks is/are correct?
1. The word 'Sedimentary' comes from the Latin 'Sedimentum', meaning settling down.
2. They are crystalline rocks.
3. The oldest sedimentary rocks, about 3.9 billion years old, were identified in Greenland.
Q2510ஆம் வகுப்பு · இந்தியா – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்
ஒரு டன் எஃகு தயாரிக்கத் தேவைப்படும் மாங்கனீசின் அளவு
About how much manganese is needed to manufacture one ton of steel?
Q268ஆம் வகுப்பு · தொழிலகங்கள்
தொழிலகத்தை அதன் உடைமைத் துறையுடன் பொருத்துக:
1. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் - a. கூட்டுறவுத்துறை
2. பஜாஜ் ஆட்டோ - b. கூட்டுத்துறை
3. மாருதி உத்யோக் - c. பொதுத்துறை
4. அமுல் - d. தனியார் துறை
Match the industry with its sector of ownership:
1. HAL - a. Co-operative sector
2. Bajaj Auto - b. Joint sector
3. Maruti Udyog - c. Public sector
4. AMUL - d. Private sector
Q278ஆம் வகுப்பு · நீரியல் சுழற்சி
நீர் உட்கசிதல் என்பது நீர் எந்தப் பகுதியிலிருந்து எந்தப் பகுதிக்குச் செல்லும் நீரோட்டம்?
The percolation process represents the flow of water from the
Q287ஆம் வகுப்பு · புவியின் உள்ளமைப்பு
பொருந்தாததைக் கண்டறிக.
Find the odd one out.
Q297ஆம் வகுப்பு · புவியின் உள்ளமைப்பு
கூற்று: உலகின் மூன்றில் இரண்டு பங்கு எரிமலைகள் பசிபிக் கடலில் உள்ளன.
காரணம்: பசிபிக் கடலின் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதியை பசிபிக் நெருப்பு வளையம் என அழைக்கிறோம்.
Assertion (A): The Pacific Ocean includes two thirds of the world's volcanoes.
Reason (R): The boundary along the Eastern and Western coast areas of the Pacific Ocean is known as the Pacific Ring of Fire.
Q309ஆம் வகுப்பு · நிலவரைபடத் திறன்கள்
ஒரு நிலவரைபடத்தில் அளவை "1 செ.மீ = 10 கி.மீ" எனச் சொற்களில் தொடர்புபடுத்திக் குறிக்கப்பட்டுள்ளது. இது அளவையைக் காட்டும் எந்த முறை?
A map shows its scale as "1 cm = 10 km", written as a relationship in words. Which method of showing scale is this?
Q318ஆம் வகுப்பு · இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
நகரமயமாதலின் விளைவுகள் குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. விரைவான நகரமயமாக்கலால் குடிசைப் பகுதிகள் அதிக அளவில் உருவாகின்றன.
2. உலகின் பெரும்பாலான நகரங்களில் நாள் முழுவதும் நீர் விநியோகம் செய்யப்படுகிறது.
3. மக்கள் நெரிசல் பல நோய்கள் மற்றும் கலவரங்களுக்குக் காரணமாகிறது.
4. நகரங்களின் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் அருகில் உள்ள நீர் நிலைகளில் கலக்கின்றது.
Which of the following statements about the problems of urbanisation are correct?
1. Rapid urbanisation results in the development of slums.
2. Most cities in the world have round the clock water supply.
3. Over-crowding is a cause of many diseases and riots.
4. Cities discharge sewage and industrial effluents untreated into nearby rivers.
Q3210ஆம் வகுப்பு · இந்தியா – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்
அதிக இரும்புச் சத்து கொண்ட இரும்புத் தாது படிவு எது?
Which form of iron ore has the highest iron content?
Q336ஆம் வகுப்பு · பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்
கூற்று (A): 2004 சுனாமியில் கடற்கரையிலிருந்து 500 மீட்டர் வரையுள்ள சொத்துகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன; பெரும்பாலான உயிரிழப்பும் அங்கேயே நிகழ்ந்தது.
காரணம் (R): மீனவர்கள், சுற்றுலாப் பயணிகள், காலை நடைப்பயணம் செய்பவர்கள், கடற்கரையில் இருந்த மக்கள் யாவரும் இவ்வலைகளை எதிர்கொள்ள முன்தயாரிப்பு இன்றி இருந்தனர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
Assertion (A): Most of the loss of lives and damage to property in the 2004 tsunami was within 500 metres of the shore.
Reason (R): Fishermen, tourists, morning walkers and people living on the coast were unprepared for the waves.
Choose the correct option.
Q349ஆம் வகுப்பு · பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்
பாடத்தின்படி பேரிடர் என்பது _______.
According to the lesson, a disaster is _______.
Q358ஆம் வகுப்பு · நீரியல் சுழற்சி
மேகங்களில் உள்ள நீர்த்துளிகளின் அளவு இரண்டு மைக்ரான் முதல் 100 மைக்ரான் வரை இருக்கும். 100 மைக்ரான் அளவைத் தாண்டும்போது அவை
Cloud droplets generally range from a couple of microns to 100 microns. When the size of a droplet exceeds 100 microns, it becomes a
Q367ஆம் வகுப்பு · மக்கள் தொகையும், குடியிருப்புகளும்
கீழ்க்காணும் கூற்றுகளைக் கவனி:
1. கிராமப்புறக் குடியிருப்பு மக்கள் பெரும்பாலும் முதன்மைத் தொழில்களில் ஈடுபடுகின்றனர்.
2. நகர்ப்புறக் குடியிருப்பில் மக்கள் தொகையின் அளவும் அடர்த்தியும் குறைவு.
3. குடியிருப்பின் அமைவிடம் நீர் அளிப்பு, வேளாண் நிலம், கட்டுமானப் பொருள்கள், எரிபொருள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு அமைகிறது.
இவற்றுள் சரியானது எது/எவை?
Consider the following statements:
1. A rural settlement is involved predominantly in primary activities.
2. An urban settlement tends to have a small population and low density.
3. The initial choice of a site depends on water supply, farmland, building material and fuel.
Which of the statements given above is/are correct?
Q378ஆம் வகுப்பு · பாறை மற்றும் மண்
படிவுப் பாறை வகையின் அடிப்படையில் பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
Find the odd one out with respect to the type of sedimentary rock.
Q388ஆம் வகுப்பு · தொழிலகங்கள்
மலிவான மற்றும் திறமையான தொழிலாளர்கள் அவசியமான தொழிலுக்குப் பாடம் தரும் எடுத்துக்காட்டு
Availability of cheap and skilled labour is an important requirement for labour intensive industries such as the
Q399ஆம் வகுப்பு · பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்
நிலநடுக்கத்தால் ஏற்படும் பாதிப்பு _______ அருகில்தான் மிகவும் அதிகம்.
The damage caused by an earthquake is the highest near the _______.
Q4010ஆம் வகுப்பு · தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்
இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டக் கடற்கரையோரங்களில் உருவான மணற்குன்றுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
The sand dunes formed along the coast of Ramanathapuram and Thoothukudi districts are called
Q417ஆம் வகுப்பு · மக்கள் தொகையும், குடியிருப்புகளும்
__________ நகரங்கள் பொதுவாக கிராமப்புற, நகர்ப்புற எல்லைக்கு வெளியே அமைந்திருக்கும்.
__________ towns are generally located outside the rural urban fringe.
Q429ஆம் வகுப்பு · உயிர்க்கோளம்
மிதவெப்ப மண்டலப் புல்வெளிகளை அவை காணப்படும் பகுதிகளுடன் பொருத்துக:
1. ஸ்டெப்பி - A. ஆஸ்திரேலியா
2. பாம்பாஸ் - B. தென்ஆப்பிரிக்கா
3. வெல்ட் - C. யுரேஷியா
4. டௌன்ஸ் - D. அர்ஜெண்டினா மற்றும் உருகுவே
Match the temperate grasslands with their regions and choose the correct code:
1. Steppes - A. Australia
2. Pampas - B. South Africa
3. Veld - C. Eurasia
4. Downs - D. Argentina and Uruguay
Q438ஆம் வகுப்பு · நீரியல் சுழற்சி
வளிமண்டலத்தில் உள்ள நீராவியின் அளவு _______ என்று அழைக்கப்படுகிறது.
The degree of water vapour present in the atmosphere is known as _______.
Q4410ஆம் வகுப்பு · இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண்.1 எந்த இடங்களுக்கு இடையே உள்ளது?
National Waterway 1 extends between
Q457ஆம் வகுப்பு · இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்
கோடிட்ட இடத்தை நிரப்புக: பேரிடரின் போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் ______ என அழைக்கப்படுகிறது.
Fill in the blank: Activities taken during a disaster is called ______
Q468ஆம் வகுப்பு · இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
அதிக மக்கள் தொகை கொண்ட உலகின் முதல் ஐந்து மாநகரங்களில் முதலிடம் பெற்றது எது?
Which city has the highest population among the world's top five cities?
Q477ஆம் வகுப்பு · வளங்கள்
கார்பன் அளவின் அடிப்படையிலான நிலக்கரியின் நான்கு வகைகளில் இல்லாதது எது?
Which of the following is NOT one of the four types of coal based on carbon content?
Q489ஆம் வகுப்பு · நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்
ஆதியில் கோண்டுவானா நிலப்பகுதி _______ நோக்கி நகர்ந்தது.
In the ancient period, Gondwanaland moved towards _______ direction.
Q497ஆம் வகுப்பு · புவியின் உள்ளமைப்பு
நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு எதன் விளிம்பின் அருகில் ஏற்படுகின்றது?
Earthquake and volcanic eruption occur near the edges of
Q507ஆம் வகுப்பு · மக்கள் தொகையும், குடியிருப்புகளும்
__________ குடியிருப்பானது வழிபாட்டுத் தலங்களைச் சுற்றி அமைந்திருக்கும்.
__________ settlement comes up around a place of worship.