TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய வரலாறும் பண்பாடும் — பயிற்சித் தொகுப்பு 12

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் — 10 வினாக்கள் (15 மதிப்பெண்). இந்தப் பாடத்திட்ட அலகில் இந்திய தேசிய இயக்கம் பகுதியும் அடங்கும்.
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q16ஆம் வகுப்பு · குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
சந்திரகுப்த மௌரியர் அரியணையைத் துறந்து ______ என்னும் சமணத் துறவியோடு சரவணபெலகோலாவுக்குச் சென்றார்.
Chandragupta Maurya abdicated the throne and went to Sravanbelgola along with the Jaina saint ______.
Q2
7ஆம் வகுப்பு சமச்சீர் பாடநூலின்படி, பண்டைய சிந்துவெளி நாகரிகம் எந்த இனத் தோற்றம் கொண்டதாகக் கருதப்படுகிறது?
According to the 7th standard Samacheer textbook, the ancient Indus Valley civilisation is believed to have been of which origin?
Q36ஆம் வகுப்பு · சிந்துவெளி நாகரிகம்
மக்கள் குழுக்களாகச் சேர்ந்து ______ ஐ உருவாக்குகிறார்கள்.
Group of people form ______.
Q46ஆம் வகுப்பு · வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
2017ஆம் ஆண்டில் கீழடியிலிருந்து ஃபுளோரிடாவில் உள்ள பீட்டா அனாலடிக் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகள் எந்தக் காலத்தைச் சார்ந்தவை எனத் தெரியவந்தது?
In 2017, samples from Keezhadi sent for radio carbon dating to Beta Analytic, Florida, were dated to ______.
Q57ஆம் வகுப்பு · வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
மாளவத்தை வெற்றி கொண்டதன் நினைவாக 'ஜெய ஸ்தம்பா' எனும் வெற்றித்தூண் எங்கு நிறுவப்பட்டது?
The Jaya Stambha, the tower of victory, was built in which place to commemorate the victory of the Rana over Malwa?
Q67ஆம் வகுப்பு · இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
சோழர் கால நிலக்கொடைகளைப் பொருத்துக:
A) வேளாண்வகை - 1. கல்விநிலையங்களைப் பராமரிப்பதற்கான நிலம்
B) பிரம்மதேயம் - 2. சமண சமய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட நிலம்
C) சாலபோகம் - 3. பிராமணரல்லாத உடைமையாளருக்குச் சொந்தமான நிலம்
D) பள்ளிச்சந்தம் - 4. பிராமணர்க்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலம்
Match the Chola land grants with their purpose:
A) Vellanvagai - 1. land for the maintenance of a school
B) Brahmadeya - 2. land donated to Jaina institutions
C) Shalabhoga - 3. land of non-Brahmin proprietors
D) Pallichchandam - 4. land gifted to Brahmins
Q76ஆம் வகுப்பு · பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்
______ படையெடுப்பு குப்தர்களின் வீழ்ச்சிக்கு வழிகோலியது.
______ invasion led to the downfall of Gupta Empire.
Q89ஆம் வகுப்பு · இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
கி.பி. (பொ.ஆ.) 1503இல் போர்ச்சுக்கீசியர்கள் தங்கள் முதல் கோட்டையைக் கட்டிய இடம்
The Portuguese built their first fort in India in 1503 A.D. (C.E.) at
Q96ஆம் வகுப்பு · குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
மௌரியர்களின் அரசு நாணயங்களில் மலை, பிறைச் சந்திர வடிவம் பொறிக்கப்பட்ட செப்பு நாணயங்கள் ______ என அழைக்கப்பட்டன.
In the Mauryan imperial currency, the hill and crescent copper coins were called ______.
Q108ஆம் வகுப்பு · சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்
கஜுராஹோவில் காணப்படும் 19ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இந்துக் கோவிலில் வழக்கமான சிகரத்திற்குப் பதிலாகப் பல சமயக் கூறுகள் உள்ளன. பின்வருவனவற்றுள் அவற்றில் இடம்பெறாதது எது?
The 19th century Hindu temple in Khajuraho incorporates elements of several faiths in place of the usual shikara. Which of the following is NOT one of them?
Q116ஆம் வகுப்பு · பன்முகத் தன்மையினை அறிவோம்
இந்தியா ஏறத்தாழ எத்தனை ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகரிகத்தின் தாயகமாக விளங்குகிறது?
India is home to a civilisation that is about how many years old?
Q126ஆம் வகுப்பு · வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமணல், ______ நூலில் இடம் பெற்றுள்ள கொடுமணம் என அடையாளப்படுத்தப்படுகிறது.
Kodumanal in Erode district is identified with Kodumanam mentioned in ______.
Q136ஆம் வகுப்பு · பன்முகத் தன்மையினை அறிவோம்
மோகினியாட்டம் ______ மாநிலத்தின் செவ்வியல் நடனம் ஆகும்.
Mohiniyattam is a classical dance of
Q146ஆம் வகுப்பு · பன்முகத் தன்மையினை அறிவோம்
இந்தியாவின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியா 122 முக்கிய மொழிகளையும் எத்தனை பிற மொழிகளையும் கொண்டுள்ளது?
According to the census of India 2001, India has 122 major languages and how many other languages?
Q156ஆம் வகுப்பு · வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
______ முறையானது பண்டைய கால கல்விகற்கும் முறையாகும்.
______ system is an ancient learning method.
Q166ஆம் வகுப்பு · வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
பொருத்துக:
அ) கீழடி
ஆ) பொருந்தல்
இ) கொடுமணல்
ஈ) ஆதிச்சநல்லூர்
1. தந்தத்தினாலான பகடை
2. கொழு முனைகள்
3. சுழல் அச்சுக்கள்
4. தங்க ஆபரணங்கள்
Match the site with its find:
a) Keezhadi
b) Porunthal
c) Kodumanal
d) Adichanallur
1) Ivory dice
2) Tip of ploughs
3) Spindles
4) Gold ornaments
Q177ஆம் வகுப்பு · புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
சீக்கியர்கள் தங்களின் முதல் குரு என யாரைக் கருதுகின்றனர்?
Who is considered their first guru by the Sikhs?
Q186ஆம் வகுப்பு · இந்தியா – மௌரியருக்குப் பின்னர்
கன்வ வம்சம் ______ அரசர்களை மட்டுமே பெற்றிருந்தது; அவர்களின் ஆட்சி ______ ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.
The Kanva dynasty produced ______ kings and their rule lasted only for ______ years.
Q196ஆம் வகுப்பு · குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
பின்வரும் கூற்றுகளில் சரியானது எது/எவை?
1. அஜாதசத்ரு ராஜகிரகத்தில் முதல் பௌத்த சபை மாநாட்டைக் கூட்டினார்.
2. உதயன் பாடலிபுத்திரத்தில் புதிய தலைநகருக்கு அடித்தளமிட்டார்.
3. பிம்பிசாரர் வைசாலியில் இரண்டாம் பௌத்த மாநாட்டைக் கூட்டினார்.
Which of the following statements is/are correct?
1. Ajatasatru convened the first Buddhist Council at Rajagriha.
2. Udayin laid the foundation of the new capital at Pataliputra.
3. Bimbisara convened the second Buddhist Council at Vaishali.
Q207ஆம் வகுப்பு · தென்னிந்தியப் புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்
நாயன்மார்களின் பாடல்களைத் தொகுத்தவர் யார்? அத்தொகுப்பு திருமுறைகள் என அழைக்கப்படுகிறது.
Who codified the hymns of the Nayanmars, which came to be known as the Thirumurai?
Q216ஆம் வகுப்பு · மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
சமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?
How many Tirthankaras were there in Jainism?
Q226ஆம் வகுப்பு · இந்தியா – மௌரியருக்குப் பின்னர்
சாகர்கள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. ருத்ரதாமனின் ஜுனாகத்/கிர்னார் கல்வெட்டு தூய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட முதல் கல்வெட்டு.
2. சாகர்கள் ஷத்ரபஸ் அல்லது சத்ரப்ஸ் எனும் பெயர்களில் பிராந்திய ஆளுநர்களை நியமித்தனர்.
3. காந்தாரப் பகுதியில் சாகர்களின் ஆட்சியை நிறுவியவர் கோண்டோபெர்னஸ்.
மேற்கண்டவற்றில் சரியானது/சரியானவை எது/எவை?
Consider the following statements about the Sakas:
1. Rudradaman's Junagadh/Girnar inscription was the first inscription in chaste Sanskrit.
2. The Sakas appointed kshatrapas or satraps as provincial governors.
3. Saka rule in the Gandhara region was founded by Gondophernes.
Which of the statements given above is/are correct?
Q237ஆம் வகுப்பு · இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் ____________ ஆகும்.
_____________ was the land gifted to temples.
Q247ஆம் வகுப்பு · மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
சிவாஜியின் இராணுவத்தில் ஆரம்பகட்டத்தில் அவருக்குப் பக்கபலமாக இருந்தது
What was the backbone of Shivaji's army in the beginning?
Q256ஆம் வகுப்பு · பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்
குப்தர் கால நில வகைப்பாட்டில் 'கிலா' என்பது ______.
In the Gupta classification of land, 'Khila' meant ______.
Q266ஆம் வகுப்பு · வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
பண்டைய தமிழகத்தின் பெருங்கற்காலம் ______ ஒத்துப்போகிறது.
The Megalithic period in ancient Tamilakam synchronised with the ______.
Q279ஆம் வகுப்பு · மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்
பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன மனிதனின் நேரடி முன்னோர் _______ ஆவர்.
Direct ancestor of modern man was _______.
Q286ஆம் வகுப்பு · குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
மௌரியப் பேரரசை தோற்றுவித்தவர் ______.
The founder of the Maurya Empire was ______.
Q297ஆம் வகுப்பு · புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
தர்பார் சாகிப் குருத்வாரா பாகிஸ்தானின் _______ என்ற இடத்தில் அமைந்துள்ளது.
Gurudwara Darbar Sahib is situated at _______ in Pakistan.
Q309ஆம் வகுப்பு · இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
12ஆம் நூற்றாண்டின் இறுதியில் டெல்லியில் முஸ்லிம்களின் ஆட்சியை நிறுவியவர்
Muslim rule was established in Delhi at the end of the 12th century by
Q317ஆம் வகுப்பு · மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
கூற்று: முகலாயர்களோடு ஒப்பிடுகையில் பேஷ்வாக்களின் ஆட்சி நவீனமாக இருந்தது.
காரணம்: கடிதக் கோப்புகளும் கணக்குப் பதிவேடுகளும் காட்டுவதுபோல் பேஷ்வாக்கள் ஆவணங்களைத் துல்லியமாகப் பராமரிப்பதில் கவனமுடன் இருந்தனர்.
Assertion (A): The Peshwa regimes looked distinctly modern in comparison with the Mughals.
Reason (R): The Peshwas were keen on accurate record-keeping, as their ledgers and account books show.
Q326ஆம் வகுப்பு · சிந்துவெளி நாகரிகம்
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. கி.பி. 1856இல் லாகூரிலிருந்து கராச்சிக்கு இரயில் பாதை அமைத்த பொறியாளர்கள் சுட்ட செங்கற்களைக் கண்டனர்.
2. 1924இல் ஜான் மார்ஷல் ஹரப்பாவும் மொகஞ்சதாரோவும் ஒரே பெரிய நாகரிகத்தின் பகுதிகள் என்ற முடிவுக்கு வந்தார்.
3. மொகஞ்சதாரோ ஹரப்பாவை விடப் பழமையானது என ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
Consider the following statements:
1. In 1856, engineers laying a railway line from Lahore to Karachi found burnt bricks.
2. In 1924, Sir John Marshall concluded that Harappa and Mohenjo-Daro were part of one large civilisation.
3. Researchers concluded that Mohenjo-Daro was older than Harappa.
Which of the statements given above are correct?
Q337ஆம் வகுப்பு · முகலாயப் பேரரசு
தந்தை வழியில் பாபர் யாருடைய கொள்ளுப்பேரன் ஆவார்?
On his father's side, Babur was the great grandson of
Q347ஆம் வகுப்பு · டெல்லி சுல்தானியம்
கீழ்க்காண்பவற்றுள் பிரோஷ் ஷா துக்ளக்கின் பணி அல்லாதது எது?
Which of the following was NOT a work of Firoz Shah Tughluq?
Q356ஆம் வகுப்பு · சிந்துவெளி நாகரிகம்
மொகஞ்சதாரோ பெருங்குளத்திற்குச் செல்லும் படிக்கட்டுகள் எந்தப் பக்கங்களில் அமைக்கப்பட்டிருந்தன?
The steps leading into the Great Bath at Mohenjo-Daro were on which sides?
Q368ஆம் வகுப்பு · சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்
(i) இந்தியா போன்ற சமயப் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்திற்குச் சமயச்சார்பின்மை விலைமதிப்பற்ற ஒன்றாகும்.
(ii) சமயச்சார்பற்ற என்ற சொல்லானது 1950ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை.
(iii) அரசியலமைப்புப் பிரிவு 26 ஒரு குறிப்பிட்ட சமயத்திற்காக வரி செலுத்துவதற்கு ஊக்கமளிக்கிறது.
(iv) அக்பரின் கல்லறை ஆக்ராவிற்கு அருகிலுள்ள சிக்கந்தராவில் உள்ளது.
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
Consider the following statements:
i) Secularism is invaluable for a society like India which is characterized by religious diversity.
ii) The word secularism was not mentioned in the Constitution when it was adopted in 1950.
iii) Article 26 deals with payment of taxes for the promotion of any particular religion.
iv) Akbar's tomb is situated at Sikandara near Agra.
Which of the statements given above is/are correct?
Q377ஆம் வகுப்பு · புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
பொருந்தாததைக் கண்டுபிடி: பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார்.
Find the odd person out: Poigai Azhwar, Bhoothathu Azhwar, Periazhwar, Andal, Nammazhwar.
Q386ஆம் வகுப்பு · தென்னிந்திய அரசுகள்
கி.பி. 543இல் வாதாபி மலைக்கோட்டையைக் கைப்பற்றி அதனைச் சுற்றி மதில் சுவர் எழுப்பியவர் யார்?
Who took and fortified the hill fort of Vatapi around 543 CE?
Q399ஆம் வகுப்பு · இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
பின்வரும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
1. தலைக்கோட்டைப் போர்
2. வாஸ்கோடகாமா கேரளக் கடற்கரையை வந்தடைதல்
3. பாமினி சுல்தானியம் உருவாதல்
4. விஜயநகர அரசு நிறுவப்படுதல்
Arrange the following events in chronological order:
1. Battle of Talikota
2. Vasco da Gama lands on the Kerala coast
3. Founding of the Bahmani sultanate
4. Founding of the Vijayanagar kingdom
Q409ஆம் வகுப்பு · பண்டைய நாகரிகங்கள்
சுமேரியரின் எழுத்துமுறை _______ ஆகும்.
The Sumerian system of writing
Q417ஆம் வகுப்பு · இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
வரலாற்று ஆசிரியரின் கடமைகள் பற்றிப் புகழ்பெற்ற கூற்றைக் கூறிய காஃபிகான் எந்தப் பேரரசரின் அவைக்கள வரலாற்று அறிஞர்?
Khafi Khan, who described the duty of a historian as being faithful and sincere, was a courtier of Emperor
Q427ஆம் வகுப்பு · விஜயநகர், பாமினி அரசுகள்
பீடாரில் அமைந்துள்ள மகமது கவானின் மதரசாவின் பெரிய நூலகத்தில் இருந்த கையெழுத்துப் பிரதிகளின் எண்ணிக்கை
Mahmud Gawan's world famous madrasa at Bidar had a large library containing a collection of
Q437ஆம் வகுப்பு · இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
அடிமை வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் நஸ்ருதீன் மாமூதுவால் ஆதரிக்கப்பட்டவர் ____________ ஆவார்.
______________ was patronised by Sultan Nazir-ud-din Mahmud of Slave Dynasty.
Q447ஆம் வகுப்பு · புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
சரியான இணையைத் / இணைகளைத் தேர்ந்தெடுக்கவும்:
1. ஆண்டாள் - திருவில்லிபுத்தூர்
2. துக்காராம் - வங்காளம்
3. சைதன்யதேவா - மகாராஷ்டிரா
4. பிரம்ம சூத்திரம் - வல்லபாச்சாரியார்
5. குருத்வாராக்கள் - சீக்கியர்கள்
Find out the right pair/pairs:
1. Andal - Srivilliputhur
2. Tukaram - Bengal
3. Chaitanyadeva - Maharashtra
4. Brahma-sutra - Vallabacharya
5. Gurudwaras - Sikhs
Q456ஆம் வகுப்பு · சிந்துவெளி நாகரிகம்
தவறான இணையைத் தேர்ந்தெடு
Find out the wrong pair
Q466ஆம் வகுப்பு · மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
ஹீனயானப் பிரிவு குறித்த கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?
Which of the following statements about the Hinayana sect is correct?
Q477ஆம் வகுப்பு · விஜயநகர், பாமினி அரசுகள்
அமைச்சரால் பதவி பறிக்கப்பட்டுச் சிறைவைக்கப்பட்டிருந்த எந்தப் பாமினி சுல்தானைக் கிருஷ்ணதேவராயர் விடுவித்து மீண்டும் அரியணையில் அமர வைத்தார்?
Which Bahmani sultan, imprisoned by his own minister, was freed and restored to the throne by Krishnadevaraya?
Q486ஆம் வகுப்பு · மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
தான்சானியா ______ கண்டத்தில் உள்ளது.
Tanzania is situated in the continent of ______.
Q496ஆம் வகுப்பு · பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்
ஹர்ஷரின் அவையைப் பொறுத்தவரை பொருந்தாததைக் கண்டறிக:
Find the odd one out with reference to Harsha's royal court:
Q507ஆம் வகுப்பு · புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
அத்வைதம் எனும் தத்துவத்தைப் போதித்தவர் யார்?
Who preached the Advaita philosophy?